I'm having a POLO 1.2 TDI Highline,(2013 December), 77km odiruchu ennum elarukum avalo schock ethu Diesel vandiya nu avalo smooth and refined engine, Neriya per Petrol vandiya nu ketpanga. Highway la solid ah 24Km & city la 16-18 tharum. Its a driver's car. Solid build quality, Top speed (Still no hatchback beats it), best handling, antha Acceleration oru feel tharum parunga.. Mohan anna feel pannaro athey feeling.. HEAVEN. German monster. Its hurts 💔 it left 😢 but gets a name legend. Yes, service cost for old VW is costly but today all VW are all make in India, so service cost are less which is a happy feel. Entha video oda oru oru second um enjoy panen. Assualt ah 180Km speed pogum but safety is important so be a responsible driver to your family and society.
@@tamilstocktraders6611 My suggestion is to check for suspension. A lot of second hand cars are suspension failure bcoz of the 1st owner drivability and long time usuage. Check for all mandatory checkpoints. Without checking this and buying it you'll regret bcoz cost of expenses for older cars in VW service are way expensive. I'd suggest you to buy below 2LKhs. More than 2Lkhs is a meaningless thing for a 10 year old car. Think wisely before buying. Note: Trendline is not a top end version so go for Top end Highline model or car after 2015 make.
@@funwithfriends7211 In VW service center it'll vary based on the offers and package but a minimum of 10K will be there. It's better you can go for other car service professionals but make sure wthether they do services for German cars. You'll significantly reduce cost over there.
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! மதிப்பிற்குறிய "டான்" திருப்பூர் திரு.மோகன் அண்ணா🙏❤ எப்படி இருக்கீங்க❤🙏 அண்ணி எப்படி இருக்காங்க❤🙏 ரித்திக் எப்படி இருக்காரு❤ வீடியோவோட Thumbnailல இருந்தே கமெண்ட் ஆரம்பிக்கிறேன்😊 என் அன்புத் தம்பி "ரித்திக்" பேரன்புகொண்ட பெரியோர்களே🙏 தாய்மார்களே🙏 அன்பு உள்ளங்களே "TMF" உங்களை அன்போடு வீடியோவிற்குள் வரவேற்கிறோம்னு சொல்லும்படி அழகா இருந்தது😊😊😊❤❤❤❤❤ அருமை அருமை அருமை வழக்கம்போல "டான்" அண்ணா உங்களோட இந்த வீடியோவும் அருமை❤❤❤😊😊❤❤ என்ன சொல்ல ஏது சொல்ல😊😊❤❤❤ பஞ்சு முட்டாய் இனிப்பு மாதிரி டான் அண்ணாவோட பேச்சில் ஒரு பாயும் சிறுத்தை "போலோ" கார் வீடியோ❤❤❤❤❤❤😊😊😊😊 சும்மா நெகு...நெகு...நெகுனு இருக்கு வீடியோ😊😊❤❤❤❤ பூவாட்டம் தாலாட்டி தேனாட்டம் இனிக்குது உங்க பேச்சு❤❤❤❤❤❤😊😊😊❤❤ எங்கள் அன்பு அண்ணியோட🙏 கொஞ்சித் தாலாட்டும் கொங்குத் தமிழ்க் குரலும் பேச்சும்❤❤❤😊😊😊 மார்கழி மாச பனியில் கிராமத்துல வைக்கப்போருமேல படுத்துகிட்டு சில்லுனு குளிர் காத்து வந்து வீசுறப்ப மனசு அமைதியாக சந்தோஷமாக ஆகுமே அப்படி இருக்கு❤❤❤❤😊😊😊😊 இந்த வீடியோவுல 13:08 செகண்ட்ல ஒரு நன்றியுள்ள ஜீவன் நாலு கால் "நாய்❤" குறுக்க போனதுனால அண்ணா ஓட்டி வந்த போலோ கார்க்கு முன்னாடி போன சில கார்கள் சடன் பிரேக் போட்டாங்க. நன்றியுள்ள ஜீவன் அந்த நாலு கால் "நாய்க்கு❤" போக்குவரத்து விதிமுறை... சிக்னல்.... எல்லாம் தெரியாது புரியாது பாவம்...! அதே ரோட்ல 23:59 முதல் 24:29 வரைக்கும் எவன் செத்தா எனக்கென்னனு அதிவேகமாக பைக்ல போன அந்த ரெண்டு கால் நாய்களுக்கு😡 போக்குவரத்து விதிமுறை....சிக்னல்.... எல்லாம் நல்லாவே தெரியும் ஆனால் எல்லாருக்கும் இம்சையாகவே எப்போதும் பூமிக்கு பாரமாக வாழும் ரெண்டு கால் நாய்கள் அவைகள்🤦♂️ என்றுமே திருந்தாத ஜென்மங்கள்🤦♂️ சரி இப்போ டான் அண்ணாவுக்கு கவிதை😊❤ உங்கள் உழைப்பிற்கு வயது ஏதும் கணக்கில்லை...! நல்லோர் எனும் நீங்கள் பெறும் நன்மைக்கு யாவும் கணக்கில்லை...! உங்களைப் போற்றிப் புகழ்வோரது புகழ் வார்த்தைக்கும் கணக்கில்லை...! உக்களை வாழ்த்த முதுமையென்னும் வயதுக் கணக்கில்லை எனக்கு...! திருப்பூர் திருமகரும்🙏 திருமகரின் திருமதியும்🙏 திருமகர்த்❤திருமதிக்குப் பிறந்த திருச்செல்வனும்❤ நீண்ட ஆயுளையும் நோய் நொடியில்லாத உடல் ஆரோக்கியத்தையும் பெற்று வளமோடு பல்லாண்டு வாழ என்றும் இறைவனை வேண்டுகிறேன்🤲🙏 என்றும் அன்புடன் உங்கள் தம்பி என்றும் அன்புடன் உங்கள் "TMF" ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
அண்ணா இவ்வளவு பெரிய பணம் கொடுத்து பாதுகாப்பு இல்லாத பெட்ரோல் காரை வாங்கிய அந்த அதிபுத்திசாலிக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி அண்ணா
The VW POLO GT TSI is perhaps the ultimate automobile machine in the PREMIUM HATCHBACK segment. Effortless acceleration, low-cost maintenance, pick-up, smooth drive, (160kmph and it swims on the road), fuel efficiency - 21.0km/ltr for sure at 80kmph,, 16" tyres (I have changed mine to Michelin), Alloy wheels, Cruise control, adjustable driver seat, you name it and this beast has it all. At 1.2L (mine is a 2018 model and I spend good time with my machine and attend to its needs regularly. Very comfortable to drive in the traffic-congested city roads and excellent in the long drives. Very comfortable for 2. The rear is small, but this is the ultimate machine for those who enjoy their drives with their partner. Based on my four years of experience in driving the Volkswagen branded POLO GT TSI, I will NEVER think to buy another car from any other region of the world. Look at VW, Skoda, Mercedes, BMW, Audi, Volvo etc., and they are the best. I am curious to own Volvo XC40 (used car) as my next automobile. (or BMW X3). 😂
@@karthikeshwaran6736 Thank you for the trust. I will any day recommend only VW. Please go ahead and buy VW POLO. Petrol. If affordable look at Automatic option. POLO never stops shining. GERMAN BEAST. Please call me when you need
Polo TDI, 2 lakh+ kms. Pros: Build quality, Excellent Engine power, Reliability for long drive, and mileage king (TDI). Cons: Rear seat only 2 pax, protruding centre tunnel in rear seat. Most important low ground clearance, 100% not fit other then flat road. If hits front bottom directly affect the oil sump will get drain oil and leads to engine seized.
I use Bs6 Polo GT , needless to say its premium hatchback, this car is like when you need power it gives immediately even in what so ever the speed is, i got mileage 20+ in highway , and 10-12 in town, 8-10 in city bumper to bumper traffic, even if you drive 400-500km in a stretch it wont make you tired , Good car.
Next gen Polo world la pther countries la irunthu india kku varum pothu Length 4m ku mela poittu athanaala inga tax athigam aittu athanaala ha vera vali ilama stop pannitanga VW polo ah india ah la.
Anna yenta disel iruku , performance , build quality , sooper , service kuda romba lam vithayssam ila maruthi compare panrapoo , oru problem yenna na headlight power kammii ,,, Nala VANDI, GERMANY LA LAUCH ANATHA INGA ANA SOPPPER UH IRUKUM
Mohan sir. Company set la Android auto va maathradhuku oru device sonenga la. En car Volkswagen Jetta 2014 model. Adhula touch display dhan. Adhula unga device vachi Android auto use panika mudyuma? Reply sir. Insta layum DM panirken. Work aagum na, evlo price nu knjm solunga plz
அண்ணா நீங்க குடுக்குற ஒவ்வொரு review பாக்கும் போது அந்த எல்லா வண்டியும் வாங்கி ஓட்டணும் போல இருக்கு... வாழ்த்துக்கள் அண்ணா....
POLO is not just an word it is an EMOTION 😍😌😌🔥🔥🔥
நண்பர் ஒருவர் சொன்னது போல உங்களது வீடியோ பார்த்தால் அந்த வண்டி வாங்க வேண்டிய நிலைய அடைகிரோம்,,,,,❤❤அருமை,,,,
I'm having a POLO 1.2 TDI Highline,(2013 December), 77km odiruchu ennum elarukum avalo schock ethu Diesel vandiya nu avalo smooth and refined engine, Neriya per Petrol vandiya nu ketpanga. Highway la solid ah 24Km & city la 16-18 tharum. Its a driver's car. Solid build quality, Top speed (Still no hatchback beats it), best handling, antha Acceleration oru feel tharum parunga.. Mohan anna feel pannaro athey feeling.. HEAVEN. German monster. Its hurts 💔 it left 😢 but gets a name legend. Yes, service cost for old VW is costly but today all VW are all make in India, so service cost are less which is a happy feel. Entha video oda oru oru second um enjoy panen. Assualt ah 180Km speed pogum but safety is important so be a responsible driver to your family and society.
2012 polo trendline single owner 80k kilometres driven. How much we can buy bro? 1.2 petrol
@@tamilstocktraders6611 My suggestion is to check for suspension. A lot of second hand cars are suspension failure bcoz of the 1st owner drivability and long time usuage. Check for all mandatory checkpoints. Without checking this and buying it you'll regret bcoz cost of expenses for older cars in VW service are way expensive. I'd suggest you to buy below 2LKhs. More than 2Lkhs is a meaningless thing for a 10 year old car. Think wisely before buying. Note: Trendline is not a top end version so go for Top end Highline model or car after 2015 make.
@@gowtambalakrishnan85 thankyou very much
@@funwithfriends7211 In VW service center it'll vary based on the offers and package but a minimum of 10K will be there. It's better you can go for other car service professionals but make sure wthether they do services for German cars. You'll significantly reduce cost over there.
காரை பற்றி தெரியாதவர் களுக்கும் உங்கள் விடியோ தெளிவாக தெரியவைக்கிறது நன்றி அண்ணா.
கொஞ்சும்
கொங்குத்
தமிழ் பேசும்
கோமகரே...!
திகட்டாத
தித்திக்கும்
பேச்சுடைய
திருப்பூர்
திருமகரே...!
மதிப்பிற்குறிய "டான்"
திருப்பூர்
திரு.மோகன் அண்ணா🙏❤
எப்படி இருக்கீங்க❤🙏
அண்ணி எப்படி இருக்காங்க❤🙏
ரித்திக் எப்படி இருக்காரு❤
வீடியோவோட Thumbnailல இருந்தே கமெண்ட் ஆரம்பிக்கிறேன்😊
என் அன்புத் தம்பி "ரித்திக்" பேரன்புகொண்ட பெரியோர்களே🙏 தாய்மார்களே🙏 அன்பு உள்ளங்களே "TMF" உங்களை அன்போடு வீடியோவிற்குள் வரவேற்கிறோம்னு சொல்லும்படி அழகா இருந்தது😊😊😊❤❤❤❤❤
அருமை அருமை அருமை வழக்கம்போல "டான்" அண்ணா உங்களோட இந்த வீடியோவும் அருமை❤❤❤😊😊❤❤
என்ன சொல்ல ஏது சொல்ல😊😊❤❤❤
பஞ்சு முட்டாய் இனிப்பு மாதிரி டான் அண்ணாவோட பேச்சில் ஒரு பாயும் சிறுத்தை "போலோ" கார் வீடியோ❤❤❤❤❤❤😊😊😊😊
சும்மா நெகு...நெகு...நெகுனு இருக்கு வீடியோ😊😊❤❤❤❤
பூவாட்டம் தாலாட்டி
தேனாட்டம் இனிக்குது
உங்க பேச்சு❤❤❤❤❤❤😊😊😊❤❤
எங்கள் அன்பு அண்ணியோட🙏 கொஞ்சித் தாலாட்டும் கொங்குத் தமிழ்க் குரலும் பேச்சும்❤❤❤😊😊😊 மார்கழி மாச பனியில் கிராமத்துல வைக்கப்போருமேல படுத்துகிட்டு சில்லுனு குளிர் காத்து வந்து வீசுறப்ப மனசு அமைதியாக சந்தோஷமாக ஆகுமே அப்படி இருக்கு❤❤❤❤😊😊😊😊
இந்த வீடியோவுல 13:08 செகண்ட்ல ஒரு நன்றியுள்ள ஜீவன் நாலு கால் "நாய்❤" குறுக்க போனதுனால அண்ணா ஓட்டி வந்த போலோ கார்க்கு முன்னாடி போன சில கார்கள் சடன் பிரேக் போட்டாங்க. நன்றியுள்ள ஜீவன் அந்த நாலு கால் "நாய்க்கு❤" போக்குவரத்து விதிமுறை... சிக்னல்.... எல்லாம் தெரியாது புரியாது பாவம்...!
அதே ரோட்ல 23:59 முதல் 24:29 வரைக்கும் எவன் செத்தா எனக்கென்னனு அதிவேகமாக பைக்ல போன அந்த ரெண்டு கால் நாய்களுக்கு😡 போக்குவரத்து விதிமுறை....சிக்னல்.... எல்லாம் நல்லாவே தெரியும் ஆனால் எல்லாருக்கும் இம்சையாகவே எப்போதும் பூமிக்கு பாரமாக வாழும் ரெண்டு கால் நாய்கள் அவைகள்🤦♂️ என்றுமே திருந்தாத ஜென்மங்கள்🤦♂️
சரி இப்போ டான் அண்ணாவுக்கு கவிதை😊❤
உங்கள் உழைப்பிற்கு
வயது ஏதும்
கணக்கில்லை...!
நல்லோர் எனும் நீங்கள் பெறும்
நன்மைக்கு யாவும்
கணக்கில்லை...!
உங்களைப்
போற்றிப் புகழ்வோரது
புகழ் வார்த்தைக்கும்
கணக்கில்லை...!
உக்களை வாழ்த்த
முதுமையென்னும் வயதுக்
கணக்கில்லை எனக்கு...!
திருப்பூர் திருமகரும்🙏
திருமகரின் திருமதியும்🙏
திருமகர்த்❤திருமதிக்குப் பிறந்த
திருச்செல்வனும்❤
நீண்ட ஆயுளையும் நோய் நொடியில்லாத உடல் ஆரோக்கியத்தையும் பெற்று வளமோடு பல்லாண்டு வாழ என்றும் இறைவனை வேண்டுகிறேன்🤲🙏
என்றும் அன்புடன் உங்கள் தம்பி
என்றும் அன்புடன் உங்கள் "TMF"
ரா.முஹம்மது கபூர்
(சென்னையில் இருந்து)
அண்ணா, உங்கள் வீடியோக்களை மட்டும் ஏன் சளிக்காமல் பார்க்க முடிகிறது? 30 min video appear like a 5 min video... Not everyone got that talent anna ..
@@maduraitamizhan1113 😂😂
@@maduraitamizhan1113 🔥🔥🔥
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
I own polo, and it crossed 1.7lakhs km
Polo with stage 1 mapping, reached 187kmph. Diesel engines are real beasts!
Polo GT tsi vera maari . Whenever you drive you feel different feelings 😘
My Vw polo 1.2 TDi has done 2.3 lac kms and still doing well. Get an avg milage of 26kmpl on highway and 20-22 kmpl in city.
VW Polo is like iPhone....small, compact, powerful
Polo the legend ❤ we r waiting for ur review 💥💫
My childhood dream !! Finally bought in my name !! Pride owing Polo Highline + 1L
how much price
Always best... Dream Car VW Polo🔥 Don avargaluku mikka mikka nandigal....
Iam using polo high line car since May 2016.Riding is smooth and comfortable
இளவல் டான்சார்க்கு வாழ்த்துக்கள்..என்றும் இளமை
Anna All time.....King of Road.....Class......Confident Steady Turning......Not a Road Drive - It's a Road Play......... Drivers first choice
Impressed on your comment. Your comment Justified polo...
அண்ணா இவ்வளவு பெரிய பணம் கொடுத்து பாதுகாப்பு இல்லாத பெட்ரோல் காரை வாங்கிய அந்த அதிபுத்திசாலிக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி அண்ணா
The VW POLO GT TSI is perhaps the ultimate automobile machine in the PREMIUM HATCHBACK segment. Effortless acceleration, low-cost maintenance, pick-up, smooth drive, (160kmph and it swims on the road), fuel efficiency - 21.0km/ltr for sure at 80kmph,, 16" tyres (I have changed mine to Michelin), Alloy wheels, Cruise control, adjustable driver seat, you name it and this beast has it all. At 1.2L (mine is a 2018 model and I spend good time with my machine and attend to its needs regularly.
Very comfortable to drive in the traffic-congested city roads and excellent in the long drives. Very comfortable for 2. The rear is small, but this is the ultimate machine for those who enjoy their drives with their partner. Based on my four years of experience in driving the Volkswagen branded POLO GT TSI, I will NEVER think to buy another car from any other region of the world. Look at VW, Skoda, Mercedes, BMW, Audi, Volvo etc., and they are the best. I am curious to own Volvo XC40 (used car) as my next automobile. (or BMW X3). 😂
Is it worth to buy polo in 2023 or any other alternative would u mind suggest me under 8L
@@karthikeshwaran6736 Thank you for the trust. I will any day recommend only VW. Please go ahead and buy VW POLO. Petrol. If affordable look at Automatic option. POLO never stops shining. GERMAN BEAST. Please call me when you need
எந்த காராக இருந்தாலும் சரி
Nothing ever beats the beauty of a POLO
Na vachiruthean aana vithutaen.Milege kammi.aana performance supera irukum.
Polo TDI, 2 lakh+ kms.
Pros: Build quality, Excellent Engine power, Reliability for long drive, and mileage king (TDI).
Cons: Rear seat only 2 pax, protruding centre tunnel in rear seat. Most important low ground clearance, 100% not fit other then flat road. If hits front bottom directly affect the oil sump will get drain oil and leads to engine seized.
Performance vera vera level TMF
I use Bs6 Polo GT , needless to say its premium hatchback, this car is like when you need power it gives immediately even in what so ever the speed is,
i got mileage 20+ in highway , and 10-12 in town, 8-10 in city bumper to bumper traffic,
even if you drive 400-500km in a stretch it wont make you tired , Good car.
My favourite car is one and only polo ❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤
Polo the solo king ❤️
Nethutha ketan athukula video vanthuruchu 🔥🔥🔥
சத்தி ல Force Gurkha Explorer (bS 4) ஓட்ரோம் அண்ணா; காடுகள் மற்றும் ஆறுகளை கடக்க பயன்படுத்திகிறோம்
Correct Anna red and white super ah irukum
18:05 இந்த வாய்க்காலில் தான் வடிவேலு நடித்த 'ஏய் பச்சைக்கிளி' நகைச்சுவை காட்சி படமாக்கப்பட்டது
Polo Red colour awesome 😍😍👌👌
I have polo / high-line 2016 / carbon steel - The best car in the market.
Bro highline comfortline trendline ku enna difference❤
2014 polo TDI high line vichuirukom ithu Atha Vida super vandi
நானும் 2015polo 1.5tdi வச்சுருக்கேன் ங்க. உங்களுக்கு injecter பிரச்சனை வந்துருக்கா?
@@rajkumarr4856 nan 2010 tdi comfortline vaichu irukaen
Recently I taken 2012 polo highline MT,Tharamana Vechicle
அருமையான கார் என் நண்பனிடம் உள்ளது அண்ணா
Polo na summa adurudula🔥🔥🔥😎
TN 21 நம்ம ஏரியா காஞ்சிபுரம் 😘😘😘
10:20 துடிக்குது புஜம், அதேதான் 🤐🤸🤸🤸♀️🤸🏻♂️🪂🪂🪂
Intro super Don anna
8:19 correct ana word Anna🤍🫡
Health parthukonga ungaluku breathing konjam struggle panringa. Breathing exercise pannunga..
Most awaited review anna ❤️
I am also one of the ....Big fan for polo😍
Most awaited video from you sir✨❤️
Yes Sir
Polo is My dream Car
Now i miss
Vanakkam sir. Super demo about v/w car which helps to consider in future. God bless u and ur service .
தலைவரே marazzo வீடியோ போடுங்க..
Sir, Polo petrol will give 18+ mileage in highway with 4 members and luggage.
Volkswagen polo love always
We want Polo back India
Hi, i was the one with that red Virtus on the video 😅. It's funny that I didn't noticed you behind me.
Chaverlot Cruze edukkalama bro solunga pls
Polo fans🖐️
I have a Vento tdi 1.6 very good driving feel,
Yes nane intha car review tha kekanunu iruntha
FIAT PUNTO. EVO. TOP MODLE போடுங்க தோழர்
POLO Highline Diesel nice performance I have that one
Next gen Polo world la pther countries la irunthu india kku varum pothu Length 4m ku mela poittu athanaala inga tax athigam aittu athanaala ha vera vali ilama stop pannitanga VW polo ah india ah la.
Anna vento review podunga eagerly waiting 🥰
Nan polo GT automatic than theditu iruken
Anna yenta disel iruku , performance , build quality , sooper , service kuda romba lam vithayssam ila maruthi compare panrapoo , oru problem yenna na headlight power kammii ,,, Nala VANDI, GERMANY LA LAUCH ANATHA INGA ANA SOPPPER UH IRUKUM
Neengal pesuvadhu audio clear ah illai.mike use panninal innum audio loud ah irukkum nu nenaikkiren.
Anna ini height size-mm sollumpothu konjam height mattum feet la yum sollunga pls
Iyoo evalo naal wait panitu irunde
anna polo gt 2012-2014 comfort or highline which vechile best
Polo dhan ennoda dream car 😁
Anna Volkswagen jetta pathi solunga Anna. Maintenance evalo varum. 2nd la vangalama solunga
#TMFFromVellore.
Vanakkam Anna eppaum pola unga style Thani style na.ford Figo podunga Anna petrol and diesel.na apm Xylo neenga podala na innum.i am waiting na....🙏🙏
Mohan sir. Company set la Android auto va maathradhuku oru device sonenga la. En car Volkswagen Jetta 2014 model. Adhula touch display dhan. Adhula unga device vachi Android auto use panika mudyuma? Reply sir. Insta layum DM panirken. Work aagum na, evlo price nu knjm solunga plz
90s Omni Car video podunga
Idha car than second la pathunu iruka kedacha sollluga anna 🥳
Road to 200k subscribers
TMF 💖💖💖
CRUZE CAR REVIEW EPPO pannuveenga mohan anna 🙏🙏🙏🙏🙏🙏🙏
Marakama sollunga na . Inthe vandi iruntha sollunga nan vangikiren . Urgent
Forever youth #don
My favourite car in hatchback
12:38 Akka that color name is carbon steel gray 😀👍
Inspiring car✨⚡️#redlove
அண்ணா வண்டி rear right(near right side brake light) அடி வாங்கிவிட்டது போல
2014 polo TDI high line vichuirukom ithu Agatha Vida super vandi
Petrol milage
Long time expectation 😀
Renault new Diesel car vangalama vendama sollunga
போலோ டீசல்23 மைலேஜ் எனது வண்டி தருகிறதுங்க அண்ணா
அண்ணா பாட்டம் புல் சீலிங் வருங்களா.
I own the GERMAN BEAST, GERMAN MARVEL, the one and only VW POLO GT TSI. Top class machine in an automobile.
Namaku Bolero thaan💥❤🥳
I am polo gt 2021 this is best car driving feeling good 👌👌👌
super intro
Diesal podunga
Vanakkam 🙏 Anna Intha Car ippa Second hand Vangalama Entha Problem Illayana
Polo fuel tank capacity is 45 liters
Corola altis 2009-2012 model review podunga Don 😃 from TMF & CO😎
Thala apdiyeee namba Volkswagen vento review podunga
Anna new vehicle vaanga mudiyatha..my dream car ..solluga
Skoda rapid diesel review podunga Anna ❤️
Epdiyaachu abarth punto kidaicha review podunga anna
Mohan Anna neenga youth tha na , na yerkiraen