குருவின் பார்வையில் " வாழ்க்கை ஒரு படம்" # Shambhala Foundation 360

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ •

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb 18 днів тому +2

    🙏.

  • @k.l.narasimhanrajan5045
    @k.l.narasimhanrajan5045 22 дні тому +1

    மிகவும் அருமையான பதிவு ஐயா... இறை அருளும் குரு அருளும் என்றென்றும் துணை நிற்க்குமாக..
    அனைத்தும் இறையே அனைத்தும் இறைக்கே...

  • @lakshmiPadmanaban-t6l
    @lakshmiPadmanaban-t6l 14 днів тому

    மிக மிக அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் ஓம் ஶ்ரீ சாய் ராம்

  • @sangirichandrasekaran6241
    @sangirichandrasekaran6241 Місяць тому

    வாழ்க வளமுடன் ஓம் ஶ்ரீ சாய் ராம் 🙏🙏🙏🙏
    அனைத்தும் நிகழ்ச்சி என்று பார்க்கும்போது இன்பம் இல்லை துன்பம் இல்லை என்று அழகாக எடுத்துச் சொன்ன ஐயா அவர்களுக்கு நன்றி அய்யா வாழ்க வளமுடன் ஓம் ஶ்ரீ சாய் ராம் 🙏🙏🙏

  • @thiyagarajanpoongulali2023
    @thiyagarajanpoongulali2023 Місяць тому

    வாழ்க வளமுடன். ஓம் ஶ்ரீ சாய் ராம். வாழ்க்கை தத்துவம், உண்மை, யதார்த்தம் அனைத்தும் சில நொடிகளில் அழகாக சொல்லி விட்டீர்கள் அய்யா. வாழ்க வளமுடன் அய்யா. ஓம் ஶ்ரீ சாய் ராம்.

  • @pooraniramesh6929
    @pooraniramesh6929 Місяць тому

    வாழ்க வளமுடன் ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
    அனைத்தும் இறையே!
    அனைத்தும் இறைக்கே!

  • @GirijaV-lq5op
    @GirijaV-lq5op Місяць тому

    வாழ்க வளமுடன் ஐயா
    பிறப்பு இறப்பு அனைத்துமே நிகழ்ச்சி தான் புரியுதுங்க ஐய்யா நன்றி ஐய்யா

  • @ramasamyviswanathaiyer2138
    @ramasamyviswanathaiyer2138 Місяць тому +1

    வாழ்க வளமுடன்.
    What a
    Beautiful Explanation!
    What an Exemplary, Exact Example!
    Yes Guruji
    Birth, living and death are only happenings.
    I understand and welcome death to depart with a beautiful smile.
    Thank you Ayya for making us to understand this fact, with a beautiful cinema.. பயணங்கள் முடிவதில்லை.
    Om Sri Sai Ram

  • @tamilvaniilamvazhuthi8465
    @tamilvaniilamvazhuthi8465 Місяць тому

    Vazhga Valamudan Sai Ram Ayya🙏🙏🙏 Nandri Aiya🙏🙏🙏

  • @pushpasoundarrajan351
    @pushpasoundarrajan351 Місяць тому

    Vazhga Valamudan Iyya. Om Sri Sai Ram. 🙏🙏🙏

  • @sheenahemanth4492
    @sheenahemanth4492 Місяць тому

    Vazgha Valamudan Om Sri Sai Ram🙏🙏🙏

  • @thiyagarajanpoongulali2023
    @thiyagarajanpoongulali2023 Місяць тому

    வாழ்க வளமுடன்...வாழ்க வையகம்...குரு வாழ்க...குருவே சரணம்....அண்ணா நீங்க முதலில் சொன்ன மாதிரி வருவதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும்...acceptancy is must.... நீங்கள காட்டிய வழியில் நாங்கள் உங்கள் கை பிடித்து பயணம் செய்வோம் அண்ணா.....🙏🙏🙏

  • @rammohan7770
    @rammohan7770 Місяць тому

    Sairam 🙏Thank you Aiya🙏Vazhga Valamudan 🙏

  • @udhayachandrika.h5355
    @udhayachandrika.h5355 Місяць тому

    Vazhga valamudan ayya Om sri sairam

  • @simaponneri5801
    @simaponneri5801 Місяць тому

    Valgavalamudan omsrisairam 🙏🙏🙏

  • @ushavenugopal9194
    @ushavenugopal9194 Місяць тому

    Thank you so much Aiya.
    Vazhga Valamudan, Om Sri Sai Ram 🙏🙏🙏

  • @jayasreebasker2351
    @jayasreebasker2351 Місяць тому

    Vazga valamudan om sri sairam

  • @sakthivelshoba6593
    @sakthivelshoba6593 Місяць тому

    Vazhga valamudan Aiya ❤

  • @punitha90velusamy49
    @punitha90velusamy49 Місяць тому

    Valzhga valamudan sai ram aiyya

  • @LathaKarunanidhi
    @LathaKarunanidhi Місяць тому

    Vazhga valamudan sairam

  • @Mallika_R
    @Mallika_R Місяць тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @kasthuriarul5064
    @kasthuriarul5064 Місяць тому

    வாழ்க வளமுடன்

  • @kumuthavelu
    @kumuthavelu Місяць тому

    Vazhga valamudan
    Om Sri Sai Ram 🙏🙏🙏
    அனைத்தும் இறையே !!
    அனைத்தும் இறைக்கே !!

  • @meenau1512
    @meenau1512 Місяць тому

    வாழ்க வளமுடன் ஐயா 🙏
    அனைத்தும் நிகழ்ச்சி புரியுதுங்க ஐயா. மிக்க நன்றிங்க ஐயா. வாழ்க வளமுடன். ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏

  • @hemamalinibabu5861
    @hemamalinibabu5861 Місяць тому

    அருமையான பதிவு அய்யா.வாழ்க லளமுடன்.புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம் 💥💥💥💚💚💚🙏🙏🙏

  • @narayanamoorthyrangayan1499
    @narayanamoorthyrangayan1499 Місяць тому

    ஐயா பிறப்பு குறித்தும் இறப்பு குறித்தும் இயல்பான விளக்கம் அளிதீர்கள் எதிர்வரம் நிகழ்வை நிகழ்ச்சியாக காண்போம் 🙏

  • @KanniSenguttuvan
    @KanniSenguttuvan Місяць тому

    ஐயா நீங்க சொல்வது போல் பிறப்பு இறப்பு என்பதை நிகழ்ச்சியாக நினைத்தால் கவலை பயம் என்பது வராதுங்க ஐயா. வாழ்க வளமுடன் ஐயா. ஓம் ஸ்ரீ சாய்ராம்.