மாங்கல்ய தோஷம் சரியாக எப்படி கண்டுபிடிக்க வேண்டும்? அருமையான பரிகாரம் செய்ய கணவரின் ஆயுள் கூடும்

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 78

  • @pragathis9264
    @pragathis9264 12 годин тому

    Mam rasi katathil mattum patha pothuma

  • @ChitraR-zw4ee
    @ChitraR-zw4ee 22 дні тому

    மேடம் ராசி-சிம்மம் நட்ச-பூரம், 2- கேது8-ராகு, நாகம் மற்றும் மாங்கல்யதோஷம் சொல்ரங்க என்ன பலன்

  • @kings-b4c
    @kings-b4c 10 місяців тому +1

    மகனின் ஜாதகத்தில் தந்தையின் ஆயுள் பற்றி போடுங்கள் அக்கா

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 4 місяці тому +2

    நன்றி 🙏

    • @mayilai
      @mayilai  4 місяці тому

      🙏🙏🙏

  • @prathapana.g9236
    @prathapana.g9236 5 місяців тому

    Very clear voice and neatly explained to mm

  • @skalavathi-8102
    @skalavathi-8102 7 місяців тому +1

    Meethunam rasi simmam legnam legnathil kathu 5il sani 7il ragu 8il onnum eila 10il puthan guru suriyan 11il sevvai santhiran sukran thali thosam erruka p please answer mam

    • @mayilai
      @mayilai  7 місяців тому

      மாங்கல்ய தோஷம் இல்லை ஆனால் சனியின் பார்வை 7ம் இடத்தில் உள்ளது

    • @dr.b.satheeshmonikandan6707
      @dr.b.satheeshmonikandan6707 3 місяці тому

      @@mayilai பெண் ஜாதகத்தில் சனியின் 7ஆம் பார்வையும் செவ்வாயின் 7ஆம் பார்வையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் என்ன பலன்?

  • @aksharasbarbiedreamhousead5780
    @aksharasbarbiedreamhousead5780 9 місяців тому

    Meenam lagnam kumba rasi 8 il kethu 2 il Raghu sevvai, lagnathil suriyan budhan sukran, 9 il sani, 11 il guru, enaku mangalya dosam ullatha ? En hus thula lagnam 8 il sukran, he drinking addicted now.

    • @mayilai
      @mayilai  9 місяців тому

      மாங்கல்ய தோஷம்

    • @aksharasbarbiedreamhousead5780
      @aksharasbarbiedreamhousead5780 9 місяців тому

      Enna parikarm seyya vendun. 7 1/2 sani running now mam. My hus en pesai keka matikirar. Thula lagnam 8 il surkran. Suya olugam illai. When will come normal life

    • @mayilai
      @mayilai  8 місяців тому

      வள்ளி தெய்வானையுடன் முருகன் வழிபாடு

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 3 місяці тому

    பெண்ணின் ராசிக்கு ஏழாம் இடத்தில் ராகுவுடன் சுக்கிரன் மற்றும் 2ஆம் அதிபதி புதனும் இருந்து எட்டில் ஏழாம் அதிபதி செவ்வாய் சனியின் 7ஆம் பார்வையில் இருந்தால் என்ன பலன்?

    • @mayilai
      @mayilai  3 місяці тому

      சந்திரன் நின்ற ராசிக்கு பலன் எடுக்க வேண்டாம் லக்னத்திற்கு தான் கிரக நிலை பார்க்க வேண்டும்

    • @mayilai
      @mayilai  3 місяці тому

      மெயிலில் தொடர்பு கொண்டு ஜாதகம் பார்க்கிறார்கள். மெயில் ஐடி சரியாக இருக்கிறது. mayilaijosiyam@gmail.com

  • @menaga9085
    @menaga9085 2 місяці тому +1

    How to contact u for horoscope consultation ?
    I hav sent email with my horoscope details . Pls check

    • @mayilai
      @mayilai  2 місяці тому +1

      மெயில் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும் சரியாக செய்யுங்கள்

  • @ananthakumarimurugan4879
    @ananthakumarimurugan4879 2 місяці тому

    Mam lagnam 8il sevai sukiran inaivu thosam unda mam

    • @mayilai
      @mayilai  2 місяці тому

      ஆம் 🙏

  • @Heightlevelsucces78965
    @Heightlevelsucces78965 25 днів тому

    Mam enaku 7il sevvai mattom iruku...edhum pblm ah

    • @mayilai
      @mayilai  14 днів тому

      களத்திர தோஷம்

  • @pavir9027
    @pavir9027 10 місяців тому

    Uga videos etha vathalum na pathuduvan mam...rwpa pudikum enku....enku 8 la chandran theiprai erugu prblma mam

    • @mayilai
      @mayilai  10 місяців тому

      தோஷம் இல்லை

  • @hemalathasudarshan939
    @hemalathasudarshan939 5 місяців тому

    Mam ennaku mithuna lagnam sukran in lagnam, 2ndil suryan,kethu, guru(ucham),bhudan, 7il sani,8il raghu, 11 sevvai. Ennaku mangalaya dhosham irrukha pls reply mam

    • @mayilai
      @mayilai  5 місяців тому

      களத்திர தோஷம் , மாங்கல்ய தோஷம் இரண்டுமே இருக்கிறது 🙏

    • @hemalathasudarshan939
      @hemalathasudarshan939 5 місяців тому

      @@mayilai idhrakhu edhavadhu parigaram unndha

    • @mayilai
      @mayilai  5 місяців тому

      உண்டு எங்கள் வீடியோ பதிவு இருக்கிறது பாருங்கள் 🙏

  • @murugannandhi5145
    @murugannandhi5145 9 місяців тому

    Aanin jathagathil 8-ill Manthi+chandran irunthal enna

    • @mayilai
      @mayilai  9 місяців тому

      ஆயுள் கண்டம்

  • @VIJAY-re8nn
    @VIJAY-re8nn 4 місяці тому

    Magara lagnam,
    5 il rahu,
    6il sani,
    7 il guru,
    8 il graham illai,
    9il chandran+sevvai ,
    10 il suriyan+ puthan + sukran
    11 il kethu
    Mangalya thosama?

    • @mayilai
      @mayilai  4 місяці тому

      செவ்வாய் வக்கிரம் என்றால் மாங்கல்ய தோஷம்

    • @VIJAY-re8nn
      @VIJAY-re8nn 4 місяці тому

      @@mayilai sevvai vakram illai

  • @GaneshaVickram
    @GaneshaVickram 2 місяці тому

    Madam nanu kadagarasi ayliyam 25.9.89 enaku 2012 marage achu 2019 enoda husbnd vera ponna marage pnitar nanu pona September la divorce ptruken enaku kidaikuma pls knjm solunga

    • @mayilai
      @mayilai  2 місяці тому

      என்ன கிடைக்குமா??...

    • @GaneshaVickram
      @GaneshaVickram 2 місяці тому

      Countla divorce potruken .enaku avarkita vala virupum ilainga .enaku second marage ku vali iruka knjm solunga

    • @GaneshaVickram
      @GaneshaVickram 2 місяці тому

      @@mayilai plz knjm pathu solunga amma

    • @mayilai
      @mayilai  2 місяці тому

      ஜாதகம் பார்க்க கட்டணம் உண்டு மெயிலில் தொடர்பு கொள்ள வேண்டும்

  • @Keerthi-th3qg
    @Keerthi-th3qg 5 місяців тому

    Madam enaku 8 il sevvai &kethu iruku 2il ragu iruku madam rishapam rasi mirugashism nachathiram iruku enaku enna thosam irukanu solunga madam ennoda birthday date 27 4 2001 pls solunga madam

    • @mayilai
      @mayilai  5 місяців тому

      ஜாதகம் பார்க்க mayilaijosiyam@gmail.com

  • @duraisamy7382
    @duraisamy7382 10 місяців тому +3

    மேடம் என் மனைவி மிதுன லக்கனம் கும்ப ராசி.லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் சூரியன்+புதன்+சுக்கிரன்+கேது உள்ளது. என்னுடைய ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் கேது உள்ளது. நாங்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறுங்கள் மேடம்.

    • @mayilai
      @mayilai  10 місяців тому

      ua-cam.com/users/shorts0iQejE28Tn4?si=hRseGIO3PTwgibcz

  • @jothikaks168
    @jothikaks168 5 місяців тому

    Aaan jathagam - Simma lagnam 8 il guru iruthal enna mam

    • @mayilai
      @mayilai  5 місяців тому +1

      தந்தையின் நோய் வரும் வாய்ப்பு அதிகம் 🙏

  • @nandhininandy8880
    @nandhininandy8880 6 місяців тому

    Mam enakku 7il sevvai suriyan inaivu irukku.idhanal mangalya dhosam unda

    • @mayilai
      @mayilai  6 місяців тому

      களத்திர தோஷம்

    • @nandhininandy8880
      @nandhininandy8880 6 місяців тому

      @@mayilai mam indha amaippu irundha sevvai dhosam ulla varai dhan thirumanam seiya venduma.naga dhosam ulla varai thirumanam seidhal avarudaya uyirukku abaththa

    • @mayilai
      @mayilai  6 місяців тому +1

      செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் தோஷம் உள்ளவரை தான் திருமணம் செய்ய வேண்டும்
      நாக தோஷம் கணிக்க பல வழிகள் உண்டு கால சர்ப்ப தோஷம் , ராகு கேது சாரத்தில் லக்னம் அல்லது கிரகங்கள் இனணவு பார்க்க ஜோதிடம் பாருங்கள்

  • @priyasanmu720
    @priyasanmu720 4 місяці тому

    Mam எனக்கு 8இல் சூரியன்+செவ்வாய்+புதன் உள்ளது எனக்கு மாங்கல்ய தோஷம் இருக்கா....திருமண வாழ்க்கை கசந்து பொய் விட்டது ... பிரிந்து போய் விடலாம் என்று தோன்றுகிறது...

    • @mayilai
      @mayilai  4 місяці тому

      மாங்கல்ய தோஷம் உண்டு 🙏

    • @priyasanmu720
      @priyasanmu720 4 місяці тому

      ​@@mayilaiபரிகாரம் எதாவது செய்ய முடியுமா

    • @mayilai
      @mayilai  4 місяці тому

      வீடியோ பதிவு எங்கள் சானலில் பாருங்கள் 🙏

  • @kings-b4c
    @kings-b4c 10 місяців тому

    மகனின் ஜாதகத்தில் சுக்கிர திசை ராகு புத்தி என்ன நடக்கும் அக்கா

    • @mayilai
      @mayilai  10 місяців тому

      நல்லதே நடக்கும்

  • @muthur9798
    @muthur9798 10 місяців тому

    Mam.mesha laknam.guru 4 th place(asthangam).8th place il kethu.Ithu mangalya dhosama mam.

    • @mayilai
      @mayilai  10 місяців тому

      குரு பலம் இழந்து விட்டது தோஷம் உண்டு

    • @muthur9798
      @muthur9798 10 місяців тому

      Thank you mam❤.dosham athigama or konjama mam

    • @mayilai
      @mayilai  10 місяців тому

      ua-cam.com/users/shorts0iQejE28Tn4?si=hRseGIO3PTwgibcz

    • @dr.b.satheeshmonikandan6707
      @dr.b.satheeshmonikandan6707 3 місяці тому

      @@mayilai கடகத்தில் குரு உச்சம் அல்லவா?

  • @kings-b4c
    @kings-b4c 10 місяців тому

    லக்னத்தில் குரு இருந்தால் அக்கா

    • @mayilai
      @mayilai  10 місяців тому

      8ம் இடத்தை குரு பார்க்காது . தோஷம் உண்டு

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 4 місяці тому

    மிதுனம் லக்கிணத்துக்கு 8ஆம் வீட்டில் கிரகம் இல்லை துலாத்தில் சனி உச்சம் எப்படி

    • @mayilai
      @mayilai  4 місяці тому

      பாக்கியம் கொண்ட பிள்ளை கிடைக்கும்

  • @aniani2125
    @aniani2125 7 місяців тому

    8il vakra guru kethu serkai

    • @mayilai
      @mayilai  7 місяців тому

      தோஷம் உண்டு

  • @saisarann8579
    @saisarann8579 5 місяців тому

    8இல் சனி செவ்வாய் பார்வை இருந்தால் என்ன பலன் அக்கா..

    • @mayilai
      @mayilai  5 місяців тому

      நீங்கள் பெண்ணாக இருந்தால் கணவருக்கு ஆயுளில் கர்மவினை பலனை அனுபவிக்க வேண்டிய தண்டனை‌ அவருக்கு கிடைக்கும்
      ஆணாக இருந்தால் அரசு வழியில் எதிர்ப்பு .🙏

  • @janarthavps2486
    @janarthavps2486 10 місяців тому

    Kani akka purium padi sonnirgal

    • @mayilai
      @mayilai  10 місяців тому

      🙏🙏🙏 நன்றிகள் பல

  • @anbarasinedunchezhiyan4590
    @anbarasinedunchezhiyan4590 7 місяців тому

    8-ல் சூரியன் குரு சேர்க்கை இருந்தால்?

    • @mayilai
      @mayilai  7 місяців тому

      தோஷம் இல்லை

  • @MaheshKumar-ft9hp
    @MaheshKumar-ft9hp 5 місяців тому

    Mam enaku 8 il sani ulladu enna palan

    • @mayilai
      @mayilai  5 місяців тому

      வீடியோ பதிவு இருக்கிறது பாருங்கள்