எண்ட அண்ணா அர்ச்சுனாவிற்காகதான் இங்கு நிற்கிறேன் | உருக்கமாக தனது கன்னி உரை ஆற்றிய கௌசல்யா

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024

КОМЕНТАРІ • 17

  • @geethapushpaharan6033
    @geethapushpaharan6033 Годину тому +4

    அழகான தமிழ் திமிர்த்தமிழ் வாழ்க

  • @nathankathir6565
    @nathankathir6565 9 хвилин тому

    நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை உங்கள் துணிவை நாம் பாரட்டி. வரவேர்க்கின்றோம் 2009 ம் ஆண்டுக்கு பின் நான் நாம் தேடிய முத்துக்கள் நீங்கள் இனி வரும் காலமெல்லாம் உங்களானதே வாழ்த்துக்கள்
    தம்பி அர்ச்சுணாவுக்கு சொன்னதயே உங்களுக்கும் சொல்கின்றேன் எதிலும் அவரானமாய் இருங்கள் உங்கள் உணவில்கூட ஏனென்றால் துரோகி என்கிருப்பான் என்று எவருக்கும் தெரியாது மகளே ❤️👍👍👍

  • @kandiahkuhan8499
    @kandiahkuhan8499 2 години тому +7

    சகோதரி தைரியமாக முன்நோக்கி செல்லவும் வெற்றி நிச்சயம் மக்களின் பிரச்சனைகள் வெளிவரும் வரை தமிழ் பேசும் மக்களின் ஆதரவு உங்கள் அனைவருக்கும்

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 54 хвилини тому +2

    Dr.Archchuna Ramanathan avarkalin case visayaththai Neengal kaiyil eaduththathu
    Ungalukku oru perumaiyaka
    Naan karuthukintren.
    Thank you

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 10 хвилин тому

    Excellent explanation, go ahead. We are always with you.

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 2 години тому +5

    உனது கொள்கை
    உனது திட்டம்
    உனது பெண் உரிமை
    உனது குழந்தை உள்ளம்
    உனது பேச்சில்
    வருங்கால IRON LADY
    உனது வெற்றி நிச்சயமாக
    வாழ்த்துகிறேன்

  • @nirmalakrishna4770
    @nirmalakrishna4770 32 хвилини тому

    Congratulations Dr Archuna team

  • @MaxcomSalesa
    @MaxcomSalesa Годину тому

    வழ்த்துக்கள்

  • @mythilythiruchelvam984
    @mythilythiruchelvam984 2 години тому +3

    வாழ்த்துகின்றேன் அம்மா ❤🎉

  • @DilluDillu-t5t
    @DilluDillu-t5t 2 години тому +3

    Congratulation.

  • @manjulaniranjan
    @manjulaniranjan 6 хвилин тому

    சிங்கப் பெண் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @nageshkandasamy
    @nageshkandasamy 29 хвилин тому

    All the best fight for our feature.

  • @hemakanapathipillai
    @hemakanapathipillai 2 години тому +2

    ❤❤❤❤❤❤

  • @RohanRohan-m4d9b
    @RohanRohan-m4d9b 2 години тому +1

    Akka😊😊❤

  • @KamalKamal-gf9ho
    @KamalKamal-gf9ho 2 години тому +1

    🎉