ரங்கராஜ் பாண்டே அவர்களின் முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள். இந்து சமயத்தின் அடிப்படை உண்மைகள் குறித்து எதுவுமே தெரியாமல் கருத்து சொல்பவர்கள் ளுக்கு ஆதாரத்தோடு மறுப்பு தெரிவித்து உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மிகுந்த சிரத்தை எடுத்து கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். மிக்க நன்றி.
முகலாயர்கள் ஆண்ட காலம் பற்றிய சரித்திரம் என்ன கூறுகிறது..... அரியணையில் அமர யார் யார் என்னென்ன செய்தார்கள்.... இப்படி பல சரித்திரங்கள் / வரலாறு இப்ப தேவையே இல்லை. இப்ப தேவை மின்கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரி, மணல் mafia, எரி வாயு விலை, மழை நீர் வடிகால் திட்டம் / பிரச்சினைகள், ... கல்வி / மருத்துவம் இலவசமாக / குறைந்த செலவில் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்.... இவற்றை பற்றி மக்கள் பேச கூடாது என்பதற்காகவே, பலர் திசை திருப்பி விடுகின்றனர்.....
@ஈட்டி Nice. I have a question. Neeyum udan pirapu dane i.e upi. Aprom yen unaku matum 200 rs ana DMK thalaivar ku 20,000 crores sotthu. First indha nyayatha kelu
@ஈட்டி சேர சோழ பாண்டியர்கள் தமிழர்கள் தானே ? ஏன் அவர்கள் ஒருவர்க்கொருவர் போரிட்டுக் கொண்டு கொலை செய்து கொண்டனர்? ஒரே இனத்தவரிடையேயும் பகைமை இயற்கை தான்.
vallalar opppsed all this incuding patta etc. please valluvar realy photo is not true which was not able to capture to then u guys say valllar was wearing patta . He oppsed idol worships .. so u cant put him under hindhu or any other religion ..
எந்தவொரு பிரச்சினையையும் பேசுவதற்கு முன் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மற்றும் ஆய்வுகள் மிகச் சிறந்தவை, நீங்கள் பத்திரிகையாளரின் உண்மையான உதாரணம். சரியான தகவலைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கவும். ஒரு சந்தாதாரராக என்னால் முடிந்தவரை இதுபோன்ற தகவல்களை மக்களுக்கு அனுப்புவேன்... அதுதான் உங்களைப் போன்றவர்களை ஊக்குவிக்கும் ஒரே வழி.
@ஈட்டி ஈரான் ஈராக் சண்டையில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனரே இருநாடுகளும் இஸ்லாமிய நாடுகள் தானே தற்பொழுது கூட ஆப்கானிஸ்தான் ஈரானில் மக்கள் கொல்லப்படுகிறார்களே அவர்களும் இஸ்லாமியர்கள்தானே
@ஈட்டி அவன் எதற்காக கொல்லப்பட்டான் என்பதை அரிய கூட மனமில்லாமல் இராஜராஜன் அவர்களை தண்டித்தானோ ??? எந்தவித ஆதாரங்களும் இல்லாதவர் அவர்கள் பழி சொல்லபட்டார்களோ ? அவர்கள் பக்க ஞாயத்தை அதிகாரம் கேட்க மறுத்து விட்டதோ ? ( கண்ணகியின் வரலாறு போல்) இராஜராஜன் தன் சகோதரன் மேல் இருந்த அன்பினால் இந்த கொடுஞ்செயலை சேய்ததற்கான சாத்திய கூறுகள் உண்டே!!! இலங்கைக்கு ராஜிவ் காந்தியால் அனுப்ப பட்ட நம் இராணுத்தின் மேல் ஏற்பட்டபழி சொல் போல் வேறு ஏதும் நடந்திருக்க வாய்ப்பிருந்திருக்கலாமோ???
@ஈட்டி ஆமாடா நீ பார்த்தியா? ஆதரம் உண்டா? இது எப்படி இவ்ளோ காலம் ஆரியம், திராவடம் உறுட்டு போல் திருவள்ளுவர் கிறிஸ்டின் ஆனாறோ அது போலவே. இந்த வந்தேரி ஆபிறக்கமிய மத கூட்டத்தின் பொய் பிரச்சாரம். அடுத்த உறுட்டு என்ன??????????
Excellent pandey ji. இவ்வளவு அழகாக திருவருட்பா பாட்டு சரளமாக சொல்றிங்க. உங்க அறிவு இங்க தமிழ் திரவிடம்னு இங்க கூவுற ஒருதனுக்கம் கிடையாது. நீங்கள் தான் பக்கா இந்தியன், தமிழர், புத்திசாலி. உங்க அளவுக்கு புத்தி இல்லனு இவனுங்களுக்கு பொறாமை... இப்போ இந்துக்களுக்கு ரொம்ப அழகாக விழிப்புணர்வு ஏற்படுதுறிங்க... Well done. Keep it up. Jai Hind.
@ஈட்டி dei adimuttal, athu அதித்த கரிகாலன், ஆதித்ய கரிகாலன் இல்ல. இந்த பெயர் ஒழுங்கா சொல்ல வக்கில்ல, இந்த லட்சணத்தில், பெரிய historian மாதிரி பேசுறான். Pthu...
வள்ளலார் ஜாதிய கட்டமைப்ப பயங்கரமா எதிர்க்கிறார்.மனிதர் பிறப்பால் சமம் என்று சொல்கிறார்.இதனால் அவர் எழுதிய திருவருட்பாவை ஆறுமுக நாவலர் மருட்பா என்று சொல்கிறார் அதெப்படி பிறப்பால் மனிதர் சமமாகும் என்று சொன்னார் ஆறுமுக நாவலர்.அவர் உங்க சனாதன கொள்கைக்கு எதிரான கொள்கை கொண்டவர்.
மக்களுக்கு நீங்கள் எடுத்துரைத்தது இந்த காலகட்டத்தில் இன்றியமையாதது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அனைவரும் இதுபோல் இந்து மதத்தில் இருக்கும் உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் 70களில் வகுப்பறைகளில் நீங்கள் சொல்வதுபோல் தான் காவி உடுத்த பூணூல் அணிந்த திருநீரு ருத்ராக்ஷம் அணிந்த வள்ளுவர் படமும் ,சரஸ்வதி தேவியின் படமுமே மாட்டப் பட்டிருக்கும்
அண்ணன் பாண்டி அவர்கள் உங்களைப் போன்ற ஒருவர் தகுந்த ஆதாரத்தோடு எதிரிகளின் முகத்திரையை கிழிப்பதற்கு வேறு எவரும் இல்லை.. உங்களைப் போன்றோர் பொது வாழ்விற்கு வெளியில் வந்து மக்களிடம் புரிய வைக்க வேண்டும் உங்களுடன் இருக்க நாங்கள் இருக்கிறோம்
@ஈட்டி கொள்ள சொன்னதும் இந்து பாண்டியர்கள் தான்.... கோழைகள் பாண்டிய தமிழர்கள்.... இதை சொன்னால் தமிழர்களிடையே உறுத்தல் ஏற்படும்..... அதனால் சொல்லவில்லை...... பேரு ஈட்டி ன்னு வச்சிட்டு குறிய தப்பா வைக்கிறியே.... சாதி வெறியனே.....
@ஈட்டி பாண்டிய மன்னர்களை ராஜராஜ சோழன் கொன்றான் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? சோழர்கள் கொலைகாரர்கள் என்று சொல்ல முடியுமா முட்டாள்தனமாக இல்லையா உங்கள் கேள்வி இன்றுவரையில் ஒவ்வொரு காலகட்டத்தில் பல கொலைகள் பல காரணங்களை நடந்து கொண்டுதான் இருக்கிறது இதில் ஜாதியும் மதமும் கொண்டு வருவது ஏன்? அப்படி கொலைகளில் ஜாதி மதம் பார்ப்பது என்றால் கிறிஸ்துவத்தில் இஸ்லாத்தில் பல கொலைகள் பல ரூபத்தில் நடந்திருக்கிறது இதைப்பற்றி பேச மறுப்பது ஏன் கொலைகள் மட்டுமல்ல பல கற்பழிப்புகள்
புலால் உணவை (பீப் பிரியானி) சாப்பிடும் இவர்களை ஜீவகாருண்யம் போற்றும் வள்ளலார் ஏற்றுக்கொண்டாரா? மது ஆலைகளை நடத்தும் இவர்கள் பணத்தை வள்ளலார் இருந்திருந்தால் ஒரு பைசா கூட வேண்டாம் இடத்தை காலி செய்யுங்கள் என்றுதான் சொல்லி இருப்பார்.
போற போக்குல, எந்த ஆதாரமும் இன்றி, ஏடாகூடமாக இவர்கள் சொல்வதன் பின்விளைவாக சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் இது பற்றிய விவாதமும் விளக்கமும் ஏற்பட்டு விழிப்புணர்வும் ஏற்படுகிறது. இதற்காகவே திக, திமுகவுக்கு நன்றி சொல்ல வேண்டும். வெற்றியுடன் வாழ்க பாரதம்.
Pandey sir, you are a blessing for us. May God keep you in good health for a long long time. Though I borrowed these lines from my close friend, she absolutely reflected what was in my heart. May God bless you.
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடி நின்றவர் வள்ளலார் ஆனால் ஆயிரமாயிரம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது இதுதான் வள்ளலார் போன்று உள்ள நிலை கொண்டவர்களா
இயற்றியது ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே
அய்யா,என்ன அடி,எத்தனை அடி தந்தாலும் தூங்குபவரைத் தானே எழுப்ப இயலும்.தூங்கேவதாக பாசாங்கு செய்வோரை?.நல்ல மாட்டிற்குத்தான் ஒரே அடி.பூத்துக்குலுங்கும் மகா மலர்சோலையாயினும் சிறிய தேனீக்கள் மட்டுமே முகர்ந்து சென்று தேனருந்தும்.ஆயின் காக்கைகள் வேப்ப மரத்தினைத் தேடி அதன் காய்களை விழுங்கி ஆனந்தமடையுமாம்.அதனதன் வினைப்பயன்.ஈசனே மாற்றுவான்.அருட்பெருஞ்ஜோதி அருளட்டும்.
அருமையான விளக்கமான ஆதாரத்துடன் கூடிய பதிவு.ஆள் கடத்தல் என்றபொருத்தமான தலைப்பு .பழைய காலத்தில் இவர்களுடைய கருத்துக்களை புறந்தள்ளி ஒதுங்கிச் சென்றார்கள்.இப்போது பாண்டே மாதிரியான இளைஞர்களை ஈர்க்கக் கூடிய பத்திரிகையாளர்கள் இந்த வலைத்தள யுகத்தை பயன்படுத்தி உடனுக்குடன் எளிதாக யாவருக்கும் புரியும்படியாக அருமையக எடுத்துரைப்பது நமது ஹிந்து வாழ்வியல் முறையை குழப்பி ஆதாயம் பெற முனைப்பாக செயல்படும் இயக்கங்களுக்கான சவுக்கடிதான்." வள்ளலாரை கடலூர் மாவட்ட செயலாளர்"என்று கூட கூறுவார்கள் என்று முடித்தது பாண்டே👌👌👌👌 நாம் கவனமாகவும் நம் மத அடையாள திருநீறு ,திருமண்,தினமும் அணிவதை தவிர்க்கவே கூடாது. "திருநீறு இல்லாத நெற்றி பாழ் " நாம் நாமாக இருந்தால் இவர்களின் புரட்டு எடுபடாது.
விரும்பி செய்வது வேறு. விரும்பாதவரை செய்ய வைப்பது வேறு. .. இந்த ஒரு விசயத்தை பிடிவாதம் பிடிக்காமல் நீங்கள் இருந்தால் இந்தியா என்ற ஒரு நிலப்பரப்பு இருக்கும்வரை நீங்கள் ஆளலாம். .. இயற்கையை மாற்றி அமைக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். .. அது மட்டும் தான் இங்கு பிரச்னை.. .. Mr. Pandey நீங்கள் மிகச் சிறந்த பகுத்தறிவுவாதி. மேற்கண்ட ஒரு விசயத்தில் நீங்கள் முரண்படுகிறீர்கள். .. மற்றபடி you are great..
உண்மையாலுமே ரொம்ப வருத்தமா இருக்கு தலைவரே. வள்ளலாரையே இந்து தான் நிரூபிக்க வேண்டிய இடத்துக்கு தள்ளப்பட்டிரு கோம். இப்ப இன்னும் எவ்வளவு கடுமையா பணி செய்யணும்.
பாண்டே சார் அருமையான பதிவு செத்தானா நாய் சேகர் இரண்டு பேரும் ஒன்னு கு வேரமனி இரண்டு ஸ்ஸ்ஸ்டாலீன் இந்த பெயர் இவர்களுக்கு பொருத்தமே யோவ் தமிழக முதல்வரே பாத்து பேசுய்யா உன் வேசம் கலஞ்சு போச்சு வேற வேற நீ அடுத்தது எடுத்து விடு (அண்ணே பாண்டே சார்) ரெடி
நன்று நன்று நன்றது கேட்டேன் இன்று இன்று இன்றது போல என்று என்று என்றதும் ஏக்கமே தேவை தேவை தான் என்று ஏங்குதென்மனமே. இது தான் என் மார்க்கமறி ஆவலோ எளிதாக உரைத்தால் என்மனமேறுமே. தேவை நின் போல் தெளிஉரைப்பவரே வாழ்க நீ பல்லான்டு தொடர் நீ என்றென்றும் என் மார்க்க தெளிவுரையை பான்டே ஆண்டாள் அடமையே க இராசு க.இராமசுப்பு
அருட்பா அனைத்து உயிர்களையும் நேசித்து வாழவைப்பது . மருட்பா அனைத்து உயிர்களை நேசிக்க கூடாது என்பதே , இவர்கள் மட்டுமே வாழ நினைப்பது. ஓம் நமசிவாய🌏 வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏 அய்யா அம்மா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏
TV channel araminga Pande avargale... For this generation: unmaiyana araciyal arivu & tamil valrkum thalaimai panpugal errupavar neer matume... want to learn from u sir. hatsoff to you... you are the only person walk n talk..
Pandey I respect your service, you are the person immediately responding to the false messages created by the political party's , you stopping it spreading , 👍👍👍👍👍👍👍👍👍 👍
இவர்களை நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இவர்கள் அதிமுகவை விட அதிகமாக மக்களுக்கு சேவை செய்வார்கள் நன்மை அளிப்பார்கள் என்று தான்.ஆனால் இவர்களோ மக்களுக்கு சேவை செய்யாமல் வரலாற்றை திருத்தி மாற்றி அமைப்பதற்காக மட்டுமே முயலுகிறார்கள்.பொதுமக்களை துன்பத்திலும் துயரத்திலும் ஆழ்த்திக் கொண்டு இருக்கிறார்கள். அதிமுக ஆட்சி எவ்வளவு மேன்மை என்பதை மக்கள் உணர தொடங்கி விட்டார்கள்.
பாண்டே ஐயா இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று கூறுங்கள். நாங்கள் அனைவரும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றோம். ஒவ்வொருவருக்கும் நாம் விளக்கம் கொடுத்து கொண்டே இருக்க முடியாது அல்லவா.
சூப்பர் தலைப்பு. ஆறு திருமுறைகளின் ஒவ்வொரு பாடல் எழுதும் முன்னும் பிள்ளையார் சுழி, சிவமயம், திருச்சிற்றம்பலம்ன்னு எழுதாம ஒரு பாடல் கூட ஒரேயொரு பாடல் கூட எழுதவில்லை. தான் பிறந்த மருதூர், வளர்ந்த சென்னை, சபை நிறுவிய வடலூர், ஜோதியான மேட்டுக்குப்பம் உட்பட எந்த ஊரின் பெயரையும் தன் பெயருக்கு முன்னால் போடவில்லை. சைவ சமயத்தின் உச்சமான சிதம்பரம் இராமலிங்கம் என்று தான் எழுதினார்.
நேற்று = திருவள்ளுவர் இன்று = வள்ளலார் நாளை = ? ராமானுஜர், மத்வர், ஆதி சங்கரர், ஆழ்வார்கள், நாயன்மார்கள், தாயுமானவர், கம்பர், வில்லிபுத்தூரார், .... etc. திருநீறு, திருமண் இடாமல் பாழும் நெற்றியாக திரியும் கழக கயவர்களை புறக்கணித்து, ஆன்மீக சமய அடையாளங்கள் உடன் என்றும் வாழும் ஹிந்துகளுக்கு மட்டுமே வாக்கு அளிப்போம் என்று, வட இந்தியர்கள் போலவே தமிழக ஆன்மீக நற்குடி பிறந்தவர்களும் முடிவு எடுக்காத வரை, உண்மை விடுதலை உலகில் எங்கும் எவருக்குமே இல்லாமல் போகும் என்பது தான் உலகை சுடும் உண்மை என்றுஅறியவும்.
வணக்கம் ஐயா பாண்டே அவர்களே தங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை இந்து மதத்தை எவனாலும் அழிக்க முடியாது தாங்கள் நீண்ட ஆயுளுடனும் நிறைந்த செல்வங்களுடன் நீண்ட நாள் இந்த மண்ணில் வாழ வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
இந்துமத அடையாளங்களை மறைக்க அழிக்க நினைப்பவர்களையும் மற்ற மதங்களுக்கு துணை போக நினைப்பவர்களையும் அரசியலுக்காக இந்துக்களை எதிர்ப்பவர்களையும் ஒருபோதும் நாங்கள் பதில் சொல்லாமல் விட மாட்டோம்
வள்ளலாரைப் பற்றி நவீன நாயனார் பாண்டே விளக்கம் அற்புதம் பாராட்ட வார்த்தைகள் இல்லை திராவிட திருட்டை ஆதாரம் என்ற சம்மட்டி கொண்டு ஓங்கி அடிக்கும் உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
ரங்கராஜ் பாண்டே அவர்களின் முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள். இந்து சமயத்தின் அடிப்படை உண்மைகள் குறித்து எதுவுமே தெரியாமல் கருத்து சொல்பவர்கள் ளுக்கு ஆதாரத்தோடு மறுப்பு தெரிவித்து உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மிகுந்த சிரத்தை எடுத்து கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். மிக்க நன்றி.
Mikkanandri.maelum.thodarga!
@ஈட்டி
சேர சோழ பாண்டியர்கள் தமிழர்கள் தானே. பின் ஏன் அவர்களுக்குள் போரிட்டுக் கொண்டு மடிந்தார்கள் ? ஒரே இனத்தவரிடையேயும் பகைமை இயற்கை தான்.
@ஈட்டி இதுல என்ன பேச மறுப்பது ? ஆதித்த கரிகாலனை கொன்றவன் ஒரு பிராமணனாக இருந்து விட்டு ப போகட்டும் , அதுக்கு பாணடேயோ நானோ என்ன செய்யணும்?
முகலாயர்கள் ஆண்ட காலம் பற்றிய சரித்திரம் என்ன கூறுகிறது..... அரியணையில் அமர யார் யார் என்னென்ன செய்தார்கள்.... இப்படி பல சரித்திரங்கள் / வரலாறு இப்ப தேவையே இல்லை. இப்ப தேவை மின்கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரி, மணல் mafia, எரி வாயு விலை, மழை நீர் வடிகால் திட்டம் / பிரச்சினைகள், ... கல்வி / மருத்துவம் இலவசமாக / குறைந்த செலவில் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்....
இவற்றை பற்றி மக்கள் பேச கூடாது என்பதற்காகவே, பலர் திசை திருப்பி விடுகின்றனர்.....
@ஈட்டி Nice. I have a question. Neeyum udan pirapu dane i.e upi. Aprom yen unaku matum 200 rs ana DMK thalaivar ku 20,000 crores sotthu. First indha nyayatha kelu
என் வாழ்நாளில் (இதுவரை) பட்டை இல்லா வள்ளலார் படத்தை இப்பொழுதுதான் பார்க்கிறேன்... அருட்பெரும் ஜோதியின் பக்தர்களுக்கே வெளிச்சம்... நன்றி திரு பாண்டே
கொஞ்சம் போறுங்க இன்னும் கொஞ்ச நால்ல கருப்பு முக்காடு போட்டு விடுவார்கள்.
😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
@ஈட்டி
சேர சோழ பாண்டியர்கள் தமிழர்கள் தானே ? ஏன் அவர்கள் ஒருவர்க்கொருவர் போரிட்டுக் கொண்டு கொலை செய்து கொண்டனர்? ஒரே இனத்தவரிடையேயும் பகைமை இயற்கை தான்.
@@theman6096 இல்லே காவி முக்காடு போட்டு விடுவா
vallalar opppsed all this incuding patta etc. please valluvar realy photo is not true which was not able to capture to then u guys say valllar was wearing patta . He oppsed idol worships .. so u cant put him under hindhu or any other religion ..
@ஈட்டி file a case in court
திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள், இன்று ஒரு நல்ல (ஆன்மீக) விஷயம் கேட்க வைத்ததற்கு.
@ஈட்டி stop spamming muddal
@ஈட்டி பிராமணர்கள் வெறும் அம்பு மட்டுமே எய்தவன் பாண்டியன் என்னும் தமிழனே பாண்டிய அரசனுக்கு விசுவாசமாக கொலை செய்தார்கள்
@@amiemohan8578 'ஈட்டிக் காரன்'...அநியாய வட்டிக்கு கடன் கொடுத்து மூர்க்கத்தனமாக அப்பாவிகளின் உடைமைகளை ஆட்டையைப் போடுவானே...ஆம் அவனே தான்.அந்த 'ஈட்டி' தான் பிதற்றுகிறது.கண்டு கொள்ளாதீர்கள்.
எந்தவொரு பிரச்சினையையும் பேசுவதற்கு முன் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மற்றும் ஆய்வுகள் மிகச் சிறந்தவை, நீங்கள் பத்திரிகையாளரின் உண்மையான உதாரணம். சரியான தகவலைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கவும். ஒரு சந்தாதாரராக என்னால் முடிந்தவரை இதுபோன்ற தகவல்களை மக்களுக்கு அனுப்புவேன்... அதுதான் உங்களைப் போன்றவர்களை ஊக்குவிக்கும் ஒரே வழி.
பாண்டே வின் முன்னோர்கள் பாண்டியர்கள் என்று நம்பும் உங்களை போன்றோர் இருக்கும் வரை இந்த அறிவாளிகள் பிழைப்பு நடந்த தான் செய்வார்கள்
@ஈட்டி ஈரான் ஈராக் சண்டையில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனரே இருநாடுகளும் இஸ்லாமிய நாடுகள் தானே தற்பொழுது கூட ஆப்கானிஸ்தான் ஈரானில் மக்கள் கொல்லப்படுகிறார்களே அவர்களும் இஸ்லாமியர்கள்தானே
Appa edu periyar mann illaiya?
தினம் தினம் புது தகவல்களை அளிக்கும் பாண்டே அவர்களை வாழ்த்துகிறோம்
@ஈட்டி அவன் எதற்காக கொல்லப்பட்டான் என்பதை அரிய கூட மனமில்லாமல் இராஜராஜன்
அவர்களை தண்டித்தானோ ???
எந்தவித ஆதாரங்களும் இல்லாதவர் அவர்கள் பழி சொல்லபட்டார்களோ ?
அவர்கள் பக்க ஞாயத்தை அதிகாரம் கேட்க மறுத்து விட்டதோ ?
( கண்ணகியின் வரலாறு போல்)
இராஜராஜன் தன் சகோதரன் மேல் இருந்த அன்பினால் இந்த கொடுஞ்செயலை சேய்ததற்கான சாத்திய கூறுகள் உண்டே!!!
இலங்கைக்கு ராஜிவ் காந்தியால் அனுப்ப பட்ட நம் இராணுத்தின் மேல் ஏற்பட்டபழி சொல் போல் வேறு ஏதும் நடந்திருக்க வாய்ப்பிருந்திருக்கலாமோ???
@ஈட்டி இந்துவை சொந்த மதத்து
காரன் என்ன வேண்டுமானாலும்
செய்து கொள்ளலாம் தப்பேயில்லை.
@ஈட்டி ஆமாடா நீ பார்த்தியா?
ஆதரம் உண்டா? இது எப்படி
இவ்ளோ காலம் ஆரியம், திராவடம் உறுட்டு போல்
திருவள்ளுவர் கிறிஸ்டின்
ஆனாறோ அது போலவே.
இந்த வந்தேரி ஆபிறக்கமிய
மத கூட்டத்தின் பொய் பிரச்சாரம்.
அடுத்த உறுட்டு என்ன??????????
Excellent pandey ji. இவ்வளவு அழகாக திருவருட்பா பாட்டு சரளமாக சொல்றிங்க. உங்க அறிவு இங்க தமிழ் திரவிடம்னு இங்க கூவுற ஒருதனுக்கம் கிடையாது. நீங்கள் தான் பக்கா இந்தியன், தமிழர், புத்திசாலி. உங்க அளவுக்கு புத்தி இல்லனு இவனுங்களுக்கு பொறாமை... இப்போ இந்துக்களுக்கு ரொம்ப அழகாக விழிப்புணர்வு ஏற்படுதுறிங்க... Well done. Keep it up. Jai Hind.
👏👏👏👏👏👏👏👌👌👌💥
@ஈட்டி dei adimuttal, athu அதித்த கரிகாலன், ஆதித்ய கரிகாலன் இல்ல. இந்த பெயர் ஒழுங்கா சொல்ல வக்கில்ல, இந்த லட்சணத்தில், பெரிய historian மாதிரி பேசுறான். Pthu...
@@upschelpers அவரு மாறுவேட மசாலா குல்லா
வள்ளலார் ஜாதிய கட்டமைப்ப பயங்கரமா எதிர்க்கிறார்.மனிதர் பிறப்பால் சமம் என்று சொல்கிறார்.இதனால் அவர் எழுதிய திருவருட்பாவை ஆறுமுக நாவலர் மருட்பா என்று சொல்கிறார் அதெப்படி பிறப்பால் மனிதர் சமமாகும் என்று சொன்னார் ஆறுமுக நாவலர்.அவர் உங்க சனாதன கொள்கைக்கு எதிரான கொள்கை கொண்டவர்.
மக்களுக்கு நீங்கள் எடுத்துரைத்தது இந்த காலகட்டத்தில் இன்றியமையாதது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அனைவரும் இதுபோல் இந்து மதத்தில் இருக்கும் உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்
ஒருவகையில் நடப்பதெல்லாம் நன்மைக்கே. நமது பெருமைகளை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு
அறிவார்ந்த அலசள் திரு பாண்டே அவர்களே. பாராட்டுக்கள். மிக்க நன்றி.
ஜெய்ஹிந்த்
அலசல்
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் 70களில் வகுப்பறைகளில் நீங்கள் சொல்வதுபோல் தான் காவி உடுத்த பூணூல் அணிந்த திருநீரு ருத்ராக்ஷம் அணிந்த வள்ளுவர் படமும் ,சரஸ்வதி தேவியின் படமுமே மாட்டப் பட்டிருக்கும்
சூப்பர் பாண்டே சார்
அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை
அண்ணன் பாண்டி அவர்கள் உங்களைப் போன்ற ஒருவர் தகுந்த ஆதாரத்தோடு எதிரிகளின் முகத்திரையை கிழிப்பதற்கு வேறு எவரும் இல்லை.. உங்களைப் போன்றோர் பொது வாழ்விற்கு வெளியில் வந்து மக்களிடம் புரிய வைக்க வேண்டும் உங்களுடன் இருக்க நாங்கள் இருக்கிறோம்
@ஈட்டிஆமா நீ பாத்த?
@ஈட்டி adey oru oramaa poi vilaiyadudaa mooda
@ஈட்டி கொள்ள சொன்னதும் இந்து பாண்டியர்கள் தான்.... கோழைகள் பாண்டிய தமிழர்கள்.... இதை சொன்னால் தமிழர்களிடையே உறுத்தல் ஏற்படும்..... அதனால் சொல்லவில்லை...... பேரு ஈட்டி ன்னு வச்சிட்டு குறிய தப்பா வைக்கிறியே.... சாதி வெறியனே.....
@ஈட்டி பாண்டிய மன்னர்களை ராஜராஜ சோழன் கொன்றான் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? சோழர்கள் கொலைகாரர்கள் என்று சொல்ல முடியுமா முட்டாள்தனமாக இல்லையா உங்கள் கேள்வி இன்றுவரையில் ஒவ்வொரு காலகட்டத்தில் பல கொலைகள் பல காரணங்களை நடந்து கொண்டுதான் இருக்கிறது இதில் ஜாதியும் மதமும் கொண்டு வருவது ஏன்?
அப்படி கொலைகளில் ஜாதி மதம் பார்ப்பது என்றால் கிறிஸ்துவத்தில் இஸ்லாத்தில் பல கொலைகள் பல ரூபத்தில் நடந்திருக்கிறது இதைப்பற்றி பேச மறுப்பது ஏன் கொலைகள் மட்டுமல்ல பல கற்பழிப்புகள்
@ஈட்டி ஆம் ரங்கராஜ பாண்டேவின சதியே ஆதித்த கரிகாலன் இறப்பு.. அட பு..🤣
பிறர் மனதை கஷ்டபடுத்தாமல் பேசுவதும், வாழ்வதுமே ஜீவகாருண்யம் 🪔...
ஊருக்குள், உறவுக்குள் வாழ்ந்துகொண்டே, தனது மனதிற்கும் நேர்மையாக, இதை கடைபிடிக்க முடிந்தால் ,அவனும் ஞானியே!
நீங்க இருவரும் சொன்னது தான் சனாதன தர்மம். அன்னிய மத கூட்டம் வரும் வரை நமது முன்னோர்கள் இப்படி தான் வாழ்தார்கள்.
👏👏👏👏👏👏👏👏👏👏👏
This is said in Bhagavat Geetha
@@venkatraman7396 And in thirukural also
அருமையான விளக்கம் திரு.பாண்டே ஜீ!!!
@ஈட்டி ஏசு கடவுள் தானே ஏன் மூனு ஆணிய புடுங்க முடியாதாவர்
கடவுளா...
கடைசியில் நம்மை வைத்து தான் வாழ்கிறார்கள். மகிழ்ச்சி:-)
போ டா பா வா டை
இவர்கள் எதையாவது செய்யட்டுமே. யாரை வேண்டுமானாலும் கடத்தட்டுமே. அவர் இட்ட தீயில் அவரே அழிவார். இதுதான் இறைவனின் கட்டளை.
புலால் உணவை (பீப் பிரியானி) சாப்பிடும் இவர்களை ஜீவகாருண்யம் போற்றும் வள்ளலார் ஏற்றுக்கொண்டாரா?
மது ஆலைகளை நடத்தும் இவர்கள் பணத்தை வள்ளலார் இருந்திருந்தால் ஒரு பைசா கூட வேண்டாம் இடத்தை காலி செய்யுங்கள் என்றுதான் சொல்லி இருப்பார்.
Not really, if u dont stop them, they will succeed in destroying Hindus.
இதைப்போன்ற சுரணை கெட்ட தன்மையால் தான் நாத்திக வந்தேறி பொறுக்கிகள் பெரும்பான்மையான நம்மை அழிக்க துடிக்கின்றன கடுமையான கொடூரமான எதிர்வினை அவசியம்.
Super
பாண்டே சார் தி. க காரங்க செருப்படி வாங்கவே பொறந்தவங்க
Because of Stalin & Veeramani, I got to learn about Ramalingga Vallalaar songs from Pandeyji! Om Namashivaya!
அருமை பாண்டே....❤️🙏.
எல்லாவற்றுக்குமான திருவள்ளுவர் ஏன் இந்துவாக இருக்க கூடாது ?
அட்டகாசமான கேள்வி...👍
@ஈட்டி இங்கு என்ன விவாதம் பொருளோ அதைத்தானே பேச முடியும் ?
சிண்டு முடிய முயல வேண்டாம்....
வள்ளலார் சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் வீணே நீர் அலைந்து அலைந்து அழிதல் அழகலவே என்றும் பாடியுள்ளார்.
சரியான பதிவு.நன்றி
நன்றி பாண்டே அண்ணா💐🙏
இந்து மதத்திற்க்கும் இந்து மக்களுக்கும் நீங்கள் செய்யும் இப்பணி நிச்சயம் உங்களை மென்மேலும் உயர்த்தும்... நன்றி😊🙏
நீ இந்து வா இல்ல தமிழனா
இந்து நா நீ சூத்திரன்.சூத்திரன் நா நீ அந்த மாறி பையன் உனக்கு ok வா
Panday சூப்பர் சூப்பர் 👌👌👌
நல்ல விளக்கம் 👌👌👌
@@rajeshlovedose6942 worst idealogy...
Try something better
நீ யாருடா !?! dose ங்கிறது middle category யோ ??? 🤣
பாண்டே அண்ணா உங்களிடமிருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
💯 true
இன்னும் கற்று கொள்ள வேண்டும். 👍
பஞ்சம் பிழைக்க வந்த ஒரு
பீகாரியிடம் கற்றுக்கொள்ளும்
அளவுக்குதான் உங்கள் அறிவு
விசாலமோ..?
இதைச்சொல்ல உங்களுக்கு
வெட்கமாயில்லை...?
@@jesurajanjesu8195 He is Hindu , not like u page no 21 🤣🤣🤣, Thirucitambalam 🙏🙏🙏, jaihind 🇮🇳🇮🇳🇮🇳
@@jesurajanjesu8195 apdi patha tn cm ah irunthavanga(oru silara thavira) Ellarukum sontha ooru Tamil Nadu kediyathu
Athuku enna solringa
இந்த திராவிட திருடர்களை பற்றி தோலுரிப்பது அவசியமானது. இது போன்ற பதிவுகள் இல்லை என்றால், வரலாறையே மாற்றி விடுவார்கள் இந்த திருடர்கள். நன்றி பாண்டேண்ணா
Last minute 🎉🎉🎉🎉🎉
கடலூர் மாவட்ட செயலாளர் 👍👍👍👍
எதிர் காலத்தில் இந்த செய்தியை புத்தகத்தில் அச்சிடக்கூட வாய்ப்புண்டு 😊😊😊
@ஈட்டி adi muttal athu arasiyal antha neram tamilan tamilanoduthan yuththam seithan athikamaa kolaiyum seithan hinduthan ellarum
"திராவிட கழகத்தின் கடலூர் மாவட்டம் செயலாளரே வள்ளலார்.....ன்னு சொல்ல முயற்சி"........Final Touch செம....👌😅🤣😂
@ஈட்டி திமுக பத்தி பேசுனா உங்களுக்கு ஏன் இவ்ளோ கோபம். உங்க முன்னோர்கள் அங்க வேலை செஞ்சாங்களா இல்ல அவங்க இங்க செஞ்சாங்களா.
தவறான கருத்துக்களை எண்ணங்களை பதிவிடுவது வள்ளலார் நண்பர்களே வருத்தப்பட செய்யும் செயலாகும்
கைவிடமாட்டான் என்று ஊது சங்கே கனகசபையான் என்று ஊது சங்கே
பொய் விடச்செய்தானென்று ஊது சங்கே
பூசை பலித்ததென்று ஊது சங்கே
பான்டே சார் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் திருச்சிற்றம்பலம்
பாண்டே சார் அருமையான பார்வை...
விளக்கம் அருமை.
தங்களின் பணி தொடரட்டும்.
வாழ்க பல்லாண்டு.
Very correct title Pandey Sir.
Bharat Matha Ki Jai!
Jai Hind! Vande Matharam!
Pandey Sir, from the bottom of my heart, I THANK YOU, I THANK YOU SO MUCH for bringing these things up.
More power to you!
நன்றி அய்யா யாருமே தமிழக முதல்வர் பங்கெடுத்த நிகழ்ச்சியில் வள்ளலார் திருநீறு பற்றி பேசவில்லை தாங்கள் பேசியது நன்றி அய்யா
நாங்கள் பள்ளியில் படித்த காலத்தில் நெற்றியில் மூன்றுபட்டைகள் உள்ள திருவள்ளுவர். படம் தான் இருந்தது.
You are a true sample of intellectual Pandey sir. Excelling in your unique way.
Excellent Pandey.. Fantastic... You are always talking with sense and with pride.. Nowadays you're bold and clear in your statements..
Excellent Pandeyji 🙏👌💤
உங்களால் பல தகவல்கள் பெற்றோம்! மகிழ்ச்சி…🙏🙏🙏👍
போற போக்குல, எந்த ஆதாரமும் இன்றி, ஏடாகூடமாக இவர்கள் சொல்வதன் பின்விளைவாக சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் இது பற்றிய விவாதமும் விளக்கமும் ஏற்பட்டு விழிப்புணர்வும் ஏற்படுகிறது. இதற்காகவே திக, திமுகவுக்கு நன்றி சொல்ல வேண்டும். வெற்றியுடன் வாழ்க பாரதம்.
அருமை, அருமை👏👌
Pandey sir, you are a blessing for us. May God keep you in good health for a long long time. Though I borrowed these lines from my close friend, she absolutely reflected what was in my heart. May God bless you.
Excellent explanation with proper quotes
ரங்கராஜ் பாண்டே நீடுழி வாழ்க. நீங்்கள் கூறும் விளக்கங்கள் நாங்கள் கூற நினைப்பதை
அப்படியே கூறுகிறீர்கள் உங்கள் பணி. தொடரட்டும். மிக்க நன்றி மங்களா
@ஈட்டி enna arivu
ரங்கராஜ் பாண்டே அவர்களே உங்கள் பதிவு வரலாற்றில் பொரிக்க வேண்டும்.சரியான ஆதாரம் .சரியான பதிலடி.மிக்க அறிவு
Super pandey sir .. Very highly valued points.. Clear Answers... this is what sets you apart.
Great sir.
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடி நின்றவர் வள்ளலார் ஆனால் ஆயிரமாயிரம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது இதுதான் வள்ளலார் போன்று உள்ள நிலை கொண்டவர்களா
Super Pandey sir 🙏👏
அருமையான விளக்கம். திரு பாண்டே அவர்களுக்கு நன்றிகள் பல. 🙏🙏🙏
அருமையான விளக்கம். யாருடைய மனத்தையும் புண்படுத்தாத விளக்கவுரை. வாழ்க திரு பாண்டே. வளர்க்க அவரது நற்பணி. ராம் ராம்.
I HOPE YOUR SPEECH SIR 100 %TRUE. வாழ்க இந்து மதம் வாழ்க இந்தியா வளர்க ஜனநாயகம் வாழ்க உமது சேவை நன்றி.
பாண்டே அண்ணா நான் உங்கள் பேட்டிகளில் சிலவற்றை பார்த்திருக்கிறேன். மிக அருமை அண்ணா. தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்
இயற்றியது ஸ்ரீ ராமலிங்க வள்ளலார்
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை
மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
அதனால தானே சார் அவர் அருட்பிரகாச வள்ளலார் என்று பக்தியோடு அழைக்கிறோம்
நெத்தியடி விளக்கம் தந்த பாண்டே அவர்களுக்கு இதயம் கனிந்த பாராட்டுக்கள்.
அய்யா,என்ன அடி,எத்தனை அடி தந்தாலும் தூங்குபவரைத் தானே எழுப்ப இயலும்.தூங்கேவதாக பாசாங்கு செய்வோரை?.நல்ல மாட்டிற்குத்தான் ஒரே அடி.பூத்துக்குலுங்கும் மகா மலர்சோலையாயினும் சிறிய தேனீக்கள் மட்டுமே முகர்ந்து சென்று தேனருந்தும்.ஆயின் காக்கைகள் வேப்ப மரத்தினைத் தேடி அதன் காய்களை விழுங்கி ஆனந்தமடையுமாம்.அதனதன் வினைப்பயன்.ஈசனே மாற்றுவான்.அருட்பெருஞ்ஜோதி அருளட்டும்.
Pl continue your role. Certainly people worshipping God's (idols) one day will raise their arms against these frinch Groups.
As usual excellent ....👌👌👌💐புரியாத ஜன்மங்கள்..😢தன் வினை தன்னை சுடும்...வள்ளலார் the great...இனி இதை பற்றி dmk channels debate செய்யும் ?..
அருமையான விளக்கம் பாண்டே அவர்களே, பாராட்டுக்கள்.
தமிழ் படிக்க தெரியாத தலைமுறையை உருவாக்கிவிட்டோம் என்ற நம்பிக்கையின் விளைவே திக திமுகவின் இந்த பேச்சு.
அருமையான விளக்கமான ஆதாரத்துடன் கூடிய பதிவு.ஆள் கடத்தல் என்றபொருத்தமான தலைப்பு .பழைய காலத்தில் இவர்களுடைய கருத்துக்களை புறந்தள்ளி ஒதுங்கிச் சென்றார்கள்.இப்போது பாண்டே மாதிரியான இளைஞர்களை ஈர்க்கக் கூடிய பத்திரிகையாளர்கள் இந்த வலைத்தள யுகத்தை பயன்படுத்தி உடனுக்குடன் எளிதாக யாவருக்கும் புரியும்படியாக அருமையக எடுத்துரைப்பது நமது ஹிந்து வாழ்வியல் முறையை குழப்பி ஆதாயம் பெற முனைப்பாக செயல்படும் இயக்கங்களுக்கான சவுக்கடிதான்." வள்ளலாரை கடலூர் மாவட்ட செயலாளர்"என்று கூட கூறுவார்கள் என்று முடித்தது பாண்டே👌👌👌👌
நாம் கவனமாகவும் நம் மத அடையாள திருநீறு ,திருமண்,தினமும் அணிவதை தவிர்க்கவே கூடாது.
"திருநீறு இல்லாத நெற்றி பாழ் " நாம் நாமாக இருந்தால் இவர்களின் புரட்டு எடுபடாது.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளி வரும், தயங்காதே, ஒரு தலைவன்(Annamalai) இருக்கிறான், மயங்காதே!!!
Mass
எத்தன மாசத்துக்கு...?
The final statement is impeccable!!
OMG!!
God bless all
விரும்பி செய்வது வேறு. விரும்பாதவரை செய்ய வைப்பது வேறு.
..
இந்த ஒரு விசயத்தை பிடிவாதம் பிடிக்காமல் நீங்கள் இருந்தால் இந்தியா என்ற ஒரு நிலப்பரப்பு இருக்கும்வரை நீங்கள் ஆளலாம்.
..
இயற்கையை மாற்றி அமைக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்.
..
அது மட்டும் தான் இங்கு பிரச்னை..
..
Mr. Pandey நீங்கள் மிகச் சிறந்த பகுத்தறிவுவாதி. மேற்கண்ட ஒரு விசயத்தில் நீங்கள் முரண்படுகிறீர்கள்.
..
மற்றபடி you are great..
திருவருட்பா படிக்க வேண்டும்
நாத்திகம் சொல்கின்றவர் நாக்கு முடை நாக்கு வள்ளலார் திரு அரூட்பா
நன்றி தங்கள் பதிவு அருமை
நீங்க செறுப்பால மட்டும்தான் அடிக்கல 😅
அருமையான விளக்கம் அருமை தங்கள் பதிவு நெத்தியடி விளக்கம் நன்றி
வள்ளுவனாரும்,வள்ளலாரும் போய்,அடுத்து ஆர்ந்து எழும் கடத்தல் வள்ளல்களாய் ஔவையின் பாரியோ!!!!கம்பரின் சடையப்பரோ!!!!!யாமறியோம் பராபரமே!!!!நாராயணா!!!!!
இங்கே தமிழ், தமிழன் என்று சொல்லுவோர் உங்கள் தமிழை காண வேண்டும்.
என்ன அழகு உங்கள் தமிழ், உங்க உச்சரிப்பு அருமை.
என்னே நினைவாற்றல்.. 👌
உங்களுடைய பெரிய fan நான்...
தமிழர்கள் இந்து அல்ல என சொல்லுபவர்கள்
தமிழர்கள் கிறித்துவர்கள் அல்ல
தமிழர்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்றும் சொல்வார்களா?
👌💯 உண்மை🙏🙏🙏🙏
உண்மையாலுமே ரொம்ப வருத்தமா இருக்கு தலைவரே. வள்ளலாரையே இந்து தான் நிரூபிக்க வேண்டிய இடத்துக்கு தள்ளப்பட்டிரு கோம். இப்ப இன்னும் எவ்வளவு கடுமையா பணி செய்யணும்.
Om Nama Shivaya 🙏🙏🙏🙏
தர்க்கமும் இடித்துரைத்த விதமும் மிக நன்று. சரளமாகத் திருவருட்பாவை ஒப்புவித்த விதம் வியப்பூட்டுகிறது. மகிழ்ச்சியடைகிறோம். பெருமிதம் கொள்கிறோம். வாழ்க ! வளர்க !
பாண்டே சார் அருமையான பதிவு செத்தானா நாய் சேகர் இரண்டு பேரும் ஒன்னு கு வேரமனி இரண்டு ஸ்ஸ்ஸ்டாலீன் இந்த பெயர் இவர்களுக்கு பொருத்தமே யோவ் தமிழக முதல்வரே பாத்து பேசுய்யா உன் வேசம் கலஞ்சு போச்சு வேற வேற நீ அடுத்தது எடுத்து விடு (அண்ணே பாண்டே சார்) ரெடி
நன்று நன்று நன்றது கேட்டேன்
இன்று இன்று இன்றது போல
என்று என்று என்றதும் ஏக்கமே
தேவை தேவை தான் என்று
ஏங்குதென்மனமே.
இது தான் என் மார்க்கமறி
ஆவலோ
எளிதாக உரைத்தால் என்மனமேறுமே.
தேவை நின் போல் தெளிஉரைப்பவரே
வாழ்க நீ பல்லான்டு
தொடர் நீ என்றென்றும்
என் மார்க்க தெளிவுரையை
பான்டே ஆண்டாள் அடமையே
க இராசு
க.இராமசுப்பு
Amazing and well examined wrt facts. Your contribution to the society is very good and God bless you
The Great Explanation Mr. Rangaraj Pandey... Salute to You 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Sir அருமையான விளக்கம், ஆனால் செவிடன் காதுகள், இவர்களை எப்படி அடக்குவது? துஷ்டர்கள்
Very detailed analysis. நுனிப்புல் கூட மேயாமல் பேசுகிறதுகள்.
Very apt heading given by Pandey 😀.
நல்ல விஷயம். பன்னிரு திருமுறை யை பள்ளி பாட திட்டத்தில் புகுத்தி விட வேண்டும்.
பேரின்ப வீடு அப்படின்னு ஈவேரா சொல்லி இருக்கிறார்...
சிற்றின்பம் வீட்டிலே மனைவியோடு கழிப்பது...
பேரின்பம் ஆற்றங்கரை மணலில் நண்பர்களுடன் விலைமாதர்களுடன் மனைவியை சமைத்து வரச்சொல்லி கழிப்பது...
என்ன சரிதானே?...
Superb analysis.
என் தங்கமே
நீவிர்ஞானத்தில்புகுந்துவிளையாடும்
சித்தகளின்பூரணநல்லாசிகள்கிடைக்குமய்யா
good that you quoted Vallalar writes… nice to hear atleast some pieces of his work
please continue this..
தகுந்த ஆதாரங்களுடன் அழகாக விளக்கம் கொடுத்தீர்கள்.தங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி.
👏👏👏👌 நீங்க என்னதான் உண்மையை உரக்க சொன்னாலும் முட்டாள்கள் திருந்தப் போவதில்லை...
அருமை நண்பரே
அருட்பா அனைத்து உயிர்களையும் நேசித்து வாழவைப்பது .
மருட்பா அனைத்து உயிர்களை நேசிக்க கூடாது என்பதே , இவர்கள் மட்டுமே வாழ நினைப்பது.
ஓம் நமசிவாய🌏 வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏 அய்யா அம்மா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏
The best post seen in recent times. Hats off. No words to appreciate. DK& DMK should be sent to obscurity
உங்கள் குரல் ஒரே குரல்
பாரத அன்னை வாழ்க
TV channel araminga Pande avargale...
For this generation:
unmaiyana araciyal arivu &
tamil valrkum thalaimai panpugal errupavar neer matume...
want to learn from u sir. hatsoff to you...
you are the only person walk n talk..
Pandey I respect your service, you are the person immediately responding to the false messages created by the political party's , you stopping it spreading , 👍👍👍👍👍👍👍👍👍
👍
இவர்களை நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இவர்கள் அதிமுகவை விட அதிகமாக மக்களுக்கு சேவை செய்வார்கள் நன்மை அளிப்பார்கள் என்று தான்.ஆனால் இவர்களோ மக்களுக்கு சேவை செய்யாமல் வரலாற்றை திருத்தி மாற்றி அமைப்பதற்காக மட்டுமே முயலுகிறார்கள்.பொதுமக்களை துன்பத்திலும் துயரத்திலும் ஆழ்த்திக் கொண்டு இருக்கிறார்கள். அதிமுக ஆட்சி எவ்வளவு மேன்மை என்பதை மக்கள் உணர தொடங்கி விட்டார்கள்.
இவர்களை திருத்தவே முடியாது கலைஞர் சொன்னதுதான் ஞாபகத்திற்கு வருகின்றது
Yes instead working for people of INDIA they just ஆனால் இவர்களோ மக்களுக்கு சேவை செய்யாமல் வரலாற்றை திருத்தி மாற்றி அமைப்பதற்காக மட்டுமே முயலுகிறார்கள்
இதைப்பார்த்து கேட்டு எல்லாதிராவிட செல்வங்களும் வங்கக்கடலில் ஜலசமாதி ஆனால் நம்தேசத்தை பிடித்த பீடை ஒழிந்து போகும்.
அண்ணாமலை மட்டுமே இதற்கு தீர்வு கொடுக்க முடியும்...
அண்ணாமலை மட்டுமே இதற்கு தீர்வு கொடுக்க முடியும்...
Thanks!
பாண்டே ஐயா இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று கூறுங்கள். நாங்கள் அனைவரும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றோம். ஒவ்வொருவருக்கும் நாம் விளக்கம் கொடுத்து கொண்டே இருக்க முடியாது அல்லவா.
saavu
@@venkatraman2681 சாவு எல்லோர்க்கும் வரும் . உனக்கு மட்டும் விதிவிலக்கு அல்ல நண்பேர.....வாரத்தைகள் யாரையும் புண்படுத்தக்கூடாது..
Don’t vote for Dmk and group strictly
Better to convert pope to Hindu
முற்றுப்புள்ளி வைக்கனும் என்றால் நடுநிலைனு சொல்லற இந்து நாதாறிகள் திருந்தனும் திருந்துவார்களா??
சாணக்யாவுக்கு நன்று...
Ramalinga Vallalar has also composed an hymn called “Thirupanchagam” on Sri Veera Raghava Swami of Thiruvallur
Any links to the text?
நல்ல பதிவு வாழ்க வளமுடன் நன்றி🙏💕
சூப்பர் தலைப்பு.
ஆறு திருமுறைகளின் ஒவ்வொரு பாடல் எழுதும் முன்னும் பிள்ளையார் சுழி, சிவமயம், திருச்சிற்றம்பலம்ன்னு எழுதாம ஒரு பாடல் கூட ஒரேயொரு பாடல் கூட எழுதவில்லை.
தான் பிறந்த மருதூர், வளர்ந்த சென்னை, சபை நிறுவிய வடலூர், ஜோதியான மேட்டுக்குப்பம் உட்பட எந்த ஊரின் பெயரையும் தன் பெயருக்கு முன்னால் போடவில்லை. சைவ சமயத்தின் உச்சமான சிதம்பரம் இராமலிங்கம் என்று தான் எழுதினார்.
Just because of you people our religion is still intact boss
நேற்று = திருவள்ளுவர்
இன்று = வள்ளலார்
நாளை = ?
ராமானுஜர், மத்வர், ஆதி சங்கரர், ஆழ்வார்கள், நாயன்மார்கள், தாயுமானவர், கம்பர், வில்லிபுத்தூரார், .... etc.
திருநீறு, திருமண் இடாமல் பாழும் நெற்றியாக திரியும்
கழக கயவர்களை புறக்கணித்து,
ஆன்மீக சமய அடையாளங்கள் உடன் என்றும் வாழும் ஹிந்துகளுக்கு மட்டுமே வாக்கு அளிப்போம் என்று,
வட இந்தியர்கள் போலவே
தமிழக ஆன்மீக நற்குடி பிறந்தவர்களும்
முடிவு எடுக்காத வரை,
உண்மை விடுதலை உலகில் எங்கும் எவருக்குமே இல்லாமல் போகும் என்பது தான் உலகை சுடும் உண்மை என்றுஅறியவும்.
Your home work for countering is commendable. Excellent
வணக்கம் ஐயா பாண்டே அவர்களே தங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை இந்து மதத்தை எவனாலும் அழிக்க முடியாது தாங்கள் நீண்ட ஆயுளுடனும் நிறைந்த செல்வங்களுடன் நீண்ட நாள் இந்த மண்ணில் வாழ வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
இந்துமத அடையாளங்களை மறைக்க அழிக்க நினைப்பவர்களையும் மற்ற மதங்களுக்கு துணை போக நினைப்பவர்களையும் அரசியலுக்காக இந்துக்களை எதிர்ப்பவர்களையும் ஒருபோதும் நாங்கள் பதில் சொல்லாமல் விட மாட்டோம்
@ஈட்டி காந்தியும் நேருவும் இந்துக்கள் தான் எதற்காக முஸ்லிம்களுக்கு துணை போனார்கள் எதற்காக இந்தியாவை பிரித்தார்கள்
வள்ளலாரைப் பற்றி நவீன நாயனார் பாண்டே விளக்கம் அற்புதம் பாராட்ட வார்த்தைகள் இல்லை திராவிட திருட்டை ஆதாரம் என்ற சம்மட்டி கொண்டு ஓங்கி அடிக்கும் உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
பர்னிச்சர் உடைக்கப்பட்டது...வேற பர்னிச்சர் செஞ்சு எடுத்துட்டு வாங்க சனாதன ஒழிப்பு போராளிஸ் 🙏
வரும் வரும் அடுத்து பிளாஸ்டிக் சேர் 😄
No one can fight against ur arguments .. keep it up
Final touch is very very super. Cuddalore dist secretary ref.
அருமையான பதிவு. திரு பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி.