கோவையின் ₹10,000 கோடி மெட்ரோ: மேம்பாலங்களுக்கு மேலே இரண்டாம் தள வழித்தடம் அமைக்க திட்டம்

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 2

  • @vellingirikandasamy8946
    @vellingirikandasamy8946 19 днів тому

    சார்,
    பொள்ளாச்சி ரோடுன்னு ஒன்னு இருக்கு.
    தொழிற்சாலைகள், பள்ளி கல்லூரிகள், IT நிறுவனங் கள், டிரான்ஸ்போர்ட் இன்னும் பல நிறுவனங்க ள் உள்ள வரப்போகும் புதிய பொள்ளாச்சி மாவட்டத்தை இணைக்கும் போது பல நன்மைகள் பிறக்கும்.

  • @sk-dr8zu
    @sk-dr8zu 19 днів тому

    பெரியநாயக்கன்பாளையம் பக்கம் மெட்ரோ வருமா.. அதிகம் தொழிலாளர்கள் பயணம் செய்யும் வழித்தடம், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. அங்கு தான் மெட்ரோ தேவை. அந்த வழி பஸ் எல்லாம் எந்நேரமும் full ஆகா தான் செல்கிறது, தொங்கிக்கொண்டு பயணம் செய்கிறார்கள்.. மெட்ரோ வருமா அங்க?