தலைவன் வழி நடந்து.. தடைகள் பலகடந்து.. ❤❤❤💛💛❤❤❤ உயிராகி, உணர்வாகி உடம்பில் உதிரமாய் உள்ள உண்ணத் தலைவா! உத்தமத் தலைவா! உருகுகிறோம் தினம் உனைநினைத்து.... காலங்கள் கடந்தாலும் கடல் கடந்து போனாலும் கரிகாலன் நினைவு கனவில் மட்டுமல்ல கடைசி மூச்சி வரை தொடரும்.. தமிழினத்தின் தடை உடைக்க தவம் ஏதும் இல்லால் தானாக வந்த தன்னலம் அற்ற தலைவனே! தம்பியே! தவிக்கிறோம் ஐயா தரணியெங்கும் வாழும் தமிழினம் உனைநினைத்து..❤❤❤
மருதமோ எந்தன் காவியமோ வள்ளுவனோ நீயும் வாசுகி அட தேவதையோ எந்தன் காதலியோ அன்னநடை ஜினுக்கு ஜிங்காரி வங்கக் கடல் அலையின் முத்தாகி வள்ளுவன் கை ஏடு எழுத்தாணி அச்சுநகை கொண்ட அலங்காரி மெல்லிடை அசைவழகில மயங்கிய மகன் நான் அவளில தேய்பிறை வான் வெளியில மிதக்கிற கருவிழி முகத்தில சிறியவளே சிறு மகளே கால் கொலுசுல நான் சிறையே கார்குழலே பூ மகளே முழு மெழுகுல வடிச்சவளே சுங்க குடி சேலைக்காரி என் மனசுல காவல்காரி மன்மதனே போதையில் ஆழ்த்திய மாய விழிமகள் மந்திரக்காரி நீர்விழி வீழ்ச்சியாய் கார்குழல் நீந்திடும் மீன் வகை உன் விரல் பாடிடும் இன் சுவை உன் குரல் தேடியே வாடுறேன் உன் நிழல் கதகளி ஆடும் போது கால் கொலுசுகள் ஜொலிக்கும் பாரு மலர்முகம் காணும் போது என் உயிரோ சிதையில் ஏறுது நடக்கிற நடக்கிற நடக்குற நடையழகு அவள் அரை இடையழகு சேலைகள் மினுங்கிட புது ரவிக்கையும் ஒரு தனி அழகு சிரிக்குது கன்ன கருவிழி சிவக்குது கன்னம் மறுகுழி அழகிய அவளது முகமது மயக்கிடும் ஒரு தனி முழுமதி கூந்தலில் சிறை பிடித்தவள் காவிய காதலி கரம் பிடித்தவன் ஆழ்கடல் முத்து குளிச்சவன் கன்னி அழகுல சிக்கித் தவிச்சவன் பாரதி கம்பனும் தேடிய மான் விழி மாயங்களால் பிழை கொண்டது என் வழி சோலைக்கிளி அவள் அன்னக்கிளி அவள் மாலை பண்ணித் தந்த தங்க மலர்க் கொடி நாடறிஞ்ச அழகிகளாம் நீங்க எங்க ஜோடி உங்களை கட்டிக்கவா வெச்சிருக்கவா சொல்லிக் கொடுங்கடி
வாழ்க தமிழ். மறைக்கப்பட்ட 12 ஆயிரம் வருட வரலாற்றை மீண்டும் ஒருமுறை முளைக்கிறார் தாய் தமிழ். தமிழின் பெயரால் எப்போதும் ஆசிர்வதிக்கப்படுவீர்கள். தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரால் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள். 💯❤
இப்பதான் உங்க வீடியோலாம் பார்த்தேன்... தமிழ் கலாச்சாரம் , ஈழத்தின் பெருமை கோவம் வலி வீரம் இரத்தம் , முப்பாட்டன் ராவணன் போன்றவை என்னை உங்கள் ரசிகனாக்கிவிட்டது...
தலைவன் வழி நடந்து..
தடைகள் பலகடந்து..
❤❤❤💛💛❤❤❤
உயிராகி,
உணர்வாகி
உடம்பில்
உதிரமாய்
உள்ள
உண்ணத் தலைவா!
உத்தமத் தலைவா!
உருகுகிறோம் தினம்
உனைநினைத்து....
காலங்கள்
கடந்தாலும்
கடல்
கடந்து போனாலும்
கரிகாலன் நினைவு
கனவில் மட்டுமல்ல
கடைசி மூச்சி வரை தொடரும்..
தமிழினத்தின்
தடை உடைக்க
தவம் ஏதும் இல்லால்
தானாக வந்த
தன்னலம் அற்ற
தலைவனே!
தம்பியே!
தவிக்கிறோம் ஐயா
தரணியெங்கும் வாழும்
தமிழினம் உனைநினைத்து..❤❤❤
மருதமோ எந்தன் காவியமோ வள்ளுவனோ நீயும் வாசுகி அட தேவதையோ எந்தன் காதலியோ அன்னநடை ஜினுக்கு ஜிங்காரி வங்கக் கடல் அலையின் முத்தாகி வள்ளுவன் கை ஏடு எழுத்தாணி அச்சுநகை கொண்ட அலங்காரி
மெல்லிடை அசைவழகில மயங்கிய மகன் நான் அவளில தேய்பிறை வான் வெளியில மிதக்கிற கருவிழி முகத்தில சிறியவளே சிறு மகளே கால் கொலுசுல நான் சிறையே கார்குழலே பூ மகளே முழு மெழுகுல வடிச்சவளே சுங்க குடி சேலைக்காரி என் மனசுல காவல்காரி மன்மதனே போதையில் ஆழ்த்திய மாய விழிமகள் மந்திரக்காரி நீர்விழி வீழ்ச்சியாய் கார்குழல் நீந்திடும் மீன் வகை உன் விரல் பாடிடும் இன் சுவை உன் குரல் தேடியே வாடுறேன் உன் நிழல் கதகளி ஆடும் போது கால் கொலுசுகள் ஜொலிக்கும் பாரு மலர்முகம் காணும் போது என் உயிரோ சிதையில் ஏறுது நடக்கிற நடக்கிற நடக்குற நடையழகு அவள் அரை இடையழகு சேலைகள் மினுங்கிட புது ரவிக்கையும் ஒரு தனி அழகு சிரிக்குது கன்ன கருவிழி சிவக்குது கன்னம் மறுகுழி அழகிய அவளது முகமது மயக்கிடும் ஒரு தனி முழுமதி கூந்தலில் சிறை பிடித்தவள் காவிய காதலி கரம் பிடித்தவன் ஆழ்கடல் முத்து குளிச்சவன் கன்னி அழகுல சிக்கித் தவிச்சவன் பாரதி கம்பனும் தேடிய மான் விழி மாயங்களால் பிழை கொண்டது என் வழி சோலைக்கிளி அவள் அன்னக்கிளி அவள் மாலை பண்ணித் தந்த தங்க மலர்க் கொடி
நாடறிஞ்ச அழகிகளாம் நீங்க எங்க ஜோடி உங்களை கட்டிக்கவா வெச்சிருக்கவா சொல்லிக் கொடுங்கடி
வாழ்க தமிழ். மறைக்கப்பட்ட 12 ஆயிரம் வருட வரலாற்றை மீண்டும் ஒருமுறை முளைக்கிறார் தாய் தமிழ். தமிழின் பெயரால் எப்போதும் ஆசிர்வதிக்கப்படுவீர்கள். தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரால் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள். 💯❤
ua-cam.com/video/Hs5oaA8mGkQ/v-deo.htmlsi=RebhiDJfgdOlZ3gc
இப்பதான் உங்க வீடியோலாம் பார்த்தேன்...
தமிழ் கலாச்சாரம் , ஈழத்தின் பெருமை கோவம் வலி வீரம் இரத்தம் , முப்பாட்டன் ராவணன்
போன்றவை என்னை உங்கள் ரசிகனாக்கிவிட்டது...
Yes, true, lovely
பிரகாசமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்.👍
He is very talented
Need more boost from TamilNadu
Super song ❤❤❤❤🎉🎉🎉🎉
உங்கள் பாட்டு அருமையாக இருந்தது நன்றி அண்ணா
தம்பி உங்க இந்த பாடல் நல்லா இருக்குதுயா நீங்க இன்னும் நிறைய பாடி நீங்க இன்னும் நல்லா வளரணும் ஐயா வாழ்த்துக்களை
Confirm one day u win the world ❤️❤️
Suppar Anna wera levl🎉🎉🎉🎉🎉🎉
YOU ARE AN AWSOME HUMAN BEING.
TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 🌐 IN MANY FIELDS AND VERY SUCCESSFUL IN MANY FIELDS 👏
வாழ்க வளமுடன் ❤❤❤
தமிழன் வாழ்கிறான்
Sema vibe ❤❤❤❤❤❤❤❤❤ cute😊
👏👏👏👏👍🔥🔥🔥🔥🔥
Valga tamil🎉🎉🎉🎉🎉🎉🎉
I proud to you. GOD BLESS BROTHERS.
5:43 vera level 🔥🔥🔥
Congratulations boys. Change the society.
I LOVE YOU❤❤❤
உங்கள் பாடல் சூப்பர்
சிறப்பா ன பா ட ல்
My ring tone
சூப்பர் 👍
தம்பி
🎉🎉🎉🎉
Vera level bro ❤❤
Super song
super .👍
5:45 வீரம் விளையுது
ஈழத்தமிழன்
Nice
💥🇱🇰
தம்பிகளா நீங்கள் எங்கயோ போயிட்டீங்க
🙏👍👍👍👍💪💪💪🔥🔥🔥
❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
👍👍👍👍❤❤❤❤❤
🙏🙏🙏💪
❤❤❤❤❤❤
💥💥💥💥💥💥💥
ஏன்டா lasta quarter la வந்து முடிச்சிடீங்க நீங்களுமா?
😂
@வாகீசன் உங்க நண்பர்களையும் பேச விட்டும் பேசுங்க
அவ்ளோ பாடினாப்பிறகு, பாட்டுன்ட background என்னவாம்,
😅😅 அந்த பிள்ளைக்கு இலக்கியம் தெரியாது போல😅😅
😂😂
வென்றுவா தமிழ
please BOYS can you make name RAPEELAM thank you.
மெட்டு கேட்ட மாதிரி இருக்குதே .ஒத்த ரூபா தாரேன்
Veera vanniyan naan
yaalpananam Remixes illla ithu Yam thamil
Lyrics potunga bro
Tamil
தமிழ்தெரியுதுடாதம்பிகளா.
Yalpanathu,athan,ethilu.mvallavargale
❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤