ஸ்ரீ ராம ஜெயம் 🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் ஒன்னு சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமாக வாழ வேண்டும் சாய் அப்பா😭🙏 என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்க அப்பா 😭🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்கப்பா😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭🙏
*வைஸ்ரவனுக்கு யார் குபேரன் பதவியை கொடுத்தது* பதில் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க ❤🙏 அனைவரும் ❤ *ஓம் லட்சுமி குபேராய நமஹ* ❤என்று கமெண்ட் பண்ணுங்க ❤🙏
சிவபெருமான் ❤
எப்படி உங்களைத் தொடர்பு கொள்வது
Ra@@EzhilGopika
@@EzhilGopika24:27
❤108 குபேரர் போற்றி : கோடீஸ்வர வாழ்வு தரும் மந்திரம்❤
அளகாபுரி அரசே போற்றி
ஆனந்தம் தரும் அருளே போற்றி
இன்பவளம் அளிப்பாய் போற்றி
ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
ஊக்கம் அளிப்பவனே போற்றி
எளியோனுக்கு அருள்பவனே போற்றி
ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
ஓங்கார பக்தனே போற்றி
கருத்தில் நிறைந்தவனே போற்றி
கனகராஜனே போற்றி
கனகரத்தினமே போற்றி
காசு மாலை அணிந்தவனே போற்றி
கிந்நரர்கள் தலைவனே போற்றி
கீர்த்தி அளிப்பவனே போற்றி
கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
குருவாரப் பிரியனே போற்றி
குணம் தரும் குபேரா போற்றி
குறை தீர்க்கும் குபேரா போற்றி
கும்பத்தில் உறைபவனே போற்றி
குண்டலம் அணிந்தவனே போற்றி
குபேர லோக நாயகனே போற்றி
குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
கேடதனை நீக்கிடுவாய் போற்றி
கேட்டவரம் அளிப்பவனே போற்றி
கோடி நிதி அளிப்பவனே போற்றி
சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
சங்கரர் தோழனே போற்றி
சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
சமயத்தில் அருள்பவனே போற்றி
சத்திய சொரூபனே போற்றி
சாந்த சொரூபனே போற்றி
சித்ரலேகா பிரியனே போற்றி
சித்ரலேகா மணாளனே போற்றி
சிந்தையில் உறைபவனே போற்றி
சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
சிவபூஜை பிரியனே போற்றி
சிவ பக்த நாயகனே போற்றி
சிவ மகா பக்தனே போற்றி
சுந்தரர் பிரியனே போற்றி
சுந்தர நாயகனே போற்றி
சூர்பனகா சகோதரனே போற்றி
செந்தாமரைப் பிரியனே போற்றி
செல்வ வளம் அளிப்பவனே போற்றி
செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
சொக்கநாதர் பிரியனே போற்றி
செளந்தர்ய ராஜனே போற்றி
ஞான குபேரனே போற்றி
தனம் அளிக்கும் தயாபரா போற்றி
தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
திருவிழி அழகனே போற்றி
திருவுரு அழகனே போற்றி
திருவிளக்கில் உறைவாய் போற்றி
திருநீறு அணிபவனே போற்றி
தீயவை அகற்றுவாய் போற்றி
துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
தூயமனம் படைத்தவனே போற்றி
தென்னாட்டில் குடி கொண்டாய் போற்றி
தேவராஜனே போற்றி
பதுமநிதி பெற்றவனே போற்றி
பரவச நாயகனே போற்றி
பச்சை நிறப் பிரியனே போற்றி
பவுர்ணமி நாயகனே போற்றி
புண்ணிய ஆத்மனே போற்றி
புண்ணியம் அளிப்பவனே போற்றி
புண்ணிய புத்திரனே போற்றி
பொன்னிற முடையோனே போற்றி
பொன் நகை அணிபவனே போற்றி
புன்னகை அரசே போற்றி
பொறுமை கொடுப்பவனே போற்றி
போகம்பல அளிப்பவனே போற்றி
மங்கல முடையோனே போற்றி
மங்களம் அளிப்பவனே போற்றி
மங்களத்தில் உறைவாய் போற்றி
மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
முத்து மாலை அணிபவனே போற்றி
மோகன நாயகனே போற்றி
வறுமை தீர்ப்பவனே போற்றி
வரம் பல அருள்பவனே போற்றி
விஜயம் தரும் விவேகனே போற்றி
வேதம் போற்றும் வித்தகா போற்றி
வைர மாலை அணிபவனே போற்றி
வைகுண்டவாசப் பிரியனே போற்றி
நடராஜர் பிரியனே போற்றி
நவதான்யம் அளிப்பவனே போற்றி
நவரத்தினப் பிரியனே போற்றி
நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
ராவணன் சோதரனே போற்றி
வடதிசை அதிபதியே போற்றி
ரிஷி புத்திரனே போற்றி
ருத்திரப் பிரியனே போற்றி
இருள் நீக்கும் இன்பனே போற்றி
வெண்குதிரை வாகனனே போற்றி
கைலாயப் பிரியனே போற்றி
மனம் விரும்பும் மன்னவனே போற்றி
மணிமகுடம் தரித்தவனே போற்றி
மாட்சிப் பொருளோனே போற்றி
யந்திரத்தில் உறைந்தவனே பபோற்றி
யெளவன நாயகனே போற்றி
வல்லமை பெற்றவனே போற்றி
ரத்தின மங்கலத்தில் உறைந்தானே போற்றி
குபேரா போற்றி போற்றி
அனைவரும் வீடியோவை மறக்காமல் LIKE பண்ணுங்க ❤🙏 பிடித்து இருந்தால் நண்பர்களுடன் SHARE பண்ணுங்க ❤🙏
அருமை..ஓம் நமசிவாய..ஓம்நமசிவாய..
என் அப்பன் சிவபெருமான்🙏
அருமையான பதிவு தோழி ❤
ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏
🙏🙏🙏
Om namah shivaya
Super
மிக்க நன்றி நன்றி மகிழ்ச்சி ❤❤❤❤❤❤
🙏🙏🙏
Om guberaaya namaha. Om mahalaxmiyei namaha.
ஸ்ரீ ராம ஜெயம் 🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் ஒன்னு சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமாக வாழ வேண்டும் சாய் அப்பா😭🙏 என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்க அப்பா 😭🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்கப்பா😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭🙏
🙏🙏🙏
மார்கழி மாதத்தின் சிறப்பு மார்கழியில் ஏன் யாரும் திருமணம் செய்வதில்லை
En appa sivan ❤❤❤❤❤❤
இவை அனைத்தும் நான் அறிவேன்
🙏🙏🙏
First' like view and comment 😅🎉❤
superb 🔥🔥
Like ravannan
மார்கழி 1 பிறந்தாள் என்ன பலன் என்று சொல்லுங்கள்
Ravanan is not a Tamilan
Om namah shivaya
மார்கழி 1 பிறந்தாள் என்ன பலன் என்று சொல்லுங்கள்
Om namah shivaya
Om namah shivaya