ஜூனியர் தேசிய போட்டியைப்பற்றிய சுவாரசியமான உரையாடல் | பயிற்சியாளர் திரு.சாமியப்பன் ஐயா அவர்களுடன்

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 27

  • @basskaran2150
    @basskaran2150 3 роки тому +14

    சிறப்பாக விளையாடிய தமிழக junior boys அணிக்கும் அவர்களை சிறப்பாக சரியாக தேர்வு செய்த சாமியப்பன் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @SaravanaKumar-nj6lt
    @SaravanaKumar-nj6lt 3 роки тому +7

    திறமையான வீரர்கள் நிறைய உண்டு நம் மண்ணில் அவர்கள் வாழ்விலும் ஒளி ஏற்றுங்கள்... சகோ உங்கள் உழைப்பும் பாராட்ட வேண்டியதே

  • @basskaran2150
    @basskaran2150 3 роки тому +5

    சாமியப்பன் சார் சொன்னதைப்போல ஒரு சிறந்த கபடி வீரருக்கு இது அழகள்ள

  • @anbunathananbunathan8941
    @anbunathananbunathan8941 3 роки тому +2

    நம் இளைஞர்களிடம் திறமை நிறைய உண்டு அதை வெளிக்கொண்டு வந்து பொஸிசன் செய்ய நல்ல கோச் வேண்டும்..
    திரு சாமியப்பன் போன்ற சிறந்த கோச் அமையும் போது பொஸிசன் இயல்பாகவே கிடைக்கும்.
    அதனால் கபடியும் வளரும் வீரர்களும் பயன்பெறுவர்...
    வாழ்க தமிழ்நாடு கபடி
    வளர்க நம் வீரர்கள்
    வாழ்த்துக்கள் திரு சாமியப்பன்.

    • @TNSports
      @TNSports  3 роки тому +1

      அற்புதமான கருத்து பதிவு 👏

  • @ragupathykaruppiah4450
    @ragupathykaruppiah4450 3 роки тому +4

    பாடிச் செல்லும் வீரர்கள்..
    கவனம் செலுத்தியிருக்கலாம்..

  • @rakeshrocky5102
    @rakeshrocky5102 3 роки тому +5

    Bro senior match eppo start aguthu player list podung bro pls bro

  • @Kabaddi_Insider
    @Kabaddi_Insider 3 роки тому +1

    Senior national kana team matrum players pathi therinthu kolla aarvama eruku endha murai senior nationals laiyum kandipa position edupom no doubt waiting for next videos on senior nationals teams

  • @manithangam2265
    @manithangam2265 3 роки тому +1

    Vary nise selection this time same thing need flow

  • @gurukarthikraja6573
    @gurukarthikraja6573 3 роки тому +3

    First view at Singapore

    • @TNSports
      @TNSports  3 роки тому +2

      Vera level bro 💯

  • @charlesasirvatham5806
    @charlesasirvatham5806 3 роки тому +1

    Super Sir..

  • @usain5751
    @usain5751 3 роки тому +1

    ♥️

  • @nofear...1993
    @nofear...1993 3 роки тому +1

    Senior match details poduga bro..

  • @vgdurai1440
    @vgdurai1440 3 роки тому +1

    Spr bro senior team pathium poduga 👍

    • @TNSports
      @TNSports  3 роки тому +2

      Tomorrow morning

    • @annalanu4950
      @annalanu4950 3 роки тому +1

      @@TNSportsbro 32nd sub junior state championship eppo bro..edhavadhu detail theriuma

    • @TNSports
      @TNSports  3 роки тому +1

      தகவல் கிடைத்தால் உடனடியாக தெரிவிக்கிறேன்

    • @annalanu4950
      @annalanu4950 3 роки тому +1

      @@TNSports thanks...

  • @mahalingammahalingam2064
    @mahalingammahalingam2064 3 роки тому +1

    சீனியர் மேச் எங்க

    • @TNSports
      @TNSports  3 роки тому

      Video la full details iruku

  • @basskaran2150
    @basskaran2150 3 роки тому +3

    TN sports சுரேஷ் அண்ணா அஜய்தாகூர் சுத்தி சுத்தி வந்தப்ப நான் நெனச்சேன் pro kabaddikku selection பண்ராணேணு

    • @TNSports
      @TNSports  3 роки тому +2

      PKL & இந்திய அணிக்கான தேர்வு குழுவிலும் உள்ளார்

    • @basskaran2150
      @basskaran2150 3 роки тому +1

      மகிழ்ச்சி அண்ணா தமிழக அணியை எதிர்த்து ஆடகூடிய அணி தோல்வி அடையும் நேரத்தில் அஜய் மிகவும் கவலையாக இருக்கிறாரே எதற்கு அண்ணா?

    • @TNSports
      @TNSports  3 роки тому +4

      தனது மாநிலம் தோல்வி அடைவதை மனம் ஏற்கமறுக்கிறது

    • @annalanu4950
      @annalanu4950 3 роки тому +1

      @@TNSports bro sub junior eppo nu theriuma

  • @basskaran2150
    @basskaran2150 3 роки тому +1

    ஆனா அவனது நோக்கம் hp அணியை வெற்றி பெறவைப்பது