வாழ்த்துக்கள் சகோ... தொழிலுக்கு முக்கியத்துவமா குடும்பத்துக்கு முக்கியத்துவமா அப்படிங்கிற கேள்விக்கு நீங்க எடுத்த முடிவு சரியான முடிவு.... உங்கள் இல்லற வாழ்க்கையும்... அங்கு தொடங்கப் போகும் தொழிலும்... சிறப்பாக அமைய இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்...
வாழ்த்துக்கள் ப்ரோ எவ்வளவு பணம் காசு இருந்தாலும் மனைவி பிள்ளைகள் கூட இருக்க வேண்டும் ப்ரோ வருத்தங்கள் இருந்தாலும் வாழ்த்துக்கள் ப்ரோ யுகே போனாலும் எங்களை மறந்து விடாதீர்கள்
England settle aga poraringa..unga kitta oru sengal kuda illaya bro...en bro. England poi padikkave bank account la 10Lacs kitta kattanum ninga settle aga poringa but ninga kasta paduringala ....right u bro😂
Dear Praveen I will miss your videos a lot, your videos made me remember my past in 1986 and the vintage machines we have driven. Wishing you all the best for your new endeavours. Have a great blessed life with your family 🙏 Daniel
❤️❤️❤️உங்களுக்கு நல்லா எண்ணம் இருக்கு, பணம் மேல பேராசை இல்லை ப்ரோ கண்டிப்பா நீங்க லண்டன் போனதும் அதுக்கான ஆட்களை கடவுள் உங்க கிட்ட கொண்டு வந்து சேர்ப்பார் கவலை வேண்டாம் எங்களோட ஆதாரவு எப்பையும் உங்களுக்கு உண்டு ❤️❤️❤️
Wish you all the best, God will never leave you and never fails you, you must go and build your family Life first dear, love your wife, she is also eagerly waiting for your presence,
Bro.dont worry .you are man of good heart 💖 , Wherever you go ,you will be blessed ❤️ 🎉🎉 People in UK will welcome you.. you are talented, and you will shine..
வணக்கம் தலைவா உன் நல்ல மனசுக்கு நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்ப தலைவா எல்லாம் வல்ல இறைவன் என்றும் உனக்கு துணையாக இருப்பாரு தலைவன் வாழ்க வளமுடன் கடைசியா போட்டோ வீடியோ இல்ல Java ST அந்த வாகனத்தை வாங்க நான் ஆசையாக உள்ளேன் தயாராக உள்ளேன் கொஞ்சம் உதவி பண்ண தலைவா
உங்களிடம் வண்டி வாங்கணும் என்று ஒரு குறிகோலுடன் இருந்தேன் my bad luck முடியவில்லை எங்கு சென்றாலும் எங்கள் அன்பு உங்களுக்கு பக்க பலமாக இருக்கும் மீண்டும் தமிழ்நாடு வந்தால் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வந்து செல்லவும் 🫂🫂🫂🫂🫂
Bro nenga oru gem❤️ feel panathinga..nangathan ungala miss panromm...u r the best ever for vintage bike...u r the boss of vintage bike for our 2k culture 🔥keep going bro..all the best for your future 💐
Praveen na , This is from Erode. I started watching your video from 12th standard now I'm at 3rd year college , I was so determined that if I got a bullet ( My favorite vintage bike ) , it should be from you but , my bad luck . I learned a lot from you and your old videos where you Explained about all the vintage bikes that were and still famous during old times and now . I will miss you a lot na , continue posting videos na. All the best for your future plans na , May god wish you with good health and all prosperities in life . I will continue supporting you na .Have a safe journey . Thank you for everything na.
Vintage சகாப்தம் தொடர்கிறது,உலக அளவில். அது சென்னையில் இருந்து பயணிக்கிறது.Harley davidson போன்ற உலகளாவிய bike reviews Mr.praveen தருவார். Tamil people spread abroadb world wide. So any one human helps you.carry on and move with confidence in UK.Never forget tamil people. Proud to be indian.Thanks for your social services.
அங்க போய் வீடியோ போடுங்க bro feel panathinga wife kaha poringa vidunga bro avangala pathukonga happyah irunga bro kavalapadathinga bro romba miss panuven bro vintage mela love vanthathu ungalalatha bro enyway bro all the best 😢❤
Bro உங்க vintage சகாப்தம் முடியாது கண்டிப்பா நீங்க வருவிங்க உங்ககிட்ட நான் vintage bike வாங்குவன் miss u bro, நான் உங்களுக்காகவும் உங்க video காகவும் எதிர்பாத்துட்டு இருப்பன் நீங்க கண்டிப்பா பெரிய level ல வருவிங்க bro, இறைவன் உங்களுக்கு துணை இருப்பார் வாழ்க வளமுடன் ❤❤❤❤
India-Vil Than sagapthaithu mudithu England sendru Pudhiya Vintage Bike sangam Aarambika Valthukal(Like Kandasamy Climax) anyHow Congrats for the Foreign Lyf Bro🙂❣
Start new life and take care of your family. Always remember when something happens god decided to give better thing for you. Go ahead be positive as always will get new contacts in UK and new opportunities waiting for you. Good luck brother my heart full wishes. Cheers
anna , enna niyabaga irukka , naa vandhu neeega 1 lakh subscribers adichappa unga shorts video la first ungalukku wish pannen , unga kitta oru vintage g2 bullet , naa sambadhuchu vaaganumnu aasapattaen ( na ippo clg 3 rd year dhaan padikuraen )😢😖😭, any way anna , wishing you a safe and happy journey , videos poaduga england la poi please 🙏🙏🙏🙏
All the best for ur future endeavours bro❤️.. unga garage ku 3 times vandhu iruken.. specifically for old jawa.. taken selfie with u too.. i wont miss any video's once u uploaded.. miss u bro.. dont worry.. life have to move on right😊..hav a safe journey.. thanks alot 🙏
Family is first most priority, you can settle things first and keep the family happy. You can restart this business again after settling down. All the best.
Thambi ellam ok than but enaku orey oru kastama iruku 33 minutes unnoda video porumaiya parthutu nee last varaikum antha CR 250 start pannavey illai so nee December 24 thana pora po poi nalaiku poi bike start panni enaku revving sound shoot panni video podu athu pothum enaku 🎉🎉🎉
praveen ji i love you, enjoy the london trip and enjoy with your wife be happy. i will try to put one video to your whatsapp. i personally miss you lot... take care ❤❤❤❤❤🤞
Anna nenga UK poran nu solrathu ok unga family kaka poringa but thirumba varamatan nu solrathu than bro romba custom ah irukku😢 feel pannathinga unga nalla manasuku enga irunthalum nalla irupinga nenga nammaloda vintage familya vittu ponalum ungala eppothum marakka mudiyathu Anna happy ah irunga 🤗🤝
Don't worry praveen I left my home town my friends and parents as like u for my wife and daughter I left my profession also same as ur case but family is important life has to move on keep going 🙏
Don't Feel Bro... You will come back strong. Family is important..... Start your Marriage life happily🌹🌹🌹. Daily put Vlog.....🎉🎉🎉., Unga nalla manasuku Elam Nalla Nadakum 🙏🙏🙏Vaalthukkal💕💕💕👍👍👍
உங்க வீடியோவை முழுசா கேட்ட உங்கள் நண்பர் ராஜேஷுக்கு நீங்க செய்த தொழிலை சொல்லிக் கொடுத்து அவர்கிட்ட அந்த பொறுப்பை படிச்சிட்டு நீங்க போனீங்கன்னா அவரும் வளருமாறு ஏதோ ஒரு குடும்பத்தை இதோ உங்க உங்களால ஏதோ ஒரு குடும்பத்தை வளர்த்து விட்டதா இருக்கும் நீங்க செய்யுங்க உங்க நண்பர் ராஜேஷுக்கு நண்பருக்கு நம்ம செய்த உதவியாவது இருக்கும்
Vehicles ah Import export panunga bro England irundhu....for example: anga irukura scrap agura vehicle's ella mudunja auction la eduthu india ku export panni anupa parunga
Miss you bro sathyama naa num unga video va first lerundhu paakure bro unga kitta vandi vanganumnu aasa patten bro but naa gulf la work panre vandhutu vanganumnu nenache bro but miss you bro ❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் சகோ... தொழிலுக்கு முக்கியத்துவமா குடும்பத்துக்கு முக்கியத்துவமா அப்படிங்கிற கேள்விக்கு நீங்க எடுத்த முடிவு சரியான முடிவு.... உங்கள் இல்லற வாழ்க்கையும்... அங்கு தொடங்கப் போகும் தொழிலும்... சிறப்பாக அமைய இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்...
Video starts at 2:00
😅
Ans watch it in 1.25x speed.
வாழ்த்துக்கள் ப்ரோ எவ்வளவு பணம் காசு இருந்தாலும் மனைவி பிள்ளைகள் கூட இருக்க வேண்டும் ப்ரோ வருத்தங்கள் இருந்தாலும் வாழ்த்துக்கள் ப்ரோ யுகே போனாலும் எங்களை மறந்து விடாதீர்கள்
பாவம் வெள்ளக்காரன்!
வாயிலேயே வண்டி ஓட்டி, என்ன பாடுபடப் போறாங்களோ!
😂😂😂😂
😂😂😂
இந்தியாவில் மட்டும் இல்லை உலக அளவில் உங்க புகழ் சென்று அடைய போகிறது ❤️❤️❤️
எங்கள் விண்டஜ் பாதுகாவலன் ❤️❤️❤️
Yes ,you said it right ❤❤❤❤ 👍
England settle aga poraringa..unga kitta oru sengal kuda illaya bro...en bro. England poi padikkave bank account la 10Lacs kitta kattanum ninga settle aga poringa but ninga kasta paduringala ....right u bro😂
Ipadi tha nalla OOookuranga.
Nalla Vella, full video pathu irupen.thanks
@@inout870 😂
@@inout870 welcome bro😂
Dear Praveen
I will miss your videos a lot, your videos made me remember my past in 1986 and the vintage machines we have driven.
Wishing you all the best for your new endeavours.
Have a great blessed life with your family 🙏
Daniel
Yes ,you said it right ❤❤❤❤ 👍
சிவாஜி கணேசன் 👏🏽
ஒருத்தரின் வேதனையை நடிப்பு எனக்கூறி களங்கப்படுத்துவது நியாயமா தல😡😡?
Like மட்டும் பத்தாது..... கேளுங்க..... எப்டி இவர் மாதிரி ஆட்களுக்கு மனசு வருதுன்னே தெரியலை.....
Bro sivaji ganesan Sema comedy 😂😂😂😂
But Praveen. Onmayela Vintage Bike Nala Manisan Bro
Please don’t hurt be in his shoes will understand the pain he is going through
😡
வாழ்க வளமுடன் சகோ... ❤❤❤❤
நீங்க எங்க போனாலும் நல்லா இருப்பீங்க ப்ரோ வாழ்க வளமுடன் ❤❤❤❤
Bro from my heart ur a good person...ur saled reasonable price old vintage bike compare to others even olx ...god bless u
Yes ,you said it right ❤❤❤❤ 👍
❤️❤️❤️உங்களுக்கு நல்லா எண்ணம் இருக்கு, பணம் மேல பேராசை இல்லை ப்ரோ கண்டிப்பா நீங்க லண்டன் போனதும் அதுக்கான ஆட்களை கடவுள் உங்க கிட்ட கொண்டு வந்து சேர்ப்பார் கவலை வேண்டாம் எங்களோட ஆதாரவு எப்பையும் உங்களுக்கு உண்டு ❤️❤️❤️
💯 don't worry bro
You restart you life in U.K
KEEP ROCKING 🔥🔥🔥🔥💯
போகிறேன் அல்ல, போய் வாருங்கள்.
We are touch and support in social media. Enjoy your journey. Life is Beautiful.
Wish you all the best, God will never leave you and never fails you, you must go and build your family Life first dear, love your wife, she is also eagerly waiting for your presence,
Yes ,you said it right ❤❤❤❤ 👍
Bro.dont worry .you are man of good heart 💖 , Wherever you go ,you will be blessed ❤️ 🎉🎉 People in UK will welcome you.. you are talented, and you will shine..
வணக்கம் தலைவா உன் நல்ல மனசுக்கு நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்ப தலைவா எல்லாம் வல்ல இறைவன் என்றும் உனக்கு துணையாக இருப்பாரு தலைவன் வாழ்க வளமுடன் கடைசியா போட்டோ வீடியோ இல்ல Java ST அந்த வாகனத்தை வாங்க நான் ஆசையாக உள்ளேன் தயாராக உள்ளேன் கொஞ்சம் உதவி பண்ண தலைவா
Happy journey be happy 🎉
All the best brother keep on touch
உங்க நல்ல மனசுக்கு எங்க இருந்தாலும் எந்த குறையும் இல்லாம நிறைவாய் இருப்பீங்க ஈசன் ஆசிர்வாதத்துடன் சிவாய நம
All the best brother, explore the world. Family is everything!
Ala poran thamilan ulagam yallama 💥💯🤝 yathuvum nirabtharam ila brother 💯 2 strock god brother 🙏
Happy jonry💕talaiva
All the best bro definitely you will rock kandipa nala irupega unga nala mansu ku ❤
உங்களிடம் வண்டி வாங்கணும் என்று ஒரு குறிகோலுடன் இருந்தேன் my bad luck முடியவில்லை
எங்கு சென்றாலும் எங்கள் அன்பு உங்களுக்கு பக்க பலமாக இருக்கும்
மீண்டும் தமிழ்நாடு வந்தால் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வந்து செல்லவும் 🫂🫂🫂🫂🫂
I also Tpt..bro..
You are really a very great Person❤ All the very best for ur future ✨
Feel pannathenka bro ellam nallathuku tha nu ninachekonka ..👍👍🤝
Love you Praveen anna ❤️
Safe journey 🪄and best of luck 💎
Bro nenga oru gem❤️ feel panathinga..nangathan ungala miss panromm...u r the best ever for vintage bike...u r the boss of vintage bike for our 2k culture 🔥keep going bro..all the best for your future 💐
Don't Feel it brother always be good life start for you Brother❤
Praveen na , This is from Erode. I started watching your video from 12th standard now I'm at 3rd year college , I was so determined that if I got a bullet ( My favorite vintage bike ) , it should be from you but , my bad luck . I learned a lot from you and your old videos where you Explained about all the vintage bikes that were and still famous during old times and now . I will miss you a lot na , continue posting videos na. All the best for your future plans na , May god wish you with good health and all prosperities in life . I will continue supporting you na .Have a safe journey . Thank you for everything na.
All the best bro tc
Love from bangalore❤
All the best Anna , for your future plan and career 👏👏👍
Don't worry, bro. All the best, you will shine wherever you are.🎉🎉🎉🎉🎉🎉
இனிமேல் நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம் 😢😢அண்ணா கவலை வேண்டாம்
All the best bro for upcoming business in uk❤ from Bangalore
Mis u Praveen my brother don't feel❤ you can go all the best my brother 💪💪❤️❤️
All the best for your Next Adventure 🥂✨❤️
Vintage சகாப்தம் தொடர்கிறது,உலக அளவில்.
அது சென்னையில் இருந்து பயணிக்கிறது.Harley davidson போன்ற உலகளாவிய bike reviews Mr.praveen தருவார்.
Tamil people spread abroadb world wide. So any one human helps you.carry on and move with confidence in UK.Never forget tamil people. Proud to be indian.Thanks for your social services.
யப்பா.... என்னுடன் கருத்து சொல்றதுக்கு நீங்க இருக்கீங்க தலைவா..... 😂
Ur a good soul bro be strong and be happy
For sure we are going to miss you and your videos ji. All the very best for your future endeavours. God bless you bro!!!
அங்க போய் வீடியோ போடுங்க bro feel panathinga wife kaha poringa vidunga bro avangala pathukonga happyah irunga bro kavalapadathinga bro romba miss panuven bro vintage mela love vanthathu ungalalatha bro enyway bro all the best 😢❤
26:26,27 😊😊😊mass ya, best wishes 😊
Oru nalla manithan praveen bro ! All the best for your future 🫡
All the best Anna...
Bro உங்க vintage சகாப்தம் முடியாது கண்டிப்பா நீங்க வருவிங்க உங்ககிட்ட நான் vintage bike வாங்குவன் miss u bro, நான் உங்களுக்காகவும் உங்க video காகவும் எதிர்பாத்துட்டு இருப்பன் நீங்க கண்டிப்பா பெரிய level ல வருவிங்க bro, இறைவன் உங்களுக்கு துணை இருப்பார் வாழ்க வளமுடன் ❤❤❤❤
Bro ninga nenachathu yellame nadakum bro all the best bro❤❤❤
You are a great man🥹🫡 definitely come back🔥🔥
Good luck safe journey..
India-Vil Than sagapthaithu mudithu England sendru Pudhiya Vintage Bike sangam Aarambika Valthukal(Like Kandasamy Climax)
anyHow Congrats for the Foreign Lyf Bro🙂❣
Don't feel bro happy irunga life mukkiyam sister kude happy irunga all the best God bless you
Start new life and take care of your family. Always remember when something happens god decided to give better thing for you.
Go ahead be positive as always will get new contacts in UK and new opportunities waiting for you.
Good luck brother my heart full wishes. Cheers
Ennam pol vazhkai 🎉 vazha valamudan anna 🎉
Waiting for the next video from UK Praveen broo will always support you ❤️🔥✨
All the very best for your future endeavours bro 👍
I can understand you, all the best 🙏
All the best for your future 😊
Bro I saw you always like a respect person bro
😢 I really respect 🫡 your feelings from bottom of my ❤️. Really I miss you first time I am writing in comment. But I follow you from Covid times.
anna , enna niyabaga irukka , naa vandhu neeega 1 lakh subscribers adichappa unga shorts video la first ungalukku wish pannen , unga kitta oru vintage g2 bullet , naa sambadhuchu vaaganumnu aasapattaen ( na ippo clg 3 rd year dhaan padikuraen )😢😖😭, any way anna , wishing you a safe and happy journey , videos poaduga england la poi please 🙏🙏🙏🙏
Life has to move on praveen ....take care ...good bless you
All the best for ur future endeavours bro❤️.. unga garage ku 3 times vandhu iruken.. specifically for old jawa.. taken selfie with u too.. i wont miss any video's once u uploaded.. miss u bro.. dont worry.. life have to move on right😊..hav a safe journey.. thanks alot 🙏
Oh .... lucky.... bhaskar......❤❤
All the best bro...enjoy UK life
தாய் மண் இந்த தமிழ் மண் ஒரு தமிழ் மகனை இழக்கப்போகிறது உன் உங்கள் பேச்சைக் கேட்கும் போதே சகோதரா கலங்காதே மீண்டும் திரும்பி வருவாய் ❤❤❤❤😂😂😂
Family is first most priority, you can settle things first and keep the family happy. You can restart this business again after settling down. All the best.
Best of luck, 🎉🎉🎉
All the best for ur journey
What about your other bike collections rd350 and other vintage bikes that you kept for your use ? You sold those ?
Bro Unga emotions rombo valuable adha indha Mari social media's la sollathinga bcz cheap people can't understand, do ur best for future bcz ur a King
Thambi ellam ok than but enaku orey oru kastama iruku 33 minutes unnoda video porumaiya parthutu nee last varaikum antha CR 250 start pannavey illai so nee December 24 thana pora po poi nalaiku poi bike start panni enaku revving sound shoot panni video podu athu pothum enaku 🎉🎉🎉
Kandipa sir ..potrulam 💯
praveen ji i love you, enjoy the london trip and enjoy with your wife be happy. i will try to put one video to your whatsapp. i personally miss you lot... take care ❤❤❤❤❤🤞
வந்த உங்க வீடியோவை பார்த்த உடனே
I wish you new happy life Praveen bro ... I miss you...
😢 I was waiting to buy a M series Enfield with good price
Anyway God bless u for your good heart ❤️
Ok bro come to back 🎉🎉🎉🎉❤❤❤❤❤
Anna nenga UK poran nu solrathu ok unga family kaka poringa but thirumba varamatan nu solrathu than bro romba custom ah irukku😢 feel pannathinga unga nalla manasuku enga irunthalum nalla irupinga nenga nammaloda vintage familya vittu ponalum ungala eppothum marakka mudiyathu Anna happy ah irunga 🤗🤝
Don't worry be happy
வாழ்த்துக்கள் மேலும் வளர தம்பி
Hats off bro❤
❤ valthukkal bro
Don't worry praveen I left my home town my friends and parents as like u for my wife and daughter I left my profession also same as ur case but family is important life has to move on keep going 🙏
Kastamaruku, all the best
All the best for your future
Best wishes bro🎉
Don't Feel Bro... You will come back strong. Family is important..... Start your Marriage life happily🌹🌹🌹. Daily put Vlog.....🎉🎉🎉., Unga nalla manasuku Elam Nalla Nadakum 🙏🙏🙏Vaalthukkal💕💕💕👍👍👍
All the best brooooo
Neenga oru nalla character,
because no one 100% pure,
You are best impression not only for me,,,,,etc❤👍
All the very best namba
உங்க வீடியோவை முழுசா கேட்ட உங்கள் நண்பர் ராஜேஷுக்கு நீங்க செய்த தொழிலை சொல்லிக் கொடுத்து அவர்கிட்ட அந்த பொறுப்பை படிச்சிட்டு நீங்க போனீங்கன்னா அவரும் வளருமாறு ஏதோ ஒரு குடும்பத்தை இதோ உங்க உங்களால ஏதோ ஒரு குடும்பத்தை வளர்த்து விட்டதா இருக்கும் நீங்க செய்யுங்க உங்க நண்பர் ராஜேஷுக்கு நண்பருக்கு நம்ம செய்த உதவியாவது இருக்கும்
Good decision all the best bro
Bro continue ur channel in UK, start your same business there.
All the very best.
அண்ணா காசு எப்போ கூட சம்பாதிக்கலாம் மனைவி விட்டுட்டு போனா சம்பாதிக்க முடியாது அண்ணா ..........😢
நல்ல வர்கள் அங்கொன்று இங்கொன்று இருப்பார்கள் அதில் இவரும் உண்டு.....
Hi bro I am from Canada 🇨🇦 but my native chennai .family first all next neenga poi Unga new life start panunga chennai la polaika vidamatanga 🎉
Yes ,you said it right ❤❤❤❤ 👍
Vehicles ah Import export panunga bro England irundhu....for example: anga irukura scrap agura vehicle's ella mudunja auction la eduthu india ku export panni anupa parunga
Valthukal
Thank anna ❤🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉
Miss you bro sathyama naa num unga video va first lerundhu paakure bro unga kitta vandi vanganumnu aasa patten bro but naa gulf la work panre vandhutu vanganumnu nenache bro but miss you bro ❤❤❤❤❤❤❤❤❤
What happened en Bike asaiii neravatadaaa enna panuradu Bike vanga mudiyala bro
Thambi neenga nallairukanum