உலகத்தை ஆழும் கடைசி சாம்ராஜ்யம் | Bro.MD Jegan message

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 101

  • @clementp1980
    @clementp1980 2 роки тому +5

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @godsson701
    @godsson701 2 роки тому +14

    சத்தியத்தை , சத்தியமாக பேசும் இவரை போல் வேறொருவர் உண்டோ.🌺👌👌👌👌👌🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🌺

    • @gnanaprakasamm5390
      @gnanaprakasamm5390 2 роки тому +2

      மனிதனைஏன்புகழுகிறீர்புகழப்படவேண்டியநபர்தேவனல்லவா.

    • @godsson701
      @godsson701 2 роки тому +1

      @@gnanaprakasamm5390 தகுதியுள்ள நபரை பாராட்டுவதில் தவறில்லை bro.
      காண்கின்ற சகோதரனை நேசிக்காதவன் , காணாத தேவனை எப்படி நேசிப்பான்.
      சிந்தியுங்கள் bro.🌺🙏🙏🙏🌺

    • @godsson701
      @godsson701 2 роки тому

      @KING KONG TAI KONG தெரு நாய்களுக்கு இங்கு வேலை இல்லையே. தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிற நாயே, உன் வாயை தேவன் அடைப்பார்.
      உன் Comment - டை Screen Shot எடுத்து police-ல் Report பண்ண போகிறேன்.

    • @christinaramesh6963
      @christinaramesh6963 2 роки тому +1

      @@gnanaprakasamm5390 மனிதனை புகழ கூடாதுதான். மற்ற பெரும் போதகர்கள் எதை சொல்லவேண்டுமோ அதை சொல்லாமல் மேற்பூச்சு புசுகிறார்கள். அவர்களை பின்பற்றி ஏசுவை விட மேலான இடங்களை கொடுத்து அவர்களை நடத்தும் விதம் உலகம் அறிந்ததே. அவர்களோடு compare பண்ணும்போது தேவனுடைய வசனத்தை உள்ளதை உள்ளதென்று சொல்லும் இப்படி பட்ட போதகர்கள் அங்கீகரிக்க வேண்டும் தானே?

    • @godsson701
      @godsson701 2 роки тому +1

      @@christinaramesh6963 🌺👌👌👌👌🌺🙏🙏🙏🙏🙏🙏🌺

  • @marrylucia3336
    @marrylucia3336 2 роки тому +1

    நீங்கள் கொடுக்கிற மெசஸ் அதிக பிடிக்கும் எல்லாருக்கும் புரிகிறது மிக்க நன்றி கர்த்தர் உங்களை தேர்ந்து எடுத்து எங்களுக்கு புரிகிறமாதிரி பேசி வைத்த கர்த்தருக்கு நன்றி கர்த்தருடைய நாமம் மகிமைப் பட ஸ்தோத்திரம் அய்யா

  • @victotm.victor3613
    @victotm.victor3613 2 роки тому +3

    இயேசு கிறிஸ்து உங்கள் ஆசீர்வாதப்பார் ஆமென் ஆமென்

  • @VINISH_vj
    @VINISH_vj 2 роки тому +1

    என்றும் துதிக்கத்தக்கவர் நம் தேவன் மாத்ரமே
    நமக்காக தேவன் பலரை எழும்பி பிரகாசிக்கச்செய்தது நம்மையும் இதைப்போன்று சத்தியத்திற்க்காக வாஞ்சிக்கும் அடுத்த தலைமுறைக்காக ❤❤
    அல்லேலூயா துதி கனம் மகிமை நம் தேவன் ஒருவருக்கே ஆமென்🙏🏼

  • @manjulad7302
    @manjulad7302 Рік тому

    Praise the Lord Pastor thank you for Biblical insight .God use more mightily to build his kingdom. Amen Hallelujah

  • @dddurai298
    @dddurai298 2 роки тому +4

    ஆமென் அல்லேலூயா ✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அண்ணா உங்களை ஆசீர்வதிப்பார் பலன் உள்ள செய்தி சொல்லுறீங்க நன்றி அண்ணா

  • @jennyg2886
    @jennyg2886 2 роки тому +1

    Wonderful Excellent Truth Dear Brother.. Glory to God..🙏🏻🙇

  • @kamalapriya3420
    @kamalapriya3420 2 роки тому +2

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக. கர்த்தாவே சீக்கிரம் வாரும். எங்களை ஆயத்தப்படுத்தும். ஆமென்🙏🙏🙏🙏

    • @velappanindirabai9323
      @velappanindirabai9323 2 роки тому

      மாமிசம் திங்கிறவன் மிருகமாக மாறிவிடுகிறான். அந்த மிருகங்களை திங்கும் நாம் கர்த்தர் என்ற வார்த்தைக்கே தகுதியற்றவர்கள். ஏதோ பொளப்பு நடத்துவதுக்கு தான் நாமும் மதம் மாறி விட்டோம்.
      உயர்ந்த கலாச்சாரம் உடைய மக்களை படுகேவலமாக இழிவாக பேசினோம். இன்று அவர்கள் செய்தவற்றை நாமும் செய்ய வேண்டிய அவசியம்
      ஏற்பட்டு விட்டது.

    • @mdrafiqbe
      @mdrafiqbe 2 роки тому

      முதலில் ஏசுவை, வானங்களையும் பூமியையும் படைத்த படைத்த தேவனை மட்டும் , ஏசுவின் வழியை பின்பற்றி நெத்தியை தரையில் வைத்துப் பிரார்தியுங்கள்.
      அதாவது உங்களைப் படைத்த தேவனை என்று மனதில் நிறுத்தி ஓரிறைவனை துதியுங்கள். ஏசுவும் ஒரு இறை தூதர் அவரும் உங்களை என்னை போல இறைவனிடம் விசாரிக்க பாடுவார்.
      Anti-Christ அல்லது messiah வை எதிர்பார்ப்பது யார் ? யூதர்கள், அவர்கள் தான் உண்மையான messiah ஏசுவை புறக்கணித்து அந்தி கிருத்துவை எதிரபார்க்கின்றனர். அவன் தன்னை யூதனாக வெளிப்படுத்துவான்
      அந்த மிருகம் europian union அல்ல இஸ்ரேல்.
      1855. இறைவனால் அனுப்பி வைக்கப்பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை பெரும் பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்துகொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். (ஆனால்,) நிச்சயமாக,உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரண்டு கண்களுக்கிடையே ‘’ (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
      அவன் தன்னுடன் சொர்க்கம் நகரம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சொர்க்கம் என்று கூறுகிறானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
      'தஜ்ஜாலின் நெற்றிக்கிடையே 'இறை மறுப்பாளன்' என்று எழுதப்பட்டிருக்கும். எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத அனைத்து ஓரிறை நம்பிக்கை கொண்டவர்களும் அதைப் படிப்பார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹுதைபா (ரலி) நூல்-முஸ்லிம்.
      'தஜ்ஜால் பிறவிக் குருடையும், வெண் குஷ்டத்தையும், நீக்குவான் இறந்தவர்களை உயிர்ப்பிப்பான். மக்களிடம் 'நானே கடவுள்' என்பான். நீதான் என் கடவுள் என்று ஒருவர் கூறினால், அவன் சோதனையில் தோற்றவனாவான். 'அல்லாஹ் தான் என் இறைவன்' என்று ஒருவர் கூறி, அதிலேயே அவர் இறந்தால், அவர் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து விடுபட்டவர் ஆவார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஸமுரா இப்னு ஜுன்துப் (ரலி) நூல்கள்-அஹ்மத், தப்ரானி.
      தஜ்ஜாலின் மாயா ஜாலங்கள்
      'வானத்திற்கு மழை பொழியுமாறு கட்டளையிடுவான், மழை பொழியும். பூமியை நோக்கி விளையச் செய்! என்பான், அது பயிர்களை முளைக்க வைக்கும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - முஸ்லிம்.
      கட்டுடல் உடைய ஓர் இளைஞனை அழைப்பான், அவனை இரண்டு துண்டுகளாக வாளால் வெட்டுவான். பிறகு அவனைக் கூப்பிடுவான், உடனே அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே பிரகாசமான முகத்துடன் உயிர் பெறுவான்'
      'ஒரு மனிதனைக் கொன்று அவன் உயிர்ப்பிப்பான், மற்றவர்கள் விஷயத்தில் அவனால் இவ்வாறு செய்ய இயலாது' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அன்சாரீ நபித் தோழர் நூல்-அஹ்மத்.
      அவனைப் பின்பற்றியவர்கள் தவிர, மற்ற மக்கள் மிகவும் வறுமையின் பிடியில் இருக்கும்போது, அவனிடம் மலைபோல் ரொட்டி இருக்கும். அவனிடம் இரண்டு நதிகள் இருக்கும். ஒன்றை அவன் சொர்க்கம் என்பான், இன்னென்றை நரகம் என்பான். அவன் சொர்க்கம் எனக் கூறும் நதி, உண்மையில் நரகமாகும், அவன் நரகம் என்று கூறும் நதியோ சொர்க்கமாகும். மழை பொழிந்திட வானத்திற்கு கட்டளையிட்டதும், மக்கள் பார்க்கும் போதே மேகம் மழை பொழியும். 'இதைக் கடவுளைத் தவிர வேறுயாரும் செய்ய முடியுமா?' என்று கேட்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) அவர்கள் நூல் அஹ்மத்.
      இப்படி பல அற்புதங்களைச் செய்யும் இவனின் வலையில் முஸ்லிம்களும் வீழ்வர். சாதாரணமாக முஸ்லிமல்லாத ஒருவன் வந்து ஒரு அற்புதம் செய்து காட்டினால் ஈமானை இழந்து விடும் முஸ்லிம்களும் உண்டு. இவ்வாறு இருக்க பல அற்புதங்கள் செய்யும் தஜ்ஜாலை சில முஸ்லிம்களும் நம்புவர் என்பதில் ஆச்சரியம் இல்லையே!.
      தஜ்ஜாலை புறக்கணிப்போர் நிலை
      '...பின்னர் மக்களிடம் வருவான் (தன்னை கடவுள் என ஏற்கும்படி) அழைப்பான். அவனை மக்கள் ஏற்க மறுப்பார்கள். அவர்களை விட்டு அவன் விலகிச் செல்வான். காலையில் (அவனை ஏற்க மறுத்த) மக்கள், தங்களின் அனைத்துச் செல்வங்களையும் இழந்து நிற்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - முஸ்லிம்.
      தஜ்ஜாலை ஏற்க மறுத்துப் புறக்கணிப்போர், அவனை ஏற்க மறுத்து விட்டால், தங்களின் சொத்தை இழக்க வேண்டியது வரும். இந்த நிலையை ஏற்படுத்துவதும் அவன்தான்.
      islamicnewspapers.blogspot.com/2012/07/blog-post_117.html
      ua-cam.com/video/MGyfuajmGW4/v-deo.html

    • @hasanhasanhasan7318
      @hasanhasanhasan7318 2 роки тому

      Ivan thaan thajjal anru Muslims solkirom

  • @jebakumarg8874
    @jebakumarg8874 2 роки тому +1

    ஆமென் ஆமென் இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக

  • @drsarah4437
    @drsarah4437 Рік тому

    Tq. Bro. For. This. Mess. Jesus bless. U

  • @remijoysridhar7160
    @remijoysridhar7160 2 роки тому +1

    Amen praise the lord Jesus. Jesus Coming soon

  • @magilajohn2164
    @magilajohn2164 2 роки тому +2

    🙏 Amen. God bless you dear brother 👍

  • @PGCYOUTHSMINISTRYS
    @PGCYOUTHSMINISTRYS 2 роки тому +4

    Praise the lord 🙏

  • @peterrajrockz3437
    @peterrajrockz3437 Рік тому

    Great sir.......such a great awareness.....

  • @idamarynayaki5623
    @idamarynayaki5623 2 роки тому +1

    Praise the Lord. The words spoken are very true

  • @venuchella5114
    @venuchella5114 2 роки тому +14

    ஐயா நீங்கள் ஆதியாகம் முதல் நீங்கள் தினமும் ஒரு அதிகாரமாக விளக்கத்துடன் வீடியோ போடவும்.நான் இப்போது தான் இயேசு வை அறிந்து கொண்டேன்.
    சில இடங்களில் புரிந்து கொள்ள எளிதாக உங்கள் விளக்கம் இருக்கும் 🙏🏻💐

    • @godsson701
      @godsson701 2 роки тому +1

      நீங்கள் கேட்பதுபோல் M.D.ஜெகன் ஐயா செய்தி கொடுக்க வாய்ப்பில்லை. இவர் கடைசி கால, எச்சரிப்பின் செய்திக்கொடுப்பவர்.
      எனவே நீங்கள் you tube-ல் வேத ஆராய்ச்சி என்று டைப் செய்யுங்கள். ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை அதிகாரம் அதிகாரமாக விளக்கி கூறும் Audio பதிவுகள் உள்ளன.
      கேட்டு, தாங்கள் ஆவிக்குரிய வாழ்வில் வளர வாழ்த்துகிறேன்.🌺🙏🙏🙏🌺

  • @corneliusambrose449
    @corneliusambrose449 2 роки тому +4

    Amen

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 2 роки тому +2

    Amen Sir.🙏✝️😊

  • @jeyasingh98
    @jeyasingh98 2 роки тому +1

    Very important news for the god's people

  • @sheilajohn5489
    @sheilajohn5489 2 роки тому +3

    Praise God

  • @AGHF-z4p
    @AGHF-z4p 2 роки тому +1

    Praise the Lord🙏🏻

  • @sophiasathish3130
    @sophiasathish3130 2 роки тому +2

    Amen hallelujah ♥️

  • @thevapiriyan6439
    @thevapiriyan6439 2 роки тому

    நன்றி ஆண்டவரே

  • @stallastallakumar2783
    @stallastallakumar2783 2 роки тому +1

    Ameen price lord, 🙏🙏🙌

  • @devisri8779
    @devisri8779 2 роки тому +2

    Sir.unga vedio ellam super sir.👌.Bible patriyum jesus patriyum solli kodukireenga... rompa nanri.🙇

  • @karunakaransrinivasan4918
    @karunakaransrinivasan4918 2 роки тому +3

    🙏🙏🙏👍👍👍

  • @pepbtw
    @pepbtw 2 роки тому

    Very clear sir...i watch your videos to understand about global politics

  • @jegadeesh9462
    @jegadeesh9462 2 роки тому

    praise the lored

  • @elsimohan7677
    @elsimohan7677 2 роки тому

    Amean 🙏

  • @jeevanesan1114
    @jeevanesan1114 2 роки тому

    நம்ம பிரார்த்தனை பண்ணா கர்த்தர் செய்வார்

    • @mdrafiqbe
      @mdrafiqbe 2 роки тому

      முதலில் ஏசுவை, வானங்களையும் பூமியையும் படைத்த படைத்த தேவனை மட்டும் , ஏசுவின் வழியை பின்பற்றி நெத்தியை தரையில் வைத்துப் பிரார்தியுங்கள்.
      அதாவது உங்களைப் படைத்த தேவனை என்று மனதில் நிறுத்தி ஓரிறைவனை துதியுங்கள். ஏசுவும் ஒரு இறை தூதர் அவரும் உங்களை என்னை போல இறைவனிடம் விசாரிக்க பாடுவார்.
      Anti-Christ அல்லது messiah வை எதிர்பார்ப்பது யார் ? யூதர்கள், அவர்கள் தான் உண்மையான messiah ஏசுவை புறக்கணித்து அந்தி கிருத்துவை எதிரபார்க்கின்றனர். அவன் தன்னை யூதனாக வெளிப்படுத்துவான்
      அந்த மிருகம் europian union அல்ல இஸ்ரேல்.
      1855. இறைவனால் அனுப்பி வைக்கப்பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை பெரும் பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்துகொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். (ஆனால்,) நிச்சயமாக,உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரண்டு கண்களுக்கிடையே ‘’ (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
      அவன் தன்னுடன் சொர்க்கம் நகரம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சொர்க்கம் என்று கூறுகிறானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
      'தஜ்ஜாலின் நெற்றிக்கிடையே 'இறை மறுப்பாளன்' என்று எழுதப்பட்டிருக்கும். எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத அனைத்து ஓரிறை நம்பிக்கை கொண்டவர்களும் அதைப் படிப்பார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹுதைபா (ரலி) நூல்-முஸ்லிம்.
      'தஜ்ஜால் பிறவிக் குருடையும், வெண் குஷ்டத்தையும், நீக்குவான் இறந்தவர்களை உயிர்ப்பிப்பான். மக்களிடம் 'நானே கடவுள்' என்பான். நீதான் என் கடவுள் என்று ஒருவர் கூறினால், அவன் சோதனையில் தோற்றவனாவான். 'அல்லாஹ் தான் என் இறைவன்' என்று ஒருவர் கூறி, அதிலேயே அவர் இறந்தால், அவர் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து விடுபட்டவர் ஆவார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஸமுரா இப்னு ஜுன்துப் (ரலி) நூல்கள்-அஹ்மத், தப்ரானி.
      தஜ்ஜாலின் மாயா ஜாலங்கள்
      'வானத்திற்கு மழை பொழியுமாறு கட்டளையிடுவான், மழை பொழியும். பூமியை நோக்கி விளையச் செய்! என்பான், அது பயிர்களை முளைக்க வைக்கும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - முஸ்லிம்.
      கட்டுடல் உடைய ஓர் இளைஞனை அழைப்பான், அவனை இரண்டு துண்டுகளாக வாளால் வெட்டுவான். பிறகு அவனைக் கூப்பிடுவான், உடனே அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே பிரகாசமான முகத்துடன் உயிர் பெறுவான்'
      'ஒரு மனிதனைக் கொன்று அவன் உயிர்ப்பிப்பான், மற்றவர்கள் விஷயத்தில் அவனால் இவ்வாறு செய்ய இயலாது' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அன்சாரீ நபித் தோழர் நூல்-அஹ்மத்.
      அவனைப் பின்பற்றியவர்கள் தவிர, மற்ற மக்கள் மிகவும் வறுமையின் பிடியில் இருக்கும்போது, அவனிடம் மலைபோல் ரொட்டி இருக்கும். அவனிடம் இரண்டு நதிகள் இருக்கும். ஒன்றை அவன் சொர்க்கம் என்பான், இன்னென்றை நரகம் என்பான். அவன் சொர்க்கம் எனக் கூறும் நதி, உண்மையில் நரகமாகும், அவன் நரகம் என்று கூறும் நதியோ சொர்க்கமாகும். மழை பொழிந்திட வானத்திற்கு கட்டளையிட்டதும், மக்கள் பார்க்கும் போதே மேகம் மழை பொழியும். 'இதைக் கடவுளைத் தவிர வேறுயாரும் செய்ய முடியுமா?' என்று கேட்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) அவர்கள் நூல் அஹ்மத்.
      இப்படி பல அற்புதங்களைச் செய்யும் இவனின் வலையில் முஸ்லிம்களும் வீழ்வர். சாதாரணமாக முஸ்லிமல்லாத ஒருவன் வந்து ஒரு அற்புதம் செய்து காட்டினால் ஈமானை இழந்து விடும் முஸ்லிம்களும் உண்டு. இவ்வாறு இருக்க பல அற்புதங்கள் செய்யும் தஜ்ஜாலை சில முஸ்லிம்களும் நம்புவர் என்பதில் ஆச்சரியம் இல்லையே!.
      தஜ்ஜாலை புறக்கணிப்போர் நிலை
      '...பின்னர் மக்களிடம் வருவான் (தன்னை கடவுள் என ஏற்கும்படி) அழைப்பான். அவனை மக்கள் ஏற்க மறுப்பார்கள். அவர்களை விட்டு அவன் விலகிச் செல்வான். காலையில் (அவனை ஏற்க மறுத்த) மக்கள், தங்களின் அனைத்துச் செல்வங்களையும் இழந்து நிற்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - முஸ்லிம்.
      தஜ்ஜாலை ஏற்க மறுத்துப் புறக்கணிப்போர், அவனை ஏற்க மறுத்து விட்டால், தங்களின் சொத்தை இழக்க வேண்டியது வரும். இந்த நிலையை ஏற்படுத்துவதும் அவன்தான்.
      islamicnewspapers.blogspot.com/2012/07/blog-post_117.html
      ua-cam.com/video/MGyfuajmGW4/v-deo.html

  • @jiyautheenismail1847
    @jiyautheenismail1847 2 роки тому

    GodblessAll humanbeen

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +2

    Amen praise the Lord

  • @valamudanvazha5801
    @valamudanvazha5801 2 роки тому

    சாத்தானை தடுக்கும் வல்லமை இல்லாத இயேசுவை ஏன் வணங்க வேண்டும்

  • @devrajjean2426
    @devrajjean2426 2 роки тому +2

    Anitha Jabez, Justin,John jebaraj are good example of PPL preaching about money, wealth,god will give you car, house,

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 2 роки тому

    No. Now Russia has put restrictions on oil supply especially to European countries!

  • @ectorjeevamanickamd6536
    @ectorjeevamanickamd6536 Рік тому

    Bible📖👼📖👼 said also about, political, controversial. extra wars.. not only about. weapons wars... detect🔎 that also🙏... let's know that brother😳😳😳😳😳😳😳😳😳

  • @poweringodswordministry9599
    @poweringodswordministry9599 2 роки тому

    உலகத்தை ஆளும்/ ஆழும் இல்ல

  • @rajamohamed2058
    @rajamohamed2058 2 роки тому

    மஹதி அலைஹிஸ்ஸலாம் அவர்களை பற்றி கிருத்துவத்தில் குறிப்புகள் இருந்தால் அவர்களை சொல்லவும்,அவருடைய வருகை எப்போது என்பதை பற்றி சொல்லவும்.

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 2 роки тому

    Amen Jesus appa

  • @s.gabrialnicholas5966
    @s.gabrialnicholas5966 Рік тому

    ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு பாருங்க .ஆழும் இல்ல ஆளும் .

  • @powerofgod762
    @powerofgod762 Рік тому

    ua-cam.com/video/8qogAmGJwZk/v-deo.html உலகை அழிக்கும் திட்டம்

  • @sundarbala7083
    @sundarbala7083 2 роки тому

    Today they are petrochemicals beggars.

  • @gnanaprakasamm5390
    @gnanaprakasamm5390 2 роки тому +1

    மனிதனைபுகழுவதுஅபத்தம்பா

  • @niroopaulvictor4184
    @niroopaulvictor4184 2 роки тому

    Though Germany had great christian missionaries,it also had Hitler.Watch Germany.

  • @johnsonjohnson1815
    @johnsonjohnson1815 2 роки тому

    Brother please check , Israel Temple with in 3 days will build , where I read I forgot or hidden words many years ago .

  • @athambawariyasmohammadriya2951
    @athambawariyasmohammadriya2951 2 роки тому

    Aduththa.vallarasu...islamiya..vallarasuthan....

  • @abcdefghijklmn896
    @abcdefghijklmn896 2 роки тому

    I mean please sent me this video in engish please

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 роки тому

    தங்களுடைய அருமையான தகவலுக்காக நன்றி. ஆனால் அடிக்கடி தேவன், ஆண்டவர் கர்த்தர் என்ற பெயரை குறிப்பிட்டு பேசுகிறீர்கள்.
    ஆனால் இயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்த போது சொன்ன உண்மையான வார்த்தைகள்.
    யோவான் : 6 : 44 மற்றும்,
    யோவான் : 6 : 65 ல் தெளிவாக,
    " என் தகப்பன் ஒருவனை அழைக்கா விட்டால், அவன் என்னிடம் வர முடியாது என்று கூறுகிறார்.
    யோவான் : 5 : 19 மற்றும்,
    யோவான் : 5 : 30 ல் தெளிவாக,
    " என்னால் சொந்தமாக எதையும் செய்ய முடியாது. என் தகப்பன் என்னை எதை செய்ய சொல்லி கட்டளை கொடுத்து இருக்கிறாறோ, அதை மட்டும் தான் செய்ய முடியும்.
    யாத்திராகமம் 6 : 2 ல் உண்மையான உயிருள்ள ஒரே கடவுளான, " யெகோவா " சொல்வது.
    " நான் " யெகோவா சர்வ வல்லமையுள்ள கடவுள் என்று உன்னுடைய முன்னோற்களுக்கு தெரிய படுத்தினேன், ஆனால்
    " யெகோவா என்ற பெயரை அவர்களுக்கு முழுமையாக தெரிய படுத்த வில்லை.
    சங்கீதம் 83 : 17 ல்,
    " யெகோவா " வாகிய நீங்கள் ஒருவர் தான், இந்த உலகம் முழுக்க ஆளுகின்ற உண்ணதமான கடவுள் என்று இந்த மக்கள் தெரிந்து கொள்வார்கள்.
    இப்படி உண்மையான உயிருள்ள கடவுளான யெகோவா வையும், அவருடைய ஒரே மகனான கிறிஸ்து இயேசு அவர்கள் மீதும் விசுவாசம் வைக்காத யாரும்,
    " முடிவில்லாத வாழ்வை பெற மாட்டார்கள். அதனால் இனிமேலாவது.
    2 பேதுரு 3 : 9 ல் தெளிவாக கூறிய பிரகாரம்.
    யெகோவா ஏன் தாமதிக்கிறார் என்றால்,
    ஒருவரும் அழிந்து போகாமல் எல்லாரும் மனம் திருந்த வேண்டும்
    என்று தான் அவர் விரும்புகிறார். ஆகவே கடைசி காலத்துல வாழ்கிற நாம்,
    இயேசு கூறிய படி,
    மத்தேயு 11: 25 ல்
    தகப்பனே, பரலோகத்துக்கும் பூமிக்கும் எஜமானே, எல்லார் முன்னாலும் உங்களை நான் புகழ்கிறேன்.
    யோவான் 14: 6 ல் கடவுள் யெகோவா அவர்கள் கிட்ட போவதற்கு
    " அதற்கு இயேசு, நானே வழியும், சத்தியமும், வாழ்வுமாக இருக்கிறேன். என் மூலமாக மட்டுமே ஒருவரால், என் தகப்பனிடம் வர முடியும் என்று சொன்னார்.
    ஆமென்.🙏🙏🙏

  • @selvakumari4439
    @selvakumari4439 2 роки тому +1

    Brother ungaluku oru anpu request unga msg super ah irukum holy spirit vayilaga pesuvinga but oru varuttham en manasuku irukum bible edutthu sollela ennu today pola nenga bible edutthu pesunga yes bible word ueir ullathu yes ithuku respect nenga kodukkanum yes nenga god uuliyan

  • @gnanasathya5502
    @gnanasathya5502 2 роки тому

    While playing the message, it's very fast bro. May be some video play mistake. Pls rectify it bro.

  • @abcdefghijklmn896
    @abcdefghijklmn896 2 роки тому

    Hi ps.please sent me in engish

  • @vedaarul1431
    @vedaarul1431 2 роки тому

    Therindhukollapattavan irruppan endraal Ragasiya varugai eppady care full mister

  • @samsuresh5630
    @samsuresh5630 2 роки тому

    அண்ணா அந்த பத்து நாடுகளின் கூட்டமைப்பு வந்து விட்டது ஆனால் அந்திகிறிஸ்து எந்த தேசத்தில் இருந்து வருவான். அவன் கண்டிப்பாக ரோம்ல இருந்து தான் வருவானா?

    • @dvoice4695
      @dvoice4695 2 роки тому

      அந்தி கிறிஸ்து
      ரோமில் இருந்து எல்லாம் வர மாட்டார்
      பேசிக் கொண்டிருக்கும் இவரே அவர்....
      ஏனென்றால்
      பிதா குமாரன் பரிசுத்த ஆவி இந்த மூன்று பேரும் தனி தனி நபர்கள் என்று வேதம் சொல்கிறது! அதை மாற்றி தனது கற்பனைக்கு ஏற்ப பேசும் இவரும் அந்தி கிறிஸ்துவில் ஒருவரே.....

    • @dhanalakshmimohan7748
      @dhanalakshmimohan7748 Рік тому

      RomNagrthil. varuvan

  • @jaihindu8817
    @jaihindu8817 2 роки тому

    That reformer is modiji

  • @jaihindu8817
    @jaihindu8817 2 роки тому

    Why europe to be world power? Why not india???

  • @animatorjudson3313
    @animatorjudson3313 2 роки тому

    There is a business promotion ad video in within the god's message. bad think

  • @dinesharun2079
    @dinesharun2079 2 роки тому +1

    1945 aug 6 and 9 Hiroshima and Nagasaki

  • @athambawariyasmohammadriya2951
    @athambawariyasmohammadriya2951 2 роки тому

    Romarkalin..(iroppa).padayaduppu...isthanpul...athayi.ethirthu....islamiya..vllarassu.nadukal.vedri.kollum...isral..alikkappadum.(...jesu... ESSA.alissalam..).varukai...nekalum..ulakam...alikkappadum...enpathu..muslinkalin...munariveppu....alappovathu...ialamiya..nadukal.....padrol..........islamiya.nadukal...thadai..seyaporarkal....thankam...nanayamaka...payanpaduththappadum....eraithuthari...munnariveppu....emmai...eraivan...nervalippaduththuvanaka......tholara..

  • @dvoice4695
    @dvoice4695 2 роки тому

    இப்படியே கட்டுக்கதைகளை சொல்லி சொல்லியே காலத்தை ஓட்டுறீங்க...
    இதுக்கு சூப்பர், அருமை,தெளிவான விளக்கம்னு சொல்ற ஒரு கூட்டம் வேற.
    Thumbnaila தினுசு தினுசா போட்டே ஆவிக்குரிய குழந்தைகளை மயக்குறீங்க

  • @sureshdaniel6801
    @sureshdaniel6801 2 роки тому

    Not Esa, Jacob. Ismail(arabic) and Issac(israel).

  • @ponmalarsivanandham3069
    @ponmalarsivanandham3069 2 роки тому +3

    அய்யா வாடிகன்சிட்டியில் popeஅவர்கள் மரித்துவிட்டார்கள்.
    இது கடைசி காலத்தின் அறிகுறியா?

  • @rasalraj3192
    @rasalraj3192 2 роки тому

    நீங்கள் பேசுவதெல்லாம் சரிதான் கொஞ்சம் மெதுவாக பேசகூடாது குடுகுடுஎன்று பேசுகிறீர்கள்

  • @a.antonyinnasi1770
    @a.antonyinnasi1770 2 роки тому

    காப்பியடித்து சொல்வது

  • @ectorjeevamanickamd6536
    @ectorjeevamanickamd6536 Рік тому

    russia🇷🇺 pattri paster correct ✔ ah chonna thukku.. en. mark/100 ikku 100.ungalukku 🙄🙄🙄

  • @udayasuriyannadar4789
    @udayasuriyannadar4789 2 роки тому

    சில பேச்சிகள் பைபிள் க்கு எதிராக இருக்கின்றன

  • @christyar8748
    @christyar8748 2 роки тому

    Amen

  • @williamjayaraj2244
    @williamjayaraj2244 2 роки тому +1

    Praise the Lord.

  • @m.loyolaraj2407
    @m.loyolaraj2407 2 роки тому

    Amen

  • @kirikirushanthan1194
    @kirikirushanthan1194 2 роки тому

    Amen