”சாட்டையடி போராட்டத்தை விமர்சித்த மற்ற கட்சியினர்” - ஏர்போர்ட்டிலிருந்து அண்ணாமலை கூறிய பதில்..!!

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 291

  • @vsairamesh261
    @vsairamesh261 6 днів тому +271

    எங்கள் ஓட்டு அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு...💯💐🙏

  • @aathic6549
    @aathic6549 6 днів тому +216

    அண்ணாமலை என்ற ஒருவர் இல்லாமல் இருந்திருந்தால் அந்த பெண்ணுக்கு நீதி கிடைத்து இருக்காது

    • @MrBeeKay
      @MrBeeKay 6 днів тому +3

      குற்றவாளிய உடனே அரஸ்ட் பன்னி மாவு கட்டும் போட்டாச்சி இதுல அண்ணாமலை என்ன பன்னாங்க?

    • @vigneshpichumani5175
      @vigneshpichumani5175 6 днів тому +14

      @@MrBeeKayஇதுக்கும் முட்டு குடுத்திங்க நா தமிழ்நாட்ட யாராலும் காப்பாற்ற முடியாது

    • @Thooki_adichiruvan_Paathukka
      @Thooki_adichiruvan_Paathukka 6 днів тому

      @@MrBeeKay
      20 கேஸ் இருக்க குற்றவாளி எப்படி இவளோ சகஜமா நடமாட முடியுது ???
      அதையெல்லாம் பேச உங்களுக்கு வாய் வராத நண்பா???
      அது சரி பாதிக்கப்பட பெண் உங்க தங்கச்சி இல்ல ல...அதான்...

    • @Mr.Passing_cloud
      @Mr.Passing_cloud 6 днів тому +14

      @@MrBeeKay அவரு எதும் பண்ணலன்னா , இதுக்கு முன்னாடி எப்டி 20 கேஸ் முடிஞ்சி 21 கேஸ் ல மாட்டுன மாதிரி
      அடுத்து 30 , 40 போயிருப்பான்.....
      புரியுதா???

    • @rajithiruvenkadam1479
      @rajithiruvenkadam1479 5 днів тому +4

      ​@@Mr.Passing_cloudசரியாக சொன்னீர்கள் ஏன் இப்படி யோசிக்காமல் பேசுறாங்க. நிறைய தவறான பதிவு வந்தது அதை படித்து வருத்தமாக இருந்தது. யாராவது நல்லது பன்றேன் வந்த விட மாட்டாங்களே

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 6 днів тому +172

    ஒரு தங்கையின் சகோதரனாக பார்க்கையில் அவனால் இந்த திமுக ஆட்சியில் இப்படி சாட்டையடி மட்டும்தான் கொடுத்துக் கொள்ள முடியும் அதைத்தான் செய்திருக்கிறார் Annamalai

  • @siva3745
    @siva3745 6 днів тому +115

    நாம் அனைவரும் நமது தங்கை காக போராட வேண்டும், இல்லையென்றால் இன்னும் அதிகம், ஆகி கொண்டே போகும்......
    இன்று நாம் கூட நிற்கவிட்டால் நாளை நம்மை சார்ந்தவர்களுக்கும் இதே போல் நடக்க வாய்ப்புள்ளது.......

    • @RahulKumar-zb3nj
      @RahulKumar-zb3nj 6 днів тому +5

      முதலில் சாலையில் எதிரில் வரும் பெண்ணை தவறாக பார்க்கும் பார்வையை விட்டு விட்டாலே போதும். கடவுள் உங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்வார். மாற்றத்தை உங்க கிட்ட இருந்து ஆரம்பிங்க.

    • @viruthakasiganapathi9901
      @viruthakasiganapathi9901 5 днів тому

      நீங்கள் சொல்வது மிகவும் சரியானது

  • @verypudichaindianvpindian2579
    @verypudichaindianvpindian2579 6 днів тому +73

    தலைவன்னா இப்படி இருக்கனும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kamcrusader
    @kamcrusader 6 днів тому +170

    அண்ணாமலை நிச்சயம் சகோதரன் தான்..... இயற்கை கொடுத்த அற்புத ஆளுமைஉங்கள் குரல் நீதிமன்ற வாசலுக்கு கேட்டு விட்டது............வாழ்த்துக்கள் அண்ணாமலை சகோதரா 🙏🙏🙏

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 6 днів тому +103

    Support Annamalai

  • @sathyasathya6826
    @sathyasathya6826 6 днів тому +79

    அடுத்த தலைமுறையின் .. நம்பிக்கை நாயகன்... சிவன் வாழ திருவண்ணாமலை... தமிழ் நாடு வாழ எங்கள் அண்ணாமலை....🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Thooki_adichiruvan_Paathukka
    @Thooki_adichiruvan_Paathukka 6 днів тому +205

    கொத்தடிமைகளே உங்கள் வீட்டு பென்களையாவது பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் ...
    உங்கள் முதலாளிகளிடம் இருந்து🎉..❤...

    • @Lakshigan
      @Lakshigan 6 днів тому +17

      Bro koththadimaigal kitta irundhe kappathanum😂

    • @ganeshkumare1331
      @ganeshkumare1331 6 днів тому +9

      Kothadimai eh prachana thaane ipolam

    • @YesudasanP-b6e
      @YesudasanP-b6e 6 днів тому

      Nagaland La Nadakkumpothu. Komali irunthiya. Aattukutti yes your correct. Up mp Gj. Nadakkurathu pesunka

    • @Thooki_adichiruvan_Paathukka
      @Thooki_adichiruvan_Paathukka 6 днів тому

      @YesudasanP-b6e
      அவரு முதல்ல அவரு விட்டு பொன்ன தான பாத்துக்கணும்....
      இங்க எல்லதையும் சரி செய்து விட்டு அங்கே நிட்சயம் போவார்....
      அக்கா கனிமொழி மாதிரி நினைதுகொள்ள வேண்டாம் இவரை...

    • @Mr.Passing_cloud
      @Mr.Passing_cloud 6 днів тому +13

      ​@@YesudasanP-b6e
      ஆளும் கட்சி அக்கா கனிமொழி நம்ம ஊருல பாதிக்க பட்ட பெண்களை பார்க்காமல் மணிப்பூர் மட்டும் ஏண் சென்றார்????

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz 6 днів тому +79

    சாட்டையடியை கேலி கிண்டல் செய்கிறார்கள். இதை விமர்சனம் என்று சொல்வது கேவலம்.

  • @KavyaHarshi1110
    @KavyaHarshi1110 6 днів тому +111

    My support always Annamalai Anna ❤❤❤👍👍👍

  • @pvignesh6253
    @pvignesh6253 6 днів тому +53

    Annamalai sir🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @seshadri-hs2rt
    @seshadri-hs2rt 6 днів тому +29

    தமிழ்நாட்டின் காவல் தெய்வம்❤

  • @senthilkumar-wc1pg
    @senthilkumar-wc1pg 6 днів тому +41

    அண்ணாமலை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivamanokariravi5385
    @sivamanokariravi5385 6 днів тому +53

    அண்ணரமலை ஓரு சகோதரன்தான்

    • @user-brjv
      @user-brjv 6 днів тому +1

      நாம் அனைவரும் அந்த பெண்ணின் சகோதரர் தான்

  • @hariprasathandroid
    @hariprasathandroid 6 днів тому +72

    We students always support annamalai ❤. We want educated leaders like him. He's not ambitious making money.

    • @yashchauhan703
      @yashchauhan703 6 днів тому

      But tamilnadu people's not believe in Hindu nationalism. They are believe in dravidians?

  • @RuralRaja
    @RuralRaja 6 днів тому +58

    Always king will be a king. Mr Annamalai IPS.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jothilakshmi1348
    @jothilakshmi1348 6 днів тому +47

    Super anna❤❤❤❤

  • @paramasivam3715
    @paramasivam3715 6 днів тому +36

    அண்ணாமலை"அவர்கள் சிரப்பு அவர் ஒவ்வொரு"அடியும் திமுகவிற்கு"நெத்தி"அடி அன்னைக்கு சவுக்கு அடி அடித்தலும்"இன்று"பல"உண்மைகளை"வெளிய"கொண்டு"வந்து"உல்லர் மாணவி"பிரச்சணை இன்று"அம்பலமணது"அது"பிண்ணணி"திமுக"என்று"அம்பலம்"அனது"அதை"மறைக்க"தான்"அன்று"திமுக"அமைச்சர்கள்"அன்று"திரு"அண்ணாமலை"அவர்களை தப்பா விமர்சித்தனர்"இன்று"வாய்?திரக்க"வில்லை"

  • @kooriraj7263
    @kooriraj7263 6 днів тому +28

    Super sir ❤

  • @moorthy1341
    @moorthy1341 6 днів тому +48

    திராவிட கஞ்சா மாடல் அரசின் சாதனை

  • @flexytricks
    @flexytricks 6 днів тому +16

    Sir even own brother won’t do this .. hats off sir ..

  • @muba2995
    @muba2995 6 днів тому +24

    இது ஒரு நூதன போராட்டம்
    அன்று அண்ணல் காந்தி அன்னியனை வெளியேற்ற எடுத்த ஆயுதம்தான் அறவழியில் தன்னையே வருத்திக் கொண்டு மேற்கொண்ட உண்ணாவிரதம
    அதுபோல் இன்று அண்ணாமலை அதிகாரமலையை எதிர்த்து தமிழகம் காக்க அறவழியில் தன்னையே வருத்திக்கொண்டு துவக்கிய தவமும் விரைவில் வெல்லும்.
    மகளைப் பெற்ற எந்த தகப்பனும் அண்ணாமலையை ஆதரிப்பான்.

  • @KADAISIBENCH.
    @KADAISIBENCH. 6 днів тому +22

    Annamalai

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 6 днів тому +33

    Great leader Annamalai Sir

  • @Ila.123
    @Ila.123 6 днів тому +29

    Respect you Annamalai Anna🙏🙏🙏

  • @SekarR.
    @SekarR. 6 днів тому +3

    அரசியலுக்காக பேசாமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பேசிய திரு அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉

  • @ramarajanp.5241
    @ramarajanp.5241 6 днів тому +74

    அண்ணாமலை சிங்கம் டா
    சொன்னதை செய்து காட்டினார் மற்ற கட்சி காரர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியல அப்போ சிங்கம் தானாடா அண்ணாமலை டா👍👍👍

  • @sundaravarthini9638
    @sundaravarthini9638 6 днів тому +33

    Super Annamalai sir🎉

  • @manikandanp3727
    @manikandanp3727 6 днів тому +20

    Annamalai vazhga

  • @karthickr599
    @karthickr599 6 днів тому +19

    Real Leader

  • @ayyappanvelukonar3135
    @ayyappanvelukonar3135 6 днів тому +7

    Salute annamalai sir

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 6 днів тому +13

    சிபிஐ விசாரணை தேவை. ஞான சேகரன் திமுக கட்சி என்பதால், சுப்ரீம் கோர்ட்டில் அப்பில் செய்ய வேண்டும்.

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 6 днів тому +28

    இவ்வளவு போராட்டம் பன்னவில்லை என்றால் விஷயம் வெளியே தெரியாமல் அப்படியே அமுக்கி இருப்பாங்க

  • @Keerthini9999
    @Keerthini9999 6 днів тому +17

    CRYSTAL CLEAR🎉🎉🎉🎉SPEECH,,,,,,,🎉🎉🎉🎉thalalvan ❤

  • @Dharma0115
    @Dharma0115 6 днів тому +3

    Annamalai is the real brother of all women in Tamilnadu ❤️🥺🥹🥹

  • @MuthuKumarasamy-gg1xu
    @MuthuKumarasamy-gg1xu 6 днів тому +3

    அனைத்து தலைவர்களும் அண்ணாமலை அவர்கள் அவர்களிடம் சென்று அனைவரும் அரசியல்னா என்ன அதற்குண்டான தகுதிகள் எந்த முறையில் கையாளப்பட வேண்டும் அந்தந்த பதவிக்கு தகுந்த மாதிரி அந்தப் பதவிக்கு உண்டான தகுதி செயல்படும் முறை எது கரெக்ட் எது தப்பு தெளிவா கேட்டு அடுத்த அனைத்து தலைவர்களும் நடந்து கொள்ள வேண்டுகிறேன்

  • @Frpunlock2102
    @Frpunlock2102 6 днів тому +11

    💪👌

  • @Kirrthana25
    @Kirrthana25 6 днів тому +17

    Really u r great sir . fighting for womens safety.

    • @Mr.Passing_cloud
      @Mr.Passing_cloud 6 днів тому

      ஆதரவுக்கு நன்றி🎉

  • @sureshravichandran2254
    @sureshravichandran2254 6 днів тому +3

    Salute Annamalai Anna ❤❤❤❤❤

  • @sarathid7937
    @sarathid7937 6 днів тому +15

    IPS 🔥

  • @srikanths2741
    @srikanths2741 6 днів тому +20

    High court kaari thuppirukku TN govt and TN police department. First person who spoke about all these is none other than annamalai. Police department filed a FIR as if the victim made all wrong. Kaari umizhdhurukkaru judge

  • @sekark-f3i
    @sekark-f3i 6 днів тому +10

    Super 👌

  • @ovireddy5957
    @ovireddy5957 6 днів тому +24

    Jai.annamalaiji.jai.modiji

  • @mohanmohan9911
    @mohanmohan9911 6 днів тому +16

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MurganE-l8g
    @MurganE-l8g 6 днів тому +13

    🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌

  • @Lakshmi-vt5dt
    @Lakshmi-vt5dt 6 днів тому +2

    தமிழ் நாட்டின் சிங்கம் எங்கள் அண்ணன் அண்ணாமலை💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @rubanjai5884
    @rubanjai5884 4 дні тому +1

    இது போன்ற நீதிமன்றம் பிஜேபி ஆளுகின்ற மாநிலத்தில் எத்தனையோ கற்பழிப்பு நடந்து இருக்கு அங்க இந்த மாதிரி ஒரு செயலை செய்யவில்லை ஏன்

  • @DuraiPalam
    @DuraiPalam 6 днів тому +1

    உண்மையைச் சொல்லும் அண்ணாமலை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🌹🙏🏾

  • @rajmohan6299
    @rajmohan6299 5 днів тому +1

    தியாகச் சுடரே பொள்ளாச்சி பிரச்சனை போய் எங்க போயிருந்தீங்க

  • @Lighting-facts
    @Lighting-facts 5 днів тому

    Thanks for your effort❤❤

  • @audiozone5558
    @audiozone5558 2 дні тому

    We salute you sir. From Srilanka. Valga thamil... Valarga thamil

  • @Hia-p1u
    @Hia-p1u 6 днів тому +8

    🎉🎉🎉

  • @Arunt-q5q
    @Arunt-q5q 6 днів тому +11

    அண்ணாமலை 🔥

  • @MahaLakshmi-m7j5w
    @MahaLakshmi-m7j5w 5 днів тому +1

    Annamalai sir ❤❤❤❤🎉🎉🎉🎉

    • @bhuvanarts2013
      @bhuvanarts2013 5 днів тому

      FIR ah leak panniyadukku yar porupo avanga tan 25 lakhs ah kudukkanum nu needimandram solli erukkalam

  • @MythiliS-uj5dy
    @MythiliS-uj5dy 4 дні тому

    Long live Annamalai 🎉🎉

  • @JeyarajD-e6r
    @JeyarajD-e6r 6 днів тому +1

    சூப்பர் அண்ணாமலை அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @kandasamy5365
    @kandasamy5365 5 днів тому

    Mr Annamalai spoke correct

  • @sri494
    @sri494 6 днів тому +9

    அண்ணாமலை சாட்டையடி இந்தியா முழுக்க எதிரொலிச்சது.. இங்க சமூக ஊடகத்துல அதுவும் தமிழ்நாட்டு சர்க்கிள்ல தான் கேலி கிண்டல் பண்ணுவான்.. இந்தியா முழுக்க நாறி போனது யாரு..😂😂😂

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 6 днів тому +6

      அண்ணமையால் இந்த குற்ற செயல் கவனம் பெற்றுள்ளது. அண்ணாமலை இல்லை என்றால் கூலி ஊடகங்கள் இதை ஊத்தி மூடிருப்பானுக.

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 6 днів тому +4

      2 நாள் முன்னாடி அண்ணாமலை கேட்ட அதே கேள்விகளைதான் இன்று நீதிபதிகளும் கேட்டு உள்ளார்கள்.

    • @rprabhu9509
      @rprabhu9509 6 днів тому

      ​@@drarunselvakumar5009
      👌👌👌👌👌👌👍

  • @AstroManikandan
    @AstroManikandan 6 днів тому +1

    My support to Annamalai anna❤

  • @gnanaprakasamn6969
    @gnanaprakasamn6969 6 днів тому +2

    Paid politicians don't have the guts to speak against the government. This issue has come to this level only because of Annamalai. We should appreciate him. If Tamilnadu wants development, he should become CM.

  • @Harsh-be3zc
    @Harsh-be3zc 6 днів тому +1

    த வெக தலைவர் எங்கே

  • @kulanthaivel6280
    @kulanthaivel6280 6 днів тому +1

    அண்ணாமலை அண்ணா வாழ்க

  • @febreshrt1978
    @febreshrt1978 6 днів тому +1

    Inimelum nan antha katchi I'll irukka matten.ANNAMALAI IS VERY GOOD 👍👍👍 SIR.

  • @kesavans3891
    @kesavans3891 5 днів тому

    I support annamalai bro
    Am a indian army soldier

  • @SrinivasanN-qk3nt
    @SrinivasanN-qk3nt 6 днів тому +2

    எப்பவுமே ஓட்டுபிஜேபி தான்

  • @leninr3732
    @leninr3732 6 днів тому +3

    நேர்மையானவரின் தெளிவான பதில்,சுடலையை சாட்டையால் அடித்தர்க்கு சமம்

  • @elangovans3562
    @elangovans3562 6 днів тому +5

    Great anna

  • @Vijayakumar-lm7fd
    @Vijayakumar-lm7fd 6 днів тому +8

    அண்ணா அண்ணா bjp க்கு மட்டும் ஒட்டு போடுங்கன்னா 👍மற்ற கட்சிகள் எல்லாம் 👎கடவுள் விரோதிகள் அண்ணா 🌹

  • @ravichandran-qr6us
    @ravichandran-qr6us 6 днів тому +33

    நேர்மையான மனிதர் வாழ்கவளமுடன் பல்லாண்டு வாழ்க ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய

  • @Lakshmi-vt5dt
    @Lakshmi-vt5dt 6 днів тому +2

    யார் என்ன சொன்னாலும் எங்க அண்ணன் கவலை பட மாட்டார்

  • @trailermamey
    @trailermamey 5 днів тому

    Super❤

  • @SureshKumar-lw1lx
    @SureshKumar-lw1lx 6 днів тому

    Always annamalai anna🎉🎉

  • @SenthilKumar-sh6ro
    @SenthilKumar-sh6ro 6 днів тому +10

    You are a King , you are a Lion.

  • @vishwa-TN787
    @vishwa-TN787 6 днів тому +3

    ❤❤❤

  • @subashm2415
    @subashm2415 5 днів тому

    🎉👏👏👏👍👍👍

  • @sarasrinir6988
    @sarasrinir6988 5 днів тому

    JaiHind

  • @Swami_ji_96
    @Swami_ji_96 5 днів тому

    அண்ணாமலை அன்னா❤🎉🎉

  • @praveenmathieu6681
    @praveenmathieu6681 6 днів тому

    Annamalai sir 🫡

  • @Shankar6791
    @Shankar6791 5 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @senthilsenthil4751
    @senthilsenthil4751 5 днів тому

    அண்ணாமலை சூப்பர் பவர்

  • @vetrivel7493
    @vetrivel7493 6 днів тому +35

    Kothadimai gal veetu pengaluku nadakumbothu puriyum🤦

    • @KalaiRaj-gm9xt
      @KalaiRaj-gm9xt 6 днів тому

      Bjp irukiraa statellaa pooiee parungaa ithaaa vidda athigaam

    • @KalaiRaj-gm9xt
      @KalaiRaj-gm9xt 6 днів тому

      Bjp irukiraa statellaa pooiee parrungaaa ithaaa vidaa athigammaaa irukuuum

    • @vetrivel7493
      @vetrivel7493 6 днів тому +5

      @KalaiRaj-gm9xt nan vazhrathu Tamilnadu la, nee enga iruka??? North india??

    • @CitizenGaming-g2j
      @CitizenGaming-g2j 6 днів тому

      Pollachi appo enga pa poi iruntharu unga anamalai😂

    • @vetrivel7493
      @vetrivel7493 6 днів тому +9

      @CitizenGaming-g2j pollichi appo avaru politics late ila pa, Typical kothadimai Arivu🤦 Bye

  • @febreshrt1978
    @febreshrt1978 6 днів тому

    NEXT TAMIL NADU CM ANNAMALAI SIR 👍

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 6 днів тому +4

    அண்ணமையால் இந்த குற்ற செயல் கவனம் பெற்றுள்ளது. அண்ணாமலை இல்லை என்றால் கூலி ஊடகங்கள் இதை ஊத்தி மூடிருப்பானுக.

  • @prakashsurya6236
    @prakashsurya6236 6 днів тому

    Annamalai❤

  • @hater748
    @hater748 6 днів тому

    Clear explanation about saatai adi , as a brother.👍

  • @senthilsenthil487
    @senthilsenthil487 6 днів тому +5

    Jai annamalaiyar

  • @manathuli8543
    @manathuli8543 6 днів тому

    Annamalai our hope

  • @dharujayaraj7983
    @dharujayaraj7983 6 днів тому +2

    For many the people always living in the past!!...
    Live the current!!...Else your calendar stucked to the failures often!!!... Bringing in Other issues over here!!..
    When happened at home too thwy would say Central Govt not took action on Manipur and they blame as didn't gave security to their home too....

  • @adyarrajj285
    @adyarrajj285 5 днів тому

    *இதுதான் விடியல் ஆட்சியா* ❓❓❓
    *இதுதான் திராவிடியா மாடலா* ❓❓❓

  • @VasanthKumar-l6j
    @VasanthKumar-l6j 6 днів тому +4

    Thapu panava matuva confirm

  • @srinivasann2365
    @srinivasann2365 5 днів тому

    Anna airport la pesamatan sonninga

  • @shobanar8651
    @shobanar8651 6 днів тому

    Correct .....ella vazhiyum pona velivintha minjum Adhu sattai adi illa serrupadi

  • @secrettamil1408
    @secrettamil1408 6 днів тому +3

    Ambiya annamallai seytha seyal.anniyanaha back roundla action irukum.

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 6 днів тому +6

    Unmaiyana sagotharan annamallai .vazha . Oru pennerkku nethei kettu thannai thanay saddaiyal than udampai varuthei konda unnathamana ; unmaiyan thamizhan . ( comming soon tamil naddin next c . M . Mala da annamalla ) 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Mps10-ch6cd
    @Mps10-ch6cd 6 днів тому +1

    நா திமுககாரன் தா என்னால் திமுக தலைமை பதவிக்கு வரமுடியும்

    • @sri494
      @sri494 6 днів тому +5

      கிழிப்ப..

  • @DhayaAnand-oq9si
    @DhayaAnand-oq9si 6 днів тому +1

    😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅

  • @FarisFs-qf8jp
    @FarisFs-qf8jp 5 днів тому

    எது சதனையா

  • @Anandip89
    @Anandip89 6 днів тому

    So cheap question dis journal nd opposition take, law shd b strict nd reach dis people then everyone ll question nd b aware who we choose.

  • @mathiasvinoth9094
    @mathiasvinoth9094 6 днів тому +2

    Sir pls tell manipur

    • @GhajabiramSriramulu
      @GhajabiramSriramulu 6 днів тому +2

      Enough told about Manipur

    • @Swami_ji_96
      @Swami_ji_96 5 днів тому +1

      Apo manipur la nadantha chennaila yum nadakanuma enna yarr ra nee