Tamils in Detention Camps: Job Scam-ல் சிக்கி Gun Point-ல் work செய்த தமிழர்கள் | BBC Exclusive

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • BBC Exclusive: மியான்மரில் இருந்து தப்பித்த இந்தியர்கள் தாய்லாந்து தடுப்பு முகாமில் அடைப்பு - 13 தமிழர்கள் கதி என்ன?
    வெளிநாட்டு வேலைக்காக முகவர்கள் உதவியுடன் துபாய் சென்ற 13 தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 16 பேர், அங்கிருந்து தாய்லாந்து வழியாக மியான்மருக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் அந்த நாட்டில் இருந்து தப்பித்து தாய்லாந்து திரும்பியபோது அதன் ராணுவத்திடம் பிடிபட்டுள்ளனர். தற்போது அவர்கள் பாங்காக்கில் உள்ள தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
    தங்களை மீட்க தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Producer - Bharanidharan
    Edit - Daniel
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 8

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st Рік тому +5

    BBC க்கு நன்றி.🙏🙏🙏

  • @sathya6691
    @sathya6691 Рік тому +2

    தமிழ் நாடு அரசு உடனடியாக உதவி செய்ய முன் வரவேண்டும்
    ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
    புலம்பெயர் தமிழர்கள் வாழ்வாதார காக்க வேண்டும் 🙏

  • @lakshmananconjeevaram1299
    @lakshmananconjeevaram1299 Рік тому +1

    Tamilnadu Govt and pondicherry Govt should Rescue these people.immediately.
    Illegal agents should be arrested

  • @srinivasank5018
    @srinivasank5018 12 днів тому

    Bankok is good?

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 Рік тому +1

    Can you talk about ADHAANI Vilinjiam KERALA, Western GHATS KANIYAKUMARI CHITIRACODU & Salem-Yercaud silver oaks 🌲 cuttings Kidnapping! Nam Thalaimurayin KANIMAKOLLAI Gen NXT?

  • @Amalnivash
    @Amalnivash Рік тому +1

    Myanmar also poor country 🤷

  • @Rasu7274
    @Rasu7274 Рік тому

    Tailandhu miyanmar Singapore