என்கணவர் ஒரு அலுவலத்தில் இருபது வருடங்களுக்கு மேல வேலை பாக்குராங்க இன்னும் அரசாங்க வேலை போடல கிடைக்க உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் உங்களயே நம்மி இருக்கோம் நீங்க வாக்கு பண்ணிரீக்கிங்க நன்றி ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏
அப்பா வீடு கட்டின நேரத்திலிருந்து பக்கத்து வீட்டு காரர் வாஸ்து பார்த்து இப்படி கட்ட வேண்டும் அப்படி கட்டனும் என்று எங்களை வேதனை படுத்துகிறார்கள் . அப்பா நீங்கள் தான் எங்களுடைய வாஸ்து. உங்கள் எண்ணம் போல் என் வீடு அமையட்டும். வாஸ்து பார்க்கிறவர்களை நிர்மூலமாக்கும் அப்பா.
என் பாவத்தை மண்ணிங்கப்பா ப்ளீஸ்ப்பா என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எங்கள் குடும்பத்தில் சாப கட்டுகள் அதிகமா இருக்கு பாஸ்டர் ஜெபித்து கொள்ளுங்கள் 😭😭😭😭😭
திருநெல்வேலி வேலைக்கு போறேன் ஆண்டவரே எனக்கு நீங்களே கூட இருந்து உதவி செய்யுமாறு ரொம்ப டென்ஷன் என்றால் தகப்பனே எனக்கு இந்த வேலையோட பெஸ்டான வேலை கிடைக்கணும் ராஜா இந்த வேலை இப்ப தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன் நல்ல வேலை கிடைத்தது நான் நல்ல ஒரு இதுக்கு போன ராஜா தகப்பனே நீங்களே கூட எனக்கு உதவி செய்
Pr. Unga seithi padal remba nalla irukkum.Gartharukkui nantri. Pr yen mahan online work yendru 462000rpees ilanthu vittan naan yena seivathu. Please pray for pannam kidaikka.
என் கணவர் என்னை வார்த்தை யினால் என்னை அனு தினமும் புண் படுத்துவதில் நான் அவரை விட்டு விட்டு சென்று விடலாம் என்ற எனது முடிவில் கர்த்தர் பேசிய இந்த வார்த்தை என்னை தொட்டது ஆமென்
என்னுடைய. கணவர் எங்க ஊருல ஒன்றரை ஏக்கர் இடம் வாங்கினாங்க அதை எங்க ஊரில் ஒரு குடும்பம் அந்த ரவுடி குடும்பம் அவங்க இடம் யாரும் போக முடியாது, எங்க இடத்தை 25 வருடங்களாக அவர் பயன் படுத்த விடவே வில்லை,இப்ப வேறொருவருக்கு விற்க போறார், எங்க இடம் எங்களுக்கு கிடைக்க. நீங்க p[s prayer பண்ணுங்க ஐயா
Amen Amen Amen Amen🙏🙏🙏🙏❤❤❤❤🎉🎉🎉🎉Hallelujah. Glory to Jesus
,,என் மகனுக்கு ஞானம்த்தை தாங்கப்பா
Amen Amen
Aaru varudama oru kariyathirkaga prayer pannom. Athai eppozhuthu vaikka panninar. Kartharikku sthothithitam. Amen.
Yesappa David Sir rachikka pada ventum avarudaiya manaiviyudan sernthu vazha ventum kadina iruthayam mara ventum kartharukku payanthu vazha ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa
Esaiya என் maganukku ஒரு வேலையை thanksppa pl. Neenka tharaporathirkaga nandri. 🎉
En life la ellam thadaiyaka ullathu please jesapa neenkale Ella vattaiyum parthu kollungappa amen 😅
Yesappa ummutaiya siththathin pati yanakku thirumanatha senchi kodunga yesappa
My brother is unmarried we are from vellore if you agree please message me
உங்க message enakku ovoru nalum enakku puthiya belanai tharuthu. Nandri pastor. Amen amen
Praise God 🙏
என்கணவர் ஒரு அலுவலத்தில் இருபது வருடங்களுக்கு மேல வேலை பாக்குராங்க இன்னும் அரசாங்க வேலை போடல கிடைக்க உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் உங்களயே நம்மி இருக்கோம் நீங்க வாக்கு பண்ணிரீக்கிங்க நன்றி ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏
என் மகன் சபரி நாதனுக்கு லண்டனில் படித்து முடித்து விட்டு வேலை தேடி கொண்டு இருக்கும் மகனுக்கு ஒரு வேலை கிடைக்க கர்த்தர் கிருபை செய்ய வேண்டும் ஆமென்
Praise the Lord pastor Amma 🙏🙏🙏
இயேசப்பாவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் என் மகனுக்கு காலேஸ் பீஸ் கட்ட ஆண்டவர் செய்த உதவிக்காக நன்றி இயேசப்பா ரொம்ப நன்றி அப்பா 🙏🙏🙏🙏
God bless you sister
அப்பா வீடு கட்டின நேரத்திலிருந்து பக்கத்து வீட்டு காரர் வாஸ்து பார்த்து இப்படி கட்ட வேண்டும் அப்படி கட்டனும் என்று எங்களை வேதனை படுத்துகிறார்கள் . அப்பா நீங்கள் தான் எங்களுடைய வாஸ்து. உங்கள் எண்ணம் போல் என் வீடு அமையட்டும். வாஸ்து பார்க்கிறவர்களை நிர்மூலமாக்கும் அப்பா.
என் பாவத்தை மண்ணிங்கப்பா ப்ளீஸ்ப்பா என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எங்கள் குடும்பத்தில் சாப கட்டுகள் அதிகமா இருக்கு பாஸ்டர் ஜெபித்து கொள்ளுங்கள் 😭😭😭😭😭
My life maranum prayer me
😊😊😊appa ummudaiya vasanangsl aaruthalaga erunthathu ennai oru satchiyagavaithatharku aandavarukku nanri appa thankyou jesus ammen ammen ammen halleluya halleluya halleluya
என்னை பெல படுத்துகிர கிரீஸ்துவுநாளே எல்லா வட்ரயூம் செய்ய்பெலன் உண்🙏🙏🙏🙏
யோகாவாயீரே கர்த்தர் பார்த்து கொள்ளுவார் 🙏🙏🙏🙏
🙏 Amen,, Hallelujah
Praise the Lord pastor 🙏🙏🙏🙏
Amen Amen Amen Amen Amen Amen Amen Hallelujah 🛐🛐🛐🛐🛐🛐
Amen enmakkalku marriage NADAKA uthavi seium andavare Praise the Lord yesappa
My brother is unmarried we are from vellore if you agree please message me
Appa elllarukkum aruputham pannum yeasapa enna kku aruputham pannunga pa sugam kudunga pa 😭😭😭😭
அல்லேலூயா அல்லேலூயா ஆமென் நன்றி அப்பா நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏
ஆமென் அல்லேலூயா 🙏🙏
Praise the lord
Ameennnnnn amen amen
Appa thank you Jesus
Thank youuuuuuuuuu....!!!!!!!🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
இயேசப்பா நான் வீடு கட்டிக்கொண்டியிருக்கிறேன். அது தடையிற்றி கட்டி முடிக்க வேண்டும்.
I love you Jesus I love you
En mamava asirvathiium appa
Rompa kasta padurar enakkaga um pillaikkaga
Appa ontrum illai engalidam
Kasttamnu solli ennidam Panam vangi emathittainga
Appa athu kidaikkanum
கடண் பாரம் நீங்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏
Unga message enaku oru puthu belanthay thanthu pastor. Praise God.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️
பெலன் தாங்கப்பா நன்றி அப்பா நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே 😭😭😭😭😭😭
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆமென் 🙌✝️💖❤️🙏
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
நன்றி அப்பா❤❤❤❤❤
எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏🙏
Praise the lord
En pillaihal aasirvathangalai nan kannara kanpen amen appa amen
நான் தான் பாஸ்ரர். தேவையில்லாத வார்த்தைகளால் என்னை பேசினார் மிகவும் மனம் நொந்தழுதேன். பாஸ்ரர்
Unkaluku sithamanal natai thanga yasapa vituthalai Thanga yasapa suvisathai solla poran yasapa uiruulavarikum uliyam seivan yasapa unkaluka vuliyam seiya nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa
Yan pillaota asirvatham sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa
Amen 🙏
My god ipo enkuda pesitaru thank you
கர்த்தர் பார்த்து கொள்ளுவார் 🙏🙏🙏🙏🙏
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே பீளீஸ்ப்பா 🙏🙏🙏🙏
என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா அவன எல்லாரும் கேவலமா நீனைக்கீராங்க நீங்க தான் கிருபை தரனும் 🙏🙏🙏🙏
Thankyoujejus
நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா 🙏🙏🙏🙏
Amen ✝️ ❤
Please pray for my son Ruben ❤😊
Amen praise God 🙌
திருநெல்வேலி வேலைக்கு போறேன் ஆண்டவரே எனக்கு நீங்களே கூட இருந்து உதவி செய்யுமாறு ரொம்ப டென்ஷன் என்றால் தகப்பனே எனக்கு இந்த வேலையோட பெஸ்டான வேலை கிடைக்கணும் ராஜா இந்த வேலை இப்ப தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன் நல்ல வேலை கிடைத்தது நான் நல்ல ஒரு இதுக்கு போன ராஜா தகப்பனே நீங்களே கூட எனக்கு உதவி செய்
Amen amen 🙏 hallelujah
Amen
நிச்சயமாக வே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Appa enkuta irunga😢😢😢😢
Amen sure 💯
Allaluya
Amen appa
Appa enaku help pannuga en kadan prachanai ku
Wading lifekaga prayer panga pastor
My brother is unmarried if you want talk me in message
Jayanth returns 6 lakh to my bro pls pray for my brother
Unkalai thavira yaralum ennai natavaika mutiyathu yasapa nataitharuvatherku kotanakotinatirikal yasapa sothiram yasapa nantriyasapa
Marupirapa kotuthathu nantriyasapa manithanal kutathathu thavanal kutum yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa arputham seika yasapa enkai thukavanathai en kankal kankum patiyai natakum yasapa asirvathal erukan yasapa
Marupirapa kotuthathu nantriyasapa manithanal kutathathu thavanal kutum yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa arputham seika yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa unkaluku sithamanal nathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa
Father ennaku oru nalla hospital la job ketaika prayer pannunga father. pls 🙏
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் வேலை தருவார் 🛐
Yesappa nixzon Martin pravin Edwin rachikka pada ventum kadina iruthayam mara ventum kartharukku payanthu vazha ventum kudi pazhakkam maranum yesappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa
Pr. Unga seithi padal remba nalla irukkum.Gartharukkui nantri. Pr yen mahan online work yendru 462000rpees ilanthu vittan naan yena seivathu. Please pray for pannam kidaikka.
Kandipa pray panrom ✝️🛐
Nan unai vitu vilakuvathila Kai vituvathu eillanu sonnenga yasapa natai Thanga yasapa
என் கணவர் என்னை வார்த்தை யினால் என்னை அனு தினமும் புண் படுத்துவதில் நான் அவரை விட்டு விட்டு சென்று விடலாம் என்ற எனது முடிவில் கர்த்தர் பேசிய இந்த வார்த்தை என்னை தொட்டது ஆமென்
Praise God 🙏 God bless you sister ✝️
2year natakama erukan seelarani yasapa nataitharum yasapa arputham seika yasapa palaventhai erunthu vituthalai Thanga yasapa yanaku nataiyaitharum yasapa nataitharum yasapa ennaikotu thuvankina suvisathai solla yanaku natai tharuvar yanakunampikai eruku yasapa palaventhai yatuthu potu yanaku natai thara pokiravarum avara thavira yaralum ennai natavaika mutiyathu yasapa nataitharuvatherku kotanakotinatirikal yasapa
3 ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.
சங்கீதம் 47:3
❤😊
Praise the lord 🤍🪄
Yanaku natai thanga yasapa unkaluku sithamanal nathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa
Thataikalai varthu yatuthu potu kutunka yasapa
என்னுடைய. கணவர் எங்க ஊருல ஒன்றரை ஏக்கர் இடம் வாங்கினாங்க அதை எங்க ஊரில் ஒரு குடும்பம் அந்த ரவுடி குடும்பம் அவங்க இடம் யாரும் போக முடியாது, எங்க இடத்தை 25 வருடங்களாக அவர் பயன் படுத்த விடவே வில்லை,இப்ப வேறொருவருக்கு விற்க போறார், எங்க இடம் எங்களுக்கு கிடைக்க. நீங்க p[s prayer பண்ணுங்க ஐயா
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் உதவி செய்வார் 🛐✝️
எனக்கு கொஞ்சம் பிரஷ்ட் பெயின் இருக்கு அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் நா வெளி நாட்டுல வேல பாக்குறேன்எனக்கு சரியான சாப்பாடு இல்ல எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏🙏
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் சுகத்தை தருவார் 🛐🛐
U have to talk with jayant mind change he will return to the money
Amen Amen my almighty God
Amen amen 🙏🏻🙏🏻
அமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Unkalai thavira yaralum ennai natavaika mutiyathu yasapa nataitharuvatherku kotanakotinatirikal yasapa sothiram yasapa nantriyasapa
Amen
Praise the Lord
ஆமென் ஆமென் அல்லேலூயா ❤❤❤❤❤❤
Amen 🙏
Amen appa
Puthukiripaiyal ennai nirapunka yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa
Amen jesus christ
Amen
Amen appa 🙏
AMEN amen appa 🙏🙏🙏🙏
Amen
Amen
Amen