யாழ்ப்பாணத்திற்கு புதிதாக வந்த எனக்கு உணவளித்த ஐயா |

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • யாழ்ப்பாணத்திற்கு புதிதாக வந்த எனக்கு உணவளித்த ஐயா | #jaffna #kks #palali #palaly #jaffnaland #kksland #palaliland
    #kankesanthurai
    #landrelease
    #காங்கேசன்துறை
    #கீரிமலை
    #பலாலி
    #keerimalai
    #kksland
    #kks
    ‪@TamilBros‬
    ‪@KajanVlogs‬
    #jaffna #jaffnavideos #jaffnayoutubers #jaffnatamilvlog #tamilbros
    #jaffnatamilbros
    #jaffnatamilbrosvideo
    #palali
    #jaffnaairport
    🔴 Follow me on Facebook : / thinushvlogs
    🔴 Follow me on Instagram : / thinushvlogs
    #jaffnavlog #jaffnatamilyoutuber #jaffnatravel #jaffnamarket #jaffnavideo #jaffnatamil #jaffnatamilyoutuber #jaffnafoods #jaffna2023 #jaffnanewvideos #jaffnanewvlog #jaffnamarketvideo #jaffnamarketvlog #maruthanarmadam #jaffnamaruthanarmadammarket #jaffnabanana #jaffnatravelvideos #jaffnanew #newjaffnavideo

КОМЕНТАРІ • 140

  • @thesailorlk
    @thesailorlk Рік тому +7

    ❤️

  • @sivanmugan81
    @sivanmugan81 Рік тому +43

    ஐயாவின் உபசரிப்பு மிகச்சிறப்பு, அவர்களின் வாழ்வும் சிறக்க எனது வாழ்த்துக்கள்.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Рік тому +3

      மிக்க நன்றி சகோ ❤️

  • @rogersrivasan2150
    @rogersrivasan2150 Рік тому +3

    ஓர்அருமையான,பண்பான,அன்பான குடும்பம்
    அழகாக,பாசத்துடன் பூரண சந்தோசத்துடன்உபசரித்தார்கள்.அருமையான ஜீவன்.

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 Рік тому +8

    என்ன மகிழ்ச்சியான ஐயா, அம்மா, என்ன உபசரிப்பு, மலையகத்திலிருந்து வந்தவர் என்றவுடன் சாப்பிட்டுத்தான் போகவேண்டுமென்ற அம்மாவின் குரல் மெய்சிலிர்க்க வைத்தது, பூமியின் சொர்க்கம் ஐயாவின் வீடு குடும்பம்.

  • @raventhiranratnasingam2776
    @raventhiranratnasingam2776 Рік тому +18

    ஜயா உங்கள் உபசரிப்பை
    பார்த்து மெய் சிலிக்கிறேன்
    நன்றி

  • @silverglen5632
    @silverglen5632 Рік тому +2

    நல்ல காணொளி , ஐயாவின் வரவேற்பு வேற லெவல் . இதுதாண்டா தமிழனின் பண்பாடு . வாழ்க வளமுடன் .

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Рік тому

      மிக்க நன்றி சகோதரா ❤️🍃

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Рік тому +22

    நம்மவர் சென்ற இடமெல்லாம் சிறப்பு, ஏழழைகளின் உபசரிப்பும் பாசமும் சொல்ல அழவில்லை,

  • @Aakashbro
    @Aakashbro Рік тому +7

    தமிழ் மக்களுடைய உபசரிப்புக்கு நிகர் உபசரிப்பு எங்கேயும் இல்லை ப்ரோ❤️❤️❤️

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Рік тому +20

    தமிழ் மக்களின் உபசரிப்பு உலகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டுதான் நல்ல உள்ளங்கள் தமிழ் பேசும் உள்ளங்கள் இயற்க்கையோடு சேர்ந்து வாழும் எம் மக்கள் வாழ்த்துக்கள்.

  • @nilfarashfa9050
    @nilfarashfa9050 Рік тому +18

    ❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை. சாப்பிட்டு தான் போகணும் என்ற வார்த்தை. Awesome awesome

  • @kailendrankulendran6724
    @kailendrankulendran6724 Рік тому +7

    Super அருமையான குடும்பம் மகிழ்வான உபசரிப்பு வாழ்த்துக்கள்

  • @kk_land4403
    @kk_land4403 Рік тому +2

    குடிலுக்குள்ளும்
    கொட்டிக் கிடக்கிறது
    குளமாய் அன்பு.

  • @pathmaranjiniuthayakumar8389
    @pathmaranjiniuthayakumar8389 Рік тому +2

    ஐயா, அம்மாவின் விருந்தோம்பல் சிறப்பு. கள்ளம் கபடமில்லா பேச்சு. வாழ்த்துக்கள் ஜயா.

  • @aalampara7853
    @aalampara7853 Рік тому +3

    ஐயாவுக்கு நல்ல கல்வீடு கட்டிக்கொடுக்க நம் உறவுகள் உதவ வேண்டும் !

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Рік тому +10

    இந்த அம்மாவை நான் சில நாட்களுக்கு முன் வேறு ஒரு சேனலில் பார்த்தேன், இந்த காணி எங்களுக்கு தான் தர போறார்கள் என்று சொல்லி கொண்டு காங்கேசன்துறை யில் விடுவித்த காணியியை துப்பரவு செய்தார், அப்போது மிகவும் சந்தோஷமாக கதைத்தார், பாவம் இந்த வீட்டில் வாழ்வது எவ்வளவு கஷ்டம்

  • @sweet-b6p
    @sweet-b6p Рік тому +10

    ஏழ்மை மனதுக்கு இல்லை என்பது ஐயா அம்மா உபசரிப்பில் தெரிகிறது . சிலர் பெரும் செல்வந்தர்களாக இருப்பார்கள் சிரித்து உபசரிக்கமாட்டார்கள். நல்ல அன்பான இனிய பதிவு - இம்மக்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும் நல்ல வாழ்வையும் அளிக்க வேண்டும் . ஓம் நமசிவாய வாழ்க - யேசுவும் அன்னை மரியாளும் துணை.

  • @vasukip3286
    @vasukip3286 Рік тому +37

    உலகத்திலேயே உபரசிப்பதில் தமிழ் மக்களுக்கே முதல் இடம்.

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 Рік тому +3

      உபசரிப்பதில்.என்ன தமிழ் எழுதுறீங்க

    • @vasukip3286
      @vasukip3286 Рік тому +2

      ஆமாம் எழுத்துப்பிழை உள்ளது. மன்னிக்கவும். உபசரிப்பதில்

    • @european731
      @european731 Рік тому +1

      @@vasukip3286 😁🤣😀😂👍

  • @iphoneiphone7029
    @iphoneiphone7029 Рік тому +6

    யாழ்பபாணமக்கள் நல்ல குனம் படைத்தவர்கள் நிச்சயமாக உங்களுக்கு வாழ்வாதார உதவியுடன் ஒரு கல் வீடும் அமைத்து தருவார்கள்

    • @malar1455
      @malar1455 Рік тому +2

      Natural house is healthy

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 Рік тому +2

    வாழ்த்துக்கள் தினுஷ். அழகான குடும்பம். அருமையான காணொளி .. யாழ்ப்பாணத்து தமிழர்கள் அதிகமாக குத்தரிசி தான் சாப்பிடுவார்கள். எனக்கும் குத்தரிசி சோறுதான் புடிக்கும்...

  • @nallammahkulanthaivelu997
    @nallammahkulanthaivelu997 Рік тому +2

    A very nice touching Video, showing the Love and respect Of Our Innocent villagers. God's blessings to them

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Рік тому +11

    பீர்க்கங்காய் நல்ல ருசியான கறி ,வறை யும் சமைக்கலாம்

  • @Raj-no8ip
    @Raj-no8ip Рік тому +2

    நல்ல ஒரு காணொளி. தமபை

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Рік тому

      மிக்க நன்றி அண்ணா ☺️🙏

  • @amayababy9194
    @amayababy9194 Рік тому +6

    வணக்கம் ஐயா, அம்மா உங்கள் உபசரிப்பு அருமை.

  • @twmvlogs
    @twmvlogs Рік тому +5

    Views 🔥🔥 edukkuthu
    Congratulations 🍾🎉🎊

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 Рік тому +2

    தம்பி வாழ்க வளர்க

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Рік тому +1

      மிக்க நன்றி அண்ணா ❤️

  • @luxmyanton2098
    @luxmyanton2098 Рік тому +1

    சிறப்பான காணொளி 👌வாழ்த்துக்கள் 💯

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Рік тому +8

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் இது வள்ளுவன் வாக்கு

  • @sriselvi8493
    @sriselvi8493 Рік тому +2

    ஐயா அருமையானவர்

  • @reksalababy2736
    @reksalababy2736 Рік тому +1

    சிறப்பான காணொளி

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Рік тому

      மிக்க நன்றி 😊👍

  • @navarathamsubramaniam9659
    @navarathamsubramaniam9659 Рік тому +3

    தம்பீ நல்ல விஷயம் மீக மீக சிறப்பு வாழ்த்துக்கள் ஈழதமீழன் நான் germany 😎😎😎😎

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Рік тому

      மிக்க நன்றி அண்ணா ❤️

  • @CaesarT973
    @CaesarT973 Рік тому +2

    Hardworking people , simple & humble with nature. Very good 🙏🏿

  • @christiansjerry
    @christiansjerry Рік тому +6

    Super. May God Bless

  • @Niroshanvlogs
    @Niroshanvlogs Рік тому +2

    Super machan

  • @stkvlog6653
    @stkvlog6653 Рік тому +6

    Hii bro nanum jaffna point Pedro welcome bro first time paakiran unka videos♥️♥️

  • @PuvaniMahendran
    @PuvaniMahendran Рік тому +3

    Supper brother. Number one treatment niece man

  • @kapilansulax7981
    @kapilansulax7981 Рік тому +3

    suppar

  • @SK.PremKumar2006
    @SK.PremKumar2006 Рік тому +1

    Semma bro konjo naalla famous aghittingha

  • @thamayanthinaguleswaran8664

    ஐயா, அம்மா சூப்பர் வரவேப்பு நன்றி.

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Рік тому +1

    Good family👨‍👩‍👦‍👦💞💞💚🧡🇫🇷

  • @kumarayyappan4022
    @kumarayyappan4022 Рік тому +1

    உங்கள் வீடியோ அருமை வாழ்த்துக்கள் நண்பா

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Рік тому

      மிக்க நன்றி அண்ணா ❤️

  • @rajamanickam472
    @rajamanickam472 Рік тому +2

    விருந்தோம்பல் தமிழனின் அடையாளம்.

  • @NarendranSai
    @NarendranSai Рік тому +2

    nice video bro and a sweet family

  • @theivamvicky
    @theivamvicky Рік тому +2

    அந்தக்காய் க௫க்குப்பிசுக்கு

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 Рік тому +8

    வணக்கம் தம்பி🙏🏽நீங்கள் மறக்காமல் கீரிமலையில் உள்ள பெரும் வீதியை பார்த்து பதிவிடுங்கோ

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Рік тому +2

      வணக்கம் அண்ணா ❤️ இதற்கு முந்தைய காணொளியில் பதிவிட்டிருக்கிறேன் 😊👍

  • @av.ramesh
    @av.ramesh Рік тому

    very good presentation... keep it up bro

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Рік тому +2

    Valthukal sako

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Рік тому

      மிக்க நன்றி சகோ ❤️

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Рік тому +6

    👌👌👌👌👌👏👏👏👏👏
    ௧ண்டியிலிருந்து

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Рік тому

      மிக்க நன்றி சகோ ❤️

  • @janadeepa9016
    @janadeepa9016 Рік тому +8

    அந்ந காய் பெயர் பீர்க்கங்காய் பருப்புக்க் போட்டு சமைப்பாங்க.

    • @prakashprakash3808
      @prakashprakash3808 Рік тому

      துவையல் செய்தால் அருமை யா இருக்கும்

    • @aalampara7853
      @aalampara7853 Рік тому

      ஓம் பிசுக்கங்காய் வன்னியிலை கறி சமைச்சும் சாப்பிடுறாநாங்கள்

  • @janadeepa9016
    @janadeepa9016 Рік тому +2

    நன்றாகத் தான் இருக்கிறது.சிறப்பு.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Рік тому

      மிக்க நன்றி 😊👍

    • @janadeepa9016
      @janadeepa9016 Рік тому +1

      நானும் மலையகத்தில் வேலை பார்த்திருக்கிறேன்.அனேகமாக எல்லா இடமும் தெரியும்.ஆனால் யாழ்ப்பாணத்தில் பெரிதாக தெரியாது.தம்பிய பார்க்க பொறாமையாக இருக்கு.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Рік тому

      😊😇👍

  • @thanuran
    @thanuran Рік тому +3

    👌

  • @Queen-eu6dx
    @Queen-eu6dx Рік тому +1

    Nice 👌🏼

  • @ganeshwarangunaratnam7595
    @ganeshwarangunaratnam7595 Рік тому +1

    Super👍👍👍👍👍👍❤️

  • @amirraj1029
    @amirraj1029 Рік тому +6

    10:54 அது பீர்க்கங்காய் பொறியல்(கரி) செய்யலாம், தோல் பகுதியை துவயல்(சம்பல்) செய்யலாம்.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Рік тому +1

      நன்றி அண்ணா ❤️

    • @elilnilakanagasabai3697
      @elilnilakanagasabai3697 Рік тому +2

      அது வரிப்பீர்க்கங்காய்! எங்கட
      மட்டக்களப்புப் பக்கம் கத்தரிக் காய் சேர்த்து ஒரு பாற்கறி( வெள்ளைக் கறி) சமைப்போம்! அருமை 💕

    • @amirraj1029
      @amirraj1029 Рік тому +1

      @@ThinushVlogs கொஞ்சம் பரபரப்பாக இருக்கட்டும் உங்கள் பேச்சு நடை. வெற்றி கிட்டும் வாழ்த்துகள். தமிழ்நாடு வாருங்கள்.

    • @amirraj1029
      @amirraj1029 Рік тому

      @@elilnilakanagasabai3697 சரிங்க. வரியில்லா பீர்க்கங்காய் என்று இருக்கிறதா? இருந்தால் பகிருங்கள் தெரிந்து கொள்கிறோம்.

    • @prakashprakash3808
      @prakashprakash3808 Рік тому +1

      ​@@amirraj1029 சிறு சிறு துண்டா நறுக்கி , வதக்கி துவையல் செய்யலாம்.... கூட்டு செய்யலாம்

  • @vijayalalithasriraj6147
    @vijayalalithasriraj6147 Рік тому +4

    Super bro

  • @srisrikaran6529
    @srisrikaran6529 Рік тому +4

    Super

  • @vijayakumarthamotharampill9869

    வாழ்த்துக்கள்

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Рік тому

      மிக்க நன்றி அண்ணா ❤️

  • @kishanikisha6300
    @kishanikisha6300 Рік тому +4

    Nice bro ❤️

  • @annathomas724
    @annathomas724 Рік тому +3

    👍👍👍👍👍👍👍🏄💐💐💐

  • @jimmynathan8528
    @jimmynathan8528 Рік тому +1

    வஞ்சம் எதிர்ப்பு இல்லாத ஒரு உபசரிப்பு அந்த வெள்ளந்தி சிரிப்பு. நெகிழ்வான தருணம்

  • @ArbianTamilVlogger
    @ArbianTamilVlogger Рік тому +4

    Super bro ❤

  • @Gymsonthangal
    @Gymsonthangal Рік тому +1

    Sema sago

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 Рік тому +3

    Arumi🌹

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Рік тому

      மிக்க நன்றி 😊👍

  • @SAJEEVLOGS.547
    @SAJEEVLOGS.547 Рік тому +1

    Super Anna❤

  • @vathsalakrishnan2800
    @vathsalakrishnan2800 Рік тому +1

    Thamby ipadi vidil vala kuduthu vaikanum

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Рік тому

      ஆம் அண்ணா உண்மைதான் 😊

  • @subajinisuba6942
    @subajinisuba6942 Рік тому +3

    Tampi atu peerkkang kaai

  • @suprasupra6729
    @suprasupra6729 Рік тому +2

    அந்த காய் பீர்கங்காய்

  • @travelwithmunshif3012
    @travelwithmunshif3012 Рік тому

    ❤🇱🇰

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 Рік тому +1

    Ungal alloreiyum karthtar asirvatippar ana visuvasikkiren

  • @sundarbala7083
    @sundarbala7083 Рік тому +1

    Pusanikai,peerkkamkai.athu malaivembu illai, ilavampanchu maram.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Рік тому

      தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா 😊👍

  • @malar1455
    @malar1455 Рік тому +1

    Athu Peerkankaai

  • @RS-jj8zb
    @RS-jj8zb Рік тому +5

    Hi, தினுஷ் அந்த காயின் பெயர் பீர்க்கங்காய் அதை புடலங்காய் வறுக்கிறது. போல. வறுத்து சாப்பிடலாம்

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan7268 Рік тому +1

    Peerkankai

  • @kabilanrajendran8242
    @kabilanrajendran8242 Рік тому +1

    Panai and the mobile

  • @balachandiran2281
    @balachandiran2281 Рік тому +2

  • @kumuthinithiravijam1514
    @kumuthinithiravijam1514 Рік тому +3

    Super

  • @mathumathu8868
    @mathumathu8868 Рік тому +1

    Super bro

  • @varunadeepa7796
    @varunadeepa7796 Рік тому +1

    ❤❤❤❤

  • @anthonymichael8276
    @anthonymichael8276 Рік тому +2

    Super bro

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Рік тому +2

    Super bro