உங்கள்-ல ஒருத்தர் தான் நாங்க 😇🥰 | Fans Meet Up ❤️ | Sri Lanka EP-3 | Vj Siddhu Vlogs
Вставка
- Опубліковано 15 лют 2024
- For Business inquiries please contact us :7200571056
Gmail : vjsidduvlogsadv@gmail.com
#vjsiddhuvlogs #funvlogs #srilankaseries #fanmeetup
___________________________________
Follow My Social Media Pages
Facebook :- siddhuvideos...
Instagram :- vjsiddhu_of...
Page Instagram :- vjsiddhu_vl...
___________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
ஸ்ரீ லங்கன் மக்கள் கதைக்கும் போது ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் சேர்த்து கதைக்காமல் பேசுவது அழகாக உள்ளது
Yes❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Tamil Sri Lanka only
இலங்கை தமிழன்...🥹🔥🇱🇰
அதுதான் ஈழத்தமிழ்
Vj sidhu + harshath khan + camera surya + celebrity Sathish + bp + edipi = stress buster ❤
Edipi also
BP illa BP army😂
Enga EDIPI vitutinga 😂
Iam very very Happy to you anna❤❤❤🫂🫂🫂
Kabar khan ❤
எனக்கு மட்டும் ஏன் என்று தெரியவில்லை இலங்கை மற்றும் யாழ்ப்பாணம் பற்றி பேசும் போது அழிக்கப்பட்ட வரலாறும் பண்பாடும் 😢 நூல்களும் விதைக்கப்பட்ட வீரணும் ஆகிய மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஞாபகம் தான் வருகிறது .....😢 எனது கருத்தில் தவறு இருப்பின் மன்னித்து விடுங்கள் உறவுகளே.....😢❤
இதில் தவறு ஏதும் இல்லை, சில காயங்களை மறைக்கவோ அல்லது மறுக்கவோ இயலாது, இதை மறப்பது தான் தவறு ❤
Ungaluku matum ila ela thamizanukum ithuthan thondrugirathu
Eanda ne தற்குறி
😢
😢
❤உங்களுடைய தன்னடக்கம் இன்னும் மிகப்பெரிய டத்திற்கு போவீங்க வாழ்த்துக்கள் ப்ரோ 🎉
Bro nenga ingaya
Thala niyaa
நீங்க இப்போ பார்த்தது வெறும் 1% அன்ப மட்டும் தான். நிறைய பேருக்கு டிக்கட்ஸ் பிரச்சனையாலும் தூரத்தாலும் வரக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. You owned too many hearts in Sri Lanka 🇱🇰
Unmai kathai 😢❤
0.1 bro
Me also
Yess❤❤
Yes
Avaru pudichitaru.. youngsters ellaraiyum pudichitaru.. 😅
இதுல ஒருத்தர் கூட Hi,hello-ன்னு சொல்லாம வணக்கம் என்று சொல்வதே அழகு தான்❤
பெராமையா இருக்கு தமிழ் நாடு விட ஶ்ரீலங்கா அன்பு அதிகமா தெரியுது ஆனாலும் ஏத்துக்க முடியாது நாங்க தான் உங்க மேல பாசம் அதிகம்🎉🎉🎉🎉
பொறாமை*
@@sakthiram1664 ithil irupathu thappu illai
Love the way Srilankan People speak Tamil. வாழ்க தமிழ், வழர்க தமிழ்!.💪🏾
வளர்க தமிழ் !😊
❤
😍
Vj sidhu + harshat+bp+cam suriya+satish+edipi = stress buster 😍
Oombu va
😂😂
Samy samy poruma samy 😅
Enna da veri aavuthu😂
Exactly 💯 💯 💯
உங்கள் வளர்ச்சியை பார்க்குபொழுது நாங்களே சாதிச்ச மாதிரி ஒரு பெருமையும் மகிழ்ச்சியும் வருது ❤.
Cam suri ah stage ku kuputingla Vera level bro bp um kuputurkalam....💜
Srilankan people pesum podhu oru varthai kuda english la pesala yarume 😮😮😮 pure tamilansss
இலங்கை மக்கள் கதைக்க தொடங்கும் போது வணக்கம் கூறி தொடங்குவதை கேட்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது❤❤
13:59 when they got goosebumps I got to feel the same, happiness💥
அவுங்க எல்லாம் உங்க கூட போட்டோ எடுக்கிறத பாக்கும் போது அவ்ளோ சந்தோசமா இருக்கு அண்ணா, நம்ம வீட்டுல இருந்து ஒருத்தர் போய் ஜெயிச்ச feel வருது அண்ணா 😍😍
2:10 siddhu anna controlled his tears.. but I can't😢 Manasaara solluran neenga nalla irukanum happy ah irukanum world la irukka ella nalla visayangalum ungaluku kidaikanum❤
Nambalam yellaraiyum bro bro nu soluvom ana srilanka la anna anna nu solranga antha anna heart touching ah iruku ❤
#cam SURIYA mela kuptinga pathingala nejamalum nee Vera ya nee Veraaa ❤
இலங்கை யாழ்பானம் என்றாலே Goosebump ❤than from Thamilnadu...❤
கண்கள் கலங்கியது என்னை அறியாமல் வாழ்த்துக்கள் சித்து அர்ஷத் சூர்யா மென் மேலும் உயர்க ........,❤
3:57 engalukkum goosebumps agiduchu bro … happy journey bro
C.S + B b
Superb Avungala than Gowravichanga Nammala Kandukalanu Neenga 2 perum sad agi pakave illa so ithan Namma vetri Angayum soori Hard work super Hard work Never failed Cam Soori but
Siddhu : appapa fail aana paravala eppavumea fail agudhea😂😂😂😂
சிddhu + Harசth 🌽 + Cam சூri + B Praபா+ Celebrate சthish + EdItERs = Stress Buster 😂😂😂😂❤❤❤❤❤❤❤
Sri Lanka people such superb speech.. Like tamil வணக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤
சித்து அண்ணா உங்கள் மூலம் நம் தமிழ் மக்களான இலங்கை தமிழ் சொந்தங்களின் பாசத்தினை தெரிந்து கொண்டோம். உணர்வு பூர்வமாக இருந்தது ❤❤❤
90s koundamani, senthil
20s vj sidhu, harshath ❤❤❤❤
It's really very happy to see u guys receiving this much of affection from Tamil people..I personally suggest you to travel in this platform (you tube) as long as you can and make more entertainment vlogs as you guys always did in the past whereas silvercreen is nothing nowadays... Moreover siddhu anna unga team oda plus ae common friends gang aa apdiye resemble panringaa neenga adikkira counter body language ellam enga boys trip aa recreate panna maari irukum SO be more and more focused on vj siddhu vlogs it will be in top 5 amongst every other channel in India..Innum 5 to 10 years ku cinema vendamm
Etho en pasanga jeicha unarvu, kooda naanu athelam paakrendra mathiri. Romba alaga iruku intha anbuu! Ivlo per anba sekrathu periya vishayam thaan.
Sweet to see Harshath Khan shows no hesitation to viboothi
13:41 Yalpanathula thottadhu tholangumnu sonna nanbar 👍👍👍 loved the positivity and eyes watered !! ❤❤❤❤❤
😢😢no one called bp to the stage🥺🥺
Sri Lankans are so kind pleasent lovable and generous love from Bangalore ❤
24:19 goosebump moments 🔥❤️
24:07 varu kitta irundhu vndha Sirippu..... Precious💫
Antha place la nanga iruka pola iruku anna Vera lavel anna ….. Neenga innum mela mela valaranun nu antha mugakan perumana 🙏 vendi kuran anna 🥰
14:55 vj sidhhu it's your charector harsath soori both of you treated your brothers 🎉🎉❤❤❤❤
16:44 finally VJ Siddhu anna voda vlogs la namalaum vanthiddam atha vida periya santhosam avara meet pannathu ❤intha voru santhosam pothum intha jenmaththukku ❤️❤️❤️❤️❤️
நீங்கள் அனைவரும் தமிழ் மட்டுமே பேசி உண்மையான தமிழ் மக்கள் யென்று நிரூபித்துள்ளார்
❤
Pure love ❤
இலங்கையில் அன்புக்கு எப்போதும் பஞ்சமே இல்லை.....❤🥹🙏🫂
அசுர வெற்றி❤
Proudly following you since beginning of your career
நம்ம பயலுக எப்படி . இயல்பான உங்களுக்கு எம் மண்ணில் கிடைத்த வரவேற்புக்கு மகிழ்ச்சி
Amma scene ❤ Pure Awesome 19:11 VJ Siddhu's reality ❣ Kan kalangiduchu 💕
Viewers to edipi :: ellam oru alavuku than bro😂😂😂
Chumma chumma ahh late akadha bro😢😂
Dai..... Like for surya
Alaga Tamil pesuranga Ellarum oru keka alaga iruku ..🤩
Sidhu na evlo valarchi vandhalum idha marri irunga #Team_Vj sidhu vlogs ❤️
Anna Thanjavur la meet up panuga na I request u sidhu Anna 😢
புகழை போதையாக கொள்ளாமல் பொறுப்பாக எண்ணும் வரை உங்கள் வளர்ச்சிக்கு தடையே கிடையாது அண்ணா ❤🎉
200 பேர் வந்து இருக்கிறத சொன்னிங்க videoல ஆன நிறைய பேருக்கு நீங்க Sri Lanka வந்தது தெரியாது.தெரிந்து இருந்தா இன்னும் பல பேர் வந்திருப்பம்.இத miss பண்ணது வருத்தமாக இருக்கிறது.😢
Waiting for 5m subscribes sooner for this genuinely talented and gods gift human beings, sirichikite sogatha marante.... long live siddu annaa and team.😊
Etho naangale vetri Petra maari feel ahh irukku....proud of u brothers
Srilankan tamil people are as sweet as Tamil. Siddhu bro and team இதே புகழுடன் வாழ்க பல்லாண்டு 🎉🎉
அந்த வீடியோல நானும் நிக்கிறன்... ரொம்ப சந்தோசமா இருக்கிறன்... நன்றி அண்ணா... யாழ்ப்பாணம் வந்ததுக்கு
Hai
வணக்கம் நண்பா
இதெல்லாம் சந்தோஷமா இருக்கு தல
நீங்க இன்னும் மென் மேலும் வளரனும்
🎉🎉🎉🎉 ஆனாலும் vlogs வீடியோ தான் இன்னும் சந்தோஷமா இருக்கு இலங்கை vlogs we want more🎉🎉🎉🎉
Namma elam nalla varanum .. proud of you Siddhu bro
18:42 really fact ❤❤❤❤
Vera level
எல்லாருக்கும் மக்கள் மனதில் இடம் கிடைப்பது கடினம். உங்களுக்கு கிடைத்திருக்கிறது. Use it
Riya khan super
Interview with reo
Anna pakum pothae avlo happy irruku naa...😊🎉 And neega antha enters la varumpothu oru sound irruthu paruga goosboms na apo thonuchi na evlo kasta pattulam oru nalla namaku Vara vendiya recognition varumnu .....masss naaa keep rock naa 🔥🔥🔥
Valthukkal siddu vlog team ellarum ipdye happy ah irunga ipa athu kudaikrathe periya visayam gid bless u
ஈழம் உங்களை அன்புடன் வரவேற்கிறது 👍🏼👍🏼😀.. வீரத்தின் நிலம்.
Appo srilanka Illaya enn da Pirikkinga Ingalayum💔😒
@@vamadevanpradhap5794avununga adikum pothu enga erunthinga india la ya?
Ithellam paakurache poramaiya iruku Anna,naan vara kidaikelaye 😢 romba sandhosham ❤ stress buster adhu ithellam meeri I feel like I am your sister... Enga annan siddhu 🎉 avana parka mudilaye.... Irundhalu un vetri rombave sandhoshama iruku Anna ❤
Tamizhukku mukkiyathuvam kodukkarthu sirappu anna ❤❤❤ atha neenga nalla senjirkkinga 🎉🎉🎉
Idha neenga yaazhpanathla pannadhukey periya cheers. They encourage ppl in TN more
14:54 ❤kuda irukavangalayum serthu valara vidringa sidhu🎉❤ serapaana aal nee😂❤❤❤❤
1:55 😍Siddhu na reaction🤩
Love from Mysore naa
Evlo perumai aa irukku theriyuma!!!🎉🎉🎉 You guys deserve the best!!!!! Seriously so proud of VJ Siddhu & Team!!
2 million அடைந்தமைக்கு வாழ்த்துக்கள். சித்து மற்றும் ஹர்சத்கான். (யாழ்ப்பாணம்)
Never admire any media person like this before... Great job team... ❤
BP Anne va screenla en aathikama Kada matrenga 🥲
Sidhu na oru sile moment nejamave aluthuden ...keep going naa eppo ungale naanum ipadi paapenu teriyale...sikkiram paakanumnu asaiya iruku anna...miss you and your team anniyum iniyal papavum keddatha sollunge....Zara From MALAYSIA❤ LOVE YOU ALOT SIDDHU ANNE TEAM ❤❤❤❤❤❤❤
Always Being a Fan of Vj Siddhu Anna❤Harshath anna..from the Prank show to Fun Pandrom Vlogs ... Becoming Biggest Fan of Vjsiddhu Vlogs😍 Very Happy to see your Growth anna❤.... Prank la iruntha fanbase epa iruka fan base vera ..neenga harshath anna dhan epavum kuda irupinga epa neenga nadanthu varum pothu unga kuda side la bodyguards varanga athuve biggest growth ... Very happy to see that❤.. Waiting to watch on SliverScreen😊
photo session
பார்க்கும் போது மக்கள் உங்க கூட எடுத்த மாதிரி தெரியல நீங்கள் மக்கள் கூட எடுத்த மாதிரி இருக்கு
அருமை😊😂
சித்து சூப்பர்,harshath நெத்திய பாத்ததும் புள்ளறிச்சு போச்சு super தம்பி 🤩🤩🤩👍👍👍🙏🙏🙏🙏 போங்க வேற leval ப்பா இலங்கையில் வார்த்தையே இல்ல நீங்க நல்லா வருவீங்க🏆🏆🏆🏆🏆
Very happy to see u. Melum melum valara vaazhthukal annaaa🎉🎉🎉
❤❤❤❤ unmai unga videos paka avlo happy aah iruku 🎉🎉
So happy for you and your team siddhu bro🎉🎉 thandhi tv la lam vandhutinga😇
12:17 puttu is emotion 😂❤
Truly emotional enne en thambiya frd ah stage la paatha ena feel varumo the same I had🫠 innum neraya perusa varanum valaranum.... 🙏
YALPANATHIL thottathu thulankum🥺❤...Goosebumps 💯...
18:01 vj sidhhu vlogs turns to stand up comedy🤣🤣💥💥💥💥
My stress buster.... Sidhu anna and harashath suriya❤❤❤❤
Enakum neraya perachana iruku daily.. But, nit thungum podhu konjamadhu sirikanum nu unga videos papen.. Really love u all🥺
Love u Thala ❤❤❤❤ Event ku than vara mudila aana same vibe intha video la kidachirichu
Goosebumps ah iruku unga growth pakrapo keep rocking boys yellarukum happiness irukanu theriyadhu but stressa iruka palaperuku nenga than happiness❤
Gommala ithun da video ❤ Vera Mari ❤️🔥🔥
Mayiladithurai la meet up podunga
2- 3 days ha videos pakure bro romba relief ha eruku tnq
1:51 goosebumps started ❤❤❤❤
வாய் விட்டு சிரித்தாள் நோய் விட்டு போகும் உங்கள் நிகழ்ச்சியை பார்ப்பவரகள் நோயற்ற வாழ்வு வாழ்வார்கள் மென் மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் தம்பி
Very true.....Day ends with VJ Siddhu Vlogs.....God Bless you'll ❤
Really naaneyy jeichaa maariii irukuuu ... You guys making us to feel like your relation like brothers .....sidhhuuu annaaaaa harshathh annaaaa luv u lots ........ungalaaaa paakkaaa oruuu vaaiipuuu kudungoooo plzzzzz ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Neenga yavalo periya punniyam pannittu irukeenganu ungalu therila bro. Nan ippo uyiroda irukka neengalum unga team um mukkiya Karanam. I love you dr brothers
big smile on my face while seeing their entry and reaction....ithu vera level feel 😍😍🥰
Nalla eru thalaiva....valkaila periya problem la erukaen....day to day alama erunthathu illa...edho ur video pakarathala thaan... depression erunthalum oru naal jeichiduvaenu life la oditu erukaen ❤❤
All is well....
Kandippa Win pannuvinga 🔥🔥🔥
All the best Bro ❤
3:00 clock irunthu waiting brother
Nee olu okkatha bro
@@Imran.a-ty1keunaku Yenna dhan problem stomach burning ha
Pala peru oda heart breaks ku medicine ah vj sidhhu vlogs matum dhannnnnnn daaaaa🥺❤️
Siddu Anna kannu kalanguthu happy tears in our eyes also❤❤❤❤❤
Soori valachi valachi edukraaru...camera lid open panaara? He is also a star.. include him in the video...
😂😂😂
Enga vitula iruka oru person aa stage la Nikka vachi azhagu pakura appo yavlo happy ya irukumo adhu pola iruka ungala pakka ,keep rocking 🎉
Enakku personal ah neenga pandra Ella connect aguthu thank you Anna
Anna oru vazhiya video va pathuta 2 3 nalla video pakkanum nu nenachitu irukka but time ah kedakkala avlo work saga adikkiranga atha vettu Saturday night vanthathum 1st unga video va pathu mudichitu tha thunga pora.......😊😊😊😊❤❤❤❤ love you vjsiddu vlogs😊😊😊
Siddhu bro.........neenga vera level human annaaaaaaaaaaa🫂🥰ini yellame ungaluku unga team yellarukum life la success mattume irukum
24:23 the frame🔥cam soori❤