DAY 5 - இது இல்லாம நீங்க ஹிந்தி பேசவே முடியாது|Learn Verbs Easily| Spoken Hindi Through Tamil| HINDI

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 34

  • @mrcrabmrcrabs2739
    @mrcrabmrcrabs2739 2 місяці тому +1

    நன்றி தெய்வமே..🎉🎉🎉

  • @lakshmisubramanian2802
    @lakshmisubramanian2802 2 місяці тому +4

    மிகவும் பயன் உள்ள வினை சொற்கள் 5 வீடியோவும் . மிக்க நன்றி.

  • @sathishrajan1927
    @sathishrajan1927 Місяць тому

    Thanks madam, you are one of the great teacher❤

  • @sairamb9552
    @sairamb9552 Місяць тому

    Thank you. Very clear. ❤

  • @Vives-l8w
    @Vives-l8w Місяць тому

    Thank you sister very much for your useful videos 🎉🎉❤❤

  • @shabridals6932
    @shabridals6932 Місяць тому

    Awesome, 👍🏼👍🏼👍🏼

  • @ishuk8059
    @ishuk8059 24 дні тому

    Intha verbuku ellam sentence make pani padunga mam present past future tense laiyum pls

  • @sanjays6191
    @sanjays6191 2 місяці тому +1

    Mam pls make a video of sentences using these verbs

  • @JeyBalan
    @JeyBalan 2 місяці тому

    மிக மிக சிறப்பு அம்மணி
    நன்றி வணக்கம்

  • @indirachidambaram2761
    @indirachidambaram2761 2 місяці тому +10

    மேடம் இந்த சொற்றொடர்களை பயன்படுத்தி முழுமையாக ஒரு வாக்கியம் அமைத்து போட்டால் புரிந்து கொள்வதற்கு இன்னும் வசதியாக இருக்கும்

    • @manickarajs3448
      @manickarajs3448 2 місяці тому +2

      தங்களின் பல காணொலிகளில் பயண்படுத்தாத பலவினைச்சொற்கள் இந்த 5ல் இருக்கின்றன. அவைகளை பயன்படுத்தி வாக்கியங்கள் கொடுத்தால் மிக நன்றாக இருக்கும் என நம்புகிறேன். நன்றி சகோதரி🌹 தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்👍

  • @maragathamrajan8764
    @maragathamrajan8764 2 місяці тому +1

    खलयान vessel பாத்திரம்
    लगान- rent. வாடகை

  • @HindiPesuTamizha
    @HindiPesuTamizha 2 місяці тому

    சிறப்பு ❤❤❤

  • @manokrishnan9372
    @manokrishnan9372 2 місяці тому

    Thanks a lot super aa explain pandriga . Your voice is nice mam

  • @vijaydinesh2675
    @vijaydinesh2675 Місяць тому

    Oru verbuku 5 sentence podunga or 10 sentence podunga

  • @balamurugansubbaraju6491
    @balamurugansubbaraju6491 2 місяці тому

    Very useful . Thanks

  • @bhakyalakshmivadivelu3196
    @bhakyalakshmivadivelu3196 2 місяці тому

    Awesome thank you

  • @rexirizvi-zi6wh
    @rexirizvi-zi6wh 2 місяці тому

    Good explain

  • @soniyajony6120
    @soniyajony6120 День тому

    Mam, I have one doubt. To mix, shall we use मिल

  • @bathmajaabinesh1506
    @bathmajaabinesh1506 2 місяці тому

    Plz suggest how to join your online class ...

  • @jayalakshimi-ym5kh
    @jayalakshimi-ym5kh 2 місяці тому +1

    Mam konjam konjam, film clip la irunthu soli kudunka..vandhe baradham songs meaning podunga

  • @EshwaranEshwaran-mr5xx
    @EshwaranEshwaran-mr5xx 2 місяці тому +1

    ❤tengumetm

  • @Syedabuthahir-pi6ue
    @Syedabuthahir-pi6ue 2 місяці тому

    Akka sigular plural la sulle thaga akka please hindi la

  • @KarthiKarthi-p4x
    @KarthiKarthi-p4x 2 місяці тому

    ஹாய் அக்கா உங்கள் கிளாஸ் வெர்ரி நைஸ் அக்கா ஹாஸ்பிடல் மற்றும் மருந்து கடை பேசுறதுக்கு கஸ்ட்மா இருக்கு அக்கா

  • @rubanjoseph6377
    @rubanjoseph6377 7 днів тому

    சுவரை தேய்த்தல்
    மரத்தை தேய்த்தல் எவ்வாறு சொல்லவேண்டும்.

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 2 місяці тому

    த ட உச்சரிப்பு கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது மேடம். 🥰தமிழிலும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  • @massnizamudeen
    @massnizamudeen 2 місяці тому

    இந்தியல் வந்தால்,போனால்,இருந்தால்,கொடுத்து இருந்தால்,இது போல எப்படி வேசுவது‌ என்று சொல்லுங்கள்

  • @GopiNath-oj6yl
    @GopiNath-oj6yl 2 місяці тому

    Kalyan matrum laagan ku artham sollunga freinds

  • @vaputtyarimanal6373
    @vaputtyarimanal6373 2 місяці тому

    आपका कक्षा बहुत बढ़िया जी मैं एक बात बताना चाहता हूं आप यह कक्षा डालने के समय इसका तस्वीर भी डालने की कोशिश कीजिए जी

  • @vijaydinesh2675
    @vijaydinesh2675 Місяць тому

    Ulaz nu solluvanga and salat Raha hu nu solranga

  • @maragathamrajan8764
    @maragathamrajan8764 2 місяці тому

    लगान tax வரி

  • @balanhari5657
    @balanhari5657 2 місяці тому +2

    மேடம் இங்கிலீஷ் போடாம தமிழில் போடுங்க மேடம் உங்களுக்கு கோடி புண்ணியம்

    • @malaradhakrishnani8822
      @malaradhakrishnani8822 2 місяці тому +3

      தமிழில் ka, ga வித்யாசம் தெரியாதே; ஆங்கிலமும் இருக்கட்டுமே.🙏