ரூ150 செலவில் துருபிடித்த கேட் புதுசு போல வேண்டுமா?/how to old gate how new gate repairing this work

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • அதிக துரு பிடித்த இடத்தில் இரும்பு தகடுவைத்து சுரண்டி விட்டு பின்பு ஸ்டீல் பைப்பில் ஈரத் துணியை வைத்து துடைத்தால் உப்பு காகிதத்தை வைத்து தேய்த்து அதில் உள்ள தூசிகளை பிரஸ்ஸால் துடைத்து பெயின்ட் அடித்து மீண்டும் செராமிக் ஷீட் பிட்டிங் செய்தால் கேட் புதிய கோட்டாக மாறிவிடும்
    • ரூ150 செலவில் துருபிடி...
    புதிய வீட்டின் பராமரிப்பு வேலை செய்வது எப்படி
    • புதிய வீட்டின் பராமரிப...

КОМЕНТАРІ • 2

  • @PUGAZHENDHIWILSON
    @PUGAZHENDHIWILSON 4 роки тому

    அருமை...!!!👍
    ஆனால், இரும்பு என்பதால் ஒவ்வொரு வருடமும் சரிசெய்துக்கொண்டே இருக்க வேண்டுமா?? இதற்கு தீர்வு என்ன??
    Rework - செய்யாமல் கேட் செய்ய SS (Stainless Steal) No.1 Quality -யை பயன் படுத்தலாமா??
    அதிலும் சில குறைகள் இருக்குமா??
    என்று இன்னொருபதிவிட்டால் சிறப்பாக இருக்கும்...//👍

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  4 роки тому

      நீங்க என்னதான் ஒரிஜினல் ஸ்டீல் போட்டாலும் உப்புதண்ணி இருக்கும் இடங்களில் மெயிண்டன் பன்னால் மட்டுமே இரும்பாக இருந்தாலும் ஒரிஜினல் ஸ்டீலாக இருந்தாலும் மெயிண்டன் செய்வதால் மட்டுமே சரி செய்ய இயலும். நிரந்தர தீர்வு என்று ஒன்றும் கிடையாது. உப்பு தன்னி இல்லாத இடத்தில் காலம் நீட்டிப்பு 5 வருடம் வரை நல்லா இருக்கும்.அதுக்கப்புறம் அங்கயும் சீர் செய்ய வேண்டும்