ரேக்ளா KGF...கோட்டையூர் கணேசன் அண்ணா / சாரதியையயும் தாண்டி எளிமையான மனிதர் ...

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024

КОМЕНТАРІ • 215

  • @AjithKumar-rq2re
    @AjithKumar-rq2re 2 роки тому +173

    Sister கோட்டையூர் கணேசன் அண்ணனை ஒரு நேர்காணல் எடுக்குமாறு அவருடைய ரசிகராக கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏 அன்று இன்று என்றும் அவருடைய ரசிகன் 🖤♥️KGF

  • @stephens5328
    @stephens5328 2 роки тому +14

    கவிதை அருமை வாழ்த்துக்கள் கோட்டையூர் கணேசன் அண்ணா அவர்களின் தீவிர ரசிகன் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஸ்டீபன் சுயம்பு நாடார்

  • @alexamar6817
    @alexamar6817 2 роки тому +50

    அருமையான வரிகள் 👌👌👌
    விரைவில் அண்ணனின் நேர்காணலை எதிர் பார்த்து ரசிகர்கள் 👍👍👍

  • @inthiraKulathor_Mediya
    @inthiraKulathor_Mediya 2 роки тому +13

    மேல உள்ள தலைப்ப பாத்துட்டு நான் நீங்க நேர்காணல் தான் எடுத்துட்டீங்க அப்படி நினைத்து சந்தோஷமா வந்தேன் ஆனா நீங்க இந்த கவிதையை சொல்லி முடிச்சிட்டீங்க இருந்தாலும் சந்தோசம் தான் அந்த கவிதையை ஒவ்வொன்றும் அருமையாக இருந்தது நீங்கள் கோட்டையூர் அண்ணன் கணேசன் அவர்களை நேர்காணல் எடுக்க வேண்டும் plz akka 😭

  • @Tn63325
    @Tn63325 2 роки тому +44

    அருமையான வரிகள் சிவகங்கை சீமை பாண்டி அண்ணாக்கு வாழ்த்துக்கள் 😍😍😍 இப்படிக்கு KGF TN 63 ❤️🖤

  • @mathialagan.84
    @mathialagan.84 2 роки тому +42

    கோட்டையூர் கணேசன் சிறந்த ஒரு நல்ல மனிதர் சிறந்த சாரதி மேன் மேலும் வளர வெற்றிபெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏👏👏

  • @AK-yg9jr
    @AK-yg9jr 2 роки тому +45

    நன்றாக பந்தயம் ஓட்டும் சாரதிகள் பலர்❤️
    அதில் நல்ல எண்ணம் கொண்டவர்கள் சிலர்❤️
    கோபம் இல்லாமல் புன்னகை யை மட்டும் வெளி காட்டுபவர்கள் வெகு சிலர் ❤️
    இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் ஒருவர்❤️
    வேறு எவர்!
    அண்ணன் கோட்டையூர் கணேசன்❤️💯

    • @seethalakshmi1741
      @seethalakshmi1741 2 роки тому +2

      ❤️ super ❤️
      Inbu fan

    • @VGT5423
      @VGT5423 2 роки тому +5

      எங்க அண்ணே கணேசனுக்கு ரசிகனாக இருக்கவன் பூரா கவிஞன்தா

    • @vengatvengatesh3680
      @vengatvengatesh3680 2 роки тому +1

      Semma varigal anna ❤️

  • @iloverekla
    @iloverekla 2 роки тому +24

    வாழ்த்துக்கள் பாண்டி அண்ணா உங்களை போல் நானும் ஒருவன்.. என்றும் நேர்மையான வழியில் நல்ல மனம் படைத்த கோட்டையூர் கணேசன் ரசிகனாய் 🖤♥️

  • @seenuganesan3628
    @seenuganesan3628 2 роки тому +13

    😍Romba 😍Thank you Pandi Anna ❤ sonathuku Thank Lavanya Sister ❤... Valthukal brother and sister❤✨........ By KGF❤🖤✨

  • @selva768
    @selva768 2 роки тому +31

    கவிஞர் பாண்டிகுமாரின் கவிதை ஒவ்வொன்றும் அருமையான வரிகள்👌👏👍
    கோட்டையூர் கணேசன் அண்ணனுக்கே உரிய வரிகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👌👏💐💐🔥⚡

  • @migrantworker8536
    @migrantworker8536 2 роки тому +8

    சகோதரி நீங்கள் கோட்டையூர் கணேசன் அண்ணனை நேர்காணல் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் மிகவும் எதிர்பார்க்கிறேன் . தன்னம்பிக்கை மிக்க தைரியமிக்க தன்னடக்கம் கொண்ட எங்கள் அண்ணன் குரலைக் கேட்க ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

  • @myhero2429
    @myhero2429 Рік тому +3

    கோட்டையூர் கணேசன் அண்ணனின் ரசிகன் புதுக்கோட்டையிலிருந்து பிரபாகரன்...
    நினைத்ததை முடிக்க முடிந்தால்
    நீதானே சரித்திரம்
    விழும் என்று நினைத்துவிட்டால்
    வேர்-விழுதிருந்தும் பயனில்லை;
    முடியும் என்று நினைத்துவிட்டால்
    மூச்சிருக்கும்வரை கவலையில்லை;
    தோல்விகள் பல வந்தால்
    துவண்டுபோய்விடாதே!
    வெற்றிகள் பல கண்டால்
    உன்னையே நீ மறந்தும்போய்விடாதே!
    நாளைய உலகின் நாயகன் நீ
    மாயையைக்கண்டு மயங்கிவிடாதே!
    காட்டாற்று வெள்ளம் நீ
    தடைகளைக்கண்டு பயந்துவிடாதே!
    முள்மீதும் நடை என்றால்
    முழுதாய் செல் - பின்வாங்காதே..
    வலியின்றி வாழ்வில்லை
    செல்ல வழியுண்டு - என்றும் நீ வாடாதே!
    முயற்சியுடன் மோது
    தோல்விகள் உடைந்தோடும்
    இலக்கு நோக்கி ஓடு
    வெற்றி கை சேரும்
    கலங்கரையின் வெளிச்சமாய் இரு
    உயரத்தில் இருந்து உதவிடு
    பாற்கடலில் நீ நீந்தும் நேரம்
    முத்துக்கள் உன்னை தேடி வரும்
    உன்னிலிருக்கும் வெளிச்சம்
    உதயமாகும் நேரம்
    உலகமே உன்னை தேடி வரும்…
    விசுவாசிகளையும்
    துரோகிகளையும் அடையாளம் காணும் நேரமிது
    அச்சப்பட அவசியமில்லை
    அனைத்தும் நன்மைக்கே ............
    ஒளிசிந்தும் முகம் காண
    ஒரு கோடி பிராத்தனைகள்
    எல்லாம் நல்லதாகவே நடக்கும்
    நன்மையே நடக்கும் .............
    விதியைக்கூட விரட்டி அடிக்கும்
    வலியை கொண்டவன் நீ
    உன் புகழ் விரைவிலே
    விண்ணோக்கும் ..............
    மீண்டு வா மீண்டு வா ,
    போராட்டம் உனக்கு புதிது இல்லை
    மீண்டு வா மீண்டும் வா ............
    தோழி இதனை ஒரு காணோலி வாயிலாக ஒரு வீடியோ ரெடி பன்னி போடுங்க...

  • @sathyasathya707
    @sathyasathya707 2 роки тому +7

    எங்க சிவகங்கை சீமை பாண்டிக்கு கணேஷ் அண்ணன் சார்பாகவும் கணேஷ் அண்ணன் தம்பிகள் சார்பாகவும் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    நம்ம கணேஷ் அண்ணண் எவ்வளவு வெற்றி பெற்றாலும்
    வெற்றி கோப்பை மற்றும் பரிசுத்தொகை பெற ஒரு நாளும் மேடை ஏறியதில்லை.
    அவருக்கு பிடித்தது எளிமை மட்டுமே.
    ஒரு ஓரமாக எதுவும் தெரியாத மாதிரி நிற்பார்.
    அதுபோல் interview மேடைக்கு வரவும் கொஞ்சம்(எளிமை) தயக்கம்
    ஆனால் விரைவில் கணேஷ் அண்ணனின் interview மண்வாசனை லாவண்யா அக்கா ஒளிப்பதிவில் காணலாம் 👍
    KGF 🔥🔥🔥

  • @murugan1130
    @murugan1130 2 роки тому +12

    இந்த கவிதையை நம் அண்ணனுக்கு அர்ப்பணித்த சிவகங்கை சேர்ந்த பாண்டிய அவர்களுக்கு மண்வாசம் லாவண்யா அக்காவிக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏

  • @kannacr7499
    @kannacr7499 2 роки тому +10

    KGF group's in சார்பாக சிவகங்கை சீமை பாண்டி அண்ணன் அவர்களுக்கும் லாவண்யா அக்கா அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்🙏❤🖤💯💯💯💯

  • @monsterdrcreation84
    @monsterdrcreation84 2 роки тому +37

    கவிதைக்கு உயிர் குடுத்த லாவண்யா வாழ்க....🌟
    🔰KGF ALWAYS ONE MAN ARMY 🤎🖤

  • @rajapandipandian1135
    @rajapandipandian1135 Рік тому +1

    மாச்ச அருமையான வாழ்துக்கள்
    சூப்பர்.மாச்ச. சிவகங்கை.பாண்டி.க்கு.வாழ்த்துக்கள்

  • @Dgd653
    @Dgd653 2 роки тому +11

    வெற்றியை தலையில் ஏற்றிகொள்ளாத தன்னடக்கமான தலை சிறந்த சாரதி .

  • @rameshselvi1087
    @rameshselvi1087 2 роки тому +7

    Kgf my favorite Hero thanks

  • @Rahul-1280
    @Rahul-1280 2 роки тому +19

    கோட்டையூர் கணேஷ் அண்ணன் அவர்கள் இப்போதைக்கு நேர்காணல் கொடுப்பதில் விருப்பமில்லை. ஒரு நேர்காணல் என்பது வரலாற்று பதிவாக இருக்க வேண்டும் அந்த வரலாற்று பதிவு உண்மையாகவும் இருக்க வேண்டும். சில உண்மைகள் கூறும் போது சிலரின் உண்மையான முகம் வெளியே தெரியவரும் அது இப்பொழுது உள்ள பந்தய களத்திற்கு நல்லதல்ல. களத்தில் இருந்து ஓய்வு பெறும் பொழுது கண்டிப்பாக நேர்காணல் கொடுப்பார்.

    • @newway9112
      @newway9112 2 роки тому +3

      💯crt

    • @VGT5423
      @VGT5423 2 роки тому +5

      இது எதிர்பார்த்தது நண்பா...ஆனால் இது சரியான முடிவு..

    • @blackblack4830
      @blackblack4830 2 роки тому +3

      Ithuthaaan crct

    • @gunalanfromkaraikudi3240
      @gunalanfromkaraikudi3240 2 роки тому +5

      ரொம்ப கரெக்டா சொன்னீங்க நண்பா ஒரு நேர்காணல் என்பது ஒரு விளையாட்டில் இருந்து நாம ஓய்வு பெறும் போது அதில் பெற்ற இன்ப துன்பங்கள் மகிழ்ச்சி வெற்றி இவை அனைத்துமே நமது வயது முதிர்வு அப்போது உட்கார்ந்து சொல்லும் போதுதான் அதில் ஒரு இன்பம் கிடைக்கும்..

  • @monsterdrcreation84
    @monsterdrcreation84 2 роки тому +18

    மணிக்கணக்காக பேச்சி பக்கம் பக்கமா கதை பேச தேவையில்லை....!
    வேறும் ஒத்த கவிதையிலையே உடம்பே மெய் சிலுக்குதுயா.... பாண்டியின் கவிதைக்கு உயிர் குடுத்த (சிறப்பான விளக்கம்) லாவண்யா.....
    🤎🖤KGF பிராண்ட் 🔰

  • @vijaykumarmdu5968
    @vijaykumarmdu5968 2 роки тому +3

    பாண்டி நீ கவிஞ்கனையும் வியக்க வைத்தாயடா தம்பி...போன் நம்பர் கிடைக்குமா

  • @AK-yg9jr
    @AK-yg9jr 2 роки тому +33

    வரிகள் ஒவ்வொன்றையும் கணேசன் அண்ணனுகாக வே செதுக்கி இருக்கிறார்...❤️💯
    எண்ணம் போல் வாழ்க்கை 💙
    என்றும் KGF ❤️🔥

  • @kalaithevar6526
    @kalaithevar6526 2 роки тому +3

    Rekla naayagan😍 anna kottaiyur ganeshan🔥🔥🔥 vazhga pallandu🙏🏻🙏🏻🙏🏻

  • @AjithKumar-rq2re
    @AjithKumar-rq2re 2 роки тому +23

    நான் மேலே தலைப்பை பார்த்து அண்ணனுடைய நேர்காணல் என்று மிக ஆவலோடு எதிர்பார்த்து ஏமாந்து போய் விட்டேன் 😔

    • @murugarajmurugaraj2333
      @murugarajmurugaraj2333 2 роки тому +1

      Naanum atha nenacha

    • @manvasam-lavanya.
      @manvasam-lavanya.  2 роки тому +1

      Acho sryyy ma

    • @AjithKumar-rq2re
      @AjithKumar-rq2re 2 роки тому +2

      எங்களுக்காக அண்ணன் ஒரு இன்டர்வியூ எடுத்து போடுங்க sister🙏

    • @vasuthevan.p9290
      @vasuthevan.p9290 2 роки тому +1

      Same feeling Anna...😒🤔

  • @ananthraj8574
    @ananthraj8574 2 роки тому +5

    super lines, nalla kavithai💐💐💐

  • @சீமராஜா
    @சீமராஜா 2 роки тому +7

    என்றும் கணேசன் ரசிகனாக 💙💙💙💙

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai 2 роки тому +23

    இப்போதான் நீண்ட நாளைய கனவு நிறைவேறுகிறது...

  • @arunv6990
    @arunv6990 2 роки тому +7

    Addicted your voice 😍 udanpirape ❤️

  • @masstamilgaming1277
    @masstamilgaming1277 2 роки тому +3

    Super Kavithai Anna..... Vazhthukal Pandi Anna.....

  • @murugarajmurugaraj2333
    @murugarajmurugaraj2333 2 роки тому +6

    Ever green man .... super hero

  • @regelaracekathalan6328
    @regelaracekathalan6328 2 роки тому +6

    I love you Annan kgf 🔥🔥🔥♥️🌹

  • @kombai6919
    @kombai6919 2 роки тому +11

    கோட்டையூர் கணேசன் உடன் நேர்காணலை எதிர்பார்த்து ரசிகர்கள் 💯

  • @user-ct9it8nt1x
    @user-ct9it8nt1x 11 місяців тому +1

    Pudukottai aranthangi rasikar lal valthukkal Akka Anne kottaiyur kanesan valiyil sarathiyaga next year soon

  • @vaultp7054
    @vaultp7054 2 роки тому +6

    Kottaiyur Ganeshan Anna va epo interview panna poringa ....Marana waitting for kodiyil oruvan

  • @achuuuachuuu7275
    @achuuuachuuu7275 2 роки тому +5

    Millions fan's irukom enga ananuku 🔥🔥🔥

  • @Seval.sandai
    @Seval.sandai 2 роки тому +2

    அவணியபுரம் skr மோகன் சாமி குமார்ர பேட்டி எடுங்க அக்கா

  • @kannacr7499
    @kannacr7499 2 роки тому +10

    Enga அண்ணே😍😍😍 🔥🔥💯💯💯

  • @anaipattyvignesh
    @anaipattyvignesh 2 роки тому +2

    super Kavitha ❤️😘👌👌

  • @SankarSankar-ux4nt
    @SankarSankar-ux4nt 2 роки тому +2

    Kavithai eluthiya frd Ku enudadaya valthukal

  • @OLDKAALAIVIDUMSANGAM
    @OLDKAALAIVIDUMSANGAM 2 роки тому +2

    அருமையான வரிகள் வாழ்த்துக்கள் ❤

  • @karudan8792
    @karudan8792 2 роки тому +3

    Arumai arumai kavithai 👏👏

  • @manjuvirattuvilaiyattu
    @manjuvirattuvilaiyattu 2 роки тому +4

    அருமை

  • @alexamar6817
    @alexamar6817 2 роки тому +31

    மேலே உள்ள தலைப்பை பார்த்து விட்டு அண்ணனின் நேர்காணல் என்று விறுவிறுப்பாக பார்த்தேன் 😩😩😩

  • @arunv6990
    @arunv6990 2 роки тому +7

    Most waited video 🤩🤩

  • @onerupees2882
    @onerupees2882 2 роки тому +8

    KGF Fans 💥🔥❣️

  • @murugesanmka9164
    @murugesanmka9164 2 роки тому +1

    My favourite Hero I love Annan Ganesan 💖💖💖

  • @TNVADIVU
    @TNVADIVU Рік тому

    அண்ணன் கோட்டையூர் கணேசன் நானும் ஒரு ரசிகன் சவுதியில் இருந்து மயிலாடுதுறை சிம்பு

  • @ramansubra4662
    @ramansubra4662 2 роки тому +2

    Super super Vera level super super 👍💐👏🌹🙏

  • @ggmaruthu9470
    @ggmaruthu9470 2 роки тому +2

    கோட்டையூர் கணேசன் அண்ணா நேர் காணல் எடுக்கும்மாறு கேட்டுக்கொள்கிறேம் அண்ணணின் ரசிகனா

    • @veerakumar553
      @veerakumar553 2 роки тому +3

      கோட்டையூர் கணேசன் அண்ணா நேர்காணல் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் அண்ணனின் ரசிகனாக

  • @SDEdites
    @SDEdites 2 роки тому +7

    KGF ❤️❤️❤️

  • @karthiks3011
    @karthiks3011 2 роки тому +7

    Great work akka😇😇😇

  • @prithvinshankar5726
    @prithvinshankar5726 2 роки тому +6

    Kgf🔥

  • @sivabalan486
    @sivabalan486 2 роки тому +2

    Sister கணேசன் அண்ணன் பேட்டிக்காக காத்திருக்கிறேன் ❤️

  • @patchimuthu142
    @patchimuthu142 2 роки тому +2

    கோட்டையூர் அண்ணன் கணேசன வாழ்த்து ரொம்ப சந்தோசம் ஆனா வண்டி இப்போதைக்கு மறுச்சு ஓட்றாப்புல அதை மட்டும் கொஞ்சம் நிறுத்தனும் என அந்த பேரு வந்து காலத்துக்கு நிலைத்து நிற்கும் அது வேண்டாம்

  • @prathapprathap1726
    @prathapprathap1726 2 роки тому +6

    Karuppaurani karthi video etunga sis❤

    • @vick6624
      @vick6624 2 роки тому

      நான் அந்த வீடியோக்கு தா வெயிட் பன்றேன்....

  • @asiajakir143
    @asiajakir143 2 роки тому +4

    சிவகங்கை பாண்டி.... ஒரு நல்ல ஒரு பாடல் ஆசிரியரா வருவதர்கான நிறைய வாய்ப்புகள் உண்டு.இப்ப இந்த மாதிரி ஒரு தூய தமிழ்ல் பாடல் எழுதுறதுக்கான பாடல் ஆசிரியர்கள் ரொம்ப குறைஞ்சுட்டாங்க. அய்யா வாலி.. ஐயா வைரமுத்து.. மறைந்த பாடல் ஆசிரியர் ஐயா நா. முத்துக்குமார் இதுபோல ஒரு நல்ல பாடலாசிரியராக வரதுக்கு உண்டான வாய்ப்புகள் அதிகமா இருக்கு. இவர் திரைப்படத்துறையில் ஏதாவது ஒரு பாடலுக்காக முயற்சி செய்தார் என்றால் இன்னும் நல்லா இருக்கும்

  • @appanasamy8256
    @appanasamy8256 2 роки тому +2

    வாழ்த்துக்கள் பாண்டி

  • @mkanna4565
    @mkanna4565 2 роки тому +1

    Super 👌👌 akka ❤️

  • @Ajithkumar-ez3wz
    @Ajithkumar-ez3wz 2 роки тому +4

    Karupu Durai , inbu, kgf interview please 🙏

  • @perambalurwaterdivinertami7963
    @perambalurwaterdivinertami7963 2 роки тому +2

    Nice 👌 super lovely lines 🤝

  • @Raj-op7bb
    @Raj-op7bb 2 роки тому +9

    வந்து போனவர்கள் பல
    வென்று நின்றவர்கள் சில
    அதில் நீயே என்றும் தல
    என்றும் அண்ணனின் அன்பு பக்தன் 🖤KGF❤️

  • @balasubramanian8751
    @balasubramanian8751 2 роки тому +4

    Super

  • @anbusuresh7634
    @anbusuresh7634 2 роки тому

    கவின் காதலனின் கவி சூப்பர் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க பல்லாண்டு

  • @user-vd6sk7jp7y
    @user-vd6sk7jp7y 2 роки тому +4

    Reckla Brand KGF🔥

  • @seenivasanmuthukumar1622
    @seenivasanmuthukumar1622 2 роки тому +2

    Sister comment from karaikudi muthukumar inbu fan

  • @JALIKATTU_MARI
    @JALIKATTU_MARI 2 роки тому +5

    KGF🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @spgokula5567
    @spgokula5567 2 роки тому +7

    Sivagangai Seemai KGF 💪

  • @ganaraja6088
    @ganaraja6088 2 роки тому +1

    Akka Ganesh anna va oru intractive aduththu podukka anna voice na Ethu varikkum kattathu Ella please

  • @ananthraj8574
    @ananthraj8574 2 роки тому +2

    Tamil Nadu has a 2 reckla, jampavans. nenka antha 2 peraium interview panathu, world record, keep going

  • @mkanna4565
    @mkanna4565 2 роки тому +2

    Super 👌👌

  • @OLDKAALAIVIDUMSANGAM
    @OLDKAALAIVIDUMSANGAM Рік тому

    Super❤

  • @double_s1086
    @double_s1086 2 роки тому +4

    I sister I am from Krishnagiri Dt
    Pls interview will take KGF pls

  • @prasanthdure347
    @prasanthdure347 2 роки тому +4

    Iam waiting

  • @abisabilash153
    @abisabilash153 2 роки тому +2

    Kottaiyur ganeshnan anna video please pandi anna valthukkal

  • @sureshkannan3230
    @sureshkannan3230 2 роки тому +3

    super ❣️🔥❣️

  • @sukeshnirujan1740
    @sukeshnirujan1740 Рік тому

    அண்ணா கணேசன் வாழ்க......

  • @aasaithambi8261
    @aasaithambi8261 2 роки тому +4

    KGF arumaiyana manithar

  • @eswarapandiyaneswaran6733
    @eswarapandiyaneswaran6733 2 роки тому +3

    K💥G💥F 💯🎉🎊king

  • @vignesh.pvignesh.p7876
    @vignesh.pvignesh.p7876 Рік тому +1

    Rekla king கோட்டையூர் கணேசன் அண்ணன் ♥️✨💫

  • @KumarKumar-cc1rc
    @KumarKumar-cc1rc Рік тому

    கோட்டையூர் கணேசன் பல்லாண்டு வாழ்க

  • @kaalaiveriyan1477
    @kaalaiveriyan1477 2 роки тому +1

    All the best pandi

  • @prasanthdure347
    @prasanthdure347 2 роки тому +1

    Irunthalum nanbar pandi avargaluku valthukal.....

  • @ashokkumarm5635
    @ashokkumarm5635 2 роки тому +3

    கணேசன் அண்ணா நேர்காணல் தங்கச்சி

  • @gangai_thendral
    @gangai_thendral 2 роки тому

    Sister அண்ணன் வல்லநாடு முருகன் அவர்களுடன் ஒரு நேர்காணல் எடுக்குமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன் 🙏🙏

  • @user-xc9uj8kt2k
    @user-xc9uj8kt2k 2 роки тому +1

    கோட்டையூர் கணேசன் நேர்காணல் எடுக்குமாறு வேண்டுகிறோம்

  • @manivannan7628
    @manivannan7628 2 роки тому +2

    Ganesh anna va interview pannunga

  • @aravindramamoorthi7286
    @aravindramamoorthi7286 2 роки тому

    Super Akka

  • @karuppasamym7491
    @karuppasamym7491 2 роки тому +2

    Waiting for Karuppudurai Anna video .Medical Rasigan

  • @bala5879
    @bala5879 2 роки тому +2

    உப்பார்பட்டி ராம்நாத்,கௌசிக் மகாதேவ், மற்றும் மேலமடை சீமான் அவர்களிடம் ஒரு நேர்காணல் எடுங்க

  • @gopal7223
    @gopal7223 Рік тому +1

    👍👍👍

  • @kamalranikamalrani4705
    @kamalranikamalrani4705 Рік тому

    Super Tampi

  • @anugrahagarment7758
    @anugrahagarment7758 2 роки тому

    Mattai Marichi otturathula super ithu nalla pera

  • @rakkurakku8001
    @rakkurakku8001 2 роки тому +2

    all people waiting KGF

  • @stalins.stalin6761
    @stalins.stalin6761 2 роки тому +2

    Super akka ❤️

  • @karuvapaiyan3148
    @karuvapaiyan3148 2 роки тому +1

    Akka anna na video eduthu podunga thumline la anna photo vachu miga periya yematradha kuduthutinga akka plz anna kooda oru nerkaanal eduthu podunga

  • @shreesekar3704
    @shreesekar3704 Рік тому

    My hero

  • @akilakil4534
    @akilakil4534 2 роки тому

    Nice ga uka video eallamea super ga

  • @naveenajit
    @naveenajit 2 роки тому +4

    Interview pannunga akka ganesan annava

  • @sankilipandiansankilipandi6136
    @sankilipandiansankilipandi6136 2 роки тому +1

    சூப்பர் அக்கா