நானும், பிரபஞ்ச விதிகளும் - என் கதை - Tamil Motivation - Universal Laws Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 274

  • @jananijanani1869
    @jananijanani1869 Рік тому

    என் பல கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது இந்த வீடியோ பதிவில் மிக அருமையாக பகிர்ந்துள்ளீர்கள் நன்றி

  • @jothiissac4421
    @jothiissac4421 3 роки тому +1

    நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இருப்பீர்கள். 🌟⭐️🌟வாழ்த்துக்கள் 👏👏👏👏👏.

  • @007fanvinoth
    @007fanvinoth 6 років тому

    அருமை .. உங்களுக்கு உள்ள நல்ல மனசு புரியுது.. இந்த காணொளி சுயவிளம்பரமில்லை மாறாக பிறரும் கடினமான சூழ்நிலையில் இருந்து நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற நல்லெண்ணம் காரணமாக உருவானதென்று உணரமுடிகிறது.. நீங்கள் இன்னும் பெரிய உயரம் அடைய வாழ்த்துக்கள்

  • @NirmalaDevi-nh2wx
    @NirmalaDevi-nh2wx 4 роки тому

    நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி வளமுடன் புகழுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க நன்றி பிரபஞ்ச சக்திக்கு நன்றி

  • @happilife5848
    @happilife5848 7 років тому +4

    நான்எதிர்பார்த்த விளக்கம் இதையே பிரபஞ்சம் அளித்துவிட்டது.நன்றிசார்....super director Ameen......வாழ்க வளமுடன் ரகுமான்ஷெரீப்

  • @danysujee
    @danysujee 5 років тому +2

    Thank you sir. I'm also in same situation now. Now I have confident to walk very soon

  • @victorduraisingh6682
    @victorduraisingh6682 7 років тому

    பிரபஞ்சத்தின் சாட்சி நீங்கள். மிகவும் நெகிழ்ச்சியாகயிருந்தது. மேலும் இதைப்பற்றிக் கொண்டிருக்க ஒரு உத்வேகம் தந்தது. நன்றி. வாழ்த்துக்கள்.

  • @ஆத்தூர்சாகுல்

    உங்கள் வாழ்க்கை பற்றி
    நீங்கள் தெரிவித்ததற்கு
    மகிழ்ச்சியும் நன்றியும்.
    மனமார்ந்த வாழ்த்துகள் சார்

  • @balakrishnamoorthyr7854
    @balakrishnamoorthyr7854 7 років тому +2

    மிக மிக அருமையான தன்னம்பிக்கை தரும் வீடியோ. வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன் ! நன்றி

    • @VinothRajesh
      @VinothRajesh  7 років тому

      +Balakrishnamoorthy R நன்றி

  • @parupadayachi9213
    @parupadayachi9213 7 років тому +1

    உங்களுடைய இந்த முயற்சிகள் உங்களுக்கு மட்டும் இல்லாது அதை படிக்கும் என் பேன்ற வாசகர்களுக்கும் மிக மிக உதவி புரிய வேண்டும்....ஒவ்வொன்றும் சிறிய கருத்தை தந்தாளும் அடுத்து என்ன என்ன என்ற தூண்டுதலை உருவாக்குங்கள்.எனக்கும் ஒரு பங்கெடுப்பாக அமையட்டும்.:-God Bless You..(I am from Malaysia )

  • @lovelyprasanthlovelyprasan2098
    @lovelyprasanthlovelyprasan2098 6 років тому

    நான் எதிர்பார்த்த விளக்கத்தை நிங்க குடுத்திற்றிங்க பிரபஞ்சமே நன்றி💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @chandrudevadoss
    @chandrudevadoss 7 років тому

    Really nice ji, No one will share this kind of personal information. Gr8 ji.. I appreciate you. வாழ்க வளமுடன்...

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 Рік тому

    Neengal yendrum ungal kudumbatodu Nalla eruppingal sir .Nandri!

  • @parupadayachi9213
    @parupadayachi9213 7 років тому

    வாழ்த்துக்கள் சார்....நீங்களும் ,உங்களுடைய பிரவஞ்சத்தின் ஈர்ப்பின் சக்திகளும்,உங்களுக்கு கண்டிப்பாக ஆசிர்வதிக்கும்.

  • @parrthipananbalagan1877
    @parrthipananbalagan1877 7 років тому

    simply your living example of universe connection...Let universe and god will bless you...thank you so much

  • @srikala9613
    @srikala9613 7 років тому +2

    Neenga kudukira nambikai eanaku menmelum...en prabhanjathin mel ulla nambikkai valu perugiradhu....neengal vaalga...ungaludan naanum..

  • @krishnakumarsrinivasan7431
    @krishnakumarsrinivasan7431 6 років тому

    I think this is the best example sir.It is very good inspiration for any body.This will be very useful for myself.Thanks.

  • @368mani
    @368mani 7 років тому

    Super tonic for so many people who are suffering, thanks. God bless you. Peace be with you always. Vaalka valamudan. Vaalka valamudan. Vaalka valamudan.

    • @VinothRajesh
      @VinothRajesh  7 років тому

      +Mani - vaazhga valamudan brother

  • @umabharathi7363
    @umabharathi7363 4 роки тому

    Your life give more inspiration for us.thanks for sharing

  • @captprabhu2444
    @captprabhu2444 7 років тому

    Sir, im watching ur videos for the past two days only, but i got a unbelievable changes in two days.. Thank you Sir. God bless you Sir.

  • @shanmugaprasath7184
    @shanmugaprasath7184 6 років тому

    அருமையான விளக்கம். நன்றி.

  • @group1officer376
    @group1officer376 6 років тому

    Realy super sir. Vaalthukkal sir GOD BLESS YOU sir. Romba inspiring ah eruku Thank you so much sir.

  • @madantankuayyamadan3539
    @madantankuayyamadan3539 7 років тому

    Nandri Rajesh sir. Vazhga valamudan

  • @eraiyarul5092
    @eraiyarul5092 7 років тому

    எண்ணம் போல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் சகோதரா !

  • @sambandhamdevaraj7323
    @sambandhamdevaraj7323 5 років тому

    மிகவும் அருமையான பதிவு

  • @jegenthambalarumugam9194
    @jegenthambalarumugam9194 7 років тому

    No words to say..im speechless ..unless tq tq tq....nandri

  • @korakernaturals2360
    @korakernaturals2360 7 років тому

    Super super sir, I wants also feel the prabhancham power I'm waiting eagerly , thank you

  • @sharmilaansari5280
    @sharmilaansari5280 6 років тому +2

    Very very impressed ..and motivation sir ...thank you

  • @vanivani7221
    @vanivani7221 4 роки тому

    Definitely sir nanum ippo manasalavula unga stagela than iruken unga books vangaradhuku mudiyala but unga books vangi padikanumnu virupam iruku.

  • @Elakannan
    @Elakannan 4 місяці тому

    அண்ணா இப்போ கொஞ்ச நாளாதான் உங்க வீடியோஸ் பாக்கறேன் அது கொஞ்சம் கொஞ்சமா எனக்குள்ள அதிசயம் நிகழ்த்தறத என்னால உணர முடியுது i love u si much anna thank you anna

  • @chitrasrinivasan8195
    @chitrasrinivasan8195 7 років тому

    You are blessed to have great friend's around you Brother . Hats off !

  • @hariprasadh3558
    @hariprasadh3558 7 років тому +1

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்ல அண்ணா மிக அருமை
    நன்றி

  • @stephendurai154
    @stephendurai154 Рік тому

    Sir, really, I'm impressed 😊you're Great👍👏 keep it up your journey✈️

  • @benitrosebenitrose9916
    @benitrosebenitrose9916 7 років тому

    Helping & provoking your message to me, to my students too.Thanks brother...

  • @krish5213
    @krish5213 7 років тому

    Unga videos parthu irukken supera irukku ore positive energy kidaikkuthu....nee continue va speech pananum ungalukku nandri

    • @krish5213
      @krish5213 7 років тому

      Sorry neenga continue va speech pananum

  • @kandasamiyogarajah6246
    @kandasamiyogarajah6246 7 років тому +1

    Wow good news your health back to normal god bless you

  • @sangithanga
    @sangithanga 7 років тому +4

    Very nice brother. God and Universe will bless you always.

  • @sathyak6730
    @sathyak6730 6 років тому +1

    Best inspiration video...

  • @priyamudaliar7846
    @priyamudaliar7846 7 років тому +1

    Wish and bless you brother,that your whishes comes true .

  • @blessings7226
    @blessings7226 6 років тому

    Pada vaaipugal varum seekiramey .... All the best ...

  • @gurugurusri21
    @gurugurusri21 3 роки тому

    Doubt clear sir .Thank you sir

  • @vivegasaishri2331
    @vivegasaishri2331 6 років тому

    Your real story amazing sir neeingalum prabajam story was inspiring for me sir

  • @a.m.navaneetha
    @a.m.navaneetha 6 років тому

    Nice & Great sir. I am accepting ur all points with trustful. Becos I am also faced big problems + health issues in my life. Now I am out of my 75% problems & 95% of good health.
    I just follows words of DR.Healer Baskar sir + Sateimuninaathar sidhar + & Ur channels in youtube 👍 sir.
    Thanks sir its my pleasurable to mention here its TRUE :)

  • @anand84984
    @anand84984 7 років тому +1

    Thank you so much sir law and attraction always working, it's 200 percent real ,

  • @ArunKumar-dj2qm
    @ArunKumar-dj2qm 7 років тому

    I red how to win friends and influence people . it's really changed my views. I have more than 10 years marketing field. i don't know influence people . but this books helping me. thanks sir

  • @rameshaparna5939
    @rameshaparna5939 6 років тому +1

    All the best sir.

  • @krislal9878
    @krislal9878 4 роки тому

    உண்மை சார். சொல்ல தெரியவில்லை. ஆனால் உணர்கிறேன். நன்றி

  • @rrjames7872
    @rrjames7872 7 років тому

    Superb testimoni brother. God bless you forever. Thanks for sharing your memories.. Best wishes to you and your loved one.

  • @jegatheepanyogarasa8133
    @jegatheepanyogarasa8133 4 роки тому

    Super sir thanks sir 100 unmai sir thanks Universal i love you.

  • @arunap1897
    @arunap1897 6 років тому +1

    Very inspirational

  • @gangagowri2080
    @gangagowri2080 6 років тому

    Thanks for your video. One of my friend share with me. Thank you much and God bless you sir.

  • @UMARAMESH1965
    @UMARAMESH1965 7 років тому

    Sir, Very much inspiration.Keep your good work.

  • @singasiva
    @singasiva 7 років тому

    Fantastic sir god bless you

  • @anandanand4091
    @anandanand4091 7 років тому

    i understand how thoughts create glory. thoughts will not create glory .thoughts will create a situation of glory.😊

  • @தேடுதல்மனிதன்

    thanks to share this particular video sir

  • @blessings7226
    @blessings7226 6 років тому

    Wowwwwwwwwww what an inspiration ... Thanks a lot sir ... :) 💐💐💐💐

  • @suganya1555
    @suganya1555 7 років тому

    Wow Sir, really you are inspired 😍😍😍😍😍 👏, when I feel low your vedios are motivating me, Thank you so much for sharing🌸🙌🎉Thank you universe for Vinoth Rajesh sir's Happy life 😊🎉🎉

  • @selvamchidambaram4112
    @selvamchidambaram4112 7 років тому

    Great... Inspiring Information about you

  • @santhanams9445
    @santhanams9445 7 років тому

    அருமை வாழ்த்துக்கள் நண்பரே.

  • @barathb959
    @barathb959 7 років тому +1

    சூப்பர் சார்

  • @regijensifernando6938
    @regijensifernando6938 7 років тому

    you are a good inspiration for us. thank u brother sharing ur stor y with us.

  • @radhamanirradhamani4970
    @radhamanirradhamani4970 4 роки тому

    Thank you sir good experience prapancha veedical

  • @valliammainagarajan2196
    @valliammainagarajan2196 6 років тому

    Sir.. இது உண்மை நான் நிறைய முறை உணர்ந்து இருக்கிறேன்.. Eg. Meditation ல நான் புதியதாக கட்டிய சொந்த வீட்டில் மாமா மாமியாருடன் ஒன்றாக than இருந்தோம்.. ஆனால் ஒரு புது வீடு கட்டி நாங்கள் mattum தனியாக கட்டவேண்டும் என்று visualize பண்ணினேன். . அதே போல் வீடும் கட்டிவிட்டோம்.. thanks alot பிரபஞ்சம், thank u sir... Already i read secret book... But unga video innnum help ful ah iruku...

  • @limitlesscosmictraveling4158
    @limitlesscosmictraveling4158 6 років тому

    மேலும் வலிமையை பெற வாழ்த்துகிறேன்

  • @coolfresh8760
    @coolfresh8760 7 років тому

    வாழ்த்துக்கள் அண்ணா ..கண்டிபா ஒரு நாள் உங்கள சந்திப்போன்

  • @wency1021
    @wency1021 6 років тому

    Thank you so much brother... very inspired..

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 3 роки тому

    Welldone Mr.bro....

  • @saiprabakar.k6055
    @saiprabakar.k6055 7 років тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @saravananshanmugam5455
    @saravananshanmugam5455 7 років тому

    Nice video bro, I hope this is not only inspired me, each and everyone who saw and who will see this video inspired and will inspire them too. Thank you for this video

  • @suthakaran8134
    @suthakaran8134 7 років тому

    Director Rajesh best of luck all success!!

  • @manis144
    @manis144 7 років тому

    This video makes me more close to you..... Nandrikal pala nanbare

  • @nationalmobilesarvind8836
    @nationalmobilesarvind8836 7 років тому

    All the best sir thank you so much

  • @allinonnu5868
    @allinonnu5868 2 роки тому

    Super sir... 😍👏🤝

  • @subasubashini6098
    @subasubashini6098 7 років тому

    Thank u sir ivvolo days ungaloda chennal miss panniden sir

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 7 років тому

    Director vinoth rajesh All the best when will the next movies God and Universe bless you& your famely always

  • @archubells9221
    @archubells9221 7 років тому +1

    super sir , your next best director, i wish you sir .

  • @lakshmanan7194
    @lakshmanan7194 6 років тому

    Thank you Sir
    Happy News

  • @dieusp5758
    @dieusp5758 6 років тому

    Very nice brother thanks U.

  • @mariambanu9484
    @mariambanu9484 4 роки тому

    God bless you🙏

  • @venkatesanramdoss8767
    @venkatesanramdoss8767 7 років тому

    Romba Nandrii anna....

  • @sachinsriram9860
    @sachinsriram9860 6 років тому

    Sir you are great I like your positive speak thank you

  • @meenap7823
    @meenap7823 7 років тому +2

    Sema sir

  • @drshyamalavijaysiva1148
    @drshyamalavijaysiva1148 4 роки тому +1

    Thank you so much for this video Vinoth Rajesh sir. I used to watch your videos then and there when I find time. Was thinking for the reason for you to post these.videos. God is great so through law of attraction and others you have become very normal and achieved what you wanted. Actually will.power is the greatest power. I want to talk to you sir.
    Excellent speech and your book reviews are very good. Will watch and listen all your videos. Could you post some audio books?
    Thanks once again and may god bless you with all the best things in this world

    • @VinothRajesh
      @VinothRajesh  4 роки тому

      Thank You Very much for Your Feedback Madam... Pls Contact through Whatsapp : 9894265400

  • @madhavannair150
    @madhavannair150 7 років тому

    Very inspiring. Thks, for sharing your personal experiences.

  • @lakshanamuthu4324
    @lakshanamuthu4324 7 років тому

    superb inspiration sir...

  • @jigova4310
    @jigova4310 7 років тому

    பிரபஞ்சத்தில் பல விதிகள் இருக்கிறது.அதில் ஈர்ப்புவிதி அதிக சக்தி வாய்ந்தது.இவ்விதிதான் பெரும்பாலும் நம்ம வாழ்க்கையை தீர்மானிக்கிறது..இரகசிய புத்தகத்தில் மற்றைய பிரபஞ்ச விதிகளையும் தொகுத்துதான் ரோண்டா பைரன் எழுதியிருக்கிறார்..ஆனால் நாம் அதை கவனிக்க தவறிவிட்டு ஈர்ப்புவிதிபற்றி சற்று குறைவாக பார்க்கிறோம் .எனக்கு அதில் புரிந்த சில விதிகள்
    1. பிரபஞசம் அபரிமிதமானது
    2.நாம் அனைவரும் ஒன்று
    3.தன்னைத்தானே நேசிக்கவேண்டும்(இது பிரபஞச அன்புவிதி)
    4.எண்ணங்களும் உணர்வுகளும் அலைவரிசை ஊடாக பிரபஞ்சத்தினை அடைகிறது.பின்பு அது நம்மை வந்தடைகிறது இன்னும் பல விதிகள்
    பிரபஞ்ச விதிகள் அனைத்தும் நாம் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழவே விரும்புகிறது .அதனால் நமக்கு கஸ்ரம் தருகிற தேவையற்ற நம்பிக்கைகளை அகற்றி மகிழ்ச்சியோடு வாழ்வோம்.

  • @manokarravi2653
    @manokarravi2653 7 років тому

    அற்புதம் அண்ணா

  • @hemrajsenthils1650
    @hemrajsenthils1650 7 років тому

    அருமை அருமை sir

  • @nadarajan.s1314
    @nadarajan.s1314 7 років тому +1

    நன்றி நல்ல பயனுள்ள தகவல்

  • @excellentmusic2305
    @excellentmusic2305 7 років тому

    நான் இப்போது ஈர்ப்பு விதியை அனுபவிக்கின்றோன் எனக்கு தேவையான அனைத்து விடையங்களையும் பிரபஞ்சம் கொடுக்கும்

  • @excellentmusic2305
    @excellentmusic2305 7 років тому

    Thank for your video very useful

  • @vivegasaishri2331
    @vivegasaishri2331 6 років тому

    Sir great pleasure for direction your movie

  • @kesavans4009
    @kesavans4009 6 років тому

    Sir ur really great. Thank you sir

  • @devikrishna7110
    @devikrishna7110 6 років тому +1

    Excellent sir

  • @bharathikapil254
    @bharathikapil254 6 років тому

    thank you very much sir thank for universal

  • @senthilkumarn7148
    @senthilkumarn7148 7 років тому

    This is really inspiring. thank you sir !!!.

  • @rajshekar8170
    @rajshekar8170 7 років тому

    I inspired sir tqsm for giving this video

  • @jagathesewaren3647
    @jagathesewaren3647 7 років тому

    Happy to see this video

  • @omsbalaji42
    @omsbalaji42 6 років тому

    Excellent

  • @MellowMathi
    @MellowMathi 6 років тому

    You are the good motivator 🙏😊