ATM Card Number கேட்டவனுக்கு வந்த சோதனை / Fake Bank call/Fraud bank / fraud ATM bank caller tamil /

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2020
  • உஷார் மக்களே
    Today I get call from fake bank.... நம்மளுக்கு விபூதி அடிக்க பார்த்தான் .. 16 digit ATM card number ketan.
    Semaa kalai... Neegalae Keluga
    ATM Card Number கேட்டவனுக்கு வந்த சோதனை / Fake Bank call/Fraud bank / fraud ATM bank caller tamil /
    #fakebank
    #fakeatmcard
    #Atmcardnumber

КОМЕНТАРІ • 934

  • @johnbenito8109
    @johnbenito8109 4 роки тому +316

    Thala vacancy iruka nu kettainga illa semma highlight

    • @Amazingfactstamill
      @Amazingfactstamill  4 роки тому +12

      Haha

    • @EsakkiputhurajajRaja
      @EsakkiputhurajajRaja 4 роки тому +12

      தல சூப்பர் தல இவ்லோ நாலு எங்க இருந்த தல சூப்பர் தல. அவன் வாயாலயே அவன் ஒரு திருடன் னு சொல்ல வச்சிட்டியே தல. நீங்கள் பேசியது மக்கள் அனைவருக்கும் மிகத் தெளிவாக தெரிகிறது ஏடிஎம் திருடர்கள் இருக்கிறது. மிக்க நன்றி தல

    • @Amazingfactstamill
      @Amazingfactstamill  3 роки тому +2

      @@EsakkiputhurajajRaja nandrii nanbaaa

  • @rakshakanvelu2627
    @rakshakanvelu2627 4 роки тому +272

    யோவ் மாப்ளோ யாருயா நீ வேற லெவல் பண்ணற போட... செம்ம யா...

  • @girishankar8414
    @girishankar8414 3 роки тому +180

    இதுக்கு பேரு தா போட்டு வாங்குறது போல 🤣🤣🤣🤣👌👌👌👌👌👍👍👍👍

  • @venkateswaran.r4372
    @venkateswaran.r4372 3 роки тому +250

    டேய் திருட்டு 😡நாயே உங்க அறிவு🤭 அம்புட்டுதான்டா 😅தமிழன்டா🔥அண்ணே வேர 😜லெவல் கலாய்🤗

    • @dhanyasuja5956
      @dhanyasuja5956 2 роки тому +2

      S spr
      Calm ahh kalaikkiranga

    • @Amazingfactstamill
      @Amazingfactstamill  2 роки тому +5

      Yes

    • @subbianmanikantan3805
      @subbianmanikantan3805 2 роки тому +4

      5 பேரு கவனமாக இருந்து தப்பிக்கிறாங்க உடனே அவர்கள் தமிழர்கள். அதே 50 பேரு கவனக்குறைவாக பணத்தை இழந்திருக்கிறாங்க அப்போ அவங்க ஹிந்திவாலா ஆயிருவாங்களா🤣🤣🤣

  • @mohammedsultan5398
    @mohammedsultan5398 3 роки тому +87

    யோவ் 90ஸ் கிட்ஸ் தான நீ

  • @stockmarketjega4817
    @stockmarketjega4817 4 роки тому +270

    Yeppadi ya ivvolo cool ahh pesura 🤣🤣🤣🤣 semma comedy

  • @karateguru9481
    @karateguru9481 4 роки тому +155

    Super thalaiva, job vacancy iruka? 😂😂😂, mass reply...

  • @user-ej7hy4iz1j
    @user-ej7hy4iz1j 4 роки тому +119

    இந்த டீலிங் நல்லா இருக்கே

  • @LalitthaBalachander99947
    @LalitthaBalachander99947 2 роки тому +53

    எப்பா சாமி இவளோ பொறுமை நமக்கு இல்ல நானா இருந்தா வண்டை வண்டையா கேற்றுப்பேன் தெய்வம் ப்ரோ நீங்க.

    • @Amazingfactstamill
      @Amazingfactstamill  2 роки тому +2

      Haha

    • @rockmanitcr2007
      @rockmanitcr2007 Рік тому +6

      வடகணுக்கு இவர் entertainment illa வடக்கன் தான் இவருக்கு entertainment பீசு.

  • @drharinath314
    @drharinath314 4 роки тому +323

    Mind stressed ah iruka kulla intha maari vedios la paatha, happiness kedaikuthu 😁😂
    Deal tha vera levelu😂

    • @nishar9205
      @nishar9205 2 роки тому +4

      Ada pavigala ipdilam pannuvingala

    • @drharinath314
      @drharinath314 2 роки тому +4

      @@nishar9205 jolly ah iruku la ma 😂😂 enjoy pannanum

    • @nishar9205
      @nishar9205 2 роки тому +1

      @@drharinath314 ama

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 роки тому +38

    🌹தமிழ்நாட்டுகாரங்க தரமா வச்சு செய்வாங்க.🔥🤪😂😭

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 4 роки тому +193

    அதே குரல் வினோத் குமார் னு சொல்லுவான் சென்னை அன்னா நகர் கிளை னு சொல்லுவான் சகோ சூப்பர் கலாய் 😂😂😂

    • @nikeshwaran.k
      @nikeshwaran.k 3 роки тому +8

      Vinoth kumar,mani kumar,ram kumar,vijai kumer. Naraiya audio keten🤣

    • @ChinnasamyVasanthi
      @ChinnasamyVasanthi 3 роки тому +4

      Oru kural pala peyar bro 😂😂

  • @suganthanm6353
    @suganthanm6353 3 роки тому +53

    Ayyo sami mudiyala job vacuncy eruka nu ketingala anga neekuringa bro sema vera level comedy🤣🤣🤣

  • @rajmahik.rajmahi1943
    @rajmahik.rajmahi1943 3 роки тому +63

    Hello bro எப்டிப்பா இப்டி எல்லாம்
    கலாய்க்கிறிங்க .
    சூப்பர்.
    செம காமெடி

  • @dhocris7studio
    @dhocris7studio 4 роки тому +283

    Modi proud of this digital INDIA.

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 4 роки тому +10

      PM MOdien rajeyathela ethala sarvasathanam Ilya. Ithanathan name makkal both potty PM raga selected ponnirukkum. Ithanala that ella criminalum BJP joining pannuranga

    • @VigneshKaushik
      @VigneshKaushik 3 роки тому +22

      Idhuve congress-a irundha - fraud call panradhey Rahul Gandhi ya dhan irukum...😂😆😅

    • @ajith.c1774
      @ajith.c1774 3 роки тому +6

      Dey muttalpasangala ituku Modi ku ennada sambandam Yaar venalu Modi per sollala ni enda nambure mutta k......

    • @ajith.c1774
      @ajith.c1774 3 роки тому +7

      @@sreenivasanpn3506 ithuku Modi karanam nu solre Dey mutta koo.. itella Enna Modi Sarkar appoint panra maadri pesre ni ithu ippo Tamil Nadu le daane nadukudu appidina unga Tamil Nadu govt Enna pudungitirka avare ye sollamatingira .why blaming central govt when this is happening in Tamil Nadu govt .why not blame Tamil Nadu govt

    • @RamyaRiya24
      @RamyaRiya24 2 роки тому +1

      @@VigneshKaushik 😀

  • @anandloganathan9439
    @anandloganathan9439 4 роки тому +201

    நல்ல குத்தினீங்க ஊமை குத்தா...
    அருமை ப்ரோ
    Job vacancy vera level...

  • @anburaj7283
    @anburaj7283 4 роки тому +614

    But அந்த dealing எனக்கு பிடிச்சிருக்கு

  • @jennytngirlff1926
    @jennytngirlff1926 3 роки тому +43

    எலி பட நினைப்பு தான் வருது 🤣🤣🤣 சைலன்ட் கில்லர் அஹ இருப்பாரு போலவே வடக்கன் செத்து போகலாம்

  • @asrarihana4943
    @asrarihana4943 Рік тому +11

    Idhukku Peru thaan smooth ah pesi mudikkuratha....😂😂😂😂😂...Vera level Anna.... Ungalukku oru big shallot...💖💯😜

  • @rajkamals6234
    @rajkamals6234 3 роки тому +33

    புத்திசாலி நண்பரே சூப்பர்

  • @freefiregamefreefiregame8578
    @freefiregamefreefiregame8578 Рік тому +55

    களவானி தனத்துலயும் ஒரு நேர்மையான வடக்கன் 😂

  • @priyapretty4255
    @priyapretty4255 2 роки тому +54

    Is there any vacancy ? 🤣 Semma performance

  • @yousufhussain831
    @yousufhussain831 4 роки тому +89

    Customer : otp varathulaa sir
    Farud bank manager : message varum
    Semmaa kalaii

  • @kuttimachuttima1428
    @kuttimachuttima1428 3 роки тому +26

    சூப்பர் ஜீ தமிழன்டா!!

  • @rajhakkim3987
    @rajhakkim3987 3 роки тому +34

    Otp வராதாம் மெசேஜ்தான் வருமா 😄

  • @RajKamal-vf3vy
    @RajKamal-vf3vy 3 роки тому +164

    The dislikes are from the vadakkan scammers 😂😂

    • @_Live_Happy_
      @_Live_Happy_ Рік тому +1

      Bro enakku dislike pannadhu kaata maatingudhu bro

  • @siva.mjkss7274
    @siva.mjkss7274 3 роки тому +14

    Lover vitu poita bro athan mind romba depression ah irunthen itha patha udanea relax aiten bro tq bro 😍😍😍

  • @ahamedhussain3825
    @ahamedhussain3825 3 роки тому +15

    என்ன வச்சு காமெடி ஒண்ணும் பண்ணலையே 😀

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Рік тому +6

    யோவ் யாருயா நீ உன் அகோண்ட்ல இருந்து காசு எடுக்க நீயே டீலிங் பேசிட்டு இருக்க வேற மாதிரியா நீ😂😂

  • @user-ph8wx5zb5m
    @user-ph8wx5zb5m 3 роки тому +44

    வேர் லெவல் கலாய்😂😂😂😂

  • @sathasatha7564
    @sathasatha7564 2 роки тому +8

    தலைவா நீங்கள் வேற லெவல் செம யா நீ எப்படியா இப்டி பேசுற செம மாஸ் டீலிங் ரொம்ப புடிச்சேருக்கு yaa

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 3 роки тому +7

    செம்ம சகோதரா திறமையா போட்டு வாங்கிட்டீங்களே செம்ம சூப்பர் வேர லெவல் வாழ்த்துகள்

  • @vinothkannan4957
    @vinothkannan4957 4 роки тому +81

    Sema kalai da machaan

  • @kesavanp4941
    @kesavanp4941 4 роки тому +52

    Avane yaarkitayum sollakudathunu soltran details ah 😂😂😂😂😂😂😂😂

  • @VinothKumar-sr6hw
    @VinothKumar-sr6hw 4 роки тому +111

    This is brilliant, another level bro. I also lost 4000 to a call like this in 2016. I cried then, but not it seems funny.

    • @Amazingfactstamill
      @Amazingfactstamill  4 роки тому +11

      Achoooo

    • @avim4896
      @avim4896 4 роки тому +7

      Did this same guy call you that time?

    • @albertimsten
      @albertimsten 4 роки тому +5

      @@avim4896 he called me too

    • @MrTMS
      @MrTMS 2 роки тому +3

      Nanum than but video onnu parthen karakulambu patruchunu ushar aagitten. Nan expary ATM number sonen kela irunthu eduthathu 😂😂😂

  • @lifewithoutu4431
    @lifewithoutu4431 2 роки тому +19

    383 டிஸ் லைக்......இது எல்லாம் வடக்கன்ஸ் பண்ணி இருப்பாங்க 😂😂😂😂😂

  • @BSC-pm8ld
    @BSC-pm8ld 3 роки тому +50

    Marana kalai bro ..... Unlimited comdy 😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣 vada Nattu kaara Paavama..... Supr dealing.....😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @meenupriya.v4118
    @meenupriya.v4118 3 роки тому +6

    Ada paavi 50 50 ngaran beedavaayan😂😂😂😂😂😂 ana sirippu contrl panni pesararu paru nammalu😂 but I love that way of speech ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rajka7639
    @rajka7639 4 роки тому +88

    He called me today morning 😀

  • @gladiator3948
    @gladiator3948 3 роки тому +22

    He is not a north indian who acting like that for his safety, you can hear some changes in at last at the conversation. (Nambakitayeva)...

  • @user-qf2ut9nb7x
    @user-qf2ut9nb7x 3 роки тому +12

    சூப்பர் handling. ❤️ Vera leval 😂...

  • @rameshdevarajan5869
    @rameshdevarajan5869 3 роки тому +27

    அண்ணன் கழுதை வந்து சாவட்டும்😂😂😂😂

  • @Muthukumarankamatchi
    @Muthukumarankamatchi 2 роки тому +5

    தெய்வமே, அவன வச்சு வச்சு சம்பவம் செய்றீங்க. இதுல அவன் ட vaccancy இருகானு கேக்குறீங்கலே சூப்பர் ஆப்பு.

  • @onpkkt4550
    @onpkkt4550 4 роки тому +102

    வடக்கன்ஸ் வாயில புளுத்தி உடுங்க😁

    • @y7primehuawei314
      @y7primehuawei314 4 роки тому +11

      டேய் லூசு பயலே நீ கில்லாடின, நான் தமிழன்டா, மவனே நீ மட்டும் என் தமிழ் மக்கள் கையில் கிடைச்ச சட்னி தான், சூப்பர் தம்பி நல்லாவே இருக்கு உங்க பேச்சு, இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களுக்கு நல்ல செய்தி வெளியிட்டதற்காக மிக்க நன்றி வணக்கம் 🙏😂😂👌👍👏🇮🇳

    • @Amazingfactstamill
      @Amazingfactstamill  3 роки тому +2

      @@y7primehuawei314 thanks bro

    • @saravankumar7687
      @saravankumar7687 2 роки тому

      @@y7primehuawei314 Vera level comments bro.....

  • @MRB-RB
    @MRB-RB 4 роки тому +38

    Idhu romba pudhusa iruku sharing technology.. Job vacancy... Appraisal ratings on what basis

  • @MohammedRiyaz1221
    @MohammedRiyaz1221 4 роки тому +15

    Sariyana Aaluya nama aalunga sethan hindi karan😂😂😂😄😃👌

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 роки тому +24

    🌹Dear bro,u r a brilliant job,Praise to no words.God bless u.🔥🤗🥰😘

  • @RaviRavi-dj6kn
    @RaviRavi-dj6kn Рік тому +5

    இந்த. விழிப்புணர்வை அணைத்து வங்கிகள் மூலம் எழுதி வைத்து படிக்காத. கிராம மக்களுக்கு விளக்கம் கொடுத்து அறிவுத்த வேண்டும் இதை அரசு கவனத்தில் கொண்டு வடமானில. நாய்களிடம் இருந்து நம் அப்பாவி மக்களை காப்பாத்த. வேண்டும்

  • @All_Rounder_PM
    @All_Rounder_PM 3 роки тому +20

    OTP vachu otti vitrukaaru.. 😁
    Sharing ah.. 😁
    Enna vacancy elam kekuran 😂

  • @devi95pandi60
    @devi95pandi60 3 роки тому +26

    Job vacancy iruka sir, ada dei Vera level da ni 😂😂😂😂😂

  • @geethaparameswari6675
    @geethaparameswari6675 2 роки тому +49

    I was in full stressed condition today. after listening this I really become full stress free. Thank you bro. I already heard this fraud voice. superb.

  • @rashik3300
    @rashik3300 3 роки тому +27

    Anna B.E padichirukken ethachum Vacancy irukka anna 🥺

  • @sinasam2007
    @sinasam2007 2 роки тому +18

    Semma thala, no way they understand your tactics...

  • @isai..tanjai
    @isai..tanjai 2 роки тому +21

    வேற லெவல் கலாய் 🤣🤭

  • @MrBeeKay
    @MrBeeKay 4 роки тому +81

    Enna da ithu thirudan kitta dealing pesikittu irukinga...

  • @abdullaabu5440
    @abdullaabu5440 3 роки тому +12

    அந்த காட் மேலே இர்க்க பத்னார் நம்பர் ஸொல்லுங்கோ ஜி.. 🤣🤣🤣

  • @vinayakaj5964
    @vinayakaj5964 4 роки тому +28

    bro sema ji I was wondering by hearing your speech ,😘😘

  • @thinaharan7952
    @thinaharan7952 Рік тому +15

    Rip vadakans 😂😂😂😂

  • @maheswaran7119
    @maheswaran7119 3 роки тому +22

    Job vacancy Iruka..??😂😂 Anga nikiringa😁👌

  • @sankarananth8515
    @sankarananth8515 2 роки тому +6

    நல்ல பதிலடி கொடுத்துள்ளார் தோழர்

  • @sidharth_chandrasekar
    @sidharth_chandrasekar 3 роки тому +17

    That doobakor mindvoice: Ivan dealing rombha puthusa iruku

  • @mdivya1842
    @mdivya1842 3 роки тому +8

    Super bro vera levela vachi senjitinga🤣🤣🤣✌🏻

  • @dosskarthi
    @dosskarthi 4 роки тому +33

    ha ha ,hey kanna after a long time , naalla sirichen. your voice superb , keep upload the videos ....

  • @Lakshaya18
    @Lakshaya18 2 роки тому +10

    Job vacancy eruka 😂😂😂 Vera level bro 👏👏👏

  • @aadityatedimedi3067
    @aadityatedimedi3067 4 роки тому +12

    Thalaivaaaa Vera level

  • @arulmayan7426
    @arulmayan7426 2 роки тому +6

    சூப்பர் தலைவா 👌🏻 செம்ம கலாய்😂

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 11 місяців тому

      திருடன் நல்ல புத்தி வர வச்சி பேசி உள்ளீர்கள் இந்த மாதிரி திருடன் ஏமாத்தனம்

  • @prabakarann3238
    @prabakarann3238 9 місяців тому +2

    Brother your dander is person.
    நீ கலத்தால் இனி அந்த தொழிலை விட்டு விடுவான்😂

  • @Beast-he4xn
    @Beast-he4xn 2 роки тому +3

    Yeppa..yov vera level.😂😂😂😂😂.. yaru... yaru emathaa vandha terla... thirudana partnership idea sonna orey aalu👌👌👌👌

  • @jayalakshmiramaswamy348
    @jayalakshmiramaswamy348 3 роки тому +15

    Super 👌👌😂
    இது given take policy தானே 😘😂😂😂

  • @drgwilliam7092
    @drgwilliam7092 4 роки тому +20

    செம்ம... போங்க

  • @mouleswarana5949
    @mouleswarana5949 4 роки тому +15

    Semma kalaai semma kalaai....😂

  • @gowsikutty7381
    @gowsikutty7381 2 роки тому +3

    Semma pa intha maari vdos innum irunthaa podunga makkal paathu therinchukattum

  • @nandhininandhini270
    @nandhininandhini270 3 роки тому +9

    Yaru pa nee vera level pa nee super samaya kalayechuta

  • @Anbu_chandru
    @Anbu_chandru Рік тому +4

    Anda officer number irunda kudungalen, romba bore adikudu...🤣🙃

  • @joushaa5996
    @joushaa5996 4 роки тому +22

    Don't live like this people
    How they can take others money
    Because they only no how pain to han the money 😢

  • @arunp4564
    @arunp4564 3 роки тому +12

    job vacancy iruka nu ketta pathiya..... super

  • @jagakrishnan5553
    @jagakrishnan5553 2 роки тому +3

    Semma ya peasuranga.....suberb!!...🤣pesiyea namba vachitarru....😜semma revancge 😂..
    😉😘

  • @kalaminnovation5483
    @kalaminnovation5483 4 роки тому +28

    International card transfer doesn't require OTB ,beaware of card number also ,fortunately most atm card is only national ,except icici ,axis ,indian and hdfc and most credit cards

    • @iphonethozhan2227
      @iphonethozhan2227 4 роки тому +1

      Yes be aware

    • @Pkjj323
      @Pkjj323 2 роки тому +1

      Konjam tamil la sollunga brother

    • @vicky9141
      @vicky9141 Рік тому

      Yes, be aware and you can also block international transactions in their official apps. Just unblock it only when you are doing international transactions/purchases and block it again.

    • @mahasankar1005
      @mahasankar1005 Рік тому +1

      OTP

  • @clemyjo1357
    @clemyjo1357 3 роки тому +5

    Yaar ya ne.... Gethu uh Pasuna.... Sema time pass.. Stuper.....

  • @Shubhajanani_Nandagopal
    @Shubhajanani_Nandagopal 4 роки тому +10

    Semma kalaai....Super!

  • @thilakraj5430
    @thilakraj5430 3 роки тому +10

    Bro நீங்க வேற லெவல் போங்க

  • @BOSS-uh1tp
    @BOSS-uh1tp Рік тому +6

    Brilliant.. Vera level deal ma 👏👏👏

  • @perspectiveview3801
    @perspectiveview3801 3 роки тому +3

    Super 😂😂 job iruka nu yenkum kettu sollunga😜

  • @glimitedlear3101
    @glimitedlear3101 3 роки тому +13

    Tharamana sampavam bro vera level,😄😄😄😄😄😄😄😄😄

  • @mygodsmymama8367
    @mygodsmymama8367 2 роки тому +7

    😂😂mudiyala anna 😂😂😂vairuvalikuthu 😂😂😂😂😂😍😍

  • @rajendranraje2496
    @rajendranraje2496 2 роки тому +5

    Sema comedy 50 / 50 super veraleeval , job la vacant iruca முதல்ல 25 000 பணத்தை போடுங்க. Super

  • @saransaran358
    @saransaran358 2 роки тому +5

    Iyo iyo anna.. sema ..enga anna enna adipaan😂😂😂.

  • @janaranjania2537
    @janaranjania2537 2 роки тому +11

    superb voice👌😎😂nalarunthathu😂😂

  • @pappaiyaninba634
    @pappaiyaninba634 3 роки тому +13

    Vera leval speech nanba...,

  • @ahamedshali719
    @ahamedshali719 4 роки тому +13

    Excellent brother

  • @pollachimedia
    @pollachimedia Рік тому +2

    அருமையான ஆலோசனை தந்ததற்கு நன்றி ஐயா

  • @naveenas9220
    @naveenas9220 3 роки тому +13

    Vera Vera Vera level😂🤣😂😂🤣🤣

  • @shanu_fs2110
    @shanu_fs2110 Рік тому +5

    Smooth ah kalaichinga🤣

  • @user-oz4bz9gs9o
    @user-oz4bz9gs9o 3 роки тому +5

    வேற வேற லெவல் சூப்பர் நண்பா

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 3 роки тому +9

    சரியான டீலிங் எனக்கு புடிச்சிருக்கு

  • @HariKrishnan-yi2kk
    @HariKrishnan-yi2kk 4 роки тому +10

    Vera level 😍

  • @pavithraramajayam3310
    @pavithraramajayam3310 4 роки тому +3

    Semmma bro...... Ivangaluku ipdi than pannanum...

  • @sandhyarani7182
    @sandhyarani7182 3 роки тому +14

    Omg... Vera level sir...

  • @selvasankari6224
    @selvasankari6224 4 роки тому +23

    Sema thambi

  • @anandavenkatesan4811
    @anandavenkatesan4811 4 роки тому +21

    மரண மாஸ்