கற்குவேல் அய்யனார் கோயில் |🔥 Karkuvel Ayyanar Temple History | தேரிக்காடு வரலாறு

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • கற்குவேல் அய்யனார் கோயில் வரலாறு |🔥மர்மமான தேரிகாடு - கள்ளர் வெட்டு| Karkuvel Ayyanar Temple History
    கற்குவேல் அய்யனார் கோவில்:
    தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பழமையான கிராமத்துக் கோவிலாகும். திருச்செந்தூரில் இருந்து 14 கி.மீ. தொலைவிலுள்ள காயாமொழி என்ற ஊரிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் குதிரைமொழி-தேரிக்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது இந்த கற்குவேல் அய்யனார் கோவில் உள்ளது. அதிய சிவப்பு மண் இங்கு உள்ள பகுதிகளில் பரவி செம்மண் மலை போல் தெரிகிறது. எப்படி இந்த மண் இங்கு வந்தது. இதன் வரலாற்று கதை என்ன? சிவப்பு மண் ரகசியம் என்ன என்று இந்த பதிவில் காணலாம். இங்கு நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழா பற்றியும் பார்க்கலாம் வாங்க. பழமையான கோவிலின் வரலாறும் சிறப்பும் போற்றுவோம்.
    #karkuvelayyanar #temple #tamiltourism #iyyanar
    #karkuvelAyyanarTemple #therikadu #therikudierippu #karkuvelayyamarkovil #ayyanar #ayyanarsami #famoustemple
    karkuvel ayyanar temple, karukuvel ayyanar temple, karkuvel ayyanar temple history, arulmigu karkuvel ayyanar temple, karkuvel ayyanar, karkuvel iyyanar, karkuvelayyanar, #karkuvelayyanar, sri karkuvel ayyanar, karkuvel ayyanaarey, karkuvel ayyanar temple history in tamil, karkuvel ayyanar temple therikudiruppu, karkuvel ayyanar koil, karkuvel ayyanar samy, karkuvel ayyanar song, karukuvel ayyanar, karukuvel iyyanar, ayyanar temple,karkuvel ayyanar,karkuvel ayyanar temple,karkuvel ayyanar kovil,karkuvel ayyanar kallar vettu,karukuvel ayyanar temple therikudiruppu,karkuvel iyyanar,karukuvel ayyanar temple ariyanayagipuram,karkuvel ayyanar history,ayyanar temple,ayyanar,sri karkuvel ayyanar,karkuvel,karkuvel ayyanar koil,history of karkuvel ayyanar,karukuvel ayyanar,karukuvel ayyanar song,karukuvel ayyanar temple,karkuvel ayyanar temple history,Tamil Tourism,kallarvettu,therikadu,kallarvettu 2021,kalarvettu,ayyanar kallarvettu,therikadu desert,karkuvel ayyanar kallarvettu live,therikkadu,therikaadu,kallarvetu,therikaadu red desert,kallarvettu thiruvila 2020,sevelpatti therikadu,kallervettu thiruvizha,terikadu,therikadu mystery,terikadu travel guide,terikadu desert,therikadu redsoil desert,kallar vettu,kallarvettu2021,kallar vettu history,kallar vettu thiruvila,theri kadu
    tamilnadu,tamilnadu temple,tamilnadu temples,famous temples in tamilnadu,temples of tamilnadu,temples in tamilnadu,temple,tamil nadu temples,tamilnadu temple tour,famous temples of tamilnadu,temples,top 10 temples in tamilnadu,temples in tamilnadu in telugu,famous temples in tamilnadu in telugu,temple in tamilnadu,temples in tamil nadu,temples guide tamilnadu,hidden temple in tamilnadu,ancient temple in tamilnadu,visit to tamilnadu temples
    ____________________________________________
    Hopefully everyone enjoy our videos.
    Don’t Forget to ‘Hit Like’👍!
    Subscribe to my channel✅For more videos.
    Turn on the Notification 🔔 button and select “All”Option For Regular Notifications😊
    _____________________________________________
    Thanks for watching ❤️

КОМЕНТАРІ • 4

  • @TamilTourismbyVimal
    @TamilTourismbyVimal  8 місяців тому

    Madurai District Tourist Places | மதுரை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள்
    ua-cam.com/video/8I1IifHs5w4/v-deo.html
    Erode District Tourist Places | ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் | Tamil Tourism
    ua-cam.com/video/WLHtX_jiY5A/v-deo.html
    Salem District Tourist Places | சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் | Tamil Tourism
    ua-cam.com/video/6xM0zYvtkig/v-deo.html
    Perambalur District Tourist Places | பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் | Tamil Tourism
    ua-cam.com/video/78THXkfDW3Y/v-deo.html
    கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்கள் | Krishnagiri District Tourist places | Tamil Tourism
    ua-cam.com/video/7IoGQ3wAAOQ/v-deo.html
    Dindigul District Tourist Places | திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் | Tamil Tourism
    ua-cam.com/video/hskHvIJKfNk/v-deo.htmlsi=S6RU0T6Ssj4z7Naf
    Palani Top Tourist Places | பழனியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் | Tamil Tourism
    ua-cam.com/video/eMQqdyZuu3Y/v-deo.htmlsi=OzNvuJrlkinAFJ9w

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 6 місяців тому +1

    தேரிச்சாமி கோயில் வரலாறு பற்றி வீடியோ போடுங்கள்

  • @விஜய்குமார்-ப7ல
    @விஜய்குமார்-ப7ல 10 місяців тому +1

    பழமை வாய்ந்த கோவில் வரலாறு பற்றிய பதிவு அருமை உங்கள் பணி மென்மேலும் சிறக்க வளர்ந்து வர வேண்டும் என்று வாழ்த்துக்கள்