ஒரே மரம் | வருடம் முழுக்க கீரை கிடைக்கும் | நஞ்சுகளை அகற்றும் | மூட்டு வலியை குறைக்கும் | Organic

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 57

  • @WireBaskets
    @WireBaskets 7 місяців тому

    சிகண்டி முருங்கை கீரை... செம்மை சுவையாக இருக்கும்...

  • @shanthisekar3963
    @shanthisekar3963 7 місяців тому +3

    Super என்னிடம் இல்லை இனி வளர்க்கிறேன்

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 7 місяців тому +1

    சிறப்புங்க தம்பி பயனுள்ள தகவல் ❤❤

  • @mjshaheed
    @mjshaheed 7 місяців тому +4

    எங்க வீட்ல இந்த மரம் இருக்கு, சகோ. வயிற்று புண் ஆற்றும்னு சொல்லுவாங்க. பருப்பு கூட்டு செஞ்சி சாப்பிடுவோம். கோழிகளுக்கும் தினமும் இந்த கீரை தான் கொடுக்கிறோம்.

    • @arunsterracegarden
      @arunsterracegarden  7 місяців тому

      அருமை

    • @sirpitamil5437
      @sirpitamil5437 5 місяців тому +1

      Cutting kidakkuma

    • @mjshaheed
      @mjshaheed 5 місяців тому

      ​@@sirpitamil5437சகோ, நான் கும்பகோணதில் இருக்கிறேன். எப்படி அனுப்புவது?

    • @mjshaheed
      @mjshaheed 5 місяців тому

      @@sirpitamil5437 சகோ, நான் கும்பகோணம். எப்படி அனுப்புறது?

  • @eraslouis5038
    @eraslouis5038 7 місяців тому +1

    Hi bro. Enga oorla nacha kotta Keerai nu solluvanga bro. Arumaiyana thagavalgal sonninga bro. Anaivarukkum migavum payanulla pathivu bro. Thank you happy gardening bro. ☺☺

  • @chandrakumar1861
    @chandrakumar1861 7 місяців тому +1

    Super Arun

  • @thottamananth5534
    @thottamananth5534 7 місяців тому +1

    கேள்விப்படாத புது கீரை வகை நண்பரே நன்றி

  • @shortsbursts614
    @shortsbursts614 6 місяців тому

    Super bro

  • @lathar4753
    @lathar4753 7 місяців тому +1

    Very nice👍👍👍

  • @balasukumar
    @balasukumar 7 місяців тому +1

    கல்யாணமுருங்கை(முள்ளு முருங்கை, சூட்டுக்காய் மரம் மற்றும் பல பெயர்) என்னிடம் உள்ளது.

    • @mariacelinel4659
      @mariacelinel4659 7 місяців тому +2

      கல்யாண முருங்கை இல்லப்பா

    • @arunsterracegarden
      @arunsterracegarden  7 місяців тому +1

      இது சண்டி முருங்கை

  • @ajc_111
    @ajc_111 13 днів тому

    Anna cuttings kidaikkuma

  • @hemalatha500
    @hemalatha500 7 місяців тому

    Can I get the stick. How to getplease 🙏🏼 inform.😊

  • @garden_subscriptions
    @garden_subscriptions 7 місяців тому +1

    micro greens valarpu

  • @MahadeviM-t6r
    @MahadeviM-t6r 3 місяці тому

    Can i get the cuttings?

  • @drrajalakshmyb492
    @drrajalakshmyb492 7 місяців тому +1

    Siragu avarai seeds venum. Please kidaikumaa bro

  • @seleenaseleenathomas2224
    @seleenaseleenathomas2224 7 місяців тому

    Intha keeri Thandu kidaikkuma

  • @veenachakrapani3627
    @veenachakrapani3627 7 місяців тому

    Hai anna yenakku appakovai vethai allthu kilangu vendum tharuveergara?

    • @arunsterracegarden
      @arunsterracegarden  7 місяців тому

      இறந்து விட்டது , வளர்த்து தருகிறேன்

  • @Sathish-tj9rs
    @Sathish-tj9rs 7 місяців тому +1

    Hi bro 🎉🎉

  • @MenakaM-zk3nf
    @MenakaM-zk3nf 7 місяців тому +1

    இந்தகிரையில்இவ்வலவுமருத்துவம்இருக்கிறதாநன்றி🎉🎉🎉🎉🎉

  • @maheswarisaravanan6255
    @maheswarisaravanan6255 7 місяців тому +2

    Brother எனக்கும் இந்த குச்சி வேண்டும்

    • @arunsterracegarden
      @arunsterracegarden  7 місяців тому

      Tharukeran

    • @naushmischmidt9522
      @naushmischmidt9522 7 місяців тому

      I too need it, how to get. How much

    • @sirpitamil5437
      @sirpitamil5437 6 місяців тому

      எனக்கு சன் டி கீரை செடி வேண்டும் தயவுசெய்து அனுப்ப முடியுமா

    • @sirpitamil5437
      @sirpitamil5437 5 місяців тому

      R

    • @sirpitamil5437
      @sirpitamil5437 5 місяців тому

      Please send me this cutting

  • @mathewsg8723
    @mathewsg8723 7 місяців тому +1

    Seeds tharuveergala

  • @kalyanimohan8641
    @kalyanimohan8641 7 місяців тому +1

    Where I can get this

  • @padmajaganesh8828
    @padmajaganesh8828 7 місяців тому

    hi bro.. ninga entha oor?

  • @priyaarumugam6841
    @priyaarumugam6841 7 місяців тому +1

    Hi anna

  • @mullaikodiravikumar1381
    @mullaikodiravikumar1381 7 місяців тому +1

    Hello sir, உங்க வீட்டுக்கு வந்து தோட்டத்தை பார்க்க வேண்டும் வரலாமா

    • @arunsterracegarden
      @arunsterracegarden  7 місяців тому

      ஆடி பட்டத்தில் வாங்க

  • @magiworld2023
    @magiworld2023 7 місяців тому

    கல்யாண முருங்கை என்று சொல்வார்களே அது தானே

    • @BMSSDR
      @BMSSDR 7 місяців тому +1

      Ethu Illai ethil mull erukkathu, nenga sollvaathil 3, 3 elaigal varum paarka avarai kodi elai ponru irukkum marathil mull irukkum

    • @arunsterracegarden
      @arunsterracegarden  7 місяців тому

      கல்யாண முருங்கை இல்லை, சண்டி முருங்கை..

  • @sjsathick9494
    @sjsathick9494 7 місяців тому +1

    லட்சவெட்ட கீரை

  • @neetscoreup
    @neetscoreup 7 місяців тому

    இந்த கட்டிங் எப்படி உங்களிடம் இருந்து பெருவது
    Please share your number

  • @sirpitamil5437
    @sirpitamil5437 5 місяців тому

    Cutting kedaikkuma please phone number