மதம் உண்மை ஆனால் முழு உண்மை அல்ல - சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 42

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 2 роки тому

    நன்றி அய்யா

  • @poothasamyp9385
    @poothasamyp9385 Рік тому

    சுகி சிவம் அய்யா அவர்களின் உண்மை குறித்து ஆற்றிய அவரின் சொற்பொழிவு மிகவும்
    அருமை. கேட்க கேட்க தெவிட்டாத தேனமுதம்.நீங்கள் இந்த நூற்றாண்டின் புதிய பாரதி;

  • @manivannanmani3038
    @manivannanmani3038 2 роки тому

    👌👌👌🙏சூப்பர்

  • @dharmalingamm1070
    @dharmalingamm1070 2 роки тому

    Excellent objective Speech Ayya.

  • @jegadeesh5244
    @jegadeesh5244 2 роки тому

    Congratulation worldfamous india tamil excellent Speaker Suki Sivam Sir
    Welcome myfriens
    Thank you very much
    Allthebest godblessyou
    Dhanaradha jegadeesan sslc tamil songwriter Moolakkarai

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +2

    அன்பு வணக்கம் அய்யா
    மிகத்தெளிவான அழகான பதிவு.தங்களின் உண்மையான தெளிவான பதிவை மேடையிலும் சரி மற்ற இடங்களிலும் சரி கலப்படமில்லாமல் எதையும் எதிர்பாராமல் எடுத்துறைப்பதால்தான் சொல்வேந்தராகவும் சொற்களுக்கே வேந்தராகவும் இருக்கிறீர்கள்.நன்றிகள்அய்யா இந்தநாள் இனிய நாள் அனைவருக்கும்.வாழ்வோம் வளமுடன்,.

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu 2 роки тому +3

    நம் பாரதியாருக்கு நன்றி சொல்வது நமது கடமை என்பதை புரியவைக்கும் அருமையான பேச்சு ஐயா.

  • @nithiyananthansinnathamby5742

    03 tamil

  • @JAYANTHYRAMAN
    @JAYANTHYRAMAN 2 роки тому

    நிதர்சனமான ௨ண்மை. நன்றிகள் பல ௨௩்௧ளு௧்௧ு ஐயா.

  • @umarsingh4330
    @umarsingh4330 2 роки тому

    நமஸ்காரம் குரு அருமை நன்றி

  • @jothimuthusamy8000
    @jothimuthusamy8000 2 роки тому +1

    Valzha valamudan it's 🙏🙏🙏

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 роки тому +5

    வார்த்தை களால் நம்மை வாழ வைத்து கவிஞர் கள் என்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்!!நன்றி ஐயா

  • @SelvaKumar-qx6bc
    @SelvaKumar-qx6bc 2 роки тому

    வாழ்க வளமுடன் 🙏

  • @sasikaladhinakaran6136
    @sasikaladhinakaran6136 2 роки тому +1

    ஐயா,வணங்குகிறேன் 🙏.தங்களை எங்கள் ஊரில் சந்தித்து ஆசி யைப் பெற்றேன். 31.05.2022ல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் என் குரு வாகிய தங்களது பாதம் தொட்டு என் ஆணவம் அடியோடு அழிந்தது ஐயா.என் இருபதாண்டு பயணம் உங்களின் நிழலில் தொடர்ந்து வந்தது.உங்களை ஒருமுறை யாவது சந்தித்து விடமாட்டோமா என்ற மிகப்பெரிய முயற்சி நிறைவேறி விட்டதய்யா.🙏 இப்போது ம் எப்போதும் உங்களை வணங்கி என் பயணம் தொடரும் ஐயா. அருமையான பதிவு .மிர்தாத்,ஓஷோ ஜே. கி இவர்கள் போன்று நீங்களும் சிறந்த வழிகாட்டி.

  • @dilipyuvathi550
    @dilipyuvathi550 2 роки тому

    Ayya
    Ungalen vaarthiyel uergal ullathu.
    Keetkum pothu nemathiyaga ullathu.

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 2 роки тому +2

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....🙏🙏🙏

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 2 роки тому +1

    V good speech

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 2 роки тому +1

    பாரதியார் சிந்தனையும் கருத்துகளும் என்றும் நிலையாக இருக்கும்.சிறப்பான கருத்துக்களை பேசிய சுகி சிவம் அவர்களுக்கு நன்றி! 🙏🙏🙏

  • @amalathomas1526
    @amalathomas1526 2 роки тому +1

    நல்ல பதிவு. நன்றி. 🙏

  • @nithiyananthansinnathamby5742

    மதம்

  • @saiari9777
    @saiari9777 2 роки тому

    அருமையான பதிவு அப்பா

  • @jothitadairy
    @jothitadairy 2 роки тому

    அருமை ஐயா...

  • @ashkabeer596
    @ashkabeer596 2 роки тому +1

    Wow, What a wonderful speeches AYYA suki sivam ! You're tremendous person in our community!
    you're positive inspiration to many people in our community ❤️
    Allah bless your Family !
    From Australian man !

  • @pakee4985
    @pakee4985 2 роки тому

    Sir Neenga மரபனு patti oru book solluvinkala athu enna name? Enga vankalam

  • @artsc55
    @artsc55 2 роки тому

    🙏🏽💐Éthuvumé unmaïye illaïye, muju unmaïye véru,,,etc 🕉🕉🕉arumaïye aïyyā vājtukkal💐iniya nāl élorukkum💐 🙏🏽💐☀

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 2 роки тому

    🙏🙏🙏

  • @ashkabeer596
    @ashkabeer596 2 роки тому

    Allah bless AYYAA suki sivam Family !
    You are doing an amazing thing for all of them !
    Keep it up!!”
    From Australian man!

  • @ahmedjalal409
    @ahmedjalal409 2 роки тому +4

    அந்த குரூப் இந்த குரூப் என்று வேண்டாம். நல்லவைகளையும் நல்லவர்களையும் கொண்டாடும் சிறப்பு குரூப்பாக இருப்போம்.

  • @ponnammasankar8679
    @ponnammasankar8679 2 роки тому

    Vanakkam sir.
    Sivavakkiyar patri pesungalen
    Adiyenin request.🙏🙏🙏

  • @nithiyananthansinnathamby5742

    அலோ

  • @artsc55
    @artsc55 2 роки тому

    🙏🏽💐nandri aïyyā💐
    Élorukkum pārkkum vitham vévvéru, , mattravargalodaïya karuttukkal kétkanum, puriya muyartchi séyyanum, anbodu érka muyartchi édukkalām, nam sintanaïgalodu kalaka muyartchi édukkalām, athanāl nām ul manatukku tériyum éthu namakku sari, ithanāl kōbam ( violence) tévayilayé nalla vilakkam,uthāranangal tarugirírgal😇,, énakku éllar karuttu mukkiyam, én éndrāl élorukkum oré pādayilaïyé, anubavam ilaïyé, intha vétrumaïye( différence) tān intha ulagam ajagu, namakku intha būmi anuvangalukku tān vanthulōm, ( incarnation)🕉
    Nām manitha allathu uyir inam group sollalāmā!?😇😇💐
    Vājtukkal aïyyà🙏🏽💐

  • @jagankanniappan9419
    @jagankanniappan9419 2 роки тому

    One of your best speech sir. Hats off to you!!

  • @gtkk5076
    @gtkk5076 2 роки тому +1

    இருக்கும் ஆனால் இல்லை யா அய்யா கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருப்புகழ் மண்றம் வளர்ப்பும் திருத்தணி குமார் கிருஷ்ணன்

  • @sanmugamsanmugam3868
    @sanmugamsanmugam3868 2 роки тому

    Superb