Mutton Curry in Tamil | ருசியான ஆட்டுக்கறி குழம்பு | Mutton Salna | Jabbar Bhai

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • Follow our Instagram account Link 👇
    ...
    ___________________________________________________________
    கல்யாண வீட்டு நெய் சோறு | Ghee rice recipe in tamil
    • கல்யாண வீட்டு நெய் சோ...
    -------------------------------------------------------------------------------------------------
    Ingredients for Mutton curry salna :-
    Mutton - 1/2 kg
    Onion - 200grm
    Tomato - 200grm
    Oil - 100ml
    Chilli powder - 1/4 tablespoon
    Turmeric powder - 1/2 tablespoon
    Corinder powder - 1/2 tablespoon
    Cumin powder - 1/4 tablespoon
    Curry masala - 3 tablespoon
    Salt - 1/2 tablespoon
    Water - 1/2 litre
    Bay leaf - 1
    Cinnamon - 3
    Clove - 3
    Cardamom - 3
    Ginger garlic paste - 2 tablespoon
    Corinder leaves - little pinch
    Mint leaves - little pinch
    Green chilli - 3
    Curd - 100ml
    #muttonsalna #muttonkulambu #muttonsherva #muttongreavy #aattukulambu #goatsalna #muttonsalnatamil #goshkasalna #bakaragoshsalna #muttonkasalna #muttonkarikulambu

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @pounidamesankar5906
    @pounidamesankar5906 4 роки тому +51

    Curry masala last time 300 g poppy seeds sonnenga this time 100 g solreenga.. kindly clarify

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +36

      Sorry it is mistake.
      300 gram is correct

    • @malarhabi4418
      @malarhabi4418 4 роки тому +1

      @@FoodAreaTamil ½ கிலோ ஜீரகம் போடும் கணக்கிற்கு 300 கிராம் கசகசா அதிகம் இல்லையா ஜப்பார் பாய்? 🤔 pls confirm bro

    • @sadamsadamsadamsadam3317
      @sadamsadamsadamsadam3317 4 роки тому +1

      Assalamualaikum, sadam 0545183519

    • @நாடோடிதமிழன்-ல2த
      @நாடோடிதமிழன்-ல2த 4 роки тому +1

      Number koduinga Anne

    • @udaiyakannan2914
      @udaiyakannan2914 4 роки тому +14

      @@malarhabi4418ஜப்பார் பாய் சொன்ன விகிதம்
      சீரகம் - 500 கிராம்
      மல்லி - 250 கிராம்
      கசகசா - 300 கிராம்
      மிலகு - 100 கிராம்
      சோம்பு - 100 கிராம்
      நன்றி

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 роки тому +263

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து ...சுவையான ஆட்டு கறி குழம்பு அருமை..👌👌👌 ஜப்பார் பாய் ஃபேன்ஸ் இங்க ஒரு லைக் போட்டு போங்கப்பா..❤❤❤

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 4 роки тому +2

      வணக்கம் நண்பரே..
      இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.

    • @spicecookingkitchen
      @spicecookingkitchen 4 роки тому +1

      @@mymethodofcooking4257 stay connected 🙏

    • @rubanasai
      @rubanasai 4 роки тому +1

      வணக்கம்

    • @alexzandarpandian4559
      @alexzandarpandian4559 4 роки тому

      @@rubanasai 🙏🙏🙏

  • @malarhabi4418
    @malarhabi4418 4 роки тому +44

    வீடியோவை பார்க்கும் முன்பே கண்ணை மூடிக்கொண்டு லைக் போட தகுதியான ஒரு சேனல் இது 😀 ஜப்பார் பாய் வீடியோக்களில் கற்றுத்தரும் சமையல் பாடங்கள் அப்படி 👍
    பள்ளிவாசல்களில் கொடுக்கும் தொன்னை சோறு எப்படி செய்யலாம் என்று வீடியோ போடுங்கள் ப்ரோ

    • @karthikl8994
      @karthikl8994 3 роки тому +2

      உண்மை நண்பா

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 4 роки тому +29

    பாய் உங்க சமையலைப் பார்த்து செய்து பழகிப் பல வீடுகளில் சமையலால் உண்டாகின்ற சண்டைகள் நின்று போயிருக்கும் என்று நினைக்கிறேன். முகம் தெரியாத உறவுகளினது வாழ்த்துக்களும் உங்களைச் சேரட்டும். 👌❤❤❤

    • @HODUDE
      @HODUDE 4 роки тому

      ua-cam.com/video/MfK7lyH8Cao/v-deo.html plz friend subcribe me

    • @velmuruganmurugan4052
      @velmuruganmurugan4052 10 місяців тому

      உண்மை

  • @suhashai6503
    @suhashai6503 4 роки тому +62

    நீங்க இப்படி சிரிச்சிகிட்டே பேசுறது தான் நல்லா இருக்கு பாய்

  • @honeybee4650
    @honeybee4650 4 роки тому +31

    I have to tell this Anna, everytime I wanna search your recipe on UA-cam I just type😂😂😂 Jabar bhai briyani recipe.. then I change to food area tamil.... I think this is the first time typing a person's name instead of a channel's name. That much your recipes have captured our hearts 😁

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 4 роки тому

      வணக்கம் நண்பரே..
      இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.

    • @lakshmanankka
      @lakshmanankka 4 роки тому +1

      Yes it's happened,😋

  • @vijidmk
    @vijidmk 4 роки тому +2

    பாய் சும்மா அதிருது உங்கள் சமையல்... அனைத்தையும் நானே செய்து மனைவியிடம் உங்கள் காணொலியையும் தவறாமல் பார்க்க சொல்லிடுவேன்... அந்த அளவு அசைவ வெறியன்.. இப்போது உங்கள் சமையல் தாரகத்திற்க்கு வெறிபிடுச்ச வெறியன் ஆகிவிட்டேன்.. அருமை அற்புதமான உங்கள் விளக்கமும் தெளிவுரையும்.. அற்புதம் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இரா.விஜயபாண்டியன் ,
    திண்டுக்கல்...

  • @manoharanmanoharan6593
    @manoharanmanoharan6593 4 роки тому +9

    உங்களை பார்த்தாலே ஒரு சந்தோசம் இருக்கு பாய்...!

  • @heckerboys5640
    @heckerboys5640 3 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நீங்க செய்ற சமையல் எல்லாமே அருமை நீங்க பேசுவது அதவிட அருமை அழகு மாஷா அல்லாஹ்

  • @drcaroline
    @drcaroline 4 роки тому +4

    This is the only video I don’t skip. ... coz I’m taking notes. 📝 jabber bhai is the best teacher. 👨🏽‍🏫

  • @sahuldeen3173
    @sahuldeen3173 4 роки тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும், பாய் அரேபியன் மந்தி, எமனி மஜ் பூஸ்... செய்முறை இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். இன்ஸா அல்லாஹ்.

  • @kevinkumar2
    @kevinkumar2 4 роки тому +4

    Anna! Ninga chinna pasanga per sollum podhu, sun music la oru kaalathula kozhandhaigaluku bday wishes solluvaanga la? Adhe maari irunthuchi! 🌞😂🥰
    90's Kids Memories! 👍❤️

  • @ommprakash2006
    @ommprakash2006 2 роки тому +2

    Jabbar bhai,
    👌 super video,.. I just started cooking for my wife ....since she is pregnant and I moved to germany 🇩🇪 with 3.5year kid... I was struggling to cook some food for her. But after watching your video.. my son also hd that food and my wife is also happy 😊 .... many many thanks to your videos....

  • @kumaravel8426
    @kumaravel8426 4 роки тому +3

    நானும் பிரியாணி செய்தேன் செய்தது நல்லா இருக்கு

  • @k.srivakshan1126
    @k.srivakshan1126 3 роки тому

    வணக்கம் சார் உங்க சமையல் செம சார் அதைவிட நீங்கள் சொல்லும் விதம்எங்களுகு ஈசியா புரிந்து கொள்ள முடிகிறது

  • @Ctamil1
    @Ctamil1 4 роки тому +6

    வணக்கம் அண்ணா நான் இலங்கையை சேர்ந்தவன் தற்போழுது சுவிஸ்லாந்தில் வசிக்கிறேன் உங்களுடைய அனைத்து காணொளிகளை தவறாமல் காண்பது வழக்கம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் கடவுள் நீண்ட ஆயுளை தர இறைவனை வேண்டுகின்றேன் உங்களுடைய பாடல் மற்றும் குரல் வளம் அருமை நன்றி

  • @sekarsilviyasekarsilviya3851
    @sekarsilviyasekarsilviya3851 4 роки тому

    Tq so much bai ........na oru video la keturuinthen athuku senji kamichiteinga .......kulampu very very nice

  • @PadmalochiniKuppusamy
    @PadmalochiniKuppusamy 4 роки тому +29

    Jabbar Bai Army 🥰😍🥰

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 4 роки тому

      வணக்கம் நண்பரே..
      இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 4 роки тому

      @@imranmd9298 sure. Done

    • @nazzvlog5156
      @nazzvlog5156 4 роки тому

      A to Z subscribe to channel please ua-cam.com/video/PfxvsdhWKdE/v-deo.html check here for more food recipes

  • @ashasrinivasan9396
    @ashasrinivasan9396 4 роки тому +1

    Anna yen pasangalum yeppo paru jabbar bai jabbar bai nu solitae irukanga veetla, yean na avangalum unga cooking videos pathu samayal panra madiri act panni kamikuranga anna.you took up my cooking to next level anna....Thanks a lot🙏🙏🙏

  • @hakimsait9564
    @hakimsait9564 4 роки тому +7

    அலட்டல் இல்லாத அருமையான செய்முறை. தொடருங்கள்

  • @chocolateboy7820
    @chocolateboy7820 4 місяці тому

    பாய் அண்ணா உங்களால் தான் நான் பிரியாணி செய்ய கற்றுக்கொண்டேன் இப்ப இந்த கறிக் குழம்பும் . நன்றி அண்ணா.
    (Super ஆ செய்ய)🙏

  • @rajasekarg366
    @rajasekarg366 4 роки тому +16

    Simple template but attractive and effective way to present a dish nice 👌

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 4 роки тому +1

      வணக்கம் நண்பரே..
      இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.

    • @rajasekarg366
      @rajasekarg366 4 роки тому +1

      Sure sir

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 4 роки тому +1

      @@rajasekarg366 Thank you so much :)

    • @imranmd9298
      @imranmd9298 4 роки тому

      @@rajasekarg366 ua-cam.com/video/8AyZvDvlbIk/v-deo.html. please subscribe

    • @HODUDE
      @HODUDE 4 роки тому

      ua-cam.com/video/MfK7lyH8Cao/v-deo.html plz friend subcribe me

  • @mohamedismail3466
    @mohamedismail3466 3 роки тому +1

    Naa briyani try pannen ellarum saptutu rmba perumaiya pesnanga ennaya🥰

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 4 роки тому +3

    இந்த வாரம் இந்த குழம்பு தான் ஒரு சந்தேகம் கரம் மசால் கறி மசால் எது எதுக்கு பயன் படுத்துவது சொல்லுங்க பாய் வித்தியாசம் தெரிய வேண்டும்!!

  • @ashwiniprakash4642
    @ashwiniprakash4642 4 роки тому +1

    Unga recipes Ellam super bhaiya enga veetla unga recipes dhaan Ella recipes um my favorite

  • @venkatapathy7931
    @venkatapathy7931 4 роки тому +12

    You tube ல் பொருட்களை போடும் போது ஏன் chilli turmeric என போட வேண்டும் பேசுவதெல்லாம் தமிழில் அவைகள் ஆங்கிலத்தில் பாப்பி சீட்ஸ் என்பதை விட கசகசா அழகானதே ☺️☺️☺️☺️ ????

    • @NickyEmDee
      @NickyEmDee 2 роки тому +1

      Indha boomerunga vera

  • @firdausDYG
    @firdausDYG 7 місяців тому

    Assalamualaikum..Already try this yesterday..Masya Allah very superbbbb..Thank you jabar bhai

  • @skmech80
    @skmech80 4 роки тому +4

    பீப் குழம்பு ரொம்ப நாளா கேட்குறன் பாய், (உங்கள் சிஷ்யன் sk )

    • @RaviKumar-qe6eb
      @RaviKumar-qe6eb 4 роки тому

      Dear Friends, Pls SUBSCRIBE and Support our small UA-cam Channel......
      ua-cam.com/channels/4oYfKol7_PVfORx-lUVcMg.html

  • @chandruponnusamychandrusbt6233
    @chandruponnusamychandrusbt6233 3 роки тому +1

    Supper tast anna cookerla kari kulapu saivathu yapadinu solluka anna pls

  • @chandrika7784
    @chandrika7784 3 роки тому +3

    very patiently, and smile face - you are explaining making every meal - thank you brother

  • @vithunsathriyan2601
    @vithunsathriyan2601 4 роки тому +1

    Nan rombha naala ketkuran chef I need nombhu kanji recipe with vaalakai bajji ...I love mutton kola👍🙏

  • @KumbakonamJoJoKitchen
    @KumbakonamJoJoKitchen 4 роки тому +7

    Thank you Bro 🙏🙏🙏🙏Joel Abraham Name சொல்லியிருக்கீங்க 🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💝💝💝நன்றி நன்றி நன்றி 🙌🙌🙌🙌🙌🙌🙌

    • @HODUDE
      @HODUDE 4 роки тому +1

      ua-cam.com/video/MfK7lyH8Cao/v-deo.html plz friend subcribe me

  • @udayakarthick3378
    @udayakarthick3378 3 роки тому

    Hai jabbar bhai big thanks for you. Nan 1kg chicken vadi biriyani seidhen. Bayangara taste nu yellarum sonnanga. Edhu ungalala dhan. Tq so much

  • @aaronchris7059
    @aaronchris7059 4 роки тому +4

    Clear explanation sir, cooking beginners start with him.

  • @rabiyamunira6688
    @rabiyamunira6688 4 роки тому +1

    Assalamu alaikum bhai nalama veetla yellam nalama ? Bhai nattu meen kulambu recipe podunga bhai nega pottu arumaiya erukum kathupoum bhai...

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому

      Walaikum assalam warahathullahi wabarakathahu alhamdulillah 😍

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 4 роки тому +4

    Mashaallah spr தேங்காய் போட மாட்டிங்களா bhai

  • @balanraman7396
    @balanraman7396 Рік тому

    ஜபார். உங்களுடைய கனிவான பேச்சு, சிரித்த முகமாக சொல்லும் முறை அதிக சுவை கூட்டுகிறது. தாங்கள் மேன்மேலும் வளர இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.

  • @harishwer18
    @harishwer18 4 роки тому +3

    Please prepare thoanjal curry 😁... I really miss having it...

  • @selvir976
    @selvir976 2 роки тому

    Sir உங்க சமையல் அருமை சிக்கன் பிரியாணி 10kg சமைத்து பார்த்தேன் எல்லோரும் பாராட்டினார்கள்

  • @MATHEWVIJAYMATHEWVIJAY
    @MATHEWVIJAYMATHEWVIJAY 4 роки тому +3

    Welcome back 😍
    Jabbar Anna 😎
    Mutton gravy superb 😋👌
    Nest beef gravy and beef kabab 👍
    Keep rocking Anna 😎😍🥰
    Kumudha happy annachi 😅🤩

  • @sselvi5495
    @sselvi5495 3 роки тому +2

    சரியா
    என்று... நீங்கள் சொல்றது
    வேறலெவல் 🤗🤗

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 4 роки тому +5

    "Kumutha happy annachi" super machan👍❤

  • @pradeebagnanasekaran3854
    @pradeebagnanasekaran3854 4 роки тому

    😍😃First time na unga biriyani try panna poran. 1 kg chicken + 1/2 kilo rice potu biriyani senja neinga soldra 1kg rice biriyanku thevaiyana ingredients pote seiyalama illa ingredients aha korachikanuma sir konjam sollunga pls

  • @shobhanaboobalan
    @shobhanaboobalan 4 роки тому +6

    Thanks anna, for this crystal clear recipe and narration. En vazhkai la first time ah kari kuzhambu cooker use pannama vechen. Followed exactly ur instructions. Timing kuda mobile la set panni senjen. My hubby said, "kari vaaila karaiyuthu", my mom said, "semma soft ah irukku" (my mom has very week teeth, she cannot chew hard things). This is a wonderful experience for me, and my hubby asked me, " inime ipdiye kari kuzhambu vai, konjam neram aanalum paravallai". I cannot thank you enough. Our whole family has become your fan, including my 3.5 year old daughter, she's been asking daily for "Jabbar bhai mama video". U are one of the great teachers Anna! I have very few samayal gurus and you, have become one among them🙏 sincerely following ur channel. And one more thing, I came to know about kari masala last year only from a muslim fb friend from a cooking group, she taught me her recipe with a big heart, athulernthu naane veetla monthly bulk ah prep pannipen. Slightly differs from ur recipe in measurements that's all.. after this month, I'm going to try ur measures. U have a big heart to teach all about that kari masala. As I am using it for almost a year now, I can realise its use and importance in cooking. Enakku unga kari masala recipe measure manappaadame agiduchu. U r so nice n humble to say the measures for kari masala, garam masala (elakkai, krambu, pattai combination) and ginger garlic paste everytime u use in a recipe video. No need to write them down. Manappaadam agidum. And anna, u sing so well.. u r one of the teachers who teach without any hidden points, and u make sure that everyone has to learn it without any mistakes. "Karkka kasadara" ngrathukku neengalum oru example anna.. Have a great life!! 🙏

  • @mohamedashik6052
    @mohamedashik6052 2 роки тому

    Assalamu Alaikum
    Jabbar bai. Unga video ella enaku romba help panuchu unga videos naanum try panuna bai awesome. Vanduchu bai romba thnx bai

  • @InViyasview
    @InViyasview 4 роки тому +3

    வழக்கம் போல அருமை அண்ணா

  • @mohanrajarengasamy9879
    @mohanrajarengasamy9879 Рік тому +2

    I'm from Malaysia and I ve tried your chicken briyani many times, it turn out perfectly as you said ...everyone in the family are asking me to venture into business , today I'm trying to do the mutton curry ...still during the process...I will post to you the results ..

  • @ganeshk2626
    @ganeshk2626 4 роки тому +3

    Hi Friend,
    All your recipes are very practical and can try effortlessly. Tks
    Pl make recipe for Mutton Seekh Kebab for our group.

  • @ManoMano-op1bp
    @ManoMano-op1bp 4 роки тому +1

    You are also great Anna en paiyanuku nenga senja biriyani recipe pidichiruku unga dish ellame super enga veetla ellourkum unga receipes wow phone number tharave ila anna

  • @fearlesslion3626
    @fearlesslion3626 4 роки тому +3

    Nenga oru samayal SIVAKARTIKEYAN Jabbar bhai....

  • @yamar1547
    @yamar1547 2 роки тому

    Anna neega super ra cooking soillithariga anna unga recipes super anna nan neega soilli kodutha mathiri biriyani, ghee rice, chicken gravy panni erukan anna sema taste anna neega romba easy ah soilli thariga anna. Neega romba nala erukanum nu kadavula vendikuran anna.

  • @sopanakilli3554
    @sopanakilli3554 4 роки тому +3

    Kari Malasa spoon alavil solunga anna

  • @rahmathbanus887
    @rahmathbanus887 4 роки тому

    நீங்க செய்ர சமையல் எல்லாம் சூப்பரா இருக்கு பாய்

  • @chandruchandru1735
    @chandruchandru1735 4 роки тому +5

    Mutton is my favorite.❤️ Advance happy birthday that guy❤️👍👍

  • @parameshwariparameshwari1695
    @parameshwariparameshwari1695 4 роки тому

    Anna neenga explain panra food ideas supper na neenga enjoy pannitte samaikkira vitham arumaiya irukku

  • @balabalanayaki5013
    @balabalanayaki5013 4 роки тому +6

    I tried your mutton biriyani anna its realy super ...

    • @HODUDE
      @HODUDE 4 роки тому

      ua-cam.com/video/MfK7lyH8Cao/v-deo.html plz friend subcribe me

  • @shakialisha9269
    @shakialisha9269 4 роки тому +1

    Perfect ah cook panrega nanum semmaiya samaiyal seiven. Bai namma kadaiki vanga want to meet u my husband chappal shop kolathur metro shoe mart ur big fan my husband vera level cooking super mouth watering uncle👏👏👏👏

  • @vikkijuju4141
    @vikkijuju4141 4 роки тому +4

    Advance many more happy returns of the day yeshmid..

    • @HODUDE
      @HODUDE 4 роки тому

      ua-cam.com/video/MfK7lyH8Cao/v-deo.html plz friend subcribe me

  • @karthikchota896
    @karthikchota896 2 роки тому

    naanum 1/2 kilo chiken biriyani senjipathen my family super sonnanga thanks sir

  • @87senthilkumaran
    @87senthilkumaran 4 роки тому +3

    Last video la kongam dull ah irruthenga, indha video la vittatha pudichitengaaa. Soon to reach 3 Lakhs Subscribe, then only we can see Thoufiq back

  • @saralapandurangan6837
    @saralapandurangan6837 4 роки тому +1

    Anna unga mutton Briyani half kg thu pannina super a irundhuchi,..Anna prawn recepis pannunga Anna plz

  • @lesanshar
    @lesanshar 4 роки тому +3

    குமுதா மட்டுமில்ல நாங்களும் ஹாப்பி ஜஃபார் பாய் ❤💐 வாழ்க வளமுடன்😀

  • @vdskuttis533
    @vdskuttis533 3 роки тому

    Hi brother good evening unga ellam video vum super naan unga samayal video ellam seidhu paarthen super brother thank you so much

  • @shortoffun143
    @shortoffun143 4 роки тому +4

    எங்கள் ஜாப்பர் பாய்........ கார்த்திக் TNJ

  • @saraswathip6792
    @saraswathip6792 3 роки тому

    ஆட்டு தலைகறி குழம்பு செய்து காட்டவும் நீங்கள் செய்யும் அனைத்தும் மிக அருமை

  • @ZxviLxvi
    @ZxviLxvi 4 роки тому +3

    Hi sir im frm srilanka. Ur cooking style super..pls include my kids name aakif ahamed and mariyam

  • @singstafa
    @singstafa 3 роки тому

    Bismillah...
    10kilo mutton curry or 15 kilo mutton curry recipe podunga jabbar bhai..
    Mustafa Indonesia

  • @christoberprabu1166
    @christoberprabu1166 4 роки тому +4

    கறி மாசல் powder deatis please

  • @sundarmtc266
    @sundarmtc266 4 роки тому +2

    ஜபார் பாய் உங்கள் சமையல் சூப்பர் பாய் உங்கள் சேனல் கூட எந்த சமையல் சேனலும் பேட்டி பேட முடியாது நல்ல expiln பன்றிங்க சூப்பரே சூப்பர் பாய்

    • @sundarmtc266
      @sundarmtc266 4 роки тому +2

      அடுத்து ஸ்விட் பிரட் அல்வா செய்து காட்டுங்கள் பாய்

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому

      Already uploaded 👍

  • @nploves6024
    @nploves6024 4 роки тому +4

    Super thalaivaaaa ❤️😋

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 4 роки тому

      வணக்கம் நண்பரே..
      இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.

  • @muruganpavi568
    @muruganpavi568 4 роки тому

    பாய் சிவகாசியிலிருந்து murugan,murugeswari.
    pavithra, rajesh plzzzzzzzzzzzzzzzzzzzz
    பாய் egga name sollugga.matton receipe solla vorthai illai.fantastic.god bless u r family. matton neega sollramathri vagguvom bai.

  • @mohamedmarjuk2866
    @mohamedmarjuk2866 4 роки тому +3

    Assalamu Alaikkum wa rahmathullahi wa barakathuhu Bhai

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 4 роки тому

      வணக்கம் நண்பரே..
      இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.

  • @KarthikaKarthika-km1ce
    @KarthikaKarthika-km1ce 3 роки тому

    Uncle unga chicken biriyani senchu patha very very teste super👌👌👌👌👌👌👌👌👌enaku ungala romba pudikkum .....

  • @chitrasugumar582
    @chitrasugumar582 4 роки тому +3

    Mr. Jabbar, is there a reason why you don't add oil first, heat it and then add onions?

  • @Shernthapandi
    @Shernthapandi Рік тому

    உங்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கிறேன் சூப்பராக இருக்கிறது மாம்ஸ்

  • @KauserLuthfu
    @KauserLuthfu 4 роки тому +4

    Show us how to make curry masala at home with proper measurements.....

  • @anishmp1371
    @anishmp1371 4 роки тому +2

    Bhai superrrrrrrr.. Sonna maari Thursday upload paneeteenga. Iniku neenga sonna method la Enga veetla naanga Hyderabad chicken biriyani and Chicken kulambu. And Neenga sonna Home style Tandoori senjoam bhai. Naan thaan senjaen. Veetla semma paaraatu. Semma taste. 3 colours and semma Taste Biriyani.. Mikka nandri Bhai. En Ooru Nagercoil.

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 роки тому

      Dear Friends,Pls SUBSCRIBE and Support our New UA-cam Channel.
      ua-cam.com/channels/4oYfKol7_PVfORx-lUVcMg.html

  • @vigneshwaranm423
    @vigneshwaranm423 4 роки тому +5

    Oru like podunga bhai

  • @govindraj3757
    @govindraj3757 3 роки тому

    Sir unga style briyani panni pathom superaaa vanthuchee na enga mom ungaloda fan aageta

  • @hasanalsaabiq2091
    @hasanalsaabiq2091 4 роки тому +5

    Jabbar bai squad 😎♥️😎♥️

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 4 роки тому

      வணக்கம் நண்பரே..
      இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.

  • @josenub08
    @josenub08 2 місяці тому

    It's a unique way to greet viewers compared to other channels.😍😍

  • @leethiyalmerin3615
    @leethiyalmerin3615 4 роки тому +3

    Kettering clg start pannalame...bro.. explain la...legand aaa erukkinga...seekkarama start pannunga...onerai sei..athy entre sei...✍️✍️✍️✍️✍️

  • @soniyak9717
    @soniyak9717 3 роки тому

    Anna one request
    Oru dish start panrathu ku munadi inaiku seiya pora alavu ethana peru sapadalam nu solunga anna pls.
    Because naan ipo tha cook pana start paniruken.
    3 peru Iruka veetula 5 peru sapudura alavuku naan cook paniduren.
    So ethana peru sapadalam intha measurement la nu solitu start pana helpful ah irukum

  • @saravana1035a
    @saravana1035a 4 роки тому +16

    LIFE LA NALLA VARANUM
    NERMAIYA IRUKANUM
    APPA AMMA VA NALLA PAATHUKANUM
    VERITHANAM JABBAR.

  • @paulpaul234
    @paulpaul234 4 роки тому +2

    Jabbar bai am ur fst 1000subscriber i remember u wr cooking in a dim light setup with multi bloopers. Same dum. Briyani. Happy to grown to a lot very shortly..
    My video request is cooker la basmathi rice chicken briyani bai please do it fr me..

  • @thangamlingam151
    @thangamlingam151 4 роки тому +3

    Kerala briyani seiga bhai

  • @shankariyasotha5986
    @shankariyasotha5986 4 роки тому +1

    Samma advice anna inraiya illaiya thalaimuraikku appa amma va nalla parthukanum Especially Nermaiya erukanum sollurathu tha unmai athu than nambala nalla nilamaikku kondu varum tqs anna ur advice 🙏 Mutton gravy sammma we will try and give you feedback anna 👌

  • @MAddy-jq2vl
    @MAddy-jq2vl 4 роки тому +3

    Name solrathuku oru video poturunga😂🤒

    • @HODUDE
      @HODUDE 4 роки тому

      ua-cam.com/video/MfK7lyH8Cao/v-deo.html plz friend subcribe me

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 4 роки тому

    Thambi Japar bai ungal anaithu video um parthuviduven super good 👍👍 thanks

  • @nazrinbaby5005
    @nazrinbaby5005 4 роки тому +5

    Naa keatathu panna Maatikaringa boss🙄Poonga unga kitta doooo😏

  • @sumathir6960
    @sumathir6960 4 роки тому

    Anna 👌👌👌👌👌intha varam enga veetla intha muttan kulambu seiya poren anna

  • @harishkiller3158
    @harishkiller3158 4 роки тому +5

    1st like and 1st comment

  • @RKVEL-gs9do
    @RKVEL-gs9do 2 роки тому

    பாய் உங்கள் வீடியோ அனைத்தையும் நான் பார்த்துள்ளேன் மசாலா அளவுகள் சரியாக சொல்வதால் உங்களது வீடியோ top-level

  • @shrisrinivas8019
    @shrisrinivas8019 4 роки тому +3

    Bhai tomoto rice plss

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 4 роки тому

      வணக்கம் நண்பரே..
      இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.

  • @shahulhameed8779
    @shahulhameed8779 4 роки тому

    Very nice..... final touch Saapidalaye..?????

  • @rameshv7538
    @rameshv7538 4 роки тому +3

    Anna my dauter name sollunge bro 🥰 name: lokapriya from Bangalore

  • @simbukishore8101
    @simbukishore8101 4 роки тому

    Hi bhai 1/2 kg mutton biriyani sencha ultimate indha parattu ungalukku than thank you jaffar bhai.

  • @raghav4943
    @raghav4943 4 роки тому +3

    Makkaley na unga jabbar bhai nu solli mudikadhukulla like podradhu ungaluku mattum thn na..

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 роки тому

      Dear Friends,Pls SUBSCRIBE and Support our New UA-cam Channel.
      ua-cam.com/channels/4oYfKol7_PVfORx-lUVcMg.html

  • @jayanthikonganar7411
    @jayanthikonganar7411 4 роки тому +2

    மார்க்கண்டம் குழம்பு செய்து காட்டுங்கள் ஜஃபர்பாய்... நீங்கள் தெளிவாக சொல்லி, செய்து காட்டும் விதம் super...👋👋👋

    • @udaiyakannan2914
      @udaiyakannan2914 4 роки тому

      மார்க்கண்டம் என்றால் என்ன சகோ?

  • @ajmalhussain2822
    @ajmalhussain2822 4 роки тому +11

    Uncle say my name AJMAL HUSSAIN VILLUPURAM

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 4 роки тому +1

      வணக்கம் நண்பரே..
      இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.