🇰🇭 Cambodia இல் தமிழர்களின் 💰😍பொக்கிசம் அங்கோர் வாட் ⛰️| Angkor Wat Temple | Kajan Vlogs
Вставка
- Опубліковано 9 лют 2025
- 🇰🇭 Cambodia இல் தமிழர்களின் பொக்கிசம் அங்கோர் வாட் | Angkor Wat Temple | Kajan Vlogs
#angkorwat
#tamil
#cambodia
#travel
#kajanvlogs
#kajanvlogsCambodia
#KajanVlog
மி௧ அருமையான ௧ாணொளி ௧ஜன். வாழ்த்து௧ள.
இந்த ஆலயம் சூர்யவர்மனால் விஸ்ணுவை மூலமூர்த்தியா௧௧் ௧ொண்டு
ஸ்தாபி௧்௧ப்பட்டு௧௧ொன்டிருந்த
போது அங்௧ே புத்தமதம்
பரவத்தொடங்௧ியதாலும்
சூர்யவர்மனின் காலத்தின்பின்
ஆட்சி௧்௧ு வந்த ஜெயவர்மன்
புத்த மதத்தை தழுவி௧் ௧ொள்ள
ம௧்௧ளும் மன்னன் வழியே
புத்தமதத்தை தழுவினர்.
அதன்பின்னர் இந்த பிரமாண்ட
இந்துஆலயம் புத்த மத ஆலயமா௧ மாற்றி ௧ட்டி முடி௧்௧ப்பட்டது.
@@VinothinyPathmanathan ♥️🍃
மிக அருமையான காணொளி. இந்தியா மற்றும் இலங்கையின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும்படியாக அங்கோர்வாட் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் மற்றும் ஏழாம் சூரிய வர்மன் இக்கோயிலை கட்டினார்கள் என்று சொன்னீர்கள். அவர்கள் தமிழ் மன்னர்களா ? அல்லது இந்தியாவின் வேறு பகுதி மன்னர்களா?. அந்த கைடு சொன்னதை அப்படியே தமிழாக்கம் செய்து உரைத்தது அருமை. மொத்தத்தில் காணொளி மிகவும் அருமை. தம்பி கஜன் அவர்களுக்கு நன்றி. ஒரு சிறிய வேண்டுகோள் என்னவென்றால் உங்கள் காணொளியை வாரத்தில் இந்தந்த கிழமைகளிலோ அல்லது மாதத்தில் இந்தந்த தேதிகளிலோ வெளியிடப்பட்டால் நாங்கள் அந்த நாட்களில் தவறாமல் காண முடியும். உங்களுக்கும் Subscribers அதிகரிக்கும்.
பாண்டியர்கள் கட்டடக் கலை அருமை.
அருமை அருமை நன்றி தம்பி.... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே கஜன் 💞🙏🙏🙏
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 💞😍
Hii..கஜன்..அருமையான..காச்சிகள்..மனம்..மகிழ்ந்தேன்..ஆனந்தம்..வாழ்க..கஜன்..வாழ்க..மிக்க..நன்றி..🌴🌿🌾👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🤝🙏🙏🙏🙏💯💯💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃.😂.ஜெய்..ஸ்ரீ..ராம்..🌲🌲🌲..OK..Thankuoy..KAJAN..🌷🌷🌷🍀
I have been there last year❤️❤️
#backpackerkumar
தமிழ் வாழ்க ❤❤❤
👌👌👌👌👌👌👌👌👌
♥️
நன்றி தம்பி 🤝
Very good 👍 take care ❤
அந்த கோயில் பிரமாண்டமாக இருக்கிறது,பயங்கரமாக இல்லை. சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தவும்.
மிக உயரமான கோபுரம் அல்ல விமானம்.
நன்றி தம்பி.
Brohhh ❤🎉
♥️🍃
Super 👍👌😍❤🙏🙏🙏
Thank you!
Enna late.
Super bro ❤🇨🇵🇨🇵
தம்பி நீர் வரலாற்று நாயகன்
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 😍
👍👍👍
அருமையான தகவல்
sri tane ungal kid
Ungal gopro கிடைத்து விட்டதா நண்பா
illai
Hi🎉
♥️
Enka kanele 😂enka
உங்கள் காணெளிகளை நீண்ட நாட்களாக ஏன் காணவில்லை.
உங்கள் தங்குமிடம் உணவு செலவு விபரம் அறியத் தாருங்கள்.
அங்கு பாவிக்கும் பணம் மாற்றவேண்டுமா
♥️ தொடர்ச்சியாக காணொளியை பாருங்கள் அனைத்து விஷயங்களும் உள்ளன. ♥️🍃
ok Ankor was built by the Khmer ancients as you can see all the Status also has written in Khmer scripts but the designers are India or Tamil our history has told that the 1st Khmer king is from India and now the European called the Khmer peoples { 🇰🇭 Cambodia). Means India came to SE ASIA by boat 🚤 discover khmer lands That is why they called Cam boat=dia. Cambodia
Ithu muttrum muluthu Hindu tample ❤❤❤ Buddhist Tamil’a change panni irukkaga !!!!!
it's been 13 days since you last published a video, why?. then you won't get much income
@@AnantharasaSellathurai Will Update Consistent in upcoming days ♥️🍃
I'm leaving this🇰🇭 country more than 30 year ...
♥️
Super kajan