மனிதர்களுக்கு வந்த சாதாரணமா இயல்பாகவே வந்து ஃபீவர் கோல்டு சோ உடம்பு சோர்வு இந்த மாதிரி வளர் பிரச்சனைகள் இருக்குது எதார்த்தமா எல்லாத்துக்கும் வர பிரச்சனைகள் தான் குழந்தைகள் எல்லாத்துக்குமே இதுவே ஒரு காரணம் வச்சு ஒரு வியாதியை கண்டுபிடித்து நீங்களா வந்து பணம் சம்பாதிக்க தயவுசெய்து மக்களையும் நீங்க பயம் படுத்தாதீங்கஇதெல்லாம் வந்து இயல்பாகவே மனிதர்களுக்கு வரக்கூடிய வியாதிகள் தான் இதெல்லாம் நீங்களா வந்து உருவாக்காதீர்கள் தயவுசெய்து
சாக்கடையில் தண்ணீர் தேங்கி கிடக்குகால்வாய் தேங்கிக் கிடக்குகுப்பைகள் ரோட்லஅந்த இதெல்லாம் முதல்ல சுத்தப்படுத்தினால் மனுஷங்களுக்கு நோய் நொடி வராது கொசு தொல்லை ஜாஸ்தியா இருக்குரோடு சரியான முறையில் இருந்தா தூசி துப்ப அண்டாது நோய் அவளுக்காக யாருக்கும் வராது முதல் இருக்குறதுல இதன் முதல் சரிப்படுத்தும் வந்து நீங்க சொல்றதை நாங்க கேட்கிறோம்
எந்த அரக்கனையும் அண்டவிடாத ஒரு விஷயம் சொல்லவா ??? உறக்கம். உறக்கம் நன்றாக இருக்கும் உடம்பில் சூடு உற்பத்தி ஆகாமல் குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது. சூடு உற்பத்தி ஆனால்தான் நோய் அண்டும். உடம்பு குளிர்சிக்கு உறக்கம் தான் மருந்து. நன்றாக உறங்கினால் எந்த நோயும் அண்ட பயப்படும். பலஹீனத்தை உடைக்கும் உறக்கம்
நல்ல விழிப்புணர்வு நம்பிக்கை தருகிறது நன்றி தந்தி தொலைக்காட்சி
ஏம்பா வருடத்தில் முதல் நாளே இப்படி பயமுறுத்த ஆரம்பித்து விட்டீர்கள் 😭
உலகமே நோய் தான் போடா டேய் போடா
பொண்ணாடா பெத்து வச்சு இருக்க சாக அடிக்குறடா போடா டேய் போடா 😂😂😂
😂😂😂😢😢😢
Prevention is better than Cure.....😊
வழக்கமாக குளிர் காலத்தில் வருவதுதான் அதுக்கு எதுக்குய்யா இவ்வளவு அலங்காரம். !
எல்ல காலகட்டத்திலும் வரும் பொது வழியில் இது பரவாமல் இருந்தாலே போதும்
True👍
இப்ப எல்லாம் வியாதிகள் பெயர் நல்லா இருக்கு பேருக்கேத்த நோய்கள்
Ayyo😢
Ippo tha enga veetla neraiya vyathi vandu uyir bayam vandhadhu
Indha saniyan vera varanuma😢
சுரம் 64 வகையே 64 ம் சித்தமருத்துவத்தில்ல மருந்து உண்டு
எனக்கு மொபைல் பார்க்கின்ற பழக்கம் இருக்கிறதுனால தான் தந்தி டிவி சொல்ற வியாதியே வருது. புரிஞ்சவன் பிஸ்தா 😎
😂😂😂😂😂😂😂
மனிதர்களுக்கு வந்த சாதாரணமா இயல்பாகவே வந்து ஃபீவர் கோல்டு சோ உடம்பு சோர்வு இந்த மாதிரி வளர் பிரச்சனைகள் இருக்குது எதார்த்தமா எல்லாத்துக்கும் வர பிரச்சனைகள் தான் குழந்தைகள் எல்லாத்துக்குமே இதுவே ஒரு காரணம் வச்சு ஒரு வியாதியை கண்டுபிடித்து நீங்களா வந்து பணம் சம்பாதிக்க தயவுசெய்து மக்களையும் நீங்க பயம் படுத்தாதீங்கஇதெல்லாம் வந்து இயல்பாகவே மனிதர்களுக்கு வரக்கூடிய வியாதிகள் தான் இதெல்லாம் நீங்களா வந்து உருவாக்காதீர்கள் தயவுசெய்து
இந்த சேனலெல்லாம் காசு வாங்கி கொண்டு ஓவரா பில்டப் பன்னுதுங்க😢
இந்த வாக்கிங் நிமோனியாவே
வேகமாக பரவும் என்றால்
இதுவே ஜாகிங் நிமோனியா மாறிடுச்சு என்றால் என்ன செய்வது
எல்லாம் தந்திகே வெளிச்சம் டிவி
😂
ஆமாங்க என் வேலையை நான் பார்த்தேன் அது வேலையை அது பாக்குது
அண்ணா யுனிவர்சிட்டி வைரஸ்...மாமா மீடியா பரப்புது...அம்மா பிபின் ராவத் தூத்துக்குடி ஜெயராஜ் ஊத்தி மூடியாச்சுனா வைரஸ் போயிடும்
ellam polam indha ulagam namakaanadhu illai bhoomiyai vaazha viduvom
சாக்கடையில் தண்ணீர் தேங்கி கிடக்குகால்வாய் தேங்கிக் கிடக்குகுப்பைகள் ரோட்லஅந்த இதெல்லாம் முதல்ல சுத்தப்படுத்தினால் மனுஷங்களுக்கு நோய் நொடி வராது கொசு தொல்லை ஜாஸ்தியா இருக்குரோடு சரியான முறையில் இருந்தா தூசி துப்ப அண்டாது நோய் அவளுக்காக யாருக்கும் வராது முதல் இருக்குறதுல இதன் முதல் சரிப்படுத்தும் வந்து நீங்க சொல்றதை நாங்க கேட்கிறோம்
வர சொல்லுங்க
எங்க வீட்டுக்கு..
வருதுநா address தரேன்
சும்மா ஏதாவது சொல்லிகிட்டு போமா 😊
பொண்ணுணாடா பெத்து வச்சுருக்காங்க சாக அடிக்குறாடா டேய் டேய் 🤣😂🤣
வாய் திறந்து பேசினால் என்ன பல் கடித்து பேசுகிறாய்
வாய் திறந்தால் முத்து...உதிர்ந்து😅
ஓ அப்படியா நன்றி தகவலுக்கு
@@LakshmiLakshmi-nk8zm 🧐🤔💝💐
Yes yes coming indianpl pl
Hospital poi tan life eh aliyuthu ilati ok tan
Usual one. Nothing new
தங்கம் விலை குறையுமா
Ethuku poi news poduringa brother
அந்த லேடி சொல்வதே புரியவில்லை
Next content kidachachu ini itha vache intha varusam otiruva thanthi apdithane! Ivlo nal rain news vachu bayam katitu iruntha😂
இந்த வருடம் வேண்டாம்ப்பா
Appa ena
Appo da varum
😮😮😮😮😮
இது பொய்
Very bad headlines
Daily thanthi very bad media.
ஐயா நான் இன்னும் கல்யாணம் மண்டல😢😢😢😢😢😢😢😢🥹🥹🥹🥹
எந்த அரக்கனையும் அண்டவிடாத ஒரு விஷயம் சொல்லவா ???
உறக்கம்.
உறக்கம் நன்றாக இருக்கும் உடம்பில் சூடு உற்பத்தி ஆகாமல் குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது. சூடு உற்பத்தி ஆனால்தான் நோய் அண்டும். உடம்பு குளிர்சிக்கு உறக்கம் தான் மருந்து. நன்றாக உறங்கினால் எந்த நோயும் அண்ட பயப்படும்.
பலஹீனத்தை உடைக்கும் உறக்கம்
2025 ... புதிய பெயர் 🎉🎉
இரும்பு கரம் தமிழ் நாட்டை ஒக்கும்.
சாரி காக்கும்