power weeder பற்றிய விலை மற்றும் விவரங்கள்.

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024

КОМЕНТАРІ • 16

  • @MohanRaj-ko8bj
    @MohanRaj-ko8bj Рік тому +4

    நானும் 9hp shrachi வண்டி வைத்துள்ளேன் .நன்றாக உள்ளது.9hp வண்டி எல்லா கம்பெனி வண்டிகளும் ஒரே மாதிரிதான் உள்ளது.விலை அதிகம் நன்பரே இன்னும் குறைவான விலைக்கே கிடைக்கிறது.

    • @prakash-vivasayi
      @prakash-vivasayi  Рік тому

      அதுவும் சரிதான் நன்பரே.

  • @maniyarasithiyaga3928
    @maniyarasithiyaga3928 Рік тому +1

    Center wheel la kaththe pottu ottakulla ulavu athigamachina centterla muttikuthu thalli ottaratha eruku

  • @maniyarasithiyaga3928
    @maniyarasithiyaga3928 Рік тому

    Na 117500 ku vangunen nallaruku...put paar podakulla back rottar on-of la ulla pallathula maen vellunthu oilseel pooiduthu

    • @prakash-vivasayi
      @prakash-vivasayi  3 місяці тому

      Ok bro .oill seal neengale change panniruvengala

  • @bakthiugam4630
    @bakthiugam4630 Місяць тому

    தம்பி வைபிரேசன் எப்படி உள்ளது எனக்கு ஹாட் ஆபரேஷன் செய்து உள்ளேன் வாங்கலாம்லாமா

    • @prakash-vivasayi
      @prakash-vivasayi  Місяць тому

      @@bakthiugam4630 வைபிரேசன் உள்ளது . நீங்கள் petrol weeder try செய்து பாருங்கள் .

  • @starrojakoottam
    @starrojakoottam Рік тому +1

    நண்பரே இது என்ன கம்பெனி வீடர்???
    அவங்க emi ல பண்ணி தருவாங்களா நமக்கு????
    இந்த வீடர் செயல்பாடு எப்படி உள்ளது???
    Centre rotary போட்டு ஓட்டும்போது vaibration எந்தளவுக்கு இருக்கு????

    • @prakash-vivasayi
      @prakash-vivasayi  Рік тому +1

      வணக்கம் நண்பா . இது George meijo weima என்ற கம்பெனி . நண்பா emi option illa nnga. இதன் செயல்பாடுகள் நன்றாகவே உள்ளது.center rotary vibration , குறைவாக தான் தெரிந்தது. நன்றி.

    • @prakash-vivasayi
      @prakash-vivasayi  Рік тому +1

      நான் நேரில் சென்று பார்த்து . பிடித்ததால் தான் வாங்கினோன். நீங்களும் எந்த வீடர் வாங்கினாலும் சரி நேரில் சென்று பார்த்து வாங்குங்கள்.

  • @Nadarajanvetri
    @Nadarajanvetri Рік тому +2

    வர்ஷா பவர் விடர் நல்லாஇருக்கும்

    • @vel7412
      @vel7412 4 місяці тому

      All companys chinna weedar

  • @rvivekanandan322
    @rvivekanandan322 7 місяців тому

    இந்த weeder ஐ seat ல் அமர்ந்து இயக்க வசதி உள்ளதா

    • @prakash-vivasayi
      @prakash-vivasayi  7 місяців тому

      இழுக்கும் திறன் உள்ளது. ஆனால் சீட் அட்டாச் மென்ட் தனியாகத்தான் வாங்க வேண்டும்.

    • @rvivekanandan322
      @rvivekanandan322 7 місяців тому +1

      Thank you

  • @MurugesanC-gu8lj
    @MurugesanC-gu8lj Рік тому

    X