குதிக்கும் குருமூர்த்தி! வெடிக்கும் திருமுருகன் காந்தி! | Thirumurugan Gandhi Interview | Seeman

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025
  • #southbeat #thirumurugangandhi #seeman #gurumoorthy #periyar #naamtamilarkatchi #tamilnadu #dmk #admk
    குதிக்கும் குருமூர்த்தி! வெடிக்கும் திருமுருகன் காந்தி! | Thirumurugan Gandhi Interview | Seeman
    Other Social platforms:
    / southbeattv
    / southbeattv
    / southbeattv

КОМЕНТАРІ • 254

  • @SouthBeatTV
    @SouthBeatTV  12 днів тому +4

    Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos

  • @utirupathy
    @utirupathy 12 днів тому +36

    👍👍👍👌👌👌👌மிக சிறப்பான நேர்காணல்,
    தோழர் திரு முருகன் காந்தி அவர்களின் தெளிவான விளக்கம் 👏👏👏👏
    இருவருக்கும் நன்றி 🙏🙏🙏

    • @kumarraju9139
      @kumarraju9139 12 днів тому +1

      திமுக அதிமுக உங்க சண்டையை தேர்தலில் வைச்சுக்குங்க .தமிழ்த்தேசியம் பேசிட்டு ஒருத்தன் வாரான் . அவனை வளரவிடக்கூடாது என்று பேசிய வைகோவால் சீமானுக்கு எதிராக உருவாக்கப்பட்டவர்தான் இந்த போலி தமிழ்தேசியவாதி திருமுருகன் காந்திலு .🤣

    • @enjoyenjaami3478
      @enjoyenjaami3478 10 днів тому +3

      தெலுங்கர் மக்கள் திருமுருகன் காந்தியை ஆதரிப்பது வரவேறக்கிறேன

    • @muralim7160
      @muralim7160 9 днів тому

      ஈழத்தமிழர்களுக்காக இயக்கம் நடத்தும் திருமுருகன் காந்தி அவர்கள் ஈழத்திற்கு துரோகம் செய்த திமுகவுடன் சமரசமாக செல்வது ஏன். அதற்கு ஆதரவாக பேசும் நான் தமிழரை எதிர்ப்பதற்கு என்ன காரணம்.

  • @pmm1407
    @pmm1407 12 днів тому +13

    Excellent sago.. excellent. Excellent

  • @moorthym.moorthy7539
    @moorthym.moorthy7539 11 днів тому +3

    சிறந்த நேர்காணல் அருமை தோழர் வாழ்த்துக்கள் மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி அவர்களுக்கு ❤

  • @tariqahmed9096
    @tariqahmed9096 12 днів тому +21

    மன்னிப்பு கேட்கும் வரை போராட வேண்டும். இனி பொய் சொல்வதற்கு இந்தியாவே பயப்படும் அளவிற்கு பாடம் புகட்ட வேண்டும்.

    • @kumarraju9139
      @kumarraju9139 12 днів тому +1

      🤣

    • @thennavan7
      @thennavan7 12 днів тому +2

      திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து மது விலக்கு 😂

    • @onlinme7884
      @onlinme7884 11 днів тому

      ​@@thennavan7 who said? when?

    • @devarajgounder5184
      @devarajgounder5184 11 днів тому

      ​@@thennavan7
      ஏண்டா திமுக 2016 தேர்தல் அரிக்கையில் சொன்னது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்று ஆனால் அதை சொன்னதாலயே அந்த தேர்தலில் திமுக 1 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றது அதன் பிறகு 2021ல் அதை சொல்லவில்லை எதையும் சொல்வதற்கு முன்பு முழுமையாக படித்து தெரிந்து கொண்டு வந்து பேசுங்கடா

    • @muruganvenothkumarr9590
      @muruganvenothkumarr9590 11 днів тому +1

      U must be fake id ..it wing..

  • @indiran8165
    @indiran8165 12 днів тому +8

    நல்ல பதிவு.

  • @saamuraiblood6088
    @saamuraiblood6088 12 днів тому +22

    உண்மையான தமிழ் தேசியவாதி தோழர்.திருமுருகன்காந்தி. சீமான் இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருக்க வேண்டியவர்.

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 12 днів тому

      திமுக அதிமுக உங்க சண்டையை தேர்தலில் வைச்சுக்குங்க .தமிழ்த்தேசியம் பேசிட்டு ஒருத்தன் வாரான் . அவனை வளரவிடக்கூடாது என்று பேசிய வைகோவால் சீமானுக்கு எதிராக உருவாக்கப்பட்டவர்தான் இந்த போலி தமிழ்தேசியவாதி திருமுருகன் காந்திலு .🤣

    • @anandhanselvaraj9428
      @anandhanselvaraj9428 11 днів тому +1

      Ups

    • @jaffarali1249
      @jaffarali1249 9 днів тому

      திமுக சொம்பு😂😅

    • @anbu.s
      @anbu.s 9 днів тому

      VCK போன்று திமுக வில் அல்லகையாக தான் இருந்திருக்கும் NTK.

  • @thangarajucs8817
    @thangarajucs8817 12 днів тому +23

    புரளி சீமான் ஒரு கழிவறை சுயநலம் மிக்க சந்தர்ப்பவாதி.

  • @rajsachin7784
    @rajsachin7784 10 днів тому +3

    Naam Tamilar

  • @thiru9030
    @thiru9030 12 днів тому +8

    திரு தோழர் Sharp.

  • @vairamo
    @vairamo 8 днів тому

    மிம மிக சிறப்பான நேர்காணல்
    வாழ்த்துகள் தி௫மு௫கன் தோழர் 👍👏👏

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 12 днів тому +2

    ❤❤ very very good message natural🎉🎉

  • @arularul519
    @arularul519 12 днів тому +14

    திரு முருகன் காந்தி
    அருமையான விளக்கம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 12 днів тому +10

    Thandai periyar 🔥🖤👍

  • @suthakarsubramanian5566
    @suthakarsubramanian5566 12 днів тому +3

    Hahaha Super Arumai Arumai Speech 👌👌👍👍😁😁😁

  • @ganeshptp
    @ganeshptp 12 днів тому +11

    சீமானின் அவதூறுப் பேச்சை விட, திமுக வின் அமைதி தான் மிகவும் கொடூரமானது.

    • @thennavan7
      @thennavan7 12 днів тому

      திருடனுக்கு தேள் கொட்டினால் பொத்திகிட்டு தான் இருக்கணும் 😂😂🤣

    • @yaayee2886
      @yaayee2886 6 днів тому

      Athukku thaane inthe maathri pitchai karan kale soru potthu valarungge, ippo porattham paranrange,.. Ivangge osi choru group thaane

  • @yuvarajn9657
    @yuvarajn9657 11 днів тому +14

    சமகால பெரியார் தோழர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்!!!

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 12 днів тому +7

    தெளிவான பார்வை சிறப்பு மகிழ்ச்சி அண்ணா ‌ திருமுருகன் காந்தி ❤❤🎉🎉

  • @syedzameerbashas4217
    @syedzameerbashas4217 12 днів тому +5

    Excellent and mindful speech thirumurugan gandhi💯

  • @josedeva76
    @josedeva76 11 днів тому +2

    Migavum sirapana interview. Good questions and good clarity in answering.

  • @dylan9698
    @dylan9698 12 днів тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரர் திருமுருகன்காந்தி

  • @SatheeshKumar-f3s
    @SatheeshKumar-f3s 11 днів тому +1

    Mr.TMG speech (point and clear)

  • @padmavathisrinivasanvcon4922
    @padmavathisrinivasanvcon4922 11 днів тому +1

    சிறந்த சிறப்பான விளக்கம் பேச்சு அருமை

  • @mohanrajk2897
    @mohanrajk2897 12 днів тому +8

    நாம் தற்குறி கட்சி ...தம்பிகளுக்காக இந்தப் பதிவு ...அர்ப்பணிக்கிறோம் ...

  • @asnaumi
    @asnaumi 11 днів тому +1

    Well said Thirumurugan

  • @sures.s2572
    @sures.s2572 12 днів тому +4

    Arumai

  • @kusharani1210
    @kusharani1210 12 днів тому +13

    பொய், அவதூறு, வதந்தி, மதவெறி, சாதிவெறி, வன்முறைக்கு பெயர் பெற்ற கட்சியின் ஆதரவு பெற்றவர் எப்படி பேசுவார்?

  • @rajan9046
    @rajan9046 12 днів тому +2

    திருமுருகன் காந்தி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்

  • @JaiJaidirector
    @JaiJaidirector 12 днів тому +3

    Sir good speach ❤❤❤

  • @mercyinbaoli6628
    @mercyinbaoli6628 12 днів тому +7

  • @johnsamuelraj8735
    @johnsamuelraj8735 12 днів тому +7

    Seeman doesn't have 1% of the clarity of Mr. Gandhi

  • @kmpskmps2435
    @kmpskmps2435 12 днів тому +8

    சீமான் வெறும் வாய்ச்சொல் வீரன்.. சண்டை என்று வந்துவிட்டால் தலை தெரிக்க ஓடி ஒளிந்து கொள்வான்.. விஜயலட்சுமிக்கும் வீர லட்சுமிக்கும் பதில் சொல்ல முடியாத கோழை😅😅😅😅

  • @prabusantharaj4643
    @prabusantharaj4643 12 днів тому +5

    ❤❤❤

  • @prabhusundararaj
    @prabhusundararaj 12 днів тому +3

    தோழர் திரு❤

  • @NithyAnand-nx5xy
    @NithyAnand-nx5xy 11 днів тому +1

    சமீப காலத்தில் வந்த மிக சிறந்த நேர்காணல். 👌

  • @abp5835
    @abp5835 12 днів тому +1

    Super Thirumurugan gandhi sir

  • @BeTheChange1427
    @BeTheChange1427 12 днів тому +3

    He is a good man!!

  • @mohan-vf2cj
    @mohan-vf2cj 12 днів тому +6

    தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட்டால் மட்டும்தான் சைமனின் வாக்குவீதத்தைக் குறைக்க முடியும்

  • @84imthas
    @84imthas 12 днів тому +5

    வாழ்த்துக்கள் தோழர் திருமுருகன் காந்தி....

  • @arthanarisubramanian8806
    @arthanarisubramanian8806 12 днів тому +3

    💐💐💐

  • @vinodhlogu1601
    @vinodhlogu1601 10 днів тому

    Crisp and clear interview TMG 🏴

  • @SamsulSamsul-i7v
    @SamsulSamsul-i7v 12 днів тому +3

    I like திருமுருகன் காந்தி

  • @anugowtham5147
    @anugowtham5147 12 днів тому +4

    தோழர் திருமுருகன் காந்தியின் பேட்டியை நான் மிகவும் விரும்புகிறேன். அடிக்கடி தோழரிடம் பேட்டி எடுக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டு கொள்கிறேன். நன்றி

  • @sivaj3258
    @sivaj3258 12 днів тому +5

    Thirumurugan gandhi is telugu.. supporting tamil.. comedy😂😂😂

  • @Vibefactory555
    @Vibefactory555 9 днів тому +1

    திமுக வ எதிர்க்கவே முடியாது போல..

  • @ratnarajsimsonrajadurai7100
    @ratnarajsimsonrajadurai7100 12 днів тому +4

    அருமை

  • @RajRaj-yi2pj
    @RajRaj-yi2pj 12 днів тому +2

    அடடே...
    பரவாயில்லையே....
    உங்கள் காணொளி
    படத்தில்....
    குரூரமூர்த்தி பல்லைக்காட்டி
    சிரிக்கிறாரே....
    அவருக்கு சிரிக்கக்கூட
    தெரியுமா.....

  • @கதிரவன்கதிர்
    @கதிரவன்கதிர் 11 днів тому +1

    🔥

  • @suyathasagunapala4748
    @suyathasagunapala4748 10 днів тому

    Thirumurugan gandieee❤

  • @VenkatesanSrinivasan-m7f
    @VenkatesanSrinivasan-m7f 12 днів тому +1

    Super TMG

  • @mathiraajakamatchi8991
    @mathiraajakamatchi8991 12 днів тому +1

    Sema

  • @S.KrishnaKumar-i3t
    @S.KrishnaKumar-i3t 12 днів тому +1

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤......

  • @kosalans6880
    @kosalans6880 11 днів тому +1

    இவர் இருப்பிடத்தை காமிக்க அண்ணன் சீமான் அவர்கள் தேவைப்படுகிறார்...

  • @jpjegan12345
    @jpjegan12345 9 днів тому +1

    Thambi, andha biscuit pocket ah edu. nai vandhurukku

  • @tamilkumar-qj2qx
    @tamilkumar-qj2qx 11 днів тому

    Yes TMGandhi is geniune and honest vibration and. Right argument

  • @JaiJaidirector
    @JaiJaidirector 12 днів тому +4

    Seeman oruRSS

  • @arunarames6160
    @arunarames6160 12 днів тому +1

    Good

  • @vnsugadev
    @vnsugadev 12 днів тому +1

    Please invite Dr. Shalini

  • @Rahul-ex4pu
    @Rahul-ex4pu 11 днів тому +2

    சீமானை விடக் கூடாது

  • @xavierdevasahayam2517
    @xavierdevasahayam2517 12 днів тому

    இன்பஒலி பெயர் போதும் சகோ. பெலிக்ஸ்...வேணாம்

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 11 днів тому +1

    பெரியாருக்கும் முஸ்லிம் ஆதரவு உண்டு

  • @kumarvadivel7109
    @kumarvadivel7109 11 днів тому +2

    சீமானுக்கு வாய் மட்டும் தான் காது கேட்காது

    • @NithyAnand-nx5xy
      @NithyAnand-nx5xy 11 днів тому

      சரியான பன்ச் சூப்பர். 👌

  • @dineshyogi6292
    @dineshyogi6292 12 днів тому +1

    #சங்கிசீமானே_விவாதத்திற்கு_வா
    இதுதான் full trend 😂

  • @elanjelian
    @elanjelian 7 днів тому

    நான் இதைச் சொன்னேன்; நீ அதைச் சொன்னாய்; அவர் வேறொன்றைச் சொன்னார் என்றெல்லாம் எவ்வளவுதான் பேசினாலும், பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. கட்டுரையாளர்களும் களப் போராளிகளும் ஏன் நல்ல தலைவர்களாவதில்லை என்பதற்கு மேலுள்ள நேர்காணல் ஒரு எடுத்துக்காட்டு.

  • @gunasekart5098
    @gunasekart5098 8 днів тому

    ஏண்டா திருமுருக வைகோ பாஜக கூட்டணியில இருந்தா தப்பு கிடையாது எங்கள் அண்ணன் சீமான் 2009இல் இலை மறந்தால் ஈழம் மலரும் என்று பேசினால் தவறு என்னடா உன் நியாயம் 2009இல் வைகோவிடம் இருந்த ஒரு எம்பி கணேசன் மூர்த்தி கூட தனது பதவியை ராஜினாமா பண்ணவில்லை அது ஈரப்பிரச்சனைக்காக பதவியைத் துறந்த ஒரே தமிழன் ஐயா டி ராஜேந்தர் மட்டுமே

  • @sundharsubramanian4313
    @sundharsubramanian4313 12 днів тому +4

    Strong IT Wing... By reading the comments...

  • @venkatpandi7749
    @venkatpandi7749 12 днів тому

    Thiru Thozhar Arumai

  • @senthilkrishnan1273
    @senthilkrishnan1273 9 днів тому

    சீமான் வீட்டுக்கு போன, சில்லறை இல்லைனு அனுப்பிருவாங்க

  • @MeenatchiSivan
    @MeenatchiSivan 12 днів тому +4

    பிரவாயில்லை இன்னும் சாப்ஜெட்டுக்கு உயிர் இருக்கு...!😄😄😄

  • @pavalamproduction1015
    @pavalamproduction1015 10 днів тому

    ஆட்சியாளர்களை எதிர்க்க வக்கற்ற இவர்கள்

  • @tajsons74
    @tajsons74 12 днів тому +8

    திரு முருகன் காந்தி

  • @Newlife-02
    @Newlife-02 12 днів тому +1

    தோழர் உன்னை விலைக்கு சொன்னதுக்கு ரொம்ப நன்றி தோழர் நன்றி

    • @jesupandi9756
      @jesupandi9756 12 днів тому

      சரியாக சொன்னிங்க இவன் (திரு முருகன்) விலைக்கு வந்தவன் தான்.

  • @thamizh-national-leader
    @thamizh-national-leader 8 днів тому

    உங்க அப்பன் டா சீமான் 😂😂😂

  • @howasonjee3877
    @howasonjee3877 12 днів тому

    🐅🐅🐅

  • @nizamudeen5824
    @nizamudeen5824 7 днів тому

    bro vaanga bro plz vanduttu ponga seeman veetil summa vaanga bro 😂😂😂😂

  • @savarimuthusebastin947
    @savarimuthusebastin947 10 днів тому +1

    Unna oru aalaave madhikala seeman 😂

  • @ushaalagiriswamy5158
    @ushaalagiriswamy5158 12 днів тому

    What you sow, you reap

  • @enjoyenjaami3478
    @enjoyenjaami3478 10 днів тому

    டேய் தெலுங்கு காந்தி இது பெரியார் மண்ணு இல்லையாம் பெரியாரே மண்ணாம்😂😂😂

  • @jaikjaik4919
    @jaikjaik4919 12 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 12 днів тому +2

    எப்போதும் seeman தலை தான். நீ வாழ் தான். இதில் யாருக்கும் சந்தேகம் இல்லை,

    • @MahalGM
      @MahalGM 12 днів тому

      😂

    • @Suva65
      @Suva65 12 днів тому +2

      வாழ் என்றால் நல்வாழ்வு என்று அர்த்தம். நிச்சயமாக திருமுருகன் காந்தி அவர்களுக்கு எப்போதுமே நல்வாழ்வுதான்

    • @surjitharumugam4596
      @surjitharumugam4596 12 днів тому +2

      @@Suva65 ஹா ஹா ஹா தமிழ் அறியாதோர்க்கு பதில் அருமை!!

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 12 днів тому

    அப்போ மற்றம் விரும்புவர்களுக்கு. சாரி அது எல்லாம் தமிழ் நாட்டில் முடியாதுன்னு சொல்ல சொல்றியா? ஆட்சியை பிடித்தபின் அவர் நிச்சயம் செய்வார்.

  • @gejendirangejendiran2124
    @gejendirangejendiran2124 12 днів тому

    A lion son vazga ❤

  • @-leelakrishnan1970
    @-leelakrishnan1970 12 днів тому

    You tuber or interviewer should take a stand to extract the facts from the participants instead of being a silent spectator.

  • @dhanakarthikey3000
    @dhanakarthikey3000 12 днів тому

    Being one of the state of India Tamilnadu can't stop NEET ,then how can it interfere the next nation issue what's the benefits did Tamilnadu gain because of Prabhakaran How long you people do politics with Priyanka issue

  • @naamtamizhardpm
    @naamtamizhardpm 12 днів тому

    நான் உன்னை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் திரப்பு விழாவில் பார்த்திருக்கிறேன்

  • @naamtamizhardpm
    @naamtamizhardpm 12 днів тому +3

    நான் 2008 இருதில இருந்து நாம் தமிழர் கட்சி பயணிக்கிறேன்

    • @MahalGM
      @MahalGM 12 днів тому +2

      Apo ivvolo varusham padikkama kurutu thanama seyal patturukkigga😂

    • @kathiravankathiravan5031
      @kathiravankathiravan5031 12 днів тому

      அட தற்குறி.நீ எதில் வேண்டுமானாலும் பயணி.. தமிழைப் பிழையின்றி எழுது... 2008 இறுதியில்.. ரு அல்ல று... தற்குறி

    • @loveovertakerworld
      @loveovertakerworld 11 днів тому

      Sethru 😮😮😮

  • @naamtamizhardpm
    @naamtamizhardpm 12 днів тому +1

    முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஈ வே ரா படம் ஏன் வைக்கவில்லை என்பது ஏன் என்று அன்றே எங்களுக்கு தேரியும்

  • @jaikrish0126
    @jaikrish0126 12 днів тому

    பெரியார் மண் Bakery பண்😂

  • @vijayr3818
    @vijayr3818 10 днів тому

    Ithu thevailatha vaatham...dmk n admk will get benefit from this

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 12 днів тому +1

    சவால்கர் சைமன் 🤗😂😂😂😂

  • @senthiltamizhsenthiltamizh4055
    @senthiltamizhsenthiltamizh4055 11 днів тому

    அவன்( சைமன் )திருந்த மாட்டன் மாமா 😂

  • @shajushaju6034
    @shajushaju6034 12 днів тому

    Dmk modi kooda nerukkama irukathu athuku enna soluringa mr. Murugan.

  • @JaiJaidirector
    @JaiJaidirector 12 днів тому

    What happened seeman arrest....

  • @nambirajan5757
    @nambirajan5757 12 днів тому +2

    எதுவும் இவங்க பேசுரது புரியவில்லை....அல்லது இயலாமை பற்றி வாதம்

  • @Shanmugam-d5q
    @Shanmugam-d5q 11 днів тому

    Tamiznadu.mattumalla.yellakirakangalum..antha.pakalavanai.periyarai.valam.vanthu.konduthanirukkintrana

  • @mrvedappu2349
    @mrvedappu2349 12 днів тому

    இவனும் ம நடராசன் வளர்ப்பு

  • @gnkanagavel-ky2bs
    @gnkanagavel-ky2bs 12 днів тому +1

    Dai mama gurumorrthy née ennka Stalin sir unnum Naka pudayethuda mama guru

  • @rajendrantamilarasu9529
    @rajendrantamilarasu9529 12 днів тому +1

    Dei... nee innum irukkiya??🤣

  • @Arvind-Disura
    @Arvind-Disura 12 днів тому

    Did U speak on latest University case .....U people always play selective politics.....U want people to trust U

  • @tamilkumar-qj2qx
    @tamilkumar-qj2qx 11 днів тому

    See an has to say SORRY to Tamil people because of. Lies and. One sided of seeman