அதானி விவகாரம்..அண்ணாமலை கையில் ஆதாரம் | உடைக்கும் துக்ளக் ரமேஷ் | Aadhan News

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 194

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 День тому +14

    மாதேஷ் இல்லாத இந்த உரையாடல் நிகழ்வு சிறப்பாகவே நடந்தது.
    அவரின் பேட்டிகள் நடுநிலையான உரையாடலாக இருப்பது இல்லை.

  • @sramesh40197
    @sramesh40197 День тому +22

    மாதேஷ் இல்லாத ஆதன் சேனல் நன்றாகவே உள்ளது

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    வாழ்த்துகள் அண்ணாமலை வெல்வார்உறுதிமாறும்தமிழகம்

  • @ajaij1
    @ajaij1 День тому +24

    அண்ணாமலை தன்மான தலைவர்

    • @கோடீஸ்வரன்-p4j
      @கோடீஸ்வரன்-p4j День тому +2

      🩴👡🩴👡🩴👡👡🩴👡👡👡🩴👡👡👡👡👡

    • @Vedimuthu333
      @Vedimuthu333 День тому +2

      ஒருத்தன் கோடி ஈசுவரன்; ஆனால் அந்த பேமானி பயல் கழுவுவது அறிவாலய கக்கூசு படவா! 😂

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 День тому +60

    நெருப்பில்லாமல் புகையாது. அதானி & சபரீசன் சந்திப்பை திமுக தரப்பிடம் இருந்து ஏன் இன்னும் மறுப்பு வரவில்லை.

    • @vijayendranvijay4538
      @vijayendranvijay4538 День тому +2

      2 files veliyittar DMK vai patri Anna malai .yedavadhu action yeduthargala

    • @Kalangi880
      @Kalangi880 21 годину тому

      @@vijayendranvijay4538 yes. There only Iam also sad. Why BJP not taking stern action. What obstruct Who is delaying

  • @selvarajn6234
    @selvarajn6234 17 годин тому +4

    பைல்ஸ்வெளியிட்டால்மட்டும்போதாது.சட்டரீதியானநடவடிக்கைஎடுத்துசிறையில்தள்ளவேண்டும்

  • @sampathsampathsarala2078
    @sampathsampathsarala2078 День тому +12

    ரமேஷ் சார் அருமையான பதிவு

  • @sm3895
    @sm3895 День тому +20

    I... N.... D... I.... கூட்டணி வண்டி என்பது தமிழ் சினிமா " சுந்தரா ட்ராவெல்" டப்பா வண்டி போல.

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 День тому +7

    மக்களுக்கு உண்மையை சொல்ல ஆட்சியாளர்கள் கடமைப்பட்டுள்ளனர்.

  • @Pacharikrishna-p7c
    @Pacharikrishna-p7c 23 години тому +7

    துள்ளியமான செய்திகள் பேட்டியில் தெளிவாக உள்ளது நன்றி துக்ளக் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி அரசியல் உள்ள ரகசியம் புள்ளியாக உள்ளது சூப்பர்.வாழ்த்துக்கள்

    • @sasarovi4046
      @sasarovi4046 10 годин тому

      Please write without mistake s in your mother tongue.

  • @hindu-thetruth3122
    @hindu-thetruth3122 День тому +12

    நன்றி. ரமேஷ் அவர்களை சார் என அழைத்தமைக்கு. நன்றி

  • @vasudevankarunakaran2776
    @vasudevankarunakaran2776 День тому +18

    ஆளும் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் சேர்ந்து தமிழக தொழிலாளர்களின் வியர்வை துளியையும் ஏழை மக்களின் ரத்தத்தையும் எப்படி ருசித்து குடித்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள உதவும்

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 День тому +9

    ரமேஷ் சார் தங்கள் பதிவு சிறப்பான பதிவு

  • @Pushpa-z3k
    @Pushpa-z3k 13 годин тому +1

    யாருக்கும் தண்டனை வழங்காத போது என்ன release பண்ணி என்ன பிரயோஜனம்

  • @ganeshk9696
    @ganeshk9696 22 години тому +3

    🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍❤❤❤மலை அண்ணா மலை அண்ணா

  • @venkatroy8575
    @venkatroy8575 День тому +6

    Vazghe Annamalai Vazghe BJP 🎉

  • @bhargavanrusimhan1753
    @bhargavanrusimhan1753 22 години тому +2

    எப்போதும் போல மிகவும் தெளிவான அழுத்தமான நேர்மையான வெளிப்பாடு.

  • @baskaranchellakkan5935
    @baskaranchellakkan5935 День тому +26

    எத்தனையோ வழக்குகள். ஆனால், ஒருவருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை.

    • @MuralidharanC-u3p
      @MuralidharanC-u3p 15 годин тому +1

      நீதிமன்ற தண்டனை யை விட வாக்கு செலுத்தும் வாக்காளர்களின் ஜனநாயக தண்டனை தான் தேவை.

    • @Pushpa-z3k
      @Pushpa-z3k 13 годин тому

      ஆம்.அதுதான் எல்லோருக்கும் BJP மேல் வருத்தம்.

    • @MuralidharanC-u3p
      @MuralidharanC-u3p 12 годин тому

      @@Pushpa-z3k அது சரி அரசன் எவ்வழி மக்களும் அதே வழி சுட்டும் விரலை காட்டும் அறிஞர் அண்ணா வழி வழியாக வந்தவர்கள் தானே.

  • @dhanalakshmir9937
    @dhanalakshmir9937 День тому +6

    No one will QUestoon the actual opposition party in power ADMK..but will will question annamalai for his honest work..

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 23 години тому +4

    அண்ணாமலை வாட்சை பற்றி பேசி திமுக ஃபைல்ஸ்கள் வெளிவர வித்திட்டார். செந்தில் பாலாஜி உதிர்க்கும் சொல்கள் பல திமுக செயல்கள் வெளிவர ஏதுவாக உருவெடுக்கிறது அண்ணாமலையிடமிருந்து. வாட்ச் பற்றி மட்டும் பேசாமல் இருந்திருந்தால் இந்த ஃபைல்ஸ்கள் வெட்டவெளிக்கு வராமல் வேறுவிதமாக எதிர்ப்பு இருந்திருக்கும். இந்த அளவுக்கு ஆதாரங்களுடன் எதிர்ப்பு இருந்திருக்காது. பல ஊழல்கள் மந்திரிகள் பற்றி மக்களுக்கு தெரியாமலே போயிருக்கும்.

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 День тому +4

    Super Ramesh Sir Fantastic

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa День тому +4

    MLA சம்பளம் எவ்வளவு? 19 நாள் வேலைக்கு எவ்வளவு சம்பளம் ?

  • @v2teem61
    @v2teem61 День тому +7

    Leela Palace - 1st Floor

  • @kuttyappa738
    @kuttyappa738 День тому +3

    No use releasing dmk files, if annamalai has evidence let him give it to Ed and take legal action, common people are not bothered about DMK files etc

  • @lalithkumar4873
    @lalithkumar4873 14 годин тому

    Ramesh Sir Super tru Speech Super Sir 👌👍🙏🔱🇮🇳💐 Jai Hind

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb День тому +4

    நல்ல விடியோ க்குநன்றி

  • @gayasudan9111
    @gayasudan9111 День тому +1

    நிறைய ஊழல் குற்றச்சாட்டு கூறுகிறார் அண்ணாமலை இதுவரை மத்திய அரசு ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை இது கூட்டணி என் மர்மம் என்ன

  • @rajanthiransangaran2618
    @rajanthiransangaran2618 День тому +1

    பூகத்தை போடவில்லை
    அவசரம் வேண்டாம்....

  • @shanmugamshanmugam1738
    @shanmugamshanmugam1738 18 годин тому +1

    செல்வபெறுந்தொகை, எப்படி லன்டனில் காலேஜ் கட்டினான் என்று எதிர்பார்க்கலாம். பார்3 ல்

  • @vijayalakshmiviswanathan9489
    @vijayalakshmiviswanathan9489 День тому +3

    30000 கோடி ரூபாய் அடித்து விட்டார்கள் என்றால் ஆதாரம் இருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

  • @krishnaswamynarayanan7017
    @krishnaswamynarayanan7017 20 годин тому

    Correctly pointed out

  • @panneerselvams1423
    @panneerselvams1423 День тому +4

    ரமேஷ் சார், dmk files 1, 2 வ‌ந்து போனது. யாராவது கைதுசெய்யப்பட்டார்கள் என்று சொல்லுங்கள் ? புஸ் வானம். இப்ப dmk file 3. நீங்களும் நானும் தான் மெச்சி வணக்கம் சொல்லி வாழ்த்துக்கள் சொல்லி மறந்து விடனும். Bjp and dmk hand in hand . சுடலையாண்டி மற்றும் உதயநிதி யும் ஜாலி யாக இருக்காங்க. தமிழர் எல்லாமே சினிமா பார்த்துக்கிட்டு டைம் வேஸ்ட் பண்றாங்க.

    • @gopalakrishnan629
      @gopalakrishnan629 17 годин тому +1

      Me too agree. Files 1 has many evidences, but no cases filled.

  • @rganraja4253
    @rganraja4253 День тому +2

    லஞ்சம் கொடுத்ததும் தவறு
    லஞ்சம் பெற்றதும் தவறு என்று பேசுங்கடா

  • @subramaniankennedy5956
    @subramaniankennedy5956 День тому +1

    Great thukku lak sir

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br День тому +4

    உண்மையான கார்ப்பரேட் கைக்கூழி டிம்கா டலிவர் தான்.

  • @SenthilKumar-nh1fg
    @SenthilKumar-nh1fg День тому +1

    Super Sir🎉

  • @shaiknajjar4656
    @shaiknajjar4656 День тому +3

    Mr Ramesh what 3rd filed going to do ,already two filed sleeping in bin

  • @bhoopathym8421
    @bhoopathym8421 День тому +8

    முக்காவாசி கேள்விகளுக்கு சபாநாயகரே பதில் சொல்லிமுடிச்சுறார், அப்பறம் மந்திரிகளுக்கு பேச என்ன இருக்கு, 🤔

    • @sramesh40197
      @sramesh40197 День тому +2

      அவர் சபாநாயகர் அல்ல. மந்திரிக்கு மேலே, முந்திரி

  • @durairajmuthukaruppan6347
    @durairajmuthukaruppan6347 День тому +2

    39mp உதவி bjpkku தேவை

  • @ThiruvasagamArumugam
    @ThiruvasagamArumugam День тому +4

    அமெரிக்காவில் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நபர் கட்சி பிரதிநிதிகள் . அதனடிப்படையில் அதிகாரிகள் என்ற பொதுப்பெயரில் அழைக்கப்படுவர்

  • @mksekar5986
    @mksekar5986 День тому +9

    நல்ல முட்டு போட்டு உதவவும் தம்பி அடுத்த இளைஞர் அணி தலைவர் நீ இல்லை

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 День тому +1

    ஆஆக அண்ணா மலை தவிர நெறியாலாறுக்க்கு வேறு எத்வும் தெரியவில்லையா?.

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 22 години тому +2

    அண்ணாமலை க்கு நிகரான அரசியல் தலைவர் எவரும் தமிழகத்தில் இல்லை

  • @raghavanswaminathan4710
    @raghavanswaminathan4710 День тому +1

    If Annamalai has evidence on data given in DMK files 1 & 2 it should be taken to Court

  • @ramamoorthys5579
    @ramamoorthys5579 День тому +2

    NEERIYALAR UNNECESSARYLY RAISED DISTURBING WHEN SRI RAMESH SIR SPEAKING.

  • @visalamseshadri7862
    @visalamseshadri7862 День тому +2

    சின்ன பையனாக இருக்கிறாய் வணக்கம் சுரேஷ் சார் என்று சொல்லவும்

  • @ravichandranvenkatraman4679
    @ravichandranvenkatraman4679 День тому +2

    Before 4 or 5 days back i read a news that Adani group invest 7.50 lakh crores in Rajasthan state for next 5 years. Even kerala CPM based government also giving projects.

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 День тому +1

    This guy is dmk jalra or neutral interviewer. Most are jalra u tube channels

  • @Desabhakth
    @Desabhakth 10 годин тому

    TN not having any opposition parties except Annamalai

  • @venkatroy8575
    @venkatroy8575 День тому +2

    Annamalai is next CM of Tamilnadu

  • @vasudevans9484
    @vasudevans9484 20 годин тому

    நெறியாளர் அரைவேக்காடு....

  • @soundrarajana5372
    @soundrarajana5372 День тому +2

    This U tuber seems to be a DMK coolie.

  • @gunagunalan-im9vl
    @gunagunalan-im9vl День тому +1

    சார் நானும் வரவேற்கிறேன்

  • @siluvaidason1862
    @siluvaidason1862 День тому

    ஐயா அண்ணாமலை புராணத்தை விடுங்கள் அவர் சொல்லி ஏதாவது நடந்து உள்ளதா
    முதலில் தேர்தலில் நின்று வெற்றி பெற சொல்லுங்கள் ஐயா

  • @thirup1146
    @thirup1146 День тому

    அண்ணாமலையின்பைல்
    விவகாரம்பாம்புகீரிசண்டை
    விடும்வித்தைகார்வேலை
    தான்எதிரிக்குஎதிரிநண்பன்

  • @MuscatVenkat
    @MuscatVenkat День тому

    Wishing ❤Superstar HBD🎉pray for his healthy peaceful life from Anbudan -Global Leader - Venkat 🙏

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 День тому +2

    How ponmudi continues as minister?what about s balaji case?He deposed corruption.

  • @Sethuram-e2v
    @Sethuram-e2v День тому +4

    அண்ணாமலையின் முதல் பட்டியல் இரண்டாவது பட்டியல் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பது தெரிய வேண்டும் அப்படி தெரியவில்லை என்றால் அவளுடைய அனுதாபிகள் நிறைய பேர் மாற வேண்டிய சூழ்நிலை வரும் அண்ணாமலைக்கு கெட்ட பெயர் தான் ஏற்படும் உதார் விடுகிறார் என்று ஜனங்கள் என்ன தோன்றிவிடும் இதை அண்ணாமலை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்

    • @nadimuthu42
      @nadimuthu42 День тому

      They are pending in DV & AC

    • @chitralayasevatrust2802
      @chitralayasevatrust2802 День тому

      மக்களுக்கு அதிகாரம் உள்ளது.மக்கள் நடவடிக்கை எடுக்கட்டும் தேர்தல் மூலம்.

  • @svparamasivam9741
    @svparamasivam9741 День тому +2

    Senseless fellow Anchor. Ramesh schooling these fellows. Annamalai is a patriotic statesman. Jaihindh

  • @muruganmr7693
    @muruganmr7693 День тому +3

    எத்தனை ஊழல் வழக்கில் நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள். சும்மா எதற்கு பட்டியல்

    • @dhanalakshmir9937
      @dhanalakshmir9937 День тому +2

      Why don't you ask.this question to ADMK who is the actual opposition party

  • @siluvaidason1862
    @siluvaidason1862 День тому

    ஐயா வணக்கம் இதற்கு முன்பு கொடுத்த இரண்டு
    ஊழல் புகார் பட்டியல் என்ன ஆயிற்று கவர்னரிடம் டிரங்க் பெட்டியோடு சென்றாரே

    • @yellowlotus919
      @yellowlotus919 16 годин тому

      அதை வைத்து செக் செய்ய வேண்டும் அல்லவா? பாஜக கணக்கு மாதிரியான காத்துக்கொண்டு இருக்கும். வசமாக சிக்கியிருக்கிறது திமுக இப்போ.

  • @srinivasanpadmanaban9437
    @srinivasanpadmanaban9437 День тому +1

    No trailor only main picture dmk files 3 release quickly jaihind

  • @kalyanisriram5825
    @kalyanisriram5825 22 години тому

    Annamalai is in aggressive on these dravidan politicians. But central govt is not responding. Why finance minister is not supporting annamalai on these politicians corruption and all.

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa День тому

    15:43 திமுகவின் எதிர் கட்சிகளுக்கு மட்டும் ஆதாயம் இல்லை. பிஜேபிக்கும் நிறைய ஆதாயம் இருக்கு

  • @svramesh7074
    @svramesh7074 23 години тому

    Sir, iam a strong supporter of BJP party, even though I want to you ask one question.
    WHAT ACTION HAS BEEN TAKEN AGAINST PART 1&2 FILES.

  • @sathyanarayananvenkatasubban
    @sathyanarayananvenkatasubban День тому +1

    தம்பி நீயும் மக்கு மாதேஷ் தான்
    இந்த சேனல் திமுக ஆதரவு சேனலா? Logoல் சிவப்பு கறுப்பு உள்ளது

  • @ganesanv2531
    @ganesanv2531 Годину тому

    மொத்தத்தில் மக்களை முட்டாளாக்கிறீர்கள். ஆதாரத்தை வெளியிட வேண்டியது தானே ஏன் அவர்களின் பதிலுக்காக காத்திருக்கவேண்டும். அரசியல் பரபரப்பிற்காக சவால் விடுகிறார்.அதை வைத்துக்கொண்டு இவர் புருடா விடுகிறார்.

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 День тому +1

    Stalin samalippar. இங்கு கேள்வி கெடுக்க எந்த நிருபரும் தயாராக இல்லை. ரெட் light media

  • @jayashreejayaraman1237
    @jayashreejayaraman1237 15 годин тому

    Why the interviewer favors DMK? These interviewers should stick to the facts and be neutral

  • @mudhalvane
    @mudhalvane 23 години тому

    DMK files 1 2 என்னாச்சு?

  • @lakshmananv4724
    @lakshmananv4724 День тому

    What about DMK.!

  • @DesiganSv-g5t
    @DesiganSv-g5t День тому

    What is the use of disclosing files after files without taking any action so far against DMK, when they have got all agencies and power with them? It appears to be drama for election purpose and nothing else.

  • @Ms7272727
    @Ms7272727 День тому

    I had been mentioning in these columns that the topics RaGa talking has no relevance to public and hence are unlikely to benefit his party in anyway. The sad irony is that there is no one who can or rather bold enough to correct him. All these Congress men and women are collectively responsible for the downhill journey of the party.

  • @ramakrishnansethuraman354
    @ramakrishnansethuraman354 19 годин тому

    ரமேஷ் அவர்கள் முன்பு வெளியான இரண்டு திமுக ஃபைல் பற்றி ஏதாவது வழக்கோ அல்லது ஆக்ஷ்ன் பாஜகவால் எடுக்கப்பட்டதா என்று சொல்லுங்கள்.எதற்கு மூன்றாவது ஃபைல்? மக்களை முட்டாள் ஆக்க வேண்டாம். ஆனால் துக்ளக் ரமேஷ் பாஜகவை ஆதரிப்பது வேடிக்கை தான். நீங்கள் சோவின் வளர்ப்பு இல்லை என்று நினைக்கிறேன்

  • @sankarsankar6714
    @sankarsankar6714 22 години тому

    Bjp.. 😔

  • @narasimhanpv8321
    @narasimhanpv8321 День тому +2

    அண்ணா மலை யால் ஒன்று ம் செய்ய முடியாது
    எத்தனை சோதனை எத்தனை ஈ டி வந்து போனதே அதுபோல அண்ணா மலை ஏற்கனவே இரண்டு பைல் வெளிவிட்டார் என்ன நடந்தது
    அடபோய்யா

  • @rameshrajamani380
    @rameshrajamani380 День тому

    They could not pull out even one hair using DMK files 1 & 2. What they can do with Files 3. Simple wastage of time for both Annamalai and all people of TN.

  • @vjraghavan802
    @vjraghavan802 День тому +1

    Dmk adikum kollayku evlo aatharam irunthalum modi govt enna action eduthathu. All politics. Pavam annamalai , his efforts waste...

  • @ganeshdtech
    @ganeshdtech День тому

    What you told about Rajni is true in corona days

  • @jayaramanvenkataraman2869
    @jayaramanvenkataraman2869 День тому

    DMK says they are safeguarding tamil does it mean those ruled earlier including kalaignar did not do anything? Their credit is just saying center as onriya arasu, dravida model we don’t know what etc. public suffering in every season. Not cared. 4000cr spent or not, we are struggling even for 10cm rain nowadays.

  • @jogarajb5233
    @jogarajb5233 22 години тому

    This anchor is also 200Rs.UP

  • @AyySffr
    @AyySffr 14 годин тому

    Aadhan Paka DMK Soppu...

  • @kumarrajagopal100
    @kumarrajagopal100 День тому +2

    Dravida passisam cinema comedy Rowdy Bharathi

  • @MakeshKumar-q3m
    @MakeshKumar-q3m День тому

    Senthil balaji watch bill kettu vangunathu pothuma eppa wanted aha vandiyela eruherar

  • @durairajmuthukaruppan6347
    @durairajmuthukaruppan6347 День тому

    இதற்க்கு முன் வெளியிட்ட பைல் என்னாச்சு. அண்ணா malai வெத்து வேட்டு. ஒன்றும் நடக்காபோவதில்லைல். ஜி பிஜேபி dmk கள்ள உறவு.

  • @ramasubbu8249
    @ramasubbu8249 День тому +2

    ₹200 கொடுத்தா போதும் தாமரை என்ன வேணாலும் பண்ணலாம்

  • @jayandranm1317
    @jayandranm1317 День тому +2

    What happened to the already released - nothing

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 День тому

      Yes What will happen if DMK files3 released.Only General public will loose confidence in BJP
      What is the use in leleasing files only without any further action.

  • @k.cdhandapani6875
    @k.cdhandapani6875 18 годин тому

    Pokkathavargalai vidathe

  • @kiransahanan8722
    @kiransahanan8722 День тому +1

    ji, admk patthi files varuma ? just asking

  • @ramakrishnanv9740
    @ramakrishnanv9740 День тому

    😅😅😅😅

  • @srinivasansrini1717
    @srinivasansrini1717 16 годин тому

    Sir,in Tamil Nadu people are seasoned to corruption politics.this is grinder politics.in Tamil Nadu winners are only any one of the Dravidian parties who sew a good alliance.your so called sky high puritan [politicians will disappear when election dates are announced,to come back again after election results with their tally near zero,and to say their victory is by deceipt.hell with you.

  • @anusundaram4111
    @anusundaram4111 День тому +1

    Ramesh ஐ பேசவிடு

  • @kiransahanan8722
    @kiransahanan8722 День тому

    Taamarai, idhukku minnadi Adani ya allow pannale oru paavam pola pesitu, ippo thozhil pannarathu kaaga pesinaanga nu neenga yaen muttu kudukareenga ?

  • @sappai-n9p
    @sappai-n9p День тому

    Inda excel sheet a vachu ayi vena thodaichikkalam 😂😂😂😂

  • @Tamizh-Arasiyal
    @Tamizh-Arasiyal 11 годин тому

    Comedy pannadha da

  • @vj32109
    @vj32109 День тому +3

    Evanga vera comedy pannikutu 😂😂😂😂😂

  • @ttspidy5459
    @ttspidy5459 День тому +1

    ஏற்கனவே 2பைல் வெளியிட்டார் அதைவச்சு ரமேஸ் என்னத்த கிழிச்சுட்ட

  • @manoharahuja3145
    @manoharahuja3145 17 годин тому

    people of tamilnad if u dont like bjp dmk admk congress mdmk cpi cpm ptk seeman vijay then u have good option vote for nota in 2026

  • @Kaladharan-u3h
    @Kaladharan-u3h День тому +4

    Dmk. Natharie. Medeyaa

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 23 години тому

    Future of tamilnadu is bjp under annamalai and Modi.