7ல் சனி + சூரியன் + சுக்ரன் + கேது திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் / Marriage life /

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 15

  • @Ganesh17069
    @Ganesh17069 2 місяці тому

    Makara laknam...chandran+ sukran + rahu... epdi irukum sir..pls reply

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan 2 місяці тому

    அய்யா வணக்கம். கேது , சுக்கிரன் இணைவு மற்றும் சூரியன் , சனி இணைவு குறித்த விளக்கம் அருமை. அய்யா, ஒரு கேள்வி, ஒரு பெண்ணின் ஜாதகத்தில் கன்னி லக்கினம், விரையாதிபதி சூரியன் 7 ல் புதனின் 2 ஆம் பாதத்தில் அமர்வு. சூரியன் 7 ல் என்ன பலனைத் தருவார் அய்யா. நான் ஒரு ஜோதிட ஆர்வலர். நன்றி 🎉❤

  • @KalaipriyaJodhidam
    @KalaipriyaJodhidam 2 місяці тому

    7இல் செவ்வாய், சுக்ரன், கேது, சூரியன் எப்படி

  • @student-lr7kh
    @student-lr7kh 2 місяці тому

    ராகு, சனி சந்திரன் இணைவு இரண்டாம் வீட்டில், ரிஷப வீட்டில் எப்படி இருக்கும் என்று வீடியோ போடுங்கள் ஐயா.....🙏🙏🙏🙏🙏

  • @mugilarasi5251
    @mugilarasi5251 2 місяці тому

    14-08-1996;10.45 PM புதுச்சேரி எனக்கு எப்படி இருக்கும் ஐயா

  • @pradeeppk9240
    @pradeeppk9240 2 місяці тому

    Sir dob 7/8/1997 coimbatore district enaku marriage aaguma aagathanu pathu sollunga sir pls... Meenam lagnam Sukran 6th place 7 am adhibadhi budhan 6th place with ragu sir plss reply sir😢

  • @deepakraja7021
    @deepakraja7021 2 місяці тому

    ஐயா வணக்கம்.. இதே கடக லக்னத்திற்கு 7 இல் ஆட்சி பெற்ற சனியுடன் சுக்கிரன் மட்டும் அமர்ந்திருந்தால் என்ன மாதிரியான பலன் நடக்கும் ஐயா.. ஏழாம் அதிபதி பலமாக இருந்தால் யோகம் என சொன்னீர்கள்.. இந்த இணைவில் காரகோ பாவநாஸ்தி வேலை செய்யுமா ஐயா..

  • @sandhiyachandra4797
    @sandhiyachandra4797 2 місяці тому +1

    Jadhagam pakanum ungala epdi contact panrathu

    • @anbus9180
      @anbus9180 16 днів тому

      Lemon la panunga sis hus vasiyam .Unga pechi mattum ketpar sis

  • @mrtech6063
    @mrtech6063 2 місяці тому

    Same 4 planets 4th house la erunthal epdi erukkum sir? Dhanushu lagnam

    • @Shivanadimai
      @Shivanadimai  2 місяці тому

      Palan maarum... Ungalku nanmai kidaikum but kethu thadupaar... 4th house sukran utchan

    • @mrtech6063
      @mrtech6063 2 місяці тому

      @@Shivanadimai oh ok thank you sir🙏🏻

  • @ramanans576
    @ramanans576 2 місяці тому

    அறுவை

  • @JamunaDevi-t3d
    @JamunaDevi-t3d 2 місяці тому

    பேய் பிடித்த ஜாதகம் எப்படி கண்டுபிப்பது.....
    இவங்க பயந்துருக்கங்க இவங்க கிட்ட ஏதோ இருக்கு னு எப்படி கண்டுபிடிப்பது

  • @stanleeforever5112
    @stanleeforever5112 2 місяці тому

    சுக்கிரன் மட்டும் சரியா இருந்தா வீடு மனைவி வாசல் செல்வங்கள் செழிப்பாய் இருக்கும்