வாள்வெட்டுக் குழுவும் இறங்கியது | யாழ்ப்பாணம் | Sri Lankan Tamil Comedy | Pakidiya Kathaippam 2023

Поділитися
Вставка
  • Опубліковано 9 чер 2023
  • காமடிக்கான கடுமையான போராட்டம்!!
    உங்களை சிரிக்க வைப்பதே எமது முதன்மை நோக்கம்!!
    இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல. சில வேளை புண்படலாம். கண்டு கொள்ளாதயுங்க. நன்றி!! வணக்கம்!!
    Nothing but "Fun"
  • Комедії

КОМЕНТАРІ • 139

  • @arthikaarthi9494
    @arthikaarthi9494 Рік тому +17

    பெடியள் நோகாமல் ஊசி போடுறியள் நீங்கள் 🔥
    உண்மை கதை 👍
    Mass🔥

  • @01thivakaran
    @01thivakaran Рік тому +10

    சிறப்பு ❤
    இந்த வெளிநாட்டு காரன் கூடிய விலைக்கு காணிகள் வாங்குவதல் ஊர் காரன் காணி வாங்க முடியாமல் உள்ளது 😢

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec Рік тому +6

    பேரப்பிள்ளைகள்..தமிழை.மறப்பது.நிதர்சனம்

  • @yogarasathusha9343
    @yogarasathusha9343 Рік тому +4

    அண்ணா இந்த வெளிநாட்டு ஆக்கள் திருந்த மாட்டாங்கள்

  • @kirilingam2498
    @kirilingam2498 Рік тому +21

    தம்பி கனக்க உண்மைகளை சொல்லிறியள்..

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  Рік тому +5

      Thanks ❤️

    • @sithiravelkrishnananth5768
      @sithiravelkrishnananth5768 Рік тому +1

      சொல்லீட்டாங்கள் ❤😂 அடுத்த முறை செய்யப்போறாங்கள் 👌✅💯🖖🤗👍

  • @CR-qg6wo
    @CR-qg6wo Рік тому +18

    வெளிநாட்டு பாவங்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர் 😂😂😂🍻

  • @almostdone6757
    @almostdone6757 Рік тому +6

    Ticket podeikke paakalaya ☺

  • @Jaffnathines
    @Jaffnathines Рік тому +3

    சூப்பர் காமெடி 😁😁😁😁😁😁

  • @pathmasethu5017
    @pathmasethu5017 9 місяців тому +1

    வெளிநாட்டில் இருந்து வந்தால் ஒரு கலவரம் செய்துவிட்டுதான் போகவேண்டும். 👌👌👌👌👌🤣🤣

  • @1.WhO_IM
    @1.WhO_IM Рік тому +6

    இரக்கவா கல்லு தோரண டீம்அ.... 🤣🤣🤣🤣🤣

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv Рік тому +3

    வேற லெவள்.😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @KLAllbord
    @KLAllbord Рік тому +8

    தமிழ் நாட்டிலிருந்து செபாஸ்டியன் உங்கள் வீடியோ அனைத்துகளும் மிகவும் சூப்பர் உங்கள் உழைப்புக்கு சரியான வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @jayjey7949
    @jayjey7949 Рік тому +4

    டிகேட் போடக்க பாக்கல்லயோ....outstanding

  • @Sajancry
    @Sajancry Рік тому +5

    Unmaiyaa nadakkuratha Solli kaaddiringa super

  • @SLVIPER01
    @SLVIPER01 Рік тому +7

    Video Varum Varai Kaaththu Irunthavanka Like Pannunka

  • @JasoJoseph-qp4nu
    @JasoJoseph-qp4nu Рік тому +5

    உங்கள்ட தீவிர ரசிகை நான்❤❤❤

  • @iniyaniniyan6456
    @iniyaniniyan6456 Рік тому +5

    Super brothers

  • @kowsi2131
    @kowsi2131 Рік тому +4

    Super anna Srilanka la Ippa ithuthaan trending anna

  • @ShajuShortYt
    @ShajuShortYt Рік тому +2

    Super na

  • @nilameganathan8014
    @nilameganathan8014 3 місяці тому +1

    Super super

  • @queency3715
    @queency3715 Рік тому +5

    Hi 3stars super 👌👌👌👌👌

  • @Ravi-lv8hk
    @Ravi-lv8hk Рік тому +2

    Super bro

  • @ponippaskaniyood217
    @ponippaskaniyood217 Рік тому +4

    😂😂😂😂

  • @sothikaranlingam1945
    @sothikaranlingam1945 Рік тому +7

    வணக்கம் தம்பிகளா.
    "நாசமப்போனவனமருமவன்ஆக்கிநான்பர்றபாடு"
    வாழ்த்துக்கள்.
    ❤❤❤

  • @Sakithyan.
    @Sakithyan. 21 день тому +1

    அச்சுவேலி எங்க ஊர்🥰

  • @thuyasuja1209
    @thuyasuja1209 Рік тому +3

    Vera mariii annnaglaaaaa

  • @thukkthukk1015
    @thukkthukk1015 Рік тому +3

    😂😂😂Semmaa👌👌👌😁😂😂

  • @shumanansithamparanathan4661
    @shumanansithamparanathan4661 Рік тому +4

    செம நண்பா..

  • @uthayanathanakash8379
    @uthayanathanakash8379 Рік тому +3

    🎉🎉🎉waiting for part 2😊😊

  • @dSanjeev615
    @dSanjeev615 Рік тому +3

    🔥🔥🔥🔥

  • @user-um5wm2tv9o
    @user-um5wm2tv9o 3 місяці тому +1

    😂😂😂

  • @subaskaran277
    @subaskaran277 5 місяців тому

    உண்மை தமிழினி மெல்லச்சாகும்

  • @achchu
    @achchu Рік тому +4

    சிறந்த படைப்பு

  • @MayilVaganan
    @MayilVaganan Рік тому +7

    மெல்லச் செத்துக் கொண்டிருப்பது தமிழ் மட்டுமல்ல விவசாயமும் தான் என்பதை அழகான பகிடியாகக் கதைத்திருக்கிறீர்கள் !!
    இன்னும் நன்றாக நீங்கள் அனைவரும் வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் !!
    உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ் மற்றும் வேளாண்மையும் சிறப்புடன் வாழும் என்று நம்புகிறோம் !

  • @mohamadnafeer7378
    @mohamadnafeer7378 Рік тому +1

    😂😂😅😅

  • @KingMaker-ze1kl
    @KingMaker-ze1kl Рік тому +3

    Semma bro part2

  • @dhanusiyavelu
    @dhanusiyavelu Рік тому +2

    Super ....from tamilnadu

  • @murugansivasubramaniamvama2112

    வணக்கம் தம்பி தாய்த்தமிழ் உறவுகளே. யதார்த்தமான காட்சிகளை கண்முன்னே கொண்டுவந்திருக்கின்றீர்கள். மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @mythologykingmkt8248
    @mythologykingmkt8248 Рік тому +3

    Nice bro

  • @jeffna
    @jeffna Рік тому +3

    Supper vera level

  • @nakanatharkunaseelan9398
    @nakanatharkunaseelan9398 Рік тому +2

    You are saying the reality current situation

  • @Ickox
    @Ickox Рік тому +2

    JD team 👌 💯

  • @starshangeeth9616
    @starshangeeth9616 Рік тому +5

    Valthukal annas 🥳🥳💖💖

  • @jajenthiran
    @jajenthiran Рік тому +6

    Semma, bro ,such a good script and, as usual, prasanna rocked on his acting 👏 ❤️ 😍

  • @sumathidinesh5460
    @sumathidinesh5460 Рік тому +6

    Sema brothers 😊 I’m waiting part 2

  • @nadarajahbalan9830
    @nadarajahbalan9830 4 місяці тому +2

    தமிழ் மக்களின் எல்லா பிரச்சைனைகளை எடுத்து கலாய்ங்க

  • @kajanrajah198
    @kajanrajah198 Рік тому +2

    Ipidiyellam video podalam epidiyum velinadukuthane poporiyal bro congratulations kaasukala serungo😂😂😂

  • @mathumathu9304
    @mathumathu9304 Рік тому +3

    Waiting bro 😊😊

  • @thisonking2981
    @thisonking2981 Рік тому +3

    அண்னா supar❤

  • @gunananthasuthannirujanant8551

    உங்கட பம்பல் எல்லாமே வேற ரகம் 🔥

  • @mohamedthersalin6461
    @mohamedthersalin6461 9 місяців тому +1

    my brothers are rocking❤😂😂😂😂pain killer guys❤

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 Рік тому +1

    Super ❤

  • @santhurusms1696
    @santhurusms1696 Рік тому +3

    Super Bro... Jack D.. 👌👌👌

  • @uthayanathanakash8379
    @uthayanathanakash8379 Рік тому +3

    Ungada ellam pampal illa
    Mani pampalukal😅😅😅

  • @kalaikalai6764
    @kalaikalai6764 Рік тому +2

    Super annakkal

  • @sathusathu8117
    @sathusathu8117 Рік тому +3

    💯 illa 1000 super

  • @Nivethan_Thanabalasingam
    @Nivethan_Thanabalasingam Рік тому +3

    oru vela adhuv irukumo 🙊 cha cha irukadhu 😂

  • @Mr.Nithi-
    @Mr.Nithi- Рік тому +4

    Super Anna ❤❤❤❤

  • @raksha7869
    @raksha7869 Рік тому +3

    எல்லா வீடியோ வும் பார்ப்போம் 😂😂

  • @julenixan
    @julenixan Рік тому +3

    வேற மாறி... 🔥 வேற மாரி சம்பவம் Silent ஆ செயிரிகள் 👍

  • @geerthgeerthan4547
    @geerthgeerthan4547 Рік тому +2

    Ungaloda vedios ellam pakkurathu super

  • @premandilakshan9817
    @premandilakshan9817 Рік тому +3

    Super bro❤❤❤❤❤

  • @jegatheeswaransanjeevan807
    @jegatheeswaransanjeevan807 Рік тому +3

    Unka videos Ellam Vera level

  • @sugaaa969
    @sugaaa969 5 місяців тому

    இனிமே இங்கிலிஷ் படிச்சு என்ன செய்யப் பாேறன் 😂

  • @sugaaa969
    @sugaaa969 5 місяців тому

    Content 💥💥💥

  • @milojavinittan9407
    @milojavinittan9407 Рік тому +4

    Superb brothers 💕💕💕

  • @kapilnathbaskaran2797
    @kapilnathbaskaran2797 2 місяці тому

    ❤❤❤❤

  • @onetwo5110
    @onetwo5110 Рік тому +3

    Always waiting for your videos annakkal🎉

  • @kuganeswaranthuvan6330
    @kuganeswaranthuvan6330 Рік тому +3

    Hai annakkal

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 8 місяців тому +1

    👏👏👌👍

  • @aapakeerathan
    @aapakeerathan Рік тому +2

    தரம்

  • @ThanuThayalan
    @ThanuThayalan Рік тому

    யோ நேற்றுதான்யா ஒருத்தி காணிக்கு ஆசப்பட்டு ஜங்கியும் போடாம ஓடிடால்..

  • @MR-Mathu
    @MR-Mathu Рік тому +3

    யோவ் யாருய்யா நீங்க😂

  • @kumarakulasingamragavan7327
    @kumarakulasingamragavan7327 10 місяців тому +1

    யதார்த்தமான உண்மைகளை நகைச்சுவையாக சொல்வதற்க்கும் திறமைவேண்டும் ,உங்களிடம் நிறையவே உ‌ண்டு. மூவருமே ஒற்றுமையாக ஒன்றாக பயனிக்கவேண்டும் ,எமக்கே உரித்தான துரோகம் பொறாமை இல்லாமல் தொடருங்கள் சிகரம் தொடலாம் நான் எழுதியதில் பிழை இருந்தால் மன்னிக்கவும் .

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  10 місяців тому

      மிக்க நன்றி ❤️ தொடர்ந்து பயணிப்போம்

  • @kannanesakki6619
    @kannanesakki6619 Рік тому +1

    😂