КОМЕНТАРІ •

  • @jesusislord.....
    @jesusislord..... 3 роки тому +35

    இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் , அவரே தெய்வம் , அவரே கர்த்தர்.
    இயேசுவே உமக்கே மகிமை. ஆமென் .

  • @dharmasingarayar5228
    @dharmasingarayar5228 2 роки тому +14

    அழகாய் நிற்கும் யார் இவர்கள்
    பல்லவி
    அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
    திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
    சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
    அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
    சரணங்கள்
    1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
    ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
    சிறிதானதோ பெரிதானதோ
    பெற்ற பணி செய்து முடித்தோர் --- அழகாய்
    2. காடு மேடு கடந்து சென்று
    கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
    உயர்வினிலும் தாழ்வினிலும்
    ஊக்கமாக ஜெபித்தவர்கள் --- அழகாய்
    3. தனிமையிலும் வறுமையிலும்
    லாசரு போன்று நின்றவர்கள்
    யாசித்தாலும் போஷித்தாலும்
    விசுவாசத்தைக் காத்தவர்கள் --- அழகாய்
    4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
    எல்லா மொழியும் பேசும் மக்களாம்
    சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
    சீர் போராட்டம் செய்து முடித்தோர் --- அழகாய்
    5. வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு
    வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
    ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு
    ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று --- அழகாய்
    6. இனி இவர்கள் பசி அடையார்
    இனி இவர்கள் தாகமடையார்
    வெயிலாகிலும் அனலாகிலும்
    வேதனையை அளிப்பதில்லை --- அழகாய்
    7. ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரை
    அற அகற்றித் துடைத்திடுவார்
    அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
    அள்ளிப் பருக இயேசு தாமே --- அழகாய்

  • @helengaston6587
    @helengaston6587 3 роки тому +27

    உண்மையான ஊழியக்கார்களுக்கு அருமையான அஞ்சலி.நன்றி

  • @immanuelprabakaran6384
    @immanuelprabakaran6384 3 роки тому +11

    ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
    (1 தெசலோனிக்கேயர் 4:16)

  • @ilovemyself2647
    @ilovemyself2647 Рік тому +7

    பரலோகத்திற்குரிய பாடல்களை கேட்கும போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

  • @johnsona2892
    @johnsona2892 2 роки тому +8

    Excellent song sung by Bro.Jolley Abraham and his daughter. May God bless your glorious ministry.

  • @anidhayalj1987
    @anidhayalj1987 Рік тому +2

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏...

  • @christyfernando6470
    @christyfernando6470 Рік тому +1

    அருமையான ஜாலி ஆபிரகாம் ஐயா பரலோக தரிசனத்தை கர்த்தர் உங்கள் கொடுத்ததற்கு நன்றி நன்றி

  • @josephinenagaradja249
    @josephinenagaradja249 Рік тому +1

    Amène amène amène 👏

  • @JayaKumarHearttouchsongThankto
    @JayaKumarHearttouchsongThankto 3 роки тому +4

    GLORY TO JESUS. What a EXCELLENT , Beautiful Devotional SONG.? GOD BLESS YOUR Ministries,. Brother Jolley Abraham..🙏🙏

  • @sagrengovender3466
    @sagrengovender3466 2 роки тому +3

    Bro Jollee and Sis Reshma you are powerful instruments used by God for His glory. You have been a great blessing and inspiration to us in South Africa!

  • @Jason71w
    @Jason71w Рік тому +10

    Wonderful song uncle. I lost my beloved Dad a year ago he use to sing your songs as such like you and he is compassionate, humble and God fearing man none dislikes him. He lived righteously but died suddenly due to corona. still we cannot accept this kind of demise. It was so painful. After my prayers I heard this song🎵I was so happy that God has sent me a msg thru this song that my Dad is also in Almighty's golden feet👣 Thank you uncle and Reshma as well

  • @jayakaranjacob2214
    @jayakaranjacob2214 3 роки тому +4

    BEAUTIFUL SONG.
    PERFORMED WELL

  • @sebastianvaz5857
    @sebastianvaz5857 3 роки тому +3

    Both voice very beautiful. God's prasannan falls. God's blesses both.

  • @50vmk
    @50vmk 3 роки тому +4

    அருமையான பாடல்

  • @cjarun3480
    @cjarun3480 3 роки тому +3

    Beautiful song, sweet voice, gloru to jesus.

  • @ss-jc3kr
    @ss-jc3kr 3 роки тому +3

    Super and well done Annan joly... 10000000000000Thanks for the wonderful task.

  • @mac9281
    @mac9281 Рік тому +1

    Glory to the almighty God 🙏

  • @rebeccajayanandan8767
    @rebeccajayanandan8767 2 роки тому +1

    Praise the Lord Amen amen amen Appa

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 Рік тому

    യേശുവേ നന്ദി യേശുവിന് വേണ്ടി ഉയിർ കൊടുക്കുന്നവർ നല്ല പാട്ടായിരുന്നു ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ ഹാപ്പി ക്രിസ്തുമസ്സ്

  • @rebecahvinodha2421
    @rebecahvinodha2421 3 роки тому +2

    Glory be to Jesus

  • @johnsonjohnson1815
    @johnsonjohnson1815 Рік тому

    All in the paradise ,waiting for judgment .no one can't escape , Amen

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 Рік тому

    അഴകായ് നിൽക്കും ആർ ഇവർകൾ നല്ല പാട്ടായിരുന്നു എനിക്ക് വളരെ ഇഷ്ടപ്പെട്ടു ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ

  • @bernardshaw7151
    @bernardshaw7151 3 роки тому +3

    Beautiful song as well..

  • @hepsyanbalagi4833
    @hepsyanbalagi4833 6 місяців тому

    Wonderful song 🎉

  • @jgaministries4300
    @jgaministries4300 3 роки тому +2

    I will pray for you

  • @rejinajesudas6064
    @rejinajesudas6064 Рік тому +1

    Nice Singing. may God bless you 🙏🙏🙏

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 3 роки тому +1

    Super wonderful song and spiritual person 's photos thank you slnger uncle and sister 🙏🙏🙏🌹🌿🍬❤

  • @SAMUVELSAMUVEL-vn9jz
    @SAMUVELSAMUVEL-vn9jz 8 місяців тому

    Jesuscomingsoon

  • @graceallase1836
    @graceallase1836 3 роки тому +2

    Beautiful song beautifully sung. God bless your family 🙏🙏

  • @selvakumar-og1dt
    @selvakumar-og1dt 3 роки тому

    amen praise the lord. thank you jesus

  • @wellbeingtamil9331
    @wellbeingtamil9331 2 роки тому

    இயேசுவே ஆண்டவர்

  • @aruls222
    @aruls222 3 роки тому +1

    Tnx .GLORY to be CHRIST. EXCELLENT. 🇵🇫

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Рік тому

    Our lord jesus christ will bless you and your Ministries

  • @rejinasilvya4149
    @rejinasilvya4149 3 роки тому

    Amen Thank you jesus. 🔥🔥🙏🙏🙏

  • @josephineleoni6778
    @josephineleoni6778 Рік тому +1

    🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️thank you so much

  • @ramabhaisamadhanameliezer6185

    Super brother seeing and wonderful God's people, iam MPA seeing my God father very happy

  • @stephenmathew5884
    @stephenmathew5884 3 роки тому +6

    I am very glad to hear your sweet voice after 1980s. I remember "Jayippanai genichavan njan". Now I am a Pastor. You are singing for our Lord. May God bless you 🙏

  • @rejinajesudas6064
    @rejinajesudas6064 Рік тому +1

    Glory to God

  • @samuelgeevarghese9584
    @samuelgeevarghese9584 2 роки тому

    God bless the tamil people who nourished all the beloved missionaries for the hard work done for raising the name of Christ

  • @KGVic459
    @KGVic459 3 роки тому

    മലയാള സിനിമയിൽ ജയിക്കാനായ് ജനിച്ചവൻ ഞാനെന്ന് പാടിയ ജോളി അബ്രഹാം എന്ന ഗായകൻ
    ഇപ്പോൾ
    ക്രിസ്തുവിന്റെ പോരാളിക്കളെ അനുസ്മരിച്ച് പാടുന്നത് കാണുമ്പോൾ ഞാൻ ദൈവത്തെ സ്തുതിക്കുന്നു

  • @d.karthikeyandravidamani6270
    @d.karthikeyandravidamani6270 3 роки тому +2

    Wonderful tribute to unforgettable God's servents.

  • @nigelmurugesh9989
    @nigelmurugesh9989 Рік тому

    Thanks for sharing

  • @shanthi.robinrobin8
    @shanthi.robinrobin8 2 роки тому

    my favorite song god bless

  • @josephkoilpillai7406
    @josephkoilpillai7406 2 роки тому

    Jesus the lamb of sacrifice will lead us to spring of happiness 🙏😇

  • @jesusmaria6817
    @jesusmaria6817 3 роки тому +1

    ❤️ Glory to jesus ❤️

  • @tsmenterprises9365
    @tsmenterprises9365 3 роки тому +1

    God bless you amen

  • @graceallase1836
    @graceallase1836 3 роки тому

    Beautiful dedication song. 🙏🙏

  • @joshuapeter1547
    @joshuapeter1547 3 роки тому

    Praise Jesus Allaluha Amen.

  • @paulettepeters178
    @paulettepeters178 3 роки тому

    A Beautiful spiritual sond

  • @isaivanikanakaraj5483
    @isaivanikanakaraj5483 3 роки тому

    Beautiful song beautiful voice loving Reshma 👍👍👍🙏🙏🙏

  • @user-dh8mg6ju4q
    @user-dh8mg6ju4q Рік тому

    Super ya jesus porthalathil ullathupol ullathu amen

  • @gloriasimon8102
    @gloriasimon8102 2 роки тому

    God bless you Sir and your Daughter for lifting the name of Jesus Christ our King

  • @vijayragavan2365
    @vijayragavan2365 3 роки тому

    Wow நிகறட்ற பாடல் என்றும் உங்கள் ரசிகர்

  • @jayanthiselvaraj6560
    @jayanthiselvaraj6560 Рік тому

    Emil Jebasingh Annan authored this beautifu song l and enjoyed this song as his loving thambimar sang it in his last moments Such a heavenly song!

  • @miravanan4153
    @miravanan4153 2 роки тому +1

    SUPER 👌 BEAUTIFUL SONG 🎵....REMEMBERING ALL THE GOD'S SERVANT'S WHO LIVED IN THIS UNIVERSE PRECHING THE GOSPEL....THANK YOU SO MUCH FOR THIS WONDERFUL VIDEO AND SONG.🙂👍💐🙏

  • @segara2848
    @segara2848 Рік тому

    Verygoodsong

  • @ppdhanraj3767
    @ppdhanraj3767 2 роки тому

    Praise the Lord Jesus Christ
    Fantastic tribute to Gospel Singers.
    Amen🙏 Amen🙏 Amen🙏

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 2 роки тому

    Super 👍 voice very much thanks God for u super singer .👍✌️❤️😆💯

  • @janetbai8836
    @janetbai8836 3 роки тому

    Super song. Nice voice 👌Glory to God

  • @a.peterrobinson7297
    @a.peterrobinson7297 Рік тому

    lyrics with pictures of evangelists really i also in the line of hope to the eternity,💯

  • @johnsamuvel4253
    @johnsamuvel4253 Рік тому

    Amen and dedicated to all the god servents

  • @sivavalesornaxavier5198
    @sivavalesornaxavier5198 Рік тому

    Praise God. .God bless you and your tamily

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s 5 місяців тому

    Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @douglasfrancis6658
    @douglasfrancis6658 Рік тому

    Amen

  • @sr.ambrosemary6526
    @sr.ambrosemary6526 2 роки тому

    Heart touching song may God bless u abundantly and shower His blessings upon you

  • @shamali16364
    @shamali16364 3 роки тому

    Amen God bless you

  • @princeprince291
    @princeprince291 3 роки тому

    Glory to god super uncle and akka

  • @jacobjeyapaul6466
    @jacobjeyapaul6466 3 роки тому +7

    A sincere tribute to Our Lord 's workers.

  • @rajeswarykandiah148
    @rajeswarykandiah148 3 роки тому

    Amen super song Thank you

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Рік тому

    Our lord jesus christ has given you a very sweet voice

  • @vijaykumar-ow4jq
    @vijaykumar-ow4jq Рік тому

    Super super song arumai
    Thank God.. for this wonderful song

  • @amulraja3707
    @amulraja3707 Рік тому

    God bless you Br jollie Rashma

  • @jebakumarigospelliftminist2259
    @jebakumarigospelliftminist2259 3 роки тому +1

    Nice Song super 👍👍👍

  • @jeevamuthubaskar4312
    @jeevamuthubaskar4312 2 роки тому +1

    Wonderful Song🙏

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Рік тому

    I like this song very much

  • @vivasayamathisayam
    @vivasayamathisayam 3 роки тому +9

    நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
    இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
    2 தீமோத்தேயு 4:6,7

  • @ranjang6960
    @ranjang6960 3 роки тому +1

    Super படல் ஆமென் 👏👏👏👏👍👍👍🙏🙏🙏🌷🌷

  • @MrMajorvictor
    @MrMajorvictor Рік тому

    Wonderful singing.i liked it very much
    Major victor

  • @sammidassjoseph8746
    @sammidassjoseph8746 3 роки тому +1

    Lovely visual compilation Sir.

  • @josephkoilpillai7406
    @josephkoilpillai7406 2 роки тому

    Awesome Song with inspiring lyrics and sung melodiously in praise of Lord and Saviour Jesus Christ : who are these persons standing beautifully as soldiers in the Army of Jesus’ ; with little and small talents bestowed as gifts and were ready to share such gifts to the society at large ; wearing white tunica and holding palm leaves in their hands and singing praise of hosanna Amen 🙏😇

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 2 роки тому

    Brother God bless you thanks .

  • @avarumugam3887
    @avarumugam3887 9 місяців тому

    Thankyou Jesus

  • @samsvlogs3374
    @samsvlogs3374 2 роки тому +1

    Super duet 👍👍👍

  • @mdharmaraj6775
    @mdharmaraj6775 8 місяців тому

    BEUTYFUL SONG ..GOD JESUS LOVES YOU ALL ...

  • @sophiajasmine9962
    @sophiajasmine9962 Рік тому

    Amazing brother and reshma.. God bless

  • @victordharmaselvam9520
    @victordharmaselvam9520 3 роки тому

    ஆமென் அல்லேலூயா ♥️

  • @chillalmaryjohnson5108
    @chillalmaryjohnson5108 Рік тому

    Praise the Lord

  • @babudoraiswamy
    @babudoraiswamy 3 роки тому

    Glory to God, Nice Song Brother

  • @Heart_stealer_
    @Heart_stealer_ 10 місяців тому

    Mosses Rajasekhar ❤

  • @deenajoyce5600
    @deenajoyce5600 3 роки тому

    Praise GOD. Wonderful ! Ayagaay paadum ungalukku Nigar neeray. GOD BLESS.
    Deenabandhu / joyce deenabandhu.
    Bangalore.

  • @rubynavanee4506
    @rubynavanee4506 Рік тому

    JESUS CHRIST LOVED EVERY ONCE JESUS CHRIST LOVE YOU AND ME FOR EVERY DAY TIME YEAR

  • @GRACE-hz4tp
    @GRACE-hz4tp 3 роки тому

    very nice song.🙇

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 4 дні тому

    Super

  • @agnessukumar9547
    @agnessukumar9547 3 роки тому

    Praise God

  • @mahamurthy3623
    @mahamurthy3623 Рік тому

    Amen 🙏🙏🙏🙏✝️ Jesus name amen

  • @edisonsamuelraj9708
    @edisonsamuelraj9708 3 роки тому

    Heart breaking song!

  • @Davidkulasekaran
    @Davidkulasekaran Рік тому

    அழகான குறல்

  • @pastor.a.paramanandam5465
    @pastor.a.paramanandam5465 3 роки тому +1

    Nice song 🤝

  • @jasonpandian5061
    @jasonpandian5061 3 роки тому +4

    Super Jolly brother with Reshma, honouring God's servants.