முகம் சிதைஞ்சிருக்கு.. கை, கால் இல்ல.. பிளைட் ஓட்டுற மாதிரி ஓட்டுறாங்க.. வேதனை பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • முகம் சிதைஞ்சிருக்கு.. கால், கை இல்ல.. பிளைட் ஓட்டுற மாதிரி ஓட்டுறாங்க.. தமிழகத்தை உலுக்கிய விபத்து.. வேதனை பேட்டி
    #Erode #school #bus #accident #student #injury #byte #BusAccident | #Tiruppur
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #LiveNewsTamil | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories | #TamilNewsChannel
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 242

  • @kandasamy7801
    @kandasamy7801 5 днів тому +116

    நல்ல கருத்து இவர் சொல்வது முற்றிலும் உண்மை

  • @BhaskerDayalan
    @BhaskerDayalan 5 днів тому +62

    இதற்கு காரணம் தமிழ்நாடு அரசு தான் உண்மையான காரணம்...

  • @s.dbalaji1846
    @s.dbalaji1846 5 днів тому +94

    அருமையான விளக்கம் தந்துள்ளார்.

  • @SamuelSharon-x9r
    @SamuelSharon-x9r 5 днів тому +58

    அரசு பேருந்து பற்றி அறிவித்துள்ளதற்காக நன்றி

  • @sitaiyengar5278
    @sitaiyengar5278 5 днів тому +22

    சரியான விளக்கம் பாராட்டுகள் அண்ணா

  • @sangeethasai66
    @sangeethasai66 5 днів тому +134

    பொள்ளாச்சி to கோயம்புத்தூர் இப்படி தான் ஓட்டுறாங்க இதைப் பார்த்தாவது மெதுவா ஓட்டுங்க

    • @vishal.d11cs33
      @vishal.d11cs33 5 днів тому +3

      Ama

    • @SubramaniK-h4l
      @SubramaniK-h4l 5 днів тому +5

      Salem also bro 😢

    • @vigneshp2864
      @vigneshp2864 4 дні тому +2

      டிரைவர் மேல தவறு கிடையாது பஸ் ஓனர் டைம் க்கு போகனும் சொல்லி சொல்லி எல்லாத்தையும் ஏற்றி செல்வதால் இந்த மாதிரி விபத்துகள் நேடக்கிறது

    • @revathirevathi3153
      @revathirevathi3153 4 дні тому +2

      Young drivers vandam nalla experience drivers podunga one thing Speed limit and peoples capacity limited ah erukka solli government order podanum etha meerinal fine podanum careless driver and govt

    • @abeeshekabeesh4158
      @abeeshekabeesh4158 4 дні тому

      ​@@SubramaniK-h4lSalem to Attur thavira 😂entha buses um pogathu fast ah 🙂

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 5 днів тому +43

    எல்லா இடங்களிலும் இதே போன்ற நிலைதான் நீடிக்கிறது
    இந்த விஷயத்தில் முக்கிய கவனம் செலுத்தி முதல்வர் அவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்😢😢😢😢😢😢😢

  • @chitrav2494
    @chitrav2494 5 днів тому +17

    Good Speech ...👌👌👌

  • @KumareshJp-sb8fe
    @KumareshJp-sb8fe 5 днів тому +31

    தனியார் பேருந்துகளில் செல்லாதீர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை 😢

    • @karthigadevi3979
      @karthigadevi3979 4 дні тому

      Ethira varavangalukum than apathu, license pidinganum

  • @Bharanitharan
    @Bharanitharan 5 днів тому +72

    பத்தோட இதுவும் ஒன்று, யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்

  • @SubramaniK-h4l
    @SubramaniK-h4l 5 днів тому +25

    சேலம் ல இருக்கிற 90% தனியார் பேருந்துகள் எல்லாம் இந்த லச்சனத்தில் தான் பஸ் ஓட்ரானுங்க 🤦

  • @pskumar8414
    @pskumar8414 5 днів тому +36

    இவ்வளவு அதிகமாக போக்குவரத்து நிறைந்த பகுதியில் அதிக பஸ்கள் இயக்காமல் கண்டு கொள்ளாமல் இருந்த அரசு பஸ் டிப்போ மேலாளர் மீதும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மீது ம் ஏரியா வட்டாட்சியர் மீதும் நடவடிக்கை எடுங்கள்

  • @RamRaj-gt8bg
    @RamRaj-gt8bg 4 дні тому +5

    நல்ல கருத்து 💯

  • @ALIYYILA
    @ALIYYILA 5 днів тому +16

    அனைத்து பயணிகள் வாகனங்களிலும் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட வேண்டும். இப்படி வாகனங்கள் கவிழும்போது, பயணிகளை வீசி எறியாமல் சீட்டிலேயே வைத்து, காயப்படாமல் காப்பாற்ற உதவும்.

  • @kalaivani8599
    @kalaivani8599 4 дні тому +1

    நல்ல கருத்து இவர் சொல்லுவது உண்மை தான்

  • @sakthisakthivelu3545
    @sakthisakthivelu3545 5 днів тому +49

    அரசு பேருந்து பத்து பேர்தான் பஸ்ல இருக்காங்க ஆனா எந்த நிறுத்தத்லையும் நிறுத்துவது இல்லை மாசம் ஆனா சம்பளம் நடத்துனருக்கும் ஓட்டுனருக்கும் வந்து விடுகிறது பொதுமக்கள் செத்தா என்ன பிழைச்சா என்ன இவர்களுக்கு கவலை

    • @thiyagarajan732
      @thiyagarajan732 5 днів тому +6

      இதுல ஒய்வுதியம்

    • @jothilakshmi1598
      @jothilakshmi1598 5 днів тому +3

      Ithula Shambala athigam venum nu strike pantranunga velaye seiyama sambalam venum 😢😢

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 5 днів тому

      தீம் கா விற்கு சம்பாதித்து கொடுப்பதற்காக, ஐந்து கிலோ பேக் எல்லாம் அடாவடியாக பேசி லக்கேஜ் டிக்கெட் வாங்கி விடுவார்கள்.நிர்வாகமும் ஒரு வகை கொத்தடிமை தான்.

  • @abdulsaleem2137
    @abdulsaleem2137 5 днів тому +13

    கோயமுத்தூர் தனியார் பேருந்துக்கு தடை விதிங்க விதி மீறல் நிறைய நடக்கு

  • @Msguna_media_03
    @Msguna_media_03 4 дні тому +13

    பஸ்இல் உள்ள CCTV கேமரா பஸ் நிறுவனம் வெளிவிட வேண்டும்...

  • @selvarajselvaraj3521
    @selvarajselvaraj3521 5 днів тому +11

    இந்த பகுதிகளில் ஊர்கள் செங்கப்பள்ளிபல்லகவுண்டன்பாளையம்விஜயமங்கலம்ஊர்களுக்குஅரசுபேருந்துகள்நிற்பதேஇல்லைஇதனால்தான்மக்கள்தனியார்பேருந்தைநாடிசெல்கிறார்கள்

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 5 днів тому +30

    அரசு பேருந்து, பஸ் நிறுத்தங்களில் நின்று sellathathe விபத்துக்கு காரணம். போக்குவரத்து துறை அமைச்சர் poruperkka வேண்டும்.

  • @Jerry_Mervin_
    @Jerry_Mervin_ 4 дні тому +4

    Nii first polimerla reporter agiruna super explanation

  • @elangor6381
    @elangor6381 5 днів тому +20

    போன்ற பிரச்சினைகள் அனைத்து கிராமங்களிலும் நடக்கின்ற

    • @sivajs777jaya5
      @sivajs777jaya5 5 днів тому +1

      தெளிவாக எழுது

  • @Sasikala.S-yx3nt
    @Sasikala.S-yx3nt 4 дні тому +1

    அண்ணா சூப்பர் 👌

  • @Motivation.IQ786
    @Motivation.IQ786 4 дні тому +1

    நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா

  • @balrajnadar8390
    @balrajnadar8390 5 днів тому +25

    அரசுப் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது

    • @sudharsona2481
      @sudharsona2481 5 днів тому +1

      அதெல்லாம் இல்ல தனியார் பேருந்துகள் மீது ஒரு ஈர்ப்பு அதுவே காரணம்

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 5 днів тому

      தனியார் பஸ்களை ரத்து செய்ய வேண்டும்.

  • @goldbell4
    @goldbell4 4 дні тому +1

    அவர் கூறிய அனைத்தும் உண்மை

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 5 днів тому +2

    மித வேகம் மிக நன்று.

  • @bharathirajendran4944
    @bharathirajendran4944 4 дні тому

    Good . முற்றிலும் உண்மை

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 5 днів тому +36

    🔥🔥🔥🔥🔥🔥🔥
    ...........தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாக உள்ளது .தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் இதுவரை இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டவர்கள்..
    (1) கிளி ஜோசியம் பார்த்தவர்
    (2)பஞ்சு மிட்டாய் வித்தவர்...
    (3) ரோட்ல ஆம்ப்லேட் போட்டவர்...
    (4 )சமூக வலைத்தளம் பயன்படுத்துபவர்கள் and memes creators
    (5)அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் .
    (6)தவறாக அபராதம் விதித்த Traffic police.அதை தட்டிக்கேட்ட வாலிபர் மீது வழக்கு .
    (7)Bit notice கொடுத்த TVK பெண்கள்
    (8)சுவரில் poster ஒட்டிய விஜய் ரசிகர்கள்
    (9)போராட்டம் நடத்த வருபவர்கள் காரிலேயே கைது .ஆனால் ஆளுநருக்கு எதிராக dmk மட்டும் போராடலாம்
    (10)தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள்.
    (11)புத்தாண்டில் bike ஓட்டியவர்கள்
    (12)ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பு ,கல் எறிந்த அந்த பாட்டி
    (13)பொன்முடி மீது சேறு வீசிய பெண்கள்
    (14) Helmet போடாதவர்கள்
    (15) விவசாயிகள் மீது குண்டர் சட்டம் .
    (16)தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டா அணிந்த பெண்களுக்கு அனுமதி மறுப்பு .
    (17) UA-cam வீடியோவில் cellphone பேசியபடியே கார் ஓட்டிய TTF வாசன் கைது
    (18)கருணாநிதியின் வாழ்க்கை வரலாறை பாடலாக பாடிய சாட்டை துரைமுருகன் கைது
    (19)ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் எதிரே உள்ள பெரியார் சிலையில் இருக்கும் கடவுள் இல்லை என்ற வாசகத்தை நீக்க சொன்ன கனல் கண்ணன் கைது
    (20)விநாயகர் சதுர்த்தியில் சிலை வைத்தவர்கள்
    (21)ரோட்டில் இருந்த கோயில்களை இடிப்பது
    (22)ஏரி,குளம் ஆக்கிரமிப்பு எனக் கூறி வீடுகள் இடிப்பு .
    (23)ஆனால் கருணாநிதிக்கு மட்டும் புதிய சிலைகள் ,கலைஞர் பெயரில் மருத்துவமனைகள் ,கட்டிடங்கள் ,புதிய திட்டங்களை செயல்படுத்துவது
    (24)லஞ்சம் வாங்கும் Traffic police. OCயில் பிரியாணி கேக்கும் police. இவர்கள் மீது மட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.
    (25)நடிகை கஸ்தூரி
    (26)TTF வாசன்
    (27)சவுக்கு ஷங்கர்
    (28)சாட்டை துரைமுருகன்
    (29)கிஷோர் கே ஸ்வாமி
    (30)ரங்கராஜன் நரசிம்மன்
    (31)மாரிதாஸ்
    (32)மஹாவிஷ்ணு
    (33)கார்த்திக் கோபிநாத்
    (34)Bussy Anand
    (35)அடுத்தது நான் தான்
    நம்ம முதல்வர் இவர்களையெல்லாம் அடக்கி, தமிழ் நாட்டை அமைதி பூங்காவாக மாற்றினார்.
    தவறு செய்தாலும் கைது செய்யப்படாத நபர்கள்
    1)Irfan
    2)இசைவாணி
    3)u2Brutus
    4)கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கு
    5)வேங்கைவயல் குற்றவாளி
    6)அண்ணா யூனிவர்சிட்டி dmk SIR
    7)பொன்முடி
    8)செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார்
    9)dmk mp A.Raja
    10)உதயநிதி ஸ்டாலின்
    Note :இந்த comment போட்டதுக்காக என் மேல case போடுவாங்க .அப்போ (35) youtubela comment போட்டவர் கைது அப்படினு நீங்க edit பண்ணுங்க please.
    தமிழக அரசின் முக்கிய சாதனைகள்
    1) சென்னையில் 4000 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் திட்டம் என்ற பெயரில் நீச்சல் குளம் கட்டியது .
    2) கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய்.அதுக்கூட பரவாயில்லை விடுங்க கள்ளச்சாராயம் காய்ச்சி வித்தவனுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி .
    3) 1998 கோவை குண்டுவெடிப்பில் 58 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர், 250 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் .இதில் முக்கிய குற்றவாளி அல் உம்மா தலைவர் S.A.Basha . இவனுக்கு சுதந்திர போராட்ட தியாகியை போல இறுதி ஊர்வலம் .
    4)ஆனால் கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு
    5)எந்தவித முன் அறிவிப்புமின்றி சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,70,000 கன அடி நீர் நள்ளிரவில் திடீரென திறக்கப்பட்டது .இதனால் விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது .
    6)இந்த வெள்ளத்தில் 16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு 3 மாதங்களே ஆன பாலம் அடித்து செல்லப்பட்டது .
    7)ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்றியது
    8)Ration கடையில் அரிசி, பருப்பு ,palm oil தட்டுப்பாடு ஏற்பட்டாலும் Tasmac கடையில் மட்டும் எந்த விதமான தட்டுப்பாடும் ஏற்படவில்லை .
    9) Tasmac கடை மூடி இருக்கும் போதும் blackil சரக்கு விற்பனை.இதை செய்தியாளர்களுக்கு காண்பித்து தமிழ்நாடு முழுவதும் பார்க்க செய்த கனகராஜ் என்பவர் அதிரடி கைது .
    10)புதியதாக போடப்பட்ட சாலைகள் தோசை போல கையோடு வருவது
    11)காயலாங்கடையில் போட்டு பேரிச்சம்பழம் வாங்க வேண்டிய நிலைமையில் அரசு பேருந்துகள்.
    12)அரசு மருத்துவமனைகளில் தொடரும் உயிரிழப்புகள் .கர்ப்பிணி பெண்கள் ,குழந்தைகள் கையை வெட்டி எடுப்பது
    13)டாக்டரை கத்தியால் குத்திய Vignesh கைது. ஆனால் சரியாக treatment கொடுக்காத doctor மீது என்ன நடவடிக்கை
    14)கஞ்சா வாங்கும் ரவுடிகளுக்கு கஞ்சா எங்கே கிடைக்கிறது என்று தெரிகிறது ஆனால் கஞ்சா விற்பவர்கள் யார் என்று போலீசுக்கு தெரியாதா .
    15) கொலை ,கொள்ளை, கற்பழிப்பு ....

    • @murugandp8001
      @murugandp8001 5 днів тому +5

      மக்களின் அடுத்த தேர்தல் பிரசுரம் இதைப் பார்த்து சிந்திக்கவும்

    • @rarasu8109
      @rarasu8109 5 днів тому +2

      உமக்கு இது தேவையா? பொழப்ப பாருங்க பிரதர்

    • @haarish8970
      @haarish8970 5 днів тому

      அரசு பேருந்து நிறுத்தினாலும் பள்ளி மாணவ மாணவிகள் தனியார் பேருந்தில் தான் பயணம் செய்கிறார்கள் நீர் அதை விட்டுவிட்டு உன் மனசாட்சியை கழட்டி வைத்துவிட்டு அரசு பேருந்து ஓட்டுனர் நடத்துனர் மீது அப்பட்டமான பொய் புகார் சொல்லாதே

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 5 днів тому +2

      நன்றி வணக்கம் 🙏🙏

    • @GovindRaj-hg7qq
      @GovindRaj-hg7qq 4 дні тому +2

      Ungal adhangam purikirathu

  • @SasikalaPrakash-r3e
    @SasikalaPrakash-r3e 5 днів тому +7

    தனியார் வாகனம் எல்லாம் வேகமாக ஓட்டுக்கிரார்கள்....மிகவும் மோசம்..

  • @veninachiappan901
    @veninachiappan901 5 днів тому +9

    காரைக்குடியில். இருந்து மதுரை போகும் தனியார் பஸ் அனைத்தும் இப்படி தான் போகும்

  • @businfotn
    @businfotn 5 днів тому +6

    கும்பகோணம் To தஞ்சாவூர் PVT BUS இப்படி தான் ஓட்டுறாங்க.

  • @rbalajikumar1959
    @rbalajikumar1959 5 днів тому +5

    இந்த பஸ் போற வேகம்...இதே பஸ் சேலம் to ஈரோடு மின்னல் வேகம்....😢😢

  • @manivel6403
    @manivel6403 5 днів тому +4

    100%unmai

  • @sathyasride2544
    @sathyasride2544 4 дні тому +1

    இந்த நிகழ்வு சௌதி நாட்டில் நடந்திருந்தால் தண்டனை தனி ரகம்.. ஆனால் நடந்தது இங்கு.. இன்னேரம் பேருந்து பழுது பார்க்க பட்டுகொண்டு இன்னும் 2 வாரத்தில் மீண்டும் இதே வேகத்தில் தான் இயங்கும்..😂. மக்களும் அதில் தான் ஏறி செல்வார்கள்.. இந்த நிமிடம் அதே சாலையில் செல்லும் அனைத்து தனியார் பேருந்துக்களும் இதே வேகத்தில் தான் செல்லும்.. எதுவுமே மாறாது இங்கு..

  • @kennadyraj430
    @kennadyraj430 4 дні тому +3

    தயவு செய்து தமிழ்நாடு அரசு. மாணவர் மாணவிகளின் பாதுகாப்பு நலன் கருதி அனைத்து ஊர்களிலும். காலை மாலை. அரசு பேருந்து களை அதிகப்படுத்த வேண்டும்

    • @kennadyraj430
      @kennadyraj430 4 дні тому +1

      மக்களுக்கு இயக்கும் இலவச பேருந்து களை. காலை மாலை. மாணவர் மாணவிகளுக்கு இலவசமாக இயக்கினால் நல்லது

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 5 днів тому +20

    தனியார் பேருந்துகளை அதி வேகத்தில் ஓட்ட்டுகிறார்கள்.....

  • @mohanasabarineelakandan1208
    @mohanasabarineelakandan1208 5 днів тому +4

    Erode - CBE, Erode - Tiruppur Eppavum vegama than poranga
    Nan college Padikkum pothu KKC Bus accident ipo ST

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 5 днів тому +3

    Correct

  • @NagarajanNagarajan-yj4es
    @NagarajanNagarajan-yj4es 5 днів тому

    True brother thanks

  • @vasundradevi5866
    @vasundradevi5866 4 дні тому

    💯 correct.

  • @sanchitraja3122
    @sanchitraja3122 5 днів тому +1

    ஈரோடு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @jayarajkrishnaswamy7365
    @jayarajkrishnaswamy7365 3 дні тому

    எல்லா அரசு பேருந்து களும் இங்கு நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கப்பள்ளி முக்கியமான ஊர். அரசும், போக்குவரத்து அதிகாரிகளும் தான் இத்தகைய விபத்துக்கு காரணம்.

  • @PrasannaKumariA-sw8sw
    @PrasannaKumariA-sw8sw 4 дні тому

    எல்லா தனியார் வாகனம் முழுவதும் இப்படித்தான் ஓட்டுறாங்க இங்க மட்டும் இல்ல இதுல டிரைவர் கண்ட்ராக்க்டர் க்கு ஹீரோன்னு நெனப்பு வயசான பாட்டி இவங்களையெல்லாம் வாய்க்கு வந்த படி திட்டுறது பொண்ணுங்க முன்னாடி சீன் போடறது இவனுங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்க ,இப்ப பாருங்க மத்த தனியார் பேருந்துந்து கரங்க நாங்க யோக்கியம் அப்டினு பீத்திட்டு இருப்பாங்க ,போன உயிர்களை பத்தி கவலை இருக்காது😢

  • @vsmanikandan9753
    @vsmanikandan9753 4 дні тому

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்து விட்டது 😊

  • @SenthilkumarK-sh2bx
    @SenthilkumarK-sh2bx 5 днів тому +3

    உயிர் இழந்தவர்க்கு நீங்கள் கொடுக்கும் பணம் போதுமா அரசு துறையில் சரியான நபர்கள் நியமிக்க உத்தரவு இடுங்கள் இதுக்கு மேலயும் தயங்க வேண்டாம்

  • @KBC1123RAJARAJACHOZHAN
    @KBC1123RAJARAJACHOZHAN 3 дні тому

    ஓட்டு கேட்க வரும்போது கேட் ஓட்டு போடுங்க எங்களுக்கு இதை செஞ்சு கொடுங்க நான் நீங்க கேட்கிறது எல்லாம் காசு எவ்வளவு தருவேன்னு தான் கேக்குறீங்க

  • @aaruaaru8845
    @aaruaaru8845 5 днів тому +2

    மேட்டுப்பாளையம் to காந்திபுரம் பேருந்துகள் ம் இப்படி தான்

  • @PURPLIE_GIRL
    @PURPLIE_GIRL 4 дні тому +1

    சூப்பர் சோன்னிக

  • @gunagkm7999
    @gunagkm7999 4 дні тому

    Correct ta sonniga Anna 😢😢😢😢😢😢😢

  • @RaviKumar-od2sz
    @RaviKumar-od2sz 4 дні тому

    Supper,anna

  • @celinsasiprabha1666
    @celinsasiprabha1666 5 днів тому +1

    Trichy also same...... in city

  • @patrickpatrick2939
    @patrickpatrick2939 5 днів тому +1

    இந்த பேருந்து மட்டும் அல்ல. தயவு செய்து தமிழ் நாட்டில் தயவு செய்து தனியார் பேருந்துகள் வேண்டாம். இந்த அரசு அனைத்து பேருந்துகளையும் அரசு பேருந்துகளாக மாற்றி அனைவருக்கும் அரசு நிரந்தர வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் படி தாழ்மையுடன் பணிகின்றேன்.

  • @ananths6941
    @ananths6941 4 дні тому

    அடுத்த முறை யாருக்கும் ஓட்டு போடாமல் இருந்தால் திரும்பி பார்ப்பார்கள் சட்ட மன்ற உறுப்பினர் எங்கே

  • @sureshgopal1740
    @sureshgopal1740 5 днів тому +5

    RTO சரி செய்ய வேண்டும். ஓவர் load .

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 5 днів тому +1

      சரி செஞ்சுடுவார்.😄😃😁😆😅🤣😀😉🙃🙂😛😜🤪

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 4 дні тому

      RTO அதிகாரிகள்: சரிங்க எசமான் 😂.

  • @RamKumar-s9z5y
    @RamKumar-s9z5y 5 днів тому +1

    அரசு பேருந்து ஓட்டுனர் நடத்துனர் , தனியர் பேருந்துகளிடம் வாங்கு கமிஷன் தான் காரணம் ..
    யாரும் சொல்லமாட்டார்கள் .
    மக்கள் என்றும் ஏமாளிகலே

  • @codersgateway
    @codersgateway 5 днів тому +8

    Private bus karanga govt bus kku commission koduppanunga

  • @PURPLIE_GIRL
    @PURPLIE_GIRL 4 дні тому +1

    பிரைவேட் பஸ் எல்லாம் இவ்ளோ வேகமா போறாங்க நானே நானே புடிச்ச முடியாத விழுந்திருப்பாள் நிறைய டிக்கெட்டை ஏத்துறா அவங்களுக்கு காசு தானே முக்கியம் படிக்கவே இல்ல நிற்கும் புடிச்ச கூட இடம் கொடுக்க மாட்டேங்கிறாங்க ரொம்ப கட்டையா இருக்குறவங்க எல்லாம் உண்மையிலேயே அதுல போறது கஷ்ட இந்த ஸ்கூல் பிள்ளைகளுக்காகவும் காலேஜ் பிள்ளைகளுக்காக ஏதாவது ஒரு பஸ் தனியாதான் விட்டா என்ன கல்யாண தேதியில் எல்லாம் அந்த பசங்க ரொம்ப கஷ்டப்பட்டு போறாங்க எல்லா ஊரிலும் இப்படித்தான் நடக்குது

  • @premprem-ni4tl
    @premprem-ni4tl 4 дні тому

    Speed over 🕺🙏

  • @RaviV-z2l
    @RaviV-z2l 3 дні тому

    வேலை அரசு,போக்குவரத்துக்குமட்டும்தனியாரா

  • @waverunneradventuregfx
    @waverunneradventuregfx 5 днів тому +1

    Speed..

  • @gayathrisanthosh4076
    @gayathrisanthosh4076 4 дні тому

    Kanchipuram பாரதி bus அதி வேகமா ஓட்டுறாங்க சிட்டி உள்ளேயே அதும் அந்த ஹார்ன் சவுண்ட் பயமா இருக்கு crass பண்ற வரைக்கும் அடிச்சிட்டு வர கம்பளைண்ட் குடுக்கலாம் சொன்ன அதிகாரிக்கு காசு கொடுத்து சரி பண்ணிரங்க city speed limt ஸ்ட்ரிக்ட் கொண்டு வாங்க plz

  • @BuyingTipsandTricks
    @BuyingTipsandTricks 4 дні тому

    Same in vellore district
    Vellore to gudiyatham
    And
    Vellore to arni
    Vellore to tvmalai
    Vellore to ambur
    all rash driving

  • @dharaneshwaran
    @dharaneshwaran 4 дні тому

    Tirupur to coimbatore and tirupur to peru ndurai all buses are like this in the morning

  • @RaviV-z2l
    @RaviV-z2l 3 дні тому

    அங்குமட்டும்இல்ல எல்லாமாவட்டமும்இதேகெதிதான்

  • @manoharana7364
    @manoharana7364 4 дні тому

    ஓட்டுநர் நடத்துனர் எங்கே கண்டுபிடிங்கள் அனைத்து தனியார் வாகனங்களிலும் காசு சம்பாதிக்க உயிர்கள் பற்றி கவலைப்படுவதில்லை

  • @userloveispain
    @userloveispain 5 днів тому

    டிரைவர ரிமாண்ட் பன்னுங்க

  • @rarasu8109
    @rarasu8109 5 днів тому +4

    தனியார் பஸ் டிரைவர்கள் பஸ் நிலையத்தில் இருந்து அரக்கி அரக்கி அரசு பஸ் டைம்ல டிக்கெட் ஏற்றிக்கிட்டு பின் மிக அதிக வேகத்தில் பஸ் ஓட்டுறாங்க. இதுதான் விபத்திற்கு காரணம்.

  • @Thangavelu-cq3mi
    @Thangavelu-cq3mi 5 днів тому

    Supper

  • @ajitham.muthuraj2280
    @ajitham.muthuraj2280 5 днів тому +1

    கோயம்புத்தூர் டு மேட்டுப்பாளையம் கோயம்புத்தூர் டு பொள்ளாச்சி. மின்னல் வேகத்தில் தனியார் பேருந்துகளும் மற்றும் அதற்கு இணையாக அரசு பேருந்துகளும் இயக்கப்படுகிறது அசம்பாவிதம் நடக்கும் முன் தடுக்குமா போக்குவரத்து துறை. ? 😭😭😭

  • @melchizedekjmz974
    @melchizedekjmz974 5 днів тому

    அரசு வேலை செய்பவர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பதினால் தான் அவர்கள் சரியாக வேலை செய்ய முடியவில்லை. தனியாரில் அதிக சம்பளம் கொடுப்பதினால் தான் இப்படி நடக்கிறது. முக்கியமான காரணம் மக்களிடத்தில் ஒற்றுமை இல்லை.

  • @rameshkumarm9060
    @rameshkumarm9060 4 дні тому

    பிரைவேட் பஸ்ஸின் ஓனர் அமைச்சரின் வேண்டப்பட்ட வராக இருந்தால் அரசு பேருந்து அங்கு நிற்காது

  • @JammuJamal-o6v
    @JammuJamal-o6v 4 дні тому

    ஆமா அப்படித்தான் வேகமா போறாங்க

  • @saravanang2568
    @saravanang2568 5 днів тому +1

    Control maximum 40km speed only for all buses especially private buses.

  • @F.Fayas.BashaF.Naseema
    @F.Fayas.BashaF.Naseema 5 днів тому +1

    So..sad 😢😢😢😢. kadavulay

  • @kasthurimr7031
    @kasthurimr7031 4 дні тому

    True sir, en grandparents home chengapalli na bhavani, bhavani bypass la yentha bus ah kettalu chengapalli nikka mattom nu solranga

  • @saravanang1451
    @saravanang1451 4 дні тому

    it's true.

  • @ManiKandan-qv5mz
    @ManiKandan-qv5mz 5 днів тому +1

    Actually passengers enjoyed speed in private buses.
    They like and now reached destination

  • @jepastinedwinraj10-m1l
    @jepastinedwinraj10-m1l 5 днів тому +1

    தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள் இப்படித்தான் அதி வேகத்தில் செல்கின்றன அதை எந்த அதிகாரியும் இல்லை இன்னும் எத்தனை பேர் சாகப் போகிறார்கள் என்று தெரியவில்லை இதை விரைவில் தடுக்க வேண்டும்

  • @Pathma-r7r
    @Pathma-r7r 4 дні тому

    அரசு பஸ் பெண்களா மதிகரதில பஸ் ஃப்ரீயா விடனும்னு தேவைல பஸ் இறதுகுள்ள எடுதுடரங்க ரொம்ப கஷ்டமாக இருக்கு

  • @Bharathikumar6649
    @Bharathikumar6649 5 днів тому

    Yes correct nirathamattakaga

  • @ManiKandan-qv5mz
    @ManiKandan-qv5mz 5 днів тому +2

    Vote for NOTA. Then no need to depend Government

  • @mohank2337
    @mohank2337 4 дні тому

    பிரைவேட் பஸ் டிரைவர் எல்லாரும் இப்படித்தான் பெரிய கழட்டி மாதிரி ஓட்டிட்டு போவானுங்க. இந்த மாதிரி பஸ் வேகமா ஓட்டுனா ஸ்பாட் பைன் போடணும்

  • @kamal1713
    @kamal1713 4 дні тому

    10 varusathuku munnadi oru rootla eavlo bus odicho adhe busdhan ippayum run aagudhu but ippo makkal adhigam clg velaikku poranga adhanala morning evening bus adhigam vidanum

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 4 дні тому

    Cancel the private bus permit 🎉

  • @yuvipooja7250
    @yuvipooja7250 4 дні тому

    Coimbatore gandhipuram to sathy road la ipdi tha poranga. Romba speed

  • @rameshrk9770
    @rameshrk9770 4 дні тому

    இதற்கு லோக்கல் பஸ் விட வேண்டும் தொலைதூரப் பேருந்துகள் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று சென்றால் அவன் எப்போது போய் சேருவது பயணிகளுக்கு தொந்தரவு ஆகிவிடும்

  • @saranyaarjun44
    @saranyaarjun44 5 днів тому +2

    S in erode district government bus Stop la nikkurathe ila private bus nikkuthu government bus lss mari poranga

  • @thambhu-sp3hh
    @thambhu-sp3hh 5 днів тому

    நல்ல வேலை காங்கேயம் ரோடு எவ்வளவோ பரவால்ல 😢😢😢😢 ABC BUS TSK BUS GOMATHI BUS JAYAVILAS BUS

  • @thiruvengadamchellam9923
    @thiruvengadamchellam9923 5 днів тому

    எங்க தேவகோட்டை பக்கம் NNL,NSS,மற்றும் பல தனியார் பேருந்துகள் இருக்கு இதில் ஏருனாலே மரண பயம்தான்.வேக கட்டுப்பாட்டுகருவி அவசியம்

  • @subhasubhasree8213
    @subhasubhasree8213 4 дні тому

    Naan indha bus la tha college poven 7 years ago

  • @ThamilThamil-rs9pb
    @ThamilThamil-rs9pb 4 дні тому

    Ama Anna neraiya urule ippadithaa😢

  • @arunkumarg7301
    @arunkumarg7301 4 дні тому

    அரசு பேருந்தின் டிரைவர், கண்டக்டர் பிரச்னை இல்லை, அரசு சரியில்லை

  • @InbaIniyan-n2q
    @InbaIniyan-n2q 4 дні тому

    College ta oru coimbatore erode bus kuda nikkarathu illa, ana bus kaaliya tha pogum, clg time kuda ninnu yetharathu illa, athunala tha private bus la avalo kuttam

  • @balamurugeswariPraveen
    @balamurugeswariPraveen 4 дні тому

    Private bus yeppavumae remba fasta than porannga..busla yethanai uyir irukunu yosika mattenranga....

  • @ibimohammed86
    @ibimohammed86 4 дні тому

    Ellam sari... But private buses overspending iruku very dangerous driving kooda. Government busla speed limit iruku n private bus irudum payanilla

  • @rajnews1m
    @rajnews1m 5 днів тому

    பேருந்தில் உள்ள அனைத்து இருக்கைகளிலும் சீட் பெல்ட் அமைக்க வேண்டும் அப்பொழுது மட்டுமே உயிர் சேதம் குறையும்😔😔 s & no

  • @premprem-ni4tl
    @premprem-ni4tl 4 дні тому

    👌👌👌👌🤝

  • @LoganayakiSumithra
    @LoganayakiSumithra 4 дні тому

    நம்ம தமிழ்நாடு அரசு சரியில்லை

  • @m.sripriyankamurugesan3423
    @m.sripriyankamurugesan3423 4 дні тому

    My brother loss his left hand😢😢😢😢😢😢