நீ எத்தனை கோவில் குலம் சென்றாலும் உனக்குள் இருக்கும் கடவுளை காணவில்லை என்றால் உனக்கு மரணம் நிச்சயம் சுவாசம் தான் கடவுள் மரணமில்லா பெருவாழ்வு நிலை அடைய வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள் முக்தி அடைய வாழ்த்துக்கள்
சார் நீங்க போடுற வீடியோவை பார்க்கிறோம் ஏற்கனவே பேசியவர் ஒருவரில் தெளிவா சொல்லிட்டாரு அடுத்தப் படியாக வந்தவரு தன்னை அவா அவள் என்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை அவர் சொல்ல வேண்டியதை தமிழகத்திலே பிறந்து தமிழகத்தில் வளர்ந்த ஒருவர் தெள்ளத் தெளிவாக தமிழில் உச்சரித்தால் நன்று இனி வரும் உங்கள் பதிவில் இது போன்ற நபர்களை அடையாளம் காட்டாதீர்!
அருமை யான பதிவு
Om Namashivaya.very powerful temple Visit this temple atleast once in your life time.
சிவ சிவ சிவ ஓம் சிவாய நம
ஓம் நமசிவாய!!!
Thank you for this video
Enga irukku Kovil plz tel me 🙏address venum
Sri vanchinadha potri🙏🙏🙏
Om nama shivaya sivaya namaha natrunai yavathum namashivayame
நீ எத்தனை கோவில் குலம் சென்றாலும் உனக்குள் இருக்கும் கடவுளை காணவில்லை என்றால் உனக்கு மரணம் நிச்சயம் சுவாசம் தான் கடவுள் மரணமில்லா பெருவாழ்வு நிலை அடைய வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள் முக்தி அடைய வாழ்த்துக்கள்
இங்கு பாடப்பட்ட தேவார பதிக பாடல் உள்ளது அதை படியுங்கள் அதில் அனைத்து வித பிரச்சினை தீர்வு உள்ளது அதை விட சிறந்தது எதுவும் இல்லை
🙏🏾 Om 🙏🏾 nama 🙏🏾 shivaya 🙏🏾
என்ன கிழமையில் வர வேண்டும்
Rooms available there near to temple
யமதர்பார் இடம்பெயர
தவம்நிறைஸ்ரீவாஞ்சி
அதைக் கொண்டுவர
நீதிஉலகம்ஒருசேரும்
யமர்சித்திரர் ஈசரை
வலம்வந்து தொழுவார்
உச்சநீதிமன்றம் வாஞ்சி
உண்மையுடன்செயல்பட
கண்முன்தீர்ப்புரைபல
என்னாளும்வழங்கிடும்_!!
அன்னைமங்களாம்பா
தந்தை வாஞ்சிநாதர்
பொன்னடி காக்கும்
பொற்காலம்விளைவுறும்
How can I come to this temple from தலையாலங்காடு
இத்திருத்தலம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் உள்ளது. மயிலாடுதுறை, திருவாரூர், கும்பகோணம் நன்னிலம் வழியாக இக்கோவிலை அடையலாம்..
Om
🙏
This temple is the moola temple for simha rasi people like
Maham, pooram nakshatram
சார் நீங்க போடுற வீடியோவை பார்க்கிறோம் ஏற்கனவே பேசியவர் ஒருவரில் தெளிவா சொல்லிட்டாரு அடுத்தப் படியாக வந்தவரு தன்னை அவா அவள் என்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை அவர் சொல்ல வேண்டியதை தமிழகத்திலே பிறந்து தமிழகத்தில் வளர்ந்த ஒருவர் தெள்ளத் தெளிவாக தமிழில் உச்சரித்தால் நன்று இனி வரும் உங்கள் பதிவில் இது போன்ற நபர்களை அடையாளம் காட்டாதீர்!
🙏🌿பொன்னம்பலம்🌻🌺திருநீலகண்டம்🐚🙏❤❤❤❤❤
Gurukal is making money
🙏🌿பொன்னம்பலம்🌻🌺திருநீலகண்டம்🐚🙏❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏