КОМЕНТАРІ •

  • @Way2gotamil
    @Way2gotamil 4 роки тому +151

    Thanks for your love and support friends. Follow me on Instagram @ way2gotamil

    • @vasanth5592
      @vasanth5592 4 роки тому +4

      Bro unga kooda intha maari oru trvl pannanum bro..

    • @goforpassion6057
      @goforpassion6057 4 роки тому

      Bro iam coming to America after 2 years,complete my studies

    • @RajaTamilan137
      @RajaTamilan137 4 роки тому +2

      சகோதரா உங்களின் காணொளிகள் மிகவும் அருமையாக உள்ளது.
      தொடர்ந்து பயணியுங்கள்

    • @krishgopi174
      @krishgopi174 4 роки тому +1

      Subcribed.. way to go..🤗🤗🤗

    • @haranassociate1530
      @haranassociate1530 4 роки тому +1

      Super bro

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 4 роки тому +124

    இறுதியில் உணர்வுபூர்வமான வரிகளுடன்...
    திரு. மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @savithrigovindharajan5163
    @savithrigovindharajan5163 3 роки тому +50

    போக முடியாதவர்களுக்குஉங்கள் மூலமாக அமெரிக்காவை பார்த்த மகிழ்ச்சி.நன்றி சகோதரா

  • @mgfarms4392
    @mgfarms4392 4 роки тому +331

    சாப்பாடுனு வந்ததும் கேமரா on பண்ணாம நம்ம ஊர் ஆளு னு காட்டிட்டீங்க அண்ணா 🤣🤣

    • @KasiCrestkutty
      @KasiCrestkutty 3 роки тому +6

      Bangam... bangam

    • @bathushayasarkhan2967
      @bathushayasarkhan2967 3 роки тому

      "4:29"
      Try and set the amount you want as you like
      *I got the amount I really wanted **pyptolmon.xyz*
      අනුගාමිකයන් ඇති කර ගැනීමට හොඳ ක්‍රමයක

    • @jananishree4403
      @jananishree4403 3 роки тому

      😂😂

    • @vmanivel2847
      @vmanivel2847 3 роки тому

      Super

    • @VIP-nu7ot
      @VIP-nu7ot 3 роки тому

      😂😂😂

  • @manimozhi2335
    @manimozhi2335 4 роки тому +159

    அருமை ப்ரோ நான் அமெரிக்காவை உங்கள் மூலம் சுற்றி பார்த்த திருப்தி

    • @mahalaxmibuilders1388
      @mahalaxmibuilders1388 3 роки тому

      எனக்கும்

    • @ramanathang9615
      @ramanathang9615 3 роки тому +3

      மான் இருக்கிற அந்த பெட்ரோல் பங்க் எங்கே இருக்கிறது என்று கூறவும் சல்மான் கானையும் கூடவே நாலு ஹிந்தி நடிகையையும் உதயா நிதியையும் நயன்தாராவையும் ஹன்சிகாவை அனுப்பி வைக்கிறோம்

  • @ali00145
    @ali00145 4 роки тому +66

    படத்தில் நடிப்பவர்கள் நிஐ ஹிரோ அல்ல...உங்களை போன்று நல்ல கருத்துகளை மக்கள் மனதில் பதிய வைப்பவர் தான் ரியல் ஹிரோ...உங்கள் சேனலுக்கு நான் தீவீர ரசிகனாகி விட்டேன்....மேம்மேலும் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்...👌👌👌💐💐💐💐💐💐

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 4 роки тому +34

    நண்பா உங்களுடன் பேசுவதிலும், பழகுவதிலும் மகிழ்ச்சியாக உள்ளது.
    நெடுஞ்சாலை பயணம் மிக சிறப்பு.. Way2go மிக மிக சிறப்பு.. 👌👌👌👍❤😊

  • @saravanansubramani6369
    @saravanansubramani6369 4 роки тому +21

    நம்ம ஊரில் இருப்பவர்கள் யூடியூப் சேனல் தமிழில் பேசுவது மிகவும் குறைவு நீங்கள் பேசும் தமிழ் உங்கள் குரல் வளம் மிகவும் அழகு வாழ்த்துக்கள்

  • @sriniranidr.rani.n3825
    @sriniranidr.rani.n3825 4 роки тому +49

    அமெரிக்கா சென்றாலும் நல்ல தகவளைப் பதிவிடுவதற்காக நன்றி சகோதர்ரே.

  • @Akash_Perumal
    @Akash_Perumal 4 роки тому +70

    நண்பா உங்களுக்கு மிக அருமையான குரல் வளம் உள்ளது......

  • @natarajanamarnath8373
    @natarajanamarnath8373 4 роки тому +9

    நான் இந்தியாவில் இருக்குறேன் என்பதை மறந்து விடியோவை ரசித்து பார்த்தேன் உங்கள் பேச்சு அனைத்தும் என் உள் மனதில் ஆழமாக பதிந்து விட்டன. நன்றி வணக்கம்....

  • @balanjaya159
    @balanjaya159 4 роки тому +18

    மாதவன் சார் நான் உங்களோடு சேர்ந்து பயணிப்பது போல் இருக்குது இன்னும் நல்ல நல்ல இடங்கள் சுற்றி காண்பிக்கவும்

  • @rvprasath3001
    @rvprasath3001 4 роки тому +101

    Madhavan anna fans like❤️

  • @saro2539
    @saro2539 4 роки тому +115

    😎MADAVAN_SQUAD 😎 LIKE 🤙 🤙 🤙

  • @karthikeyanmani1134
    @karthikeyanmani1134 4 роки тому +15

    அருமை நண்பா. மாற்றம் ஒன்றே மாறாதது நமது தேசமமும் விரைவில் மாறும் நாம் மாற்றுவோம் அடுத்த தலைமுறை கண்டிப்பாக அனுபவிக்கும் .

  • @balanjaya159
    @balanjaya159 4 роки тому +9

    உண்மையாலுமே‌ ஊஷ்டனில் மதுரை மீனாட்சி அம்மன் தரிசனம் நேரில் கிடைத்தது போல் உணர்வு இருந்தது

  • @Saropavi143
    @Saropavi143 4 роки тому +71

    கண்டிப்பா சுத்தமா வச்சுக்குவோம் நண்பா
    உங்க பதிவு மன நிறைவை அளிக்கிறது
    மிக்க நன்றி நண்பா
    தொடர்ந்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்

  • @jeeva-san
    @jeeva-san 4 роки тому +43

    6:19 Bombay sweets famous in Thanjavur..

  • @indragandhithiruvengadam6371
    @indragandhithiruvengadam6371 4 роки тому +2

    Brother first day watched your video , fabulous bro, keep rocking. I felt as if I was traveling through this .. great work ..Vazhga Valamudan.

  • @rgarunkumar23
    @rgarunkumar23 3 роки тому +3

    Watched 3 episodes with my parents, they liked it so much, way2go boss..

  • @abalasubramanian8884
    @abalasubramanian8884 4 роки тому +10

    MADAVAN TAKING US WITH HIM TO TRAVEL ALL OVER THE WORLD.

  • @captjack4920
    @captjack4920 4 роки тому +3

    Bro say about the weather conditions in your state..how hot it will be in summer

  • @arunnaik27
    @arunnaik27 3 роки тому

    Bro can you tell me which camera are you using for recording your videos or using mobile for recording videos.we use there is no shake in any video i guess using sony cam for recording videos?

  • @vmunnikrishnan
    @vmunnikrishnan 3 роки тому +2

    Lovely bro - more than the video I loved the end credits . Great takeaways for both policy makers and citizens 😊

  • @mohamedarsath9530
    @mohamedarsath9530 4 роки тому +8

    I like to travel in highway bro.
    Really Osm bro.
    Niagara falls in us pathi podunga bro

  • @phoenixengineering96
    @phoenixengineering96 4 роки тому +5

    I love your speak(pronounce and clear cut). Today travel superb.

  • @lovelycats500
    @lovelycats500 3 роки тому +3

    தெளிவான விளக்கம் தெளிவான காட்சி தம்பி எங்களை போன்றவர்களுக்கு அமெரிக்க ஒரு கனவு மட்டுமே மிக நன்றி

  • @vijayakumarjanakiram2335
    @vijayakumarjanakiram2335 4 роки тому +1

    Good man
    Recollecting all my old memories.
    Appreciate
    Take care
    God bless
    Vijaykumar

  • @tamilrowther7070
    @tamilrowther7070 4 роки тому +16

    அண்ணா நீங்க உண்மையிலேயே மிக அதிஷ்டசாலி அண்ணா...வேலைக்குப் போகிற பதிவு எல்லாம் பார்த்துட்டு இந்தியாவை நினைச்சு பார்த்தா..இப்படி ஒரு மாற்றம் இந்தியாவில் வராதா என்ற ஏக்கத்துடன் பார்க்க வேண்டியதாய் இருக்கிறது🙏

  • @kotravelbalasubramaniyam5456
    @kotravelbalasubramaniyam5456 4 роки тому +4

    You have unique style the way of explaining that makes more interesting to watch

  • @elayarajmelay615
    @elayarajmelay615 3 роки тому +1

    Like watching ur videos..very lively, informative and interesting too..
    Do people ride bikes in the daily life in the USA?

  • @varadambalsritharan2219
    @varadambalsritharan2219 3 роки тому

    நல்ல ஒரு பதிவு.நான் சென்ற ஆண்டு அமெரிக்கா வந்மிரிந்த போது பார்த்து அறுபவித்த பல விடயங்களை மீண்டும் நினைவு படுத்தி உள்ளீர்கள.நெடுஞ்சாலைகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள் பாராட்டப்பட வேண்டியவை. பாலைவனப்பகுதகளில்கூட அமைக்கப்பட்டுள்ள சாலை வசதிகள் மகிழ்ச்சியான பயணத்துக்கு வழி செய்கிறது. அகலமான சாலைகளை அமைப்பதில் காட்டும் ஆர்வத்தை ,வசதிகள் செய்து கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்மை அரணியல் வாதிகளும்,எல்லா இடங்களிலும் சுகாதாரமான நனவடிக்கைகளை பொது மக்களும் கட்டாயமாக கனை பிடித்தால் இத்தியாவும் கட்டாநம் அமெரிக்கா போலாகும்..

  • @gurusamy3679
    @gurusamy3679 4 роки тому +25

    தம்பி மனதுக்கு பிடித்த அருமை யான ஒரு கட்சி நன்றி

    • @kakababa4189
      @kakababa4189 4 роки тому +5

      திமுகவா,அதிமுகாவா

    • @fram4246
      @fram4246 4 роки тому +1

      American Republic party

  • @senthamil957
    @senthamil957 4 роки тому +7

    மிகவும் அருமை சகோ... மற்றும் open music 🎶 மாற்றியதற்க்கு நன்றி... 👍 👍 👍 😍 😍 😍

  • @balas8771
    @balas8771 4 роки тому +1

    Way of explanation is really awesome✌️✌️✌️Thanks for shring this video....😊😊😊

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 роки тому +4

    தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற தங்களது உயர்ந்த என்னம் வாழ்க

  • @kongukongu5043
    @kongukongu5043 4 роки тому +50

    எப்போதும் மாஸ்க் இல்லாமல் இருக்கீங்க, கவனமாக இருங்கள்

    • @jayachandrank6591
      @jayachandrank6591 4 роки тому

      "No Mask"

    • @raghuramasamy5481
      @raghuramasamy5481 4 роки тому

      நானே அவருக்கு சொல்லனும்னு நெனைச்சேன் Bro

    • @TheSwamynathan
      @TheSwamynathan 4 роки тому

      Indha Video Koranavukku munbe shoot panniiruppar

    • @raghuramasamy5481
      @raghuramasamy5481 4 роки тому +1

      கோவிலகுள்ள குருக்கள் எல்லாருக்கும் Mask கொடுத்தாங்க bro,

  • @lavanyal1967
    @lavanyal1967 4 роки тому +4

    Now a days your videos are amazing❤️ The words you shared at the end of the video are 💯 true and correct. I always think about that. This is the only reason most of us love developed countries. Informative and interesting video Madhavan. Waiting for more 🙌🏻

  • @v.m.sathishkumar9084
    @v.m.sathishkumar9084 4 роки тому +2

    Lot of Indian settled in abroad - but don't forget tamil & culture - really proud

  • @raavanan8949
    @raavanan8949 3 роки тому

    Super bro!!! Ten days ah thaan unga video Paakren. It's really good!!!! Unga Koodave travel panra feel iruku bro!!! All the best bro👍👍👍😊😊😊

  • @TAMIZHANDALoveHandles
    @TAMIZHANDALoveHandles 3 роки тому +6

    Great! thrilling and silent experience my friend.

  • @ithellamoruchannelah3014
    @ithellamoruchannelah3014 4 роки тому +5

    என்னதன் அமெரிக்கா லா நீங்க இருந்தாலும் தமிழ் vlog பண்றது அருமை தலைவா

  • @universalking8164
    @universalking8164 4 роки тому +1

    Everything beautiful Brother but Final touch awareness information class.... keep rocking...

  • @ArunSingh-pt3ds
    @ArunSingh-pt3ds 4 роки тому +1

    Hi Madhavan, ur videos are really impressive.. Felt like i have been on a real trip.. Thanks bro..

  • @cat_voice
    @cat_voice 4 роки тому +4

    கடைசியா ஒரு வார்த்தை சொன்னீங்க பாருங்க நம்ம நாட்டைப் பற்றி எங்கியோ... போட்டீங்க மாதவன் சார்....💖🎈

  • @velliselvam2144
    @velliselvam2144 4 роки тому +10

    13:00 ❤💯💯உண்மை
    மக்களும் அக்கரை எடுத்து கொள்ளனும்

  • @AravindDUCM
    @AravindDUCM 4 роки тому +1

    Bro if we cross the speed limit what will bee happen

  • @saranraj-ww3kb
    @saranraj-ww3kb 3 роки тому

    Hi bro, for which company do you work in San Antanio.

  • @entertainmentyoutube8753
    @entertainmentyoutube8753 4 роки тому +10

    12:23 correct sonniga bro super 👌🏾👌🏾👍🏾

  • @sripaldrsupriya
    @sripaldrsupriya 4 роки тому +22

    TRUE EAST OR WEST INDIA IS THE BEST, I HAVE LIVED AND STUDIED MY HIGHER STUDIES,IN LONDON. AFTER M..B.B.S, ALSO TRAVELLED,ALL OVER EUROPE.AFTER MARRIAGE,I SHIFTED TO ,U.S.A..ALL I CAN SAY IS ,WE HAD EVERYTHING,ALL MATERIAL THINGS,EVEN FRIENDS. HAVING,BORN IN AN ILLUSTRIOUS FAMILY,WE MADE THE DECISION TO SHIFT TO INDIA , FOR GOOD, FOR SO MANY GOOD REASONS,EXPECIALLY, FOR BETTER MEDICAL CARE.MY FAMILY, FATHER VERY WELL KNOWN,THERE IN THE ,U.S.A, TOO.
    TWICE,WE BOOKED THE TICKETS AND CANCELLED,THEN MY FATHER GAVE THE BEST ADVICE, ASKED ME TO TALK TO INDIAN MILLIONAIRES THERE.
    SO I DID,,WHO OWNED SEVERAL COMPANIES,HOUSES IN MANY STATES,CARS,HAD CAUCASIANS WORKING FOR THEM.THEY CLEARLY TOLD,ME ,IT WAS IN 2010 THEY SAID DR SUPRIYA SRIPAL, IF YOU HAD ASKED US 10 YEARS BACK,WE WOULD HAVE TOLD YOU, NOT TO GO. HOWEVER,NOW INDIA IS BOOMING,WE OURSELVES, WANT TO SELL ALL AND SHIFT,BUT OUR ,CHILDREN ARE 17,18 YEARS THEY DON'T WANT TO.
    WE NEVER REGRETTED,YES WE REMEMBER ALL, THE EXPERIENCES, EVEN INDIAN,TAMIL SANGAM GATHERING ETC.
    SEVERAL SENIOR CITIZENS, VISIT TO HELP THEIR CHILDREN,THEY WERE WAITING TO GO BACK.
    SO MUCH YOU HAVE,BUT STILL FELT VERY EMPTY.SO GLAD WE CAME BACK.
    . NEVER REGRETTED.
    STAY SAFE- DR SUPRIYA SRIPAL.

    • @ulagappanpk2068
      @ulagappanpk2068 4 роки тому +5

      Excellent message.
      Though I have not visited USA, I have had the feeling as you.
      Definitely materialistic life will not fullfil , satisfy our soul. Though in our country we have lesser conveniences (but in my opinion,it is not lesser ones,GOD give us abundant sources) our SOUL is fully satisfied and we live very very peaceful life here in India.
      You have taken very good decision by GOD Grace.
      Wish you and your family
      peaceful and healthy life.
      Thank you.

    • @mohanramasamy-so4lv
      @mohanramasamy-so4lv 4 роки тому +2

      Are you talking of the country(india? ) the socalled spiritual place where people regard mother earth as GODDESS but never shy away from the bloody habit of spitting on the very thing??? Hypocrisy is the worst form of disease we suffer, don't we?

    • @mohanramasamy-so4lv
      @mohanramasamy-so4lv 4 роки тому

      Hello... i can show you umpteen no of cases who later awfully regretted to have come back here experiencing "corruption"in every stage.... right from cradle to graveyard.... !!!! Perhaps your misplaced patriotism makes you blind that way! people like sunder pichai wouldn't be there but for US!

    • @mabgp
      @mabgp 4 роки тому +2

      u told all the truth

    • @DineshKumar-lf9yw
      @DineshKumar-lf9yw 4 роки тому

      Send your number madam

  • @manzhuna
    @manzhuna 3 роки тому

    I watch all saturdays & sundays. Its very useful and i personally enjoy your videos...
    Keep posting ;)

  • @footbalvivek
    @footbalvivek 3 роки тому

    Bro, Are you doing this as a full time profession?

  • @kalpanajayalakshmi2738
    @kalpanajayalakshmi2738 4 роки тому +4

    மிகவும் அருமை..night travel very nice 🤗🤗🤗

  • @rajevmahendran7347
    @rajevmahendran7347 4 роки тому +18

    U talks and explains everything perfect bro, good job. All the best for u future videos and I'm waiting for it.

    • @Way2gotamil
      @Way2gotamil 4 роки тому +3

      Thank you

    • @rajevmahendran7347
      @rajevmahendran7347 4 роки тому

      Most welcome bro

    • @premnathmr3477
      @premnathmr3477 4 роки тому +2

      @@Way2gotamil wt abt Amish village trip ? Some thing unique in USA...🤔🤔
      Plan after corona 🤗..if possible.

    • @Way2gotamil
      @Way2gotamil 4 роки тому +2

      Sure

  • @thiyack
    @thiyack 4 роки тому

    Hi boss the enter temple was builted stones or bricks with cement...

  • @muralidharanm6231
    @muralidharanm6231 3 роки тому

    Superb coverage and narration. Very fluent in language which makes one feel that his own sibling expresses his experience overseas. Your narration is very candid without hype. keep it up.

  • @Gopinath-nc4rd
    @Gopinath-nc4rd 4 роки тому +13

    அருமை அண்ணா 👌

  • @vimalvim1961
    @vimalvim1961 4 роки тому +16

    அமெரிக்கால அரசாங்கம்மும் மக்களும் ஒன்னு. இந்தியால அரசாங்கம் வேற மக்கள் வேற. இந்தியா இப்போது மத வெறி நாடு..

    • @papayafruit5703
      @papayafruit5703 4 роки тому +2

      Vimal Vim India va onnna aakkanumnu irukaravanga irukkaanga. India va peerikka ninakkaravangalum irukkaanga. Enna pandrathu 😞

    • @venkatr3987
      @venkatr3987 4 роки тому

      அமெரிக்கா நிற வெறியின் உச்சம். பணம் இருப்பதால நல்லவன் இல்ல

  • @silambarasankks4982
    @silambarasankks4982 4 роки тому +1

    அமெரிக்காவில் Google pay bhim paytem phone pe இருக்க சகோ ?
    அமெரிக்காவில் பணபரிமாற்றம் வழிமுறை எப்படி இருக்கும்

  • @dhanapalp9584
    @dhanapalp9584 3 роки тому +1

    Bro angala eb line epdi kontu poranga

  • @rohitiyer07
    @rohitiyer07 4 роки тому +17

    Nice video my brother so nice to see so much tamilans in America🇺🇸

    • @Way2gotamil
      @Way2gotamil 4 роки тому +2

      👍🏻

    • @Advocateram234
      @Advocateram234 4 роки тому +2

      Hi Sairam😘🥰

    • @2000stalin
      @2000stalin 4 роки тому

      தமிழனுக்கு கொறோனா வராது 😂😂🤭🤭🤭

  • @web3wiki
    @web3wiki 4 роки тому +7

    thats the same in germany too. They refused to take money from me when i went to dine withh my friends in a south indian restaurant in dortmund called ammas . the owner is also tamilian

  • @raghavendhransrinivasarao9345
    @raghavendhransrinivasarao9345 4 роки тому +1

    Dear Mr Madhavan, I saw almost all ur videos. Simply to say I love ur videos so much. In fact I was able to recollect my old memories when I had been to US in88. Ur voice is very nice. Keep it up. By S. Raghavendhran.

  • @sathyasathya-du6jx
    @sathyasathya-du6jx 4 роки тому

    Bro American public university la padika andha unversity padikka per year ku evlo agum pls sollungA

  • @mugilanjayachandiran505
    @mugilanjayachandiran505 4 роки тому +3

    Without spending amount, we are watching America places bro, its really eye-catching, all credits goes to u bro😎

  • @deepap6147
    @deepap6147 4 роки тому +21

    Hello Madhavan, I just found "Way2go" recently and I live in Austin with my family but I am studying in Concorde College, SA. You earned a subscriber in me cos you spoke Tamil, and are in SA, TX :) . I am from Chennai. Interesting that you are covering life in US. It will be very interesting to watch, for our makkal in India. Have you covered Indian restaurants around your place? I go to Madurai Mes when I am in college, with my classmates, they love the South Indian food there. Take care and Best Wishes. Deepa

  • @krishnakumaraiyakannu3262
    @krishnakumaraiyakannu3262 3 роки тому +2

    Very nice. My son is in Austin and loved to see the places I visited in your beautiful video coverage. I am not exaggerating. You have done extremely well and it goes very well like reading a good novel. Good coverage and that too in very good spoken Tamil, now and then referring to our places and practices in Tamilnadu.

  • @guganarasu6862
    @guganarasu6862 4 роки тому

    Bro I would like to watch more videos like this and the why u explaining it cool bro keep it up your good work.

  • @malarenu
    @malarenu 4 роки тому +9

    Hi Madhavan, This is the first time I've seen your post, almost 10 videos I seen today itself.
    You have a wonderful future on the UA-cam channel and my best wishes for that.
    I have one suggestion, in coming future if you make some videos relevant to the US opportunity i.e. Visa category, Job opportunity, Working Culture, Your experience in the US embassy, education opportunity, etc. This will be helpful to the people who have the dream to go to the US.

  • @suryaprasath7883
    @suryaprasath7883 4 роки тому +3

    All 3 episodes are my favourite bro

  • @gurunathanthirumurugan1097
    @gurunathanthirumurugan1097 3 роки тому

    Sir in USA what r branded cars generally used?

  • @ravinathan2398
    @ravinathan2398 3 роки тому

    தங்களின் பயணம் மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் இருந்தது. இந்த தகவல் வெளிநாட்டு பயணத்தை பயனிக்க முடியாத என் ஆசையின் நினைவுகளை தருகிறது. வாழ்த்துக்கள் sir ⚘

  • @kalaimanivelka3267
    @kalaimanivelka3267 4 роки тому +54

    If India also well cleaned means how much amazing to look it...

    • @papayafruit5703
      @papayafruit5703 4 роки тому +8

      velmanikalai velmanikalai true ! Will look excellent. First we don’t throw any trash and teach our children, then we tell our family , cousins and finally to friends . 😊👍. Will be heaven .

    • @premnathmr3477
      @premnathmr3477 4 роки тому +1

      @@papayafruit5703 first we need strict rules....then only it's possible..
      .like wearing mask..helmet ..., seat belts...

    • @agsubmani
      @agsubmani 4 роки тому +2

      Wait for 5 More Years.Everything will Start Looking Great in INDIA.

  • @loganathankrishnan9685
    @loganathankrishnan9685 4 роки тому +5

    அருமை யான பதிவு,என்னை போன்றவர்களுக்கு

  • @balavikneshvenkatesan6405
    @balavikneshvenkatesan6405 4 роки тому

    Bro,explain about your car,how you purchased this and when.

  • @rishiii7386
    @rishiii7386 4 роки тому

    Watched all your videos . Awesome👌. keep doing ✌️👍

  • @balugopi2143
    @balugopi2143 4 роки тому +11

    Bro USA nu trip vantha must visit 10 places ennanu podunga bro..♥️

  • @vickey258
    @vickey258 4 роки тому +5

    "Lakchami stores" nice one bro

  • @ravis7786
    @ravis7786 4 роки тому

    நன்றி சகோதரர். எனக்கு ரொம்ப சந்தோசம் நேர்ல வந்து பார்த்த மாதிரி இருந்தது. எங்க இருந்தாலும் நம்ம தமிழ் நாட்டு காரங்க இருக்கிறாங்க ரொம்ப சந்தோசம்... வாழ்க வளமுடன்...

  • @ajithclicksvlog3064
    @ajithclicksvlog3064 4 роки тому

    Bro ru shooting with go pro n giving voice over same time??

  • @sathyasathyanathan4273
    @sathyasathyanathan4273 4 роки тому +10

    அமெரிக்கா நெடுஞ்சாலை பயணம் அருமை சகோதரரே.

  • @m.karthikeyanmk27
    @m.karthikeyanmk27 4 роки тому +4

    சூப்பர் மாதவன் 👏👏👏👏👏👏

  • @tbalasubramanian1698
    @tbalasubramanian1698 3 роки тому

    *பொது இடத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் குறிப்பிட்ட உதாரணம் உண்மையிலேயே ( வலது கையால் சாப்பிட பழக்கப்படுத்தியது போல ) சூப்பர். உங்ஙளுடைய தகவல்கள், சொல்லும் நேர்த்தியும் சூப்பர். நன்றி*

  • @ravikumarraghavelu2130
    @ravikumarraghavelu2130 4 роки тому

    How u identify the route small turns, zip is it by Google maps or any system in car

  • @mubarakali-hz6to
    @mubarakali-hz6to 3 роки тому +5

    12:47 super bro

  • @AlreadyFull
    @AlreadyFull 4 роки тому +3

    அருமையான பதிவு நண்பா
    👏👏👏👌

  • @naushadsha498
    @naushadsha498 4 роки тому

    Vera level bro
    I'm continusly watching your video upto 6hrs..
    😉👍👍👍

  • @subramaniannarasimhan3463
    @subramaniannarasimhan3463 3 роки тому

    Enjoyed your highway driving. In someway lockdown is a good chance to enjoy somany videos of foreign countrys. In all the videos I experience one thing, that is lonely ness. Anyhow thanks keep it up

  • @kajanajeem785
    @kajanajeem785 3 роки тому +4

    மனதுக்கு பிடித்த அருமை யான ஒரு கட்சி மிகவும் அருமை எப்போதும் மாஸ்க் இல்லாமல் இருக்கீங்க, கவனமாக இருங்கள் அமெரிக்காவை கன் முன் கான்பித்தற்கு நன்றி👍

    • @sornavel760
      @sornavel760 3 роки тому

      சார் வணக்கம் எனது பெயர் கார்த்திக்​ சார் பாறையில் பயணம் செய்யும் போது நாம் இடது பக்கம் வலது பக்கம்​ செல்ல வேண்டும் அதைப் பற்றி குறிப்பிடவும் சார்

    • @sornavel760
      @sornavel760 3 роки тому

      சாளையில்

  • @gnanamsaka9454
    @gnanamsaka9454 4 роки тому +15

    Be - Safe Bro... (Corona)

  • @jtest123456
    @jtest123456 3 роки тому +1

    Very nicely taken and described. All your videos are great.

  • @geetha6402
    @geetha6402 3 роки тому

    Bro Cameras your using tell with name

  • @VINOTHKUMAR-mb8kp
    @VINOTHKUMAR-mb8kp 4 роки тому +5

    Supera explain pandringga bro.. I love to see more videos

  • @rtrider4329
    @rtrider4329 4 роки тому +21

    Bro neinga enna work panreinga solluinga bro plz 🤗🤗🤗🤗🤗🤗

  • @loganathanr8166
    @loganathanr8166 3 роки тому

    I just love Vtv bgm and Road trip.. Thank you bro..

  • @Ajay_prasath
    @Ajay_prasath 3 роки тому

    Good message bro last 10 minutes, really enjoyed this video. Thanks

  • @daddyfan7955
    @daddyfan7955 4 роки тому +6

    Bro self intro pannunga....

  • @sam-CuriosityToknow
    @sam-CuriosityToknow 4 роки тому +14

    என் பேரும் மாதவன் தான் சார். என்னோட கனவு us வருவது. என்ன கூட்டிக்க முடியுமா சார்.

    • @premnathmr3477
      @premnathmr3477 4 роки тому +2

      Try urself like madhavan... 💪👍

    • @massstatus7572
      @massstatus7572 4 роки тому +1

      Us poi namba ooru mathire varumaaa

    • @Hukum12321
      @Hukum12321 4 роки тому

      நண்பா வெளிநாடு செல்வது சாதாரண நிகழ்வு, அமெரிக்கா tourist visa ellam konjam strict pannittanga, so try L1 or H1B, yaaravathu friends irunthaa 2 lacks pothum..

  • @LearnFirstEarnNext
    @LearnFirstEarnNext 3 роки тому +1

    6:21 Murari Sweets very famous in Kumbakonam.
    Thanks for your Hard work to make this video Bro. We have enjoyed your Video.. Nice to see this...

  • @sarankumart4108
    @sarankumart4108 3 роки тому

    I have traveled in this road - All the way from Dallas - Austin - San Antonio - Houston ! Excellent road and journey.