பொன்மாலைப்பொழுது (நிகழ்வு#27) : மீம் உலகில் ஒரு நிர்வாண பார்வை - மனநல மருத்துவர் ஷாலினி

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். 30.09.2017 (சனிக்கிழமை) அன்று மனநல மருத்துவர் ஷாலினி "மீம் உலகில் ஒரு நிர்வாண பார்வை" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
    Keywords : Anna Centenary Library, Ponmalaipozhuthu, Ponmalaipoluthu, Ponmaalaipozhuthu, Meme Ulagin Oru Nirvana Parvai, Dr Shalini Speech about Memes, ACL Chennai

КОМЕНТАРІ •