Attama Thaerotama...Song by

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2023
  • சூப்பர் சிங்கர் Season 9 - நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv
  • Розваги

КОМЕНТАРІ • 274

  • @chidhambarammaths3730
    @chidhambarammaths3730 2 місяці тому +17

    அந்த காலகட்டத்திலேயே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு நடிகன் தனக்கு பாடல் இல்லாமல், முதல் 32 நிமிடங்கள் தனக்கு காட்சிகள் இல்லாமல், வில்லனுக்கு சரிசமமான கதாபாத்திரம் கொடுத்து தானும் வெற்றி பெற்று தன்னை சுற்றி இருப்பவர்களை வெற்றி பெற வைத்து அழுகு பார்க்கும் சொக்க தங்கம் எங்கள் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே 💥💥💥...... உங்கள் இழப்பு தமிழ்நாட்டிற்கே பெரிய இழப்பு.......

  • @deiva9991
    @deiva9991 Рік тому +177

    Priya is the deserved person for title winner bcoz she sang variety of songs. Please vote for her talent and voice.

    • @sasikumarsp8076
      @sasikumarsp8076 Рік тому

      🎉.t t
      tt:😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢g tt. .
      LOM

  • @mahendramahendran427
    @mahendramahendran427 Рік тому +128

    எத்தனை பேர் வந்து இந்த பாட்ட பாடினாலும் என்னோட அம்மா ஸ்வர்ணலதா அவங்களுக்கு கிளதான் எல்லாரும். மீண்டும் அவர்கள் தான் இந்த பாட்ட பாட முடியும்.அவர்கள் இடத்தை யாராலும் ஈடு பண்ண முடியாது.

    • @senthilkumar6920
      @senthilkumar6920 11 місяців тому +1

      Fav singer

    • @SakthiGayu-jx9tj
      @SakthiGayu-jx9tj 11 місяців тому +3

      Unga amma va avanga😅

    • @shankarshan407
      @shankarshan407 11 місяців тому

      Yes 100%

    • @Lalgudisurya
      @Lalgudisurya 7 місяців тому

      ​@@SakthiGayu-jx9tjமூடிட்டு போடா....

    • @Praveenkumar-rr5kl
      @Praveenkumar-rr5kl 6 днів тому

      நிச்சயமாக ஸ்வர்ணலதா அம்மா மாதிரி யாருமே இந்த பாட்டை பாடவே முடியாது ஸ்வர்ணலதா அம்மா குரல் சிற்பிகுல் இருக்கும் முத்து இசை பேரரசி காந்த குரல் இனி எவருக்கும் வரவே வராது🙏 😭❤💙

  • @manikandanmaniyan63
    @manikandanmaniyan63 Місяць тому +4

    സ്വർണ ചേച്ചി പാടിയ ഈ പാട്ട് പാടാൻ വേറെ ആരായാലും ഇത്തിരി പാട് പെടും.. അതാണ് എന്റെ സ്വർണലത ചേച്ചി... എന്നും എന്റെ ജീവനേക്കാൾ ഇഷ്ടം 🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbukannan1989
    @anbukannan1989 2 місяці тому +4

    சொர்ணலதா அம்மாவின் குரலில் கேட்ட இந்த பாடலை மனம் ஏற்கவில்லை

  • @Abii_r
    @Abii_r Рік тому +98

    Priya deserves the title ❤

  • @gopikrish5736
    @gopikrish5736 Рік тому +23

    Swarnalatha amma ❤

  • @navinpandian2173
    @navinpandian2173 Рік тому +37

    Priya is the best singer in super singers and vote for her ❤️

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 Рік тому +16

    Priya song very well.. she tried her level...but no one can match swarna latha mam voice... her voice is a devine

  • @rajam9935
    @rajam9935 Рік тому +105

    Vijay TV எப்பவுமே deserve singers kku Winner title கொடுக்க மாட்டாங்க 😔

    • @AbdurRahman-qy2nb
      @AbdurRahman-qy2nb Рік тому +8

      Only rural peoples thaan tittle win pannuvange

    • @Nowfhal
      @Nowfhal Рік тому +5

      ​@@AbdurRahman-qy2nbAppadi kodutha talent fellows Ku enna mathippu irukkum. Appo itha paakurathu waste appadithana.

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 Рік тому

      @@Nowfhal 👍👍👍

    • @nirmalrajpandiyan5002
      @nirmalrajpandiyan5002 Рік тому +1

      Yes

  • @smssam5961
    @smssam5961 Рік тому +190

    Title Neenga than winning

    • @sunilkumar-xu8vb
      @sunilkumar-xu8vb Рік тому +3

      人人o廿

    • @priyarenkumar8634
      @priyarenkumar8634 Рік тому +1

      ​@@sunilkumar-xu8vb ,

    • @elavarasank7840
      @elavarasank7840 10 місяців тому

      @@sunilkumar-xu8vb ஈஉஈஈஈஈஈஈஉஉஈஈஈஈஈஈஈஈஈ௰ஈஈஈ௰௰௰ஈஈஉஉஈஈஈ௰௰உஉஈஈஈஈ௰௰௰௰௱உஉஈஉஉஈஈ௰உ௰ஈஈ௰௱உஜ

  • @user-nd3ly3dl4d
    @user-nd3ly3dl4d Рік тому +57

    செம்ம singing, செம்ம orchestration👍👍👍👍

  • @jaishimmas8388
    @jaishimmas8388 11 місяців тому +7

    The true winner of SS. I am sure everyone agrees. What versatility. No one else had it.

  • @syrusvansp573
    @syrusvansp573 Рік тому +10

    Vera level performance 🤩🤩

  • @Sadeeskumar1234
    @Sadeeskumar1234 Рік тому +54

    யாருக்கெல்லாம் வர வர சூப்பர் சிங்கர் பார்க்கவே பிடிக்குது? 😊😊😊

  • @vinothkaruppannan6102
    @vinothkaruppannan6102 Рік тому +9

    Aruna voice is same and she selected same kind of songs.. but priya is best i felt , she taken different kind of songs and we enjoyed

  • @sowmyathankavelu6494
    @sowmyathankavelu6494 Рік тому +10

    All the best Priya for your finals

  • @SURESHKUMAR-jd4zb
    @SURESHKUMAR-jd4zb 7 місяців тому +2

    காலங்கள் கடந்தாலும் இந்த பாட்டை கேட்டால் ஆடாமல் இருக்க முடியாது

  • @kennypebbles2712
    @kennypebbles2712 Рік тому +19

    We miss Swarnalatha amma

  • @mufeedkudhus3123
    @mufeedkudhus3123 5 місяців тому +3

    இந்த பாட்டை கேட்கும் போது திரு மன்சூர் அலிகான் கண்முன்னே நிற்கிறார்.

  • @tamilarasik-bg1si
    @tamilarasik-bg1si Рік тому +7

    All song performed vry well.............title deserve...... 🎉🎉🎉🎉

  • @juliang5019
    @juliang5019 9 місяців тому +4

    I dedicate this song swarnalatha madam . No one can sing like swarnalatha madam this song.

  • @sabari.r4707
    @sabari.r4707 Місяць тому +2

    ஸ்வர்ணலதா 🥳

  • @masihasultana7769
    @masihasultana7769 Рік тому +10

    Very nice singing

  • @jayadurgaoilmills5151
    @jayadurgaoilmills5151 11 місяців тому +5

    Miss u sorana Latha madam 😢

  • @RajendranRajendran-oj5uh
    @RajendranRajendran-oj5uh Рік тому +5

    Super Priya congratulations

  • @karthikkaruna
    @karthikkaruna Рік тому +7

    Vera level 🥰

  • @bavavm7147
    @bavavm7147 Місяць тому

    ഞാൻ എപ്പോഴും. കേൾക്കുന്ന. Song. Very.good. song....!

  • @ravichandran1796
    @ravichandran1796 Рік тому +12

    கிறங்கடிக்கும் குரல்.....
    காது வழி சென்று கபாலம் முழுதும்......

  • @b.rajakumarbalakrishnan8052
    @b.rajakumarbalakrishnan8052 11 місяців тому +6

    U r rocking. But this song only suitable for swarnalatha mam voice only ...💛💛💛

  • @vigneshk4780
    @vigneshk4780 Рік тому +6

    Priya Jerson all the best 👍... Today Title be yours

  • @amalajonsilyal4615
    @amalajonsilyal4615 Рік тому +13

    Priya u r rocking dear

  • @user-cw5pr7il1q
    @user-cw5pr7il1q Рік тому +169

    யாரும் தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம் இந்தப் பாடலை சொர்ணலதா அம்மாவைத் தவிர வேறு எவரும் பாடினாலும் நல்லா இருக்காது

    • @msubramaniam8
      @msubramaniam8 Рік тому +8

      ingga ulla sila perukku neengga enna sonnaalum puriyadhu....intha ponnu paaduna paaatula oru bhaavamum ille..sodhappal nalla teriudhu..romba sadharanamathan irukku....Aruna kitte nerungga mudiadhu

    • @Jithil.9843
      @Jithil.9843 7 місяців тому +2

      உண்மை..

    • @krishnamurugesankrishnamur3725
      @krishnamurugesankrishnamur3725 6 місяців тому +2

      நல்ல பாடுரங்கா

    • @essakiraja4577
      @essakiraja4577 6 місяців тому +1

      But ivungha paduna naala than ippa trending 🔥🔥

    • @achuthramr5767
      @achuthramr5767 6 місяців тому +1

      For how long are you going to keep saying this ..she is gone...learn to appreciate the present singers singing woundefully..or best don't listen to others singing..🥴

  • @queeneyyy_
    @queeneyyy_ Рік тому +9

    Idha vida va aruna paditanga😢.. Evlo spr ah padranga ivanga.. Unfair judgement

  • @sobhanajagan4015
    @sobhanajagan4015 Рік тому +2

    My favorite priya jersan😍🥰😍🥰

  • @India__malaysia786
    @India__malaysia786 9 днів тому

    Super singer 10 thanseera intha song semma ya paadunaga

  • @advancedhi-techclinicallab9928
    @advancedhi-techclinicallab9928 3 місяці тому +2

    Swarnalatha ❤❤❤

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 Рік тому +33

    Nobody can touch swarnalatha singing

  • @saranyasathish5135
    @saranyasathish5135 Рік тому +10

    Super duper da❤

  • @user-io8ri1do9z
    @user-io8ri1do9z 6 місяців тому +1

    கீப்போர்ட் வேற லெவல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 Рік тому +20

    Swarnalatha is living in this voice

    • @Goddess_of_music1973
      @Goddess_of_music1973 2 місяці тому

      Swarnalatha amma voice kitta kuda nerunga mudiyathu bro priya voda voice swarnalatha Amma voice very rare and unique ❤❤❤❤

  • @deepantamilan9159
    @deepantamilan9159 Рік тому +3

    My favourite singer da ni

  • @gokulraguramangokulraguram8576
    @gokulraguramangokulraguram8576 Місяць тому +1

    Raja❤❤❤

  • @traumahealer6696
    @traumahealer6696 Рік тому +5

    Priya jerson's version of Swarnalatha Amma song. Wow beautiful 😍❤️

  • @kumarnkumar5373
    @kumarnkumar5373 Рік тому +2

    Tittle winner Priya jerson ❤️❤️

  • @lalithalalli1492
    @lalithalalli1492 Рік тому +17

    Priya Jerson only one title 🏆 Winner!!! Have a blast and versatile singer...

  • @varadharajanjkbiomed5836
    @varadharajanjkbiomed5836 11 місяців тому +13

    The orchestra is magic

  • @NAGARAJAJAJA
    @NAGARAJAJAJA 8 місяців тому +1

    Vibe continues after the song also

  • @Srihari1904
    @Srihari1904 10 місяців тому +3

    Omg.. orchestra 🔥

  • @hashanmash9350
    @hashanmash9350 Рік тому +7

    Waiting for Harris sir + Priya jerson song 🎵 ❤️

  • @zoya7610
    @zoya7610 Рік тому +5

    Makapa & chitrama valayosai song padunatha upload pannunga pls... Vijay tv team

  • @dhineshv5964
    @dhineshv5964 11 місяців тому +2

    Sininging styles well

  • @mohammedrifam259
    @mohammedrifam259 11 місяців тому +1

    superb... priya outstanding performances

  • @nirmalabala2281
    @nirmalabala2281 7 місяців тому +3

    சொர்ணா பாடகி பாடுவதுப்
    போல் உள்ளது சூப்பர்.வாய்ஷ்.

    • @Goddess_of_music1973
      @Goddess_of_music1973 2 місяці тому +1

      Bro ennoda swarnalatha Amma va yaaru kudavum compare pannathinga enakku pudikkathu 😤😤😤

    • @Praveenkumar-rr5kl
      @Praveenkumar-rr5kl 6 днів тому +1

      என்னது ஸ்வர்ணலதா அம்மா பாடுவது போல இருக்கா இந்த பாட்ட ஸ்வர்ணலதா அம்மா குரல் ல கேட்டு இருக்கியா

  • @thamodharanm1215
    @thamodharanm1215 Рік тому +6

    🎉🎉🎉❤❤❤spr spr nice ma 🎉🎉🎉

  • @madanmaddy9363
    @madanmaddy9363 11 місяців тому +2

    Wonderful voice. Vera level,👌

  • @madysamy4983
    @madysamy4983 Рік тому +2

    Vera level sing

  • @muthuarasan925
    @muthuarasan925 Рік тому +1

    Super enjoy your singer song

  • @gladsondevadoss2041
    @gladsondevadoss2041 Рік тому +10

    To be Frank Priya jerson would be the winner....Tamil people made a mistake during voting ..Priya u r the best

    • @Rajesh_raaj
      @Rajesh_raaj 9 місяців тому

      Then who got title winner can u please tell I didn't see the finale

  • @Bkoso
    @Bkoso 10 місяців тому

    அருமை.இரண்டு வரிகள் missing.யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு..நீ வந்து சுபமாக்கி...இந்த வரிகள்

  • @VinothKumar-kt6uk
    @VinothKumar-kt6uk Рік тому +2

    Priya jerson title winner

  • @ammanstatusvideo9137
    @ammanstatusvideo9137 Рік тому +5

    Tittle winner priya jerson❤

  • @keerthizack4606
    @keerthizack4606 11 місяців тому +1

    Awesome 👍👍👍❤❤❤
    Beautiful strong powerful voice❤️❤️❤️🥰🥰🥰👍👍👍

  • @rajeshramar5069
    @rajeshramar5069 Рік тому +4

    அப்பா கொஞ்சம் தான் வித்தியாசம் வேற லெவல் வாய்ஸ் 😮

    • @Goddess_of_music1973
      @Goddess_of_music1973 2 місяці тому

      Swarnalatha amma voice Kum intha ponnoda voice kum vanathukkum boomikkum ulla thooram bro swarnalatha Amma voice rare and unique ❤❤❤❤

  • @keerthigakeerthiga4989
    @keerthigakeerthiga4989 Рік тому +12

    Priya jershon title winner🏆🎉🏆

  • @vijaya5880
    @vijaya5880 Рік тому +2

    nenga dha winner

  • @mallikarjuna1025
    @mallikarjuna1025 3 місяці тому +1

    Wonderful song by Ilayaraja

  • @vijaya5880
    @vijaya5880 Рік тому +2

    super priya

  • @poothapandiyan.a5547
    @poothapandiyan.a5547 11 місяців тому +1

    Amazing voice❤❤

  • @umamaheshwari9918
    @umamaheshwari9918 Рік тому +2

    Fantastic performance

  • @sbalu4
    @sbalu4 Рік тому +13

    Priya Jerson deserves to win the title. But vijay tv will give the title to Aruna or Prasanna.

  • @sathyakala6012
    @sathyakala6012 9 місяців тому +1

    Lovely voice sister❤😘😍

  • @lovepannunga
    @lovepannunga 11 місяців тому +3

    ❤️👑Swarnalatha Pakkathula 1% Kooda Varala... But Nice Try 😊

  • @Selvaraj-zj3gl
    @Selvaraj-zj3gl 2 місяці тому

    Music.supar..

  • @perumalperumal4705
    @perumalperumal4705 11 місяців тому +2

    Yakkowwwwww Lyrics Thappu Akka 😂😂 Eppudiyo Manage Pannitta Always Super Akka (ஏறாத மேடை இங்கு lines) 😅

  • @user-dr8ji7bh8v
    @user-dr8ji7bh8v 9 місяців тому

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துகள்

  • @ravibeslina9252
    @ravibeslina9252 5 місяців тому +9

    இந்தப் பாடலை சரியாக பாட தெரிந்தால் பாடுங்கள் இல்லை என்றால் இந்த பாடலை பாடாதீர்கள் ஏனென்றால் இது ஒரு பெரிய காவிய படைப்பு அதை யாராலும் பாட முடியாது சொர்ணலதா அம்மாவை தவிர வேறு யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது பாட முடியாது

  • @natarajs9091
    @natarajs9091 10 місяців тому

    Ur voice really amazing.

  • @user-qo1lc6bw9d
    @user-qo1lc6bw9d 9 місяців тому

    I love you sister supera irukku unga songs 🎉

  • @vasanthapriya1902
    @vasanthapriya1902 Рік тому +4

    Chithra amma and makapa anna padunatha podunga.pleasee...

  • @paperroast2065
    @paperroast2065 Рік тому +8

    ஸ்வர்ணலதா வாய்ஸ் கு பக்கத்துல கூட வரமுடியல

    • @charlesperinbam3102
      @charlesperinbam3102 2 місяці тому

      ஒரு முயற்சிதானே. வாழ்த்து சொல்லுங்க. வளரட்டும்.

    • @Praveenkumar-rr5kl
      @Praveenkumar-rr5kl 9 днів тому

      ஸ்வர்ணலதா அம்மா குரல் வளம் இனி யாருக்கும் வராது அந்த குரலுக்கு பக்கத்தில் கூட யாரும் வர முடியாது இசைஞானி இசை உலகில் அதிசயத்தில் ஒன்று ராஜா என்றும் ராஜா தான்🙏❤👍

  • @rajumagizh
    @rajumagizh 11 місяців тому +1

    Love you ilayaraja

  • @nagarajnagaraj6947
    @nagarajnagaraj6947 11 місяців тому

    ❤Vera Leval Parfamance 😘 priya jerson ❤

  • @SachinSachin-gj1yf
    @SachinSachin-gj1yf 10 місяців тому

    My favorite singer

  • @venkatesand1564
    @venkatesand1564 10 місяців тому +1

    Captain

  • @musiclovermusiclover
    @musiclovermusiclover 11 місяців тому +1

    Paa vera level ❤

  • @PrakashMani-id7nd
    @PrakashMani-id7nd 8 місяців тому +1

    Flute super 👌👌

  • @user-fi4tr1pw2h
    @user-fi4tr1pw2h 2 місяці тому +2

    நீ பாடுறது என்னால கேட்க முடியல....அந்த அளவுக்கு கேவலமா இருக்கு..
    எங்க அம்மா சொர்ணலதா அம்மாவோட குரலை கேட்டுட்டு வந்து ஒரு ஆயிரம் தடவை பாடி பாரு...... அப்ப கூட அந்த அம்மாவோட குரல் உனக்கு வராது..
    தயவு செய்து பாடாத உன் கால்ல வேணா விழுகிறேன்..... 🙇‍♂️🙏🙇‍♂️

  • @smssam5961
    @smssam5961 Рік тому +3

    Akka super ka

  • @usmancholayil7877
    @usmancholayil7877 10 місяців тому

    Sings very lightly. Only love.❤

  • @senthujaratnasingam2800
    @senthujaratnasingam2800 Рік тому +1

    Awesome ma 💕💕💕

  • @mugheshd1191
    @mugheshd1191 Рік тому +1

    Super music

  • @sarkunamp5242
    @sarkunamp5242 Рік тому +2

    Super

  • @SachinSachin-gj1yf
    @SachinSachin-gj1yf 10 місяців тому

    My love priya jerson

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 Рік тому +6

    Deserve to win🎉

  • @anburaja2197
    @anburaja2197 11 місяців тому

    Wow amazing ❤

  • @lakshmanank4507
    @lakshmanank4507 Рік тому +3

    U naturally telant

  • @ashokrio314
    @ashokrio314 9 місяців тому

    Outstanding performance

  • @albertxavier9203
    @albertxavier9203 11 місяців тому +1

    Super performance 👌👍

  • @user-kz6ql7wg1j
    @user-kz6ql7wg1j 8 місяців тому

    ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவனால் வழங்கப்பட்டுள்ள திறமைகள் உள்ளன. இதி்ல் குரல்வளம் என்பது தனித்தன்மை வாய்ந்தது. இந்த பாடலை சுவர்ணலதா அவர்கள் சற்று வித்தியாசமாக பாடி இருக்கலாம். அதுவும் இசையமைப்பாளரின் எண்ணற்ற திருத்தங்களோடு. பிரியாவின் மேடை திறமை மணம் கவரும் தோற்றம் , அழகு இவைகளை ரசிக்காதவன் ரசனையற்ற பலவீனமானவன் என்றே சொல்ல வேண்டும். சூப்பர் performance. Well done Priya. We love you.❤