உலகையே அதிர வைத்த, நம் கணிப்பை சுக்குநூறாக்கும் படம் Tamil Dubbed Reviews & Stories of movies

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2022
  • Language should not be a burden to taste Hollywood cinemas and international movies. At-least, watch English and other language movie stories and reviews in indian languages to know more about what is happening in world cinema.
    There are 80 million people who speaks Tamil language (World's oldest Language). But only half population knows English. How they will taste the world cinema? as not all foreign language movies are being dubbed in Tamil. So, We are just reviewing movies in Tamil language for those Tamil people who don't know English.
    In this Mr.Tamilan 2.0 channel, we will cover the following genres
    Action Movies
    Adventure Movies
    Drama Movies
    Romance Movies
    Historic Movies
    Science-Fiction Movies
    Horror, Thriller and Mistry Movies will be reviewed at Mr Tamizhan Channel as usual.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on UA-cam or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 4 тис.

  • @bala7348
    @bala7348 Рік тому +302

    கடைசில படத்தோட கிளைமாக்ஸ் கேட்டு என்னால 10 நிமிஷம் எதுவுமே பேச முடியல ப்ரோ 😳🥺
    நம்மளோட எதிரிக்கு கூட இந்த மாதிரி ஒரு நிலைமை வரக்கூடாது கடவுளே 🥺🥺😓😓😥😥

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +1552

    சாப்பிட்டு கொண்டே பார்ப்பவர்கள், 🤤🤤🤤🤤🤤சார்பாகே வீடியோ சூப்பரா இருக்கே வாழ்த்துக்கள் 😉😉😉

    • @hakunamatata7088
      @hakunamatata7088 Рік тому +11

      Nanum than.. 😂

    • @sabarisivam2346
      @sabarisivam2346 Рік тому +7

      I'm in...😁 eeeeeeeeeeeeeeeeee

    • @Theinvisible45
      @Theinvisible45 Рік тому +4

      @black wolf 🌑 🐺 😂😂 athu serial actress pic bro avaga dp la irukurathu

    • @dpgaming2396
      @dpgaming2396 Рік тому +2

      @@sabarisivam2346 bro😞😞😞😒🥺🙏🙏🤜🙏🙏

    • @prasathraja3598
      @prasathraja3598 Рік тому +2

      Nakki kondu irken 😂😂

  • @olipadambymano5410
    @olipadambymano5410 10 місяців тому +26

    கடைசி 5 நிமிடங்களுக்கு முன்பே அந்த முன்னரே அந்தத் தாயை சீர் அழித்தவனை என்னால் யூகிக்க முடிந்தது. ஆனால் அது உண்மையாகி விடக் கூடாது என்று மனம் தவித்தது..... ஜீரணிக்க முடியாத ஒரு முடிவு

  • @kajandranputhukuppam9377
    @kajandranputhukuppam9377 Рік тому +16

    இப்படி ஒரு படம் வாழ்க்கையில்.. நான் பார்த்ததும் இல்லை 🙏🏻பார்க்க போவதும் இல்லை 🙏🏻ஓம் நமசிவாய

  • @prabhu.m2143
    @prabhu.m2143 Рік тому +63

    என்னால மறக்க முடியாத படம் இது, உங்கள மாதிரிதான் நானும் first time பார்க்கும்போது மெறண்டுட்டேன் 😱😱 நானும் உங்க கேள்விக்கு பதில் சொல்லியிருக்மாட்டேன் , ஆனாலும்கூட உங்க voice 'ல கேட்டது நல்லாயிருந்தது 👌👌😍😍💐❤️

  • @PrakashPrakash-ig5yf
    @PrakashPrakash-ig5yf Рік тому +82

    சகோ பொன்னியின் செல்வன் படம் பார்க்க குடும்பத்துடன் சென்றேன்,, அருமை அருமை.. ஆனாலும் உங்கள் குரலில் நாவலாசிரியர் கல்கி எழுதிய நூல் கதையை கேட்டதில் இருந்து உங்க ளை விட இவ்வுலகில் எங்களுக்கு புரிய வைக்க எவருமில்லை.. மனி ரதின்னம் 50/100
    Mr tamilan பாலா அண்ணா 100/100

    • @ajithE98
      @ajithE98 Рік тому

      Kandipa.. Velpari um parugga mass sa irukum

    • @Dharsini
      @Dharsini Рік тому +1

      Yes bala Anna voicelevel ❤️❤️❤️

    • @user-ks1ou5xh8x
      @user-ks1ou5xh8x Рік тому

      Ethu naval aasiriyar ah ? Tamilargala avargal pengalai ilivu paduthi eluthuna onnu ungalukku arputham illaiya ? Varalaru theriyatha koomuttaigal neengal

    • @user-ks1ou5xh8x
      @user-ks1ou5xh8x Рік тому +1

      Nama uyarum pothu atharkkana poruppum kadamaium uyarum athu. Konjamum illathavan mani rathinam and kalki .

  • @mr.middle__class__vlog2533
    @mr.middle__class__vlog2533 Рік тому +10

    ப்பா.. என்ன ஒரு கிளைமேக்ஸ் Mr.தமிழன் வாய்ஸ் ல இப்படி ஒரு படம் கேட்டதேல்ல.... தெரியாததை இந்த தமிழ் மக்களுக்கு தெரிவிக்க வைத்ததுக்கு மிக்க நன்றி அண்ணா 🙏

  • @chandranajay3621
    @chandranajay3621 Рік тому +7

    One of the best movie explanation u have done.... I cannot come out from the movie impact.... I couldn't even guess the climax...

  • @REDFOXYT2020
    @REDFOXYT2020 Рік тому +97

    கதை கேட்டு முடிந்த பிறகு அளவுக்கு அதிகமான மனவலி தந்த து.😭நிறைய கதைகளை கேட்டு இருக்கேன் ஆனா இது மிக மிக வித்தியாசமா நினைச்சுகூட பார்க கூட முடியாத கதை இதை போட சொன்ன நண்பர்க்கு நன்றி🙏 அதை விட இதை தொகுத்து வழங்கி மனதை நெகிழ வைத்த உங்களுக்கும் மனமார்ந்த நன்றி நண்பா🙏

    • @jahabarsathick698
      @jahabarsathick698 Рік тому +1

      நண்பா இது என்ன படம் பிளீஸ் சொல்லுங்க

    • @REDFOXYT2020
      @REDFOXYT2020 Рік тому +1

      @@jahabarsathick698 இன்ஸன்டைய் படம் பெயர் அருமை யான படம் அதைவிட தமிழில் தொக்குவழங்கியவர் விதம் மிக மிக அருமை

  • @magizhrithu
    @magizhrithu Рік тому +396

    இந்த படம் நான் 1 வருசம் முன்னாடி பார்த்தேன்... என்னால மறக்கவே முடியாத படம்...

  • @PrabhuSekarviji
    @PrabhuSekarviji Рік тому +5

    Filma neenga explain panna way ta intha filma athea feel and twistoda naanga pakka boosta iruku bro... u r way of explaining is soooo gud bro ,keep go

  • @solathamilan985
    @solathamilan985 Рік тому +22

    ஆத்தாடி இது யோசிச்சு கூட பார்க்க முடியாத அளவுக்கு செம ட்விஸ்ட்...

  • @sekarfarms6170
    @sekarfarms6170 Рік тому +179

    என் வாழ்வில் இப்படி ஒரு திரைக் காவியத்தை பார்த்ததும் இல்லை. பார்க்க போவதும் இல்லை. மனம்கணத்துவிட்டது. இந்த ஒரு படம் போதும் எனக்கு நிறைவு🔥🔥🔥🔥

    • @dhanasekaransekar3417
      @dhanasekaransekar3417 Рік тому

      அப்பபா - ஜெயிலில் அவர்கள் அம்மாவை கற்பலித்தவன்
      அண்ணன் - தீவிரவாதி

    • @vijaydavj1008
      @vijaydavj1008 6 місяців тому +1

      Irratta Malayalm movie paary vro

  • @bala7348
    @bala7348 Рік тому +165

    இத்தனை நாள் நான் பார்த்த, கேட்ட, நீங்க சொன்ன கதைகளிலயே இதுதான் ப்ரோ என்னை கண்கலங்க வைத்த இதயம் கனத்து போன படமும் கூட🥺🥺

    • @kirupajeyakumar1394
      @kirupajeyakumar1394 Рік тому +1

      அண்ணா கண் கலக்கிட்டு😂😂 புல்லரிக்குது சூப்பர் move அண்ணா இப்படி போடுங்க 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @muruganprabhu613
    @muruganprabhu613 Рік тому +3

    அருமை சகோ. படமும் தங்களின் குரல் வளமும். 👏👏👏

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 8 місяців тому

    Arumaiyaga. Soulgireergal. Thanks

  • @kjeyaseelan69
    @kjeyaseelan69 Рік тому +41

    அப்பாவும், அண்ணனும் ஒரே ஆளு😢😥😰

  • @shashipmurugan
    @shashipmurugan Рік тому +81

    1+1=1 scene is my favourite in this movie and also the daughter's expression was mind-blowing...

  • @tharshannamasivayam3627
    @tharshannamasivayam3627 Рік тому +29

    Im from Montreal Canada. The director of this movie also from Montreal and his 1st movie. I watched this movie in theater drama version about 10 years ago. Since that day i was disturbed by this story. I know the twist.

  • @Smartvkg03
    @Smartvkg03 8 місяців тому +1

    Today Oct 05.....Neenga Patha Athe Date la....Nanum Unga Voice la Vedio pakre 💖😊😊😊😊

  • @Isaraplayz13
    @Isaraplayz13 Рік тому +106

    நான் கனவில் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு இந்த படம் இருந்தது😔😭👍👍👍

  • @sameeraismail6795
    @sameeraismail6795 Рік тому +41

    இந்த படம் நா allready பாத்துட்டேன் ஆனாலும் உங்களோட voice ல கேக்க வந்தேன்

    • @Bujjima-sk9vn
      @Bujjima-sk9vn Рік тому +1

      பாடம் இல்ல அண்ணா படம்

    • @sameeraismail6795
      @sameeraismail6795 Рік тому

      @@Bujjima-sk9vn ☺️ நன்றி தட்டச்சு பிழை

  • @jaanujaanu252
    @jaanujaanu252 Рік тому +2

    Intha movie review na nanum pathukkuran....intha mari oru movie ah pathathe illa.....ennoda fav movie ithu....na life ah patha first review ithu dhan....intha movie review patha aprom dhan na reviews pakka arambichan...crt ah 2 years munnadi patha🥺....aprom dhan na unga voice kku addict agi ungala subscribe panna 🤩🐼💕💯....

  • @georgebush2400
    @georgebush2400 Рік тому +4

    27:28 bro நல்ல ட்விஸ்ட்... ஆனா இந்த ஸ்டோரி ஏற்கனவே நான் கேட்டிருக்கிறேன் எங்கேயோ...
    Oldboy movieku இதுக்கு சம்பந்தம் இருக்கு 😢

  • @mpalaniammalmpalaniammal7637
    @mpalaniammalmpalaniammal7637 Рік тому +96

    அண்ணா உங்களால மட்டும் தான் ஒவ்வொரு படத்தையும் இவ்வளவு உயிரோட்டம சொல்லமுடியும்.UR Great anna

  • @ravi6565
    @ravi6565 Рік тому +67

    One line about movie, kadavulin Attam
    fate can do anything nobody have the control. Gods play. Ultimate story and unimaginable climax. Awesome narrating brother❤

  • @mokkasmiley.317
    @mokkasmiley.317 Рік тому +4

    Expect panna koodatha relationship
    Outstanding script

  • @city4raj
    @city4raj Рік тому +1

    Intha alavuku porumaiya pathutu review panna unakuthanya periya salute 🔥👍

  • @broauto8432
    @broauto8432 Рік тому +16

    அப்பாவும் மகனும் ஒரே ஆள்தான் ப்ரோ 💯

  • @silentcraft2649
    @silentcraft2649 Рік тому +30

    இதயம் கனத்து போனாது.... சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.....

  • @jayamjayajayam7759
    @jayamjayajayam7759 Рік тому +1

    தெளிவாக விளக்கம் கொடுக்கும் ‌உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா 😁😁

  • @majleenamanzoor3256
    @majleenamanzoor3256 Рік тому

    I can't come out from this story... Thank you so much for this voice

  • @vemburaji7473
    @vemburaji7473 Рік тому +15

    Annaaa naa entha movie already paththuddaaa annaaa🤩......Semmaa movie 🔥..... Unexpected twist irukkum entha movie la💯..... Super information annaaa👌👌👌.....

  • @sundaritharmaraj5054
    @sundaritharmaraj5054 Рік тому +24

    அண்ணா உங்க குரல்ல இந்த படம் ரொம்ப இன்னும் எமோஷ்னல் ஆகுது அண்ணா 😭😭😭

  • @johndevidjohn468
    @johndevidjohn468 10 місяців тому

    Beautiful explanation, ji. Congrats..

  • @adityakrishnan7922
    @adityakrishnan7922 8 місяців тому

    Exactly neenga paatha Oct 5 la dhan naanum pathen. Different years though

  • @ExploreWithNaveen0510
    @ExploreWithNaveen0510 Рік тому +19

    I guessed bro. Its because of listening to lot of movie narrations. Credit goes to you

  • @singara6869
    @singara6869 Рік тому +11

    அரிசாந்திரன் கதையே ஒரு டைம் உங்க குரலா கேட்க ஆசை அண்ணா.... சிவாஜி..

  • @sakthisakthi2075
    @sakthisakthi2075 Рік тому

    Movies eppadi erunthalum unggaloda voicethan super

  • @akvvoice5519
    @akvvoice5519 Рік тому

    Naan kandu pudichen breakku munnadi yes I'm poem, story writer..... And your Biggest Fan

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 Рік тому +13

    நான் already பார்த்துட்டேன் ஒக்காலி unexpected climax...😳😳😳

  • @wasimbanu2492
    @wasimbanu2492 Рік тому +178

    I already watched this movie
    One of my most favourite movies of all time ❤️ I almost cried that she wrote a letter to his son🥺🥺

  • @aslambasha9832
    @aslambasha9832 Рік тому +3

    Vera level climax bro

  • @balaariva
    @balaariva Рік тому

    3yrs munnadiye na indha movie pathutan broo...one of the fav movie na idhadha solluvan💯

  • @seven7thirty302
    @seven7thirty302 Рік тому +10

    இந்த கதைக்கு ஒரு உயிர் இருக்குது உங்க வாய்ஸ் ல கதை சொல்லும் போது அது இல்ல ரொம்ப வருத்தமா இருக்குது அண்ணா

  • @rskchannel720
    @rskchannel720 Рік тому +11

    22.40 climax kandu pudichite...👍

  • @SangeethaSangeetha-co3th
    @SangeethaSangeetha-co3th Рік тому

    Super kathai enaku kathaiyoda climax pidichuruku ithu irunthu ivinga sollirathu pennkalai thappa parkira aankal ellarum oru pen vaithula than naam poranthom apptinkira advavaice super

  • @gvmmaran4982
    @gvmmaran4982 10 місяців тому +1

    அந்த கொடூரன் jailer தான் அவங்க அண்ணா மற்றும் அப்பா

  • @logeshramu5706
    @logeshramu5706 Рік тому +28

    I watched this movie 10 years before itself but still this is one of my best rememberable movie

  • @dcomrade5032
    @dcomrade5032 Рік тому +20

    Sema story sema twist 🔥|| the story
    11🔥/10

  • @heshikarock9556
    @heshikarock9556 Рік тому

    Vera level movie supera explain paniga bro🔥🔥🔥

  • @vinothsubramaniyam7192
    @vinothsubramaniyam7192 11 місяців тому +1

    Really very good movie❤
    Thank you for your voice sir

  • @Anthiyursanthanakatru
    @Anthiyursanthanakatru Рік тому +50

    இந்த படத்தை பற்றி ஏற்கனவே பேசி விட்டீர்கள் நண்பா🙏🙏🙏

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +14

    பிரசவ வலி தான் இங்கே செயில் தண்டனை 😏😏😏😏😏அப்படி மட்டும் எல்லா சட்டத்தில் வந்திருச்சு, அந்த வலியை அனுபவித்த ஒவ்வொரு ஆண்களும், பெண்களை பார்க்கும் விதம் மரியாதை, மதிப்பு கலந்த பார்வையாய் மாரி விடும் 😏😏😏😏அது அப்படி ஒரு வேதனை 🥺🥺🥺🥺🥺🥺🥺சொல்லி விவரிக்க முடியாது 🥺🥺🥺🥺🥺🥺

  • @suhavaneshmb
    @suhavaneshmb Рік тому

    The only video of mr tamizhan as I watching for the second time

  • @twolegsingam
    @twolegsingam Рік тому +1

    சூப்பர் தமிழன் ஜீ...

  • @Be_free231
    @Be_free231 Рік тому +6

    Seriously such a great story, every man should watch this movie made me cry

  • @leoleya8928
    @leoleya8928 Рік тому +18

    Anna already niga review pannidiga niga marakkalam but nan marakkaila irunthalum pakuren ella unga voice than karanam 🥰

    • @senthills1491
      @senthills1491 Рік тому +1

      Same blood.......

    • @varshni801
      @varshni801 Рік тому

      Ama bro 💯 searching for this comment🙌 en inam ada🙌

  • @KishoreMaranbrothers
    @KishoreMaranbrothers 8 місяців тому

    Your voice I need to every your voice I am so happy your voice is magic I will sad and quickly happy your voice thank you

  • @snegavsnega9804
    @snegavsnega9804 Рік тому +1

    Indha maari movie yarum edukavela pola.....yarume yosika mudiyadha mari yosichi padam eduthirukanga.....sema genius... script writer

  • @arakkonam.
    @arakkonam. Рік тому +9

    bro இந்த படம் எப்போவோ போட்டிங்க இருந்தாலும் உங்களுக்ககாவே மறுபடியும் பார்கிறேன்

  • @Kirushiga-SmArT
    @Kirushiga-SmArT Рік тому +20

    Unexpected climax

  • @aarthianbuthiru2312
    @aarthianbuthiru2312 Рік тому

    Oru vithyasamana kadhai....vazhkaila entha oru ponnukum vara kuda oru situation a director romba azhaga eduthu kamichirukanga.....twist lam thandi antha letter padicha aparam antha mutha paiyanoda mananilamaya sollavo yosikavoo mudiyatha oru suzhal..arputham.... 👍👍

  • @ashokkumarSa
    @ashokkumarSa Рік тому

    Bro intha mari movie la ethula download pantriga sonna helpfulla irukum

  • @yeshuraj5314
    @yeshuraj5314 Рік тому +11

    Indha movieya neenga munnadiye preview pannirukinga bro. Irunthalum super ❤️

  • @jyotiaugustin3045
    @jyotiaugustin3045 Рік тому +6

    ur way of explanation of movie is too good thank u sir

  • @suicidegaming8863
    @suicidegaming8863 Рік тому

    Sema tha bro
    Aana.....
    Na pathi la yea itha kanichi ta

  • @anbuarasan1582
    @anbuarasan1582 Рік тому

    சூப்பர் அண்ணா படம் அருமை உங்க voice nice வாழ்த்துக்கள்

  • @sivamani7940
    @sivamani7940 Рік тому +7

    Mr. Tamilan rasigargal saarbaaga video viral🔥 aaga vaazhthukkal..... 💕💕💕

  • @dhamutsdhamuts1052
    @dhamutsdhamuts1052 Рік тому +10

    Bro DARK seriesa video va make pannuringala bro.(3 seeson romba blowinga iruku)

  • @pathalanchandran365
    @pathalanchandran365 Рік тому

    Semma bro 👏🎉

  • @prasannamunusamy2804
    @prasannamunusamy2804 Рік тому

    Thalaivan vera level

  • @saracreations5627
    @saracreations5627 Рік тому +45

    அப்பாவும், அண்ணனும் ஒரே ஆளுதான் 😥😥

  • @priyadharsinithiyagarajan9703
    @priyadharsinithiyagarajan9703 Рік тому +9

    The crown series pesunga mr.tamilan 🙏🙏🙏

  • @amyenfield1562
    @amyenfield1562 Рік тому +2

    X-MEN series and man of Steel podunga please

  • @freefirewikipedia362
    @freefirewikipedia362 Рік тому

    Ssssss neenga qustion kekkum pothe Naa kandu pudichitte.... Naa ippo tha indha padartha 1 st time pakure....

  • @bhuvaneswarimanikandan9136
    @bhuvaneswarimanikandan9136 Рік тому +6

    Vera level Thalaivaaaa🤝🤝🤝🤝

  • @elavarasanelaa9699
    @elavarasanelaa9699 Рік тому +98

    Serial killer movie podunga anna🥰... Unga voice la kekkum podhu... Fire na☠️🔥

    • @vigneshvignesh3260
      @vigneshvignesh3260 Рік тому

      heroine first baby that person

    • @Sahasrar
      @Sahasrar Рік тому +1

      நீங்கள் யோகாவும் பிராணாயம் செய்வது நல்லது
      உங்களுக்குள் இருக்கும் கொடுரத்தை ரசிக்கும் தன்மையானது உங்கள் ஆராவை வேறுதிசையில் பயணிக்கச்செய்யும்

    • @sharant6851
      @sharant6851 Рік тому

      @@Sahasrar boomer

    • @nusrifan2031
      @nusrifan2031 Рік тому

      Iruparum onnuthan

  • @gokulkumar1417
    @gokulkumar1417 Рік тому

    Epdi oru moive pathaum ila ketathum ila..
    👌👌👌Tharam ana twist.....

  • @senlaksenlak6167
    @senlaksenlak6167 11 місяців тому

    Thanks pro ethathan na roampa naal thedinean

  • @dmdshow3295
    @dmdshow3295 Рік тому +63

    Few years before watched this movie Really great movie.. It made me to cry..

  • @mariselvam7245
    @mariselvam7245 Рік тому +11

    The outfit movie review pannunga brother please Vera level twisted movie 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @dhineshdhinesh7622
    @dhineshdhinesh7622 Рік тому

    Veraleval thala

  • @Rj_ASvlogs7126
    @Rj_ASvlogs7126 6 місяців тому

    Thank you so much bro
    First time wish panniru kinga

  • @akshyaakshya9914
    @akshyaakshya9914 Рік тому +16

    Anna vera level twist nan nenaichi kuda pakala antha twist kum unga voice ku movie samaiya iruthuchi anna😇

  • @sivaprabha.mpgenglish5827
    @sivaprabha.mpgenglish5827 Рік тому +4

    Aajun already inntha story a sollitaru ungalavida interesting a heart melting

  • @2010sapasp
    @2010sapasp Рік тому

    Awesome ❤️

  • @memez__central___
    @memez__central___ Рік тому

    Intha padathoda review va naan epa than first paken ana antha twist ah nenga reveal pandrathuku munadiyeh kandupidichuden💯

  • @v.s.narayanan8253
    @v.s.narayanan8253 Рік тому +12

    கதை அருமையாக உள்ளது, இது ஓர் பழங்கால கிரேக்க மொழி கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது போல் உணர்கிறேன்...😀

  • @aravvind
    @aravvind Рік тому +5

    This storyline reminds me of latest Telugu movie Ram Sita

  • @amthantm2238
    @amthantm2238 Рік тому

    Vera level brooooo

  • @Saritha34Saritha34-cu9it
    @Saritha34Saritha34-cu9it 9 місяців тому +1

    இந்த படம் எங்க ஊரு ராமசாமி கதை மாதிரி இருக்கு காத்தான்குடி வாழ் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @kirubalinikiru1394
    @kirubalinikiru1394 Рік тому +8

    யாருக்குக்கும் நடக்கக் கூடாத, நினைத்துப் பார்க்க முடியாத டுவிஸ்ட் நிறைந்த படம். பட் உங்க வாய்ஸ் சூப்பர் பாலா அண்ணா ❤️❤️❤️

  • @Durai_DraGo
    @Durai_DraGo Рік тому +4

    wordless....inime indha maari movie paakamaaten..😢😢

  • @junaidahmed3129
    @junaidahmed3129 Рік тому

    Super movie this movie already understanding super

  • @mehaboobamgm4562
    @mehaboobamgm4562 Рік тому

    Nalla iruku bro

  • @anbujeeva7459
    @anbujeeva7459 Рік тому +3

    Voice super brother 💓💓

  • @futurerealities9717
    @futurerealities9717 Рік тому +5

    Anna unga voice ku naan adicted anna☺😊

  • @parthibanb8444
    @parthibanb8444 Рік тому +16

    Addicted to mr.tamilan voice 😍

  • @chinnadurai8230
    @chinnadurai8230 Рік тому

    10/10 Yarume Kanikka Mudiyatha Climax Movie
    Super Bro
    உங்கள் ரசிகன் நான்