27 ஆண்டுக்கு பிறகு டில்லியில் மலரும் பாஜ ஆட்சி Delhi assembly elections exit polls bjp win aap lo
Вставка
- Опубліковано 4 лют 2025
- #Partnership டில்லி சட்டசபை தேர்தல்
இன்று நடந்து முடிந்துள்ளது.
டில்லியில் மொத்தம்
70 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாஜ,
காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது.
மாலையில் தேர்தல் முடிந்ததும்
70 தொகுதிகளிலும்
பல்வேறு டிவி நிறுவனங்கள்
தேர்தலுக்கு பிந்தைய
கருத்துக் கணிப்பை
எடுத்து வெளியிட்டன.
2015, 2020 ஆகிய
ஆண்டுகளில் நடந்த
சட்டசபை தேர்தல்களில்
ஆம் ஆத்மி கட்சி 60க்கு மேற்பட்ட
இடங்களை பிடித்து
அமோக வெற்றிபெற்றது.
பாஜவும், காங்கிரசும்
படுதோல்வியை சந்தித்தன.#Delhi #assembly #elections #exitpolls #dinamalar
பாஜக ஐம்பது சீட் வெல்லும்,, ஆட்சியை பிடிக்கும் 🙏🌹
மோடி
சூப்பர்
Thanks
Jai bjp
India king, Modi.
வாழ்துக்கள்
Great
Jai bjp🎉🎉🎉
50 தொகுதிகளுக்கு மேல் பாஜகவிற்கு கிடைக்கும்...
❤❤❤❤❤❤❤❤❤
HAR har Modhi ji ❤❤❤
Bjp great
Next Tamil Nadu BJP government than great 👍👍👍 Tamil Nadu CM annamalaiji IPS Jai BJP
BJP 51 seats winner
தமிழகத்தில் எப்போது? 😊😊
2026 or 2031
Nadakkadhu
@@white1759 பாப்போம் டா தேவ் பயலே...வர கூடாதுனு பாவடைய வேண்டிக்க...😂
நாட்டை பிஜேபி தான் ஆளவேண்டும். அது மக்களுக்கான ஆட்சியாக இருக்கும். மற்ற கட்சிகள் நாட்டையே துண்டாட வைத்துவிடுவார்கள்.
Karuththu kanippuhalai ellam nambavae mudiyathu saaami 😐
எங்கே இருக்கிறது காங்கிரஸ் கட்சி?
ஊடக செய்திகள் நம்பாதே.
மக்கள் தீரப்பு ஓட்டு எண்ணும் நாளிலே.
உண்மை தான்.இருப்பினும் பிஜேபி வெற்றி பெறும்
Sahib..sing.warma.
Simplicity.sinciority.
Punctualit..cm.off.delhy.
EVM இருக்கும் வரை BJP தான் அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து ஜெயிக்க முடியும் 😂😂😂😂😂😂