TATA Harrier Facelift 2023: நாடே எதிர்பார்க்கும் டாடா கார்.. ஃபேமிலிகளுக்கு அருமையான சாய்ஸ்..
Вставка
- Опубліковано 15 жов 2023
- #tataharrier #tatacar #tataharrierfacelift
TATA Harrier Facelift 2023: நாடே எதிர்பார்க்கும் டாடா கார்.. ஃபேமிலிகளுக்கு அருமையான சாய்ஸ்.. ரோட்டின் Mode-க்கு ஏற்ப தானே மாறும்..
Uploaded On 16.10.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகவும் பிரபலமான ஒன்று அதிலும் குறிப்பாக கார்கள் மதிப்பு மிக்கதாக இருக்கும்
கொரனா காலகட்டத்தில் நம் இந்திய மக்களுக்கு அதிகமாக உதவி செய்தவர் நம்ம ரத்தன் டாட்டா அவர்கள் தான் அவருக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றால் அனைவரும் டாட்டா நிறுவனமான வாகனங்களை வாங்க வேண்டும் வேற எந்த ஒரு கார் கம்பெனிகள் நமக்கு ஒன்றும் செய்யவில்லை
Tata என்ன தான் lift செய்தாலும் மட்டமான தன் service network ஐ மாற்றாமல் எந்த பயனும் இல்லை... Service க்கு வரும் வண்டிகளில் தான் வேலையே கற்றுக்கொள்கிறார்கள் அல்லது நாம ஒன்று சொன்னால் அவங்க ஒன்னு செய்வார்கள்...
💯 உண்மை 👍
மாருதி காரன்கிட்ட சர்விஸ் விசயத்தில் தெரிந்துகொள்ளனும். பாதுகாப்பு முதன்மை இடம் டாடா.
💯 உண்மை போர் பார்ட்ஷ்சையும் மாற்றி விடுகிறார்கள்
100 % coimbatore
சரியாக சொன்னீர்கள்🤝👍👍👍
Tata vera level 😊😊
TATA is a ethical group of company. All people use pannalam excellent 👌🙏 congrats 🎉 tatas. TATA motors. Vera leval
Linear, Non linear Control pathi unakku enna therium. Kaliman master 🥰
I love TATA products❤ especially Cars. They won't compromise with quality.
Vera level growth Brila Sir..
Brila va
😂😂😂😂 Dei TATA da....
andha reviewer channel name brillas paravai
Birlas paarvai
@@brg1475 parama padi da
குறைந்த விலையில் car வாங்கணும்னா அது TaTa than
Steering left la thirupi paaru😂😂 neera povum
Romba koranja vilai 😂
Just 1200000
பாதுகாப்பு அம்சங்கள் பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்
நாடே எதிர்பார்க்கும் என்ற தலைப்பு தேவையா???? நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்பொழுது
என்றுமே என் வாழ்க்கையில் நான் டாடா மோட்டாரை நான் ஆதரவு செய்கிறேன் ஏனென்றால் டாடா மோட்டார்ஸ் இந்தியாவின் மாபெரும் ஊர் நம்பிக்கை ஒரு காலத்துல அடுத்த காலத்துல நானும் ஒரு கார் வாங்குவேன் அதுல வாங்குனா டாடா மட்டும் தான் நான் வாங்குவேன் அந்த ஒரு ஆசை இருக்கு😢
My personal experience i have Nexon.last month i hit to standing lorry on NH at 90speed i didn't get any single scratch
Thank you Legend TATA❤
Ha ha ha..Lol...😂
@@vignesh462 yyyyy dude
Adhu yeppudi 90km speed la poi hit pannium onnum aagama irukum..poi sonnalum poruntha sollanum
Same bro, suddenly my car strucked in railway track, train hits my car, without scratch my car saved. Legend TATA 😂😂😂😂
@@vignesh462 nee venum na va bro live experience panni katturen
We drive at 90km and hit to lorry then see how it's strong or weak ?
விலை சொல்லாமல் என்ன பில்டப் வேண்டிகிடக்கு
Official announcement will happen tomorrow, Anyway you have come for time pass.
Super
Taxi car segment la irundhu customer segment vantha appurum than tata build quality and performance increase aagiruku... Apdiye, service ready pannitta suzuki, hyundaikku bye sollidalam.
I Really appreciate the designers of the product. I feel of improvement form long period. It's simbol of TATA future.....
Transformers maari marumo sollunga thanthi tv
tata 🔥🔥🔥🔥🔥
Sir speed breaker la evlo speed sonnenga
அடேய் நாங்க எதிர் பார்குறது நானோ electic இது இல்ல
Tata company is always best in price and quality safety ❤
Birla's Parvai 👍
When safty is more important than safety
Mass car from TATA 🔥🤩
Brila parvai ❤
Evlo explain super Millage and price sonna nalla irunthurukum
Great birla sir ❤
Super Birla💓
Vera leval❤❤
வாழ்த்துக்கள்
2005 years intigo and 2 or 3 models but update super
Tata 💪
I love TATA MOTORS
how much Cost
What is the cost on Road?
Wow I like that
Sir rete enna sir
Super
டாடா காருல எல்லாமே புதுசா மாறிட்டு லோகோ மட்டும் மாற வில்லை Ⓣ︎Ⓐ︎Ⓣ︎Ⓐ︎
Review birlas sir Vera level
Thanthi TV: கால் அசைத்தால் தானாகவே கதவு திறக்கும்
நான்: Steering திருப்பாமலேயே வண்டி left side-ல ஓரங்கட்டும்..
😂😂
Correct
That issue is corrected in this electronic steering
😂😂😂😂
😂😂sold my altroz with in 10 months
Super engineering
Tata super ⭐ ...
How muchprice
❣️🔥❣️
Sir rate mentioned
Tata group 👍👍👍👍👍🤝
LED head lamp giving trouble in night for front side drivers, they why corporate product put Led lamp not only Tata all brands cars like Audi etc., govt saying don't use led lights but how state RTO giving permission , in snow season warm light is also not sufficient to see front, but you providing led it white color how it travel in snow long distance it causes accident so govt should take immediate action and give any solution for Led head lamp .
இந்த மாடல் வந்து இரண்டரை வருடம் ஆச்சு,
ஏன்,??? இப்ப வீடியோ போடுறே...??? விக்கல ???
Amount?
Please tell us the rate.
வண்டி நன்றாக உள்ளது.ஆன ரோடு சரியில்லை.
TATA❤
Price???
Enna engine than best ah kodukka matringa
After JLR, Tata tremendous improvement, but problem is Tata service is worst. That why people go for Honda, Hyundai and Maruti
ரத்தின டாட்டா வாழ்த்துக்கள்
TATA Excellent
Tata car corectly told by thanthi tv its a fwd like al other brand cars
Birla in TATA😂 ❤ super sir
Whole india waiting for this ??
Ok how much price
Indian Tesla Tata cars.😊proud Tata
Correct safety spelling..
Neenka ivlo special solrinka ana inka iruka pankaranka velinadu car vankranke Tata is very gud company
Make in India made in India made tata
எஸ் டாட்டா தான் இந்தியா பெஸ்ட் கார்
Safty na?
ஃபுல் சேஃப்டி கார் இன் டாடா
Automatic gear available?
Yes
Release the Tata 7 seater cars like Fortuner...
You didn't disclose the cost
"ஃபமிலிகளுக்கு அருமையான சாய்ஸ்"
தமிழ் - "குடும்பங்களுக்கான அருமையான தெரிவு"
தமிழை நன்றாக படித்துவிட்டு வந்து செய்தியை எழுதவும்.
தமிழ் மொழியை பச்சை பச்சையாக கொன்று ஒழிக்க முயலும் தமிழக செய்தி ஊடக தளங்கள்
It is my humble suggestion. Get a good English Speaking guy.or girl to introduce the car's engine capacity, features, interior designs colour availability, price range and service facilities etc. To in future.
So the people like us living in overseas can see it. Thanks.
😊😊
Ivaru yepa TTV join panaru ?
Birla தந்தி TVல் வேலை கிடைத்து விட்டது போல இருக்கு.
Oru
Oru
Oru
Oru
Oru
Oru
After sales service concentrate pannaa thaan velaiku aagum...
Gokulam service centre 😂
விலை
மண்டையில் இருக்கும் கொண்டையை மறந்தது போல் இதன் விலை எவ்வளவு என்று சொல்லவில்லை
video quality and editing, color grading is poor.
First service improve panatum then new model vidalam
Price
Price ?
Price sollave ilaye
Tata motor stock price break out aagum nu ethirpakalam
Milages?😊
அதிகப்படியாக தெளிவு இல்லாத விமர்சகர்
Rate
Nanum ninachen adity birlanu partha naaptol birla 😂
விலை என்ன அதையும் சொல்லுங்க சார்.
Price details உங்க அப்பா வந்து சொல்லுவாரா
As if you're going to buy right away. Useless fella. First learn how to respect, then start questioning others. You're another dud in bed fella
Avar thatha vanthu solluvaru
கிறுக்கு கூ🔥 அது தான் விலை இன்னும் சொல்லவே இல்லைன்னு தெளிவா சொல்லி இருக்காங்க அது தான் எதுவாக இருந்தாலும் முழுசா தெரிஞ்சிட்டு வந்து பேசணும்
கார் விலை என்னா,பிரியா
TATA
Engeyadae vlog edukka training eduthae, adi madya. Rate, Milage, Safety Features. Adi madaiyan, kaluthai.
🕶
Honda Elevar FUEL efficiency
Birlas Parvai ❤
Safety spelling 😅
Suv ..❤