யாரும் சொல்ல வேண்டியதில்லை! கேள்விக்கு பதிலை நீங்களே தேடி அலைய வேண்டும்! இத்தனை பேரைக் கொன்ற மோடி, ராஜபக்ஸ போன்றோருக்கு எத்தனை மரண தண்டனை தர முடியும்? அதனால் தான் பல பிறவி அமைகிறது! அம்பானி வீட்டில் பிறப்பவனுக்கும் ஆண்டி வீட்டில் பிறப்பவனுக்கும் வித்தியாசம் இல்லையா? இன்ப துன்பத்தை அனுபவிக்கவே நாம் இங்கே வந்து கொண்டே இருக்கிறோம்!!
நமச்சிவாய, அய்யா நாம் நம்முடைய முந்தைய பிறவியில் செய்த கர்மவினை தீர்க்க தான் மீண்டும் மீண்டும் வந்துக் கொண்டே இருக்கிறோம், இப்போது நமக்கு கிடைத்த இந்த மனித உடலை வைத்து நாம் இறைவனை திருவடி பற்றி நாம் புண்ணியத்தை உயர்த்தி கொண்டால் நாம் மீண்டும் பூமியில் வந்து உழல வேண்டாம் சுவாமி, ஆன்மிகத்தில் உள்ள அனைவரும் இதற்காக தான் முயன்று கொண்டிருக்கிறார்கள் சுவாமி, தாங்களும் முயன்று பாருங்கள் சுவாமி. *திரு சிற்றம்பலம்*
@@selvamg7144 என் அம்மாவை என்னிடமிருந்து பறித்த. கடவுளை நான் முழுவதும் வெறுக்கிறென்.துக்கம் துயரங்கள் தருபவன் எப்படி இறைவனாக இருக்கமுடியும். பிறந்தால் இறப்பு நிச்சயம்.ஆனால் பாதியில் அம்மாவை பறித்து ஆனாதையாக்கும் இறக்கமற்ற ஒன்று கடவுளாக முடியாமா?.எந்த தாயும் தன் பிள்ளைகளை துன்பபடுத்தி பார்க்கமாட்டாள். தாயுக்கும் மமெலானா கடவுள் பொன் பொருள் கல்வி எதையும் தரவேண்டாம் இருந்த ஒரெ ஒரு உறவைபறித்துக்கொன்டது உலகத்தில் உள்ள அனைத்து கேட்ட வார்தைகளிலும் திட்ட தகுதியானது இறக்கமற்ற கடவுள். கடவுளும் இல்லை ஒன்றும் இல்லை.
குக ஸ்ரீ வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி 💐🙏
வாரியாரை நேரில் பார்க்கும் பாக்கியம் இல்லாமல் போய்விட்டதே .🙏🙏🙏🙏🙏
அவர் பிரசங்கம் கேட்டாலே உய்வு பெறலாம்.
❤❤❤
என்ன ஒரு குரல் வளம் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது
முருகனுடைய மிக பெரிய அருள் பெற்ற பெரியவர்..
திரு.கிருபானந்த வாரியார் சாமிகள் . அவரின் முருகன் தொண்டை உலகமே அறியும்.....
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவாயநம ஐயா சொற்கள் இரும்பையும் இலகவைக்கும்
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் தீர்க்கதரிசி
சுவாமிகளை கண்டது கண்ணின் பெருமை
ஓம் சரவண பவ
வாரியார் சுவாமிகள் திருவடி சரணம்
முருகப்பெருமான் எம்பெருமான் திருவடிகளே சரணம்
Thank you so much,it is very valuable program 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
📘🙏📗 ஒவ்வொருஉரையாற்றியநாள்குறிப்பும்கிடைக்கப்பெற்றால்நன்றாயிருக்கும்/ இதுதான் தெளிவான கிடைக்கிறது தலைப்பில்.அப்றமும்தேதிதேடிஎன்னபண்ணப்போறோம்.
இலையில்பரிமாறியவிருந்தைஉறவுடன்மகிழ்வாக உண்ணாமல்...இலைமுதல்....பதார்த்தங்களைப்பற்றிவிசாரணையிலா இறங்குவோம்.ஆம்சிலர் அப்படித்தான் மகிழ்ச்சி யைத்தொலைப்பதுஅறியாமல்.....ஃமுருகன்துணை
ஓம் சரவண பவ
நான் பூலோகம் வந்த பிறகு சந்திரன் என்னை ஆட்கொண்டது பூஞஃ❤
குருநாதர் ஞானப்பழம் வள்ளல் வாரியார் சுவாமிகள் புகழ் வாழ்க
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏
GOD BLESS YOU
திருச்செந்தூர் முருகனுக்கு அரோ கரா
Vaariyar Swamigal pugal vaalaga 🙏🏻
Namathu Aanmiga pechalargal poduvaga aazhnda aanmiga vishayangalai ikkalathil pesuvadu illai. Aanmigam enra peyaril oru melottamana vishayathai oru motivational speech pola sollivittu chendru viduvar. Avargalin aanmiga puridhal avvalave.
Adiyen siru vayadhil Vaariyar Swamigalin upanyasangal keturikindren. Avar ploa Saiva Siddantham elithil puriyak koodiya vadvil nunukkamaga pesuvoor indru varai yarumillai.
ௐ சிவயநம ௐ நமசிவய
siva siva siva siva siva siva siva siva siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya siva siva🙏🙏🙏🙏🙏
Nandri aiya nandri
நன்றி.
சிவ சிவ 🌹
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
நன்றி சகோ...
நான் பூலோகம் வந்த பிறகு சந்திரன் என்னை ஆட்கொண்டது இந்த பூலோகத்தில் ஃ❤
Gurunatha ❤❤❤
நன்றி ஐயா வணக்கம்
Muruga vanga kuzhanthai pakkiyam aruluga yen pillaigalaga vanga muruga
Muruga saranam
🙏🙏🙏முருகா🙏🙏🙏
Nalla pathive thanks
ஐயா வழியில் அடியேன் 🌄🙋
Periyava saranam
முருகா
🙏👌👌👌
முழு பதிவோட லிங்க் அனுப்புங்க சகோதரா
Great great...
Very nice!
🙏🏾🙏🏾🙏🏾👍🏻👋✋
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲
ithai. kettathey. perumpakkiyam.
இந்த பேச்சு வார்த்தை அல்ல
🙏🤗
இந்த பதிவின் தொடர்ச்சியை எப்படி காண்பது? தெரிந்தவர்கள் கூறுங்கள்
Muruga
Paramathma
Yen vanthom ?
Athai periyarum solla
Neengalum solla villai
By
Y?
யாரும் சொல்ல வேண்டியதில்லை!
கேள்விக்கு பதிலை
நீங்களே
தேடி அலைய வேண்டும்!
இத்தனை பேரைக் கொன்ற
மோடி, ராஜபக்ஸ போன்றோருக்கு
எத்தனை மரண தண்டனை
தர முடியும்?
அதனால் தான் பல பிறவி
அமைகிறது!
அம்பானி வீட்டில் பிறப்பவனுக்கும்
ஆண்டி வீட்டில் பிறப்பவனுக்கும்
வித்தியாசம் இல்லையா?
இன்ப துன்பத்தை அனுபவிக்கவே
நாம்
இங்கே வந்து கொண்டே இருக்கிறோம்!!
நமச்சிவாய, அய்யா நாம் நம்முடைய முந்தைய பிறவியில் செய்த கர்மவினை தீர்க்க தான் மீண்டும் மீண்டும் வந்துக் கொண்டே இருக்கிறோம், இப்போது நமக்கு கிடைத்த இந்த மனித உடலை வைத்து நாம் இறைவனை திருவடி பற்றி நாம் புண்ணியத்தை உயர்த்தி கொண்டால் நாம் மீண்டும் பூமியில் வந்து உழல வேண்டாம் சுவாமி, ஆன்மிகத்தில் உள்ள அனைவரும் இதற்காக தான் முயன்று கொண்டிருக்கிறார்கள் சுவாமி, தாங்களும் முயன்று பாருங்கள் சுவாமி.
*திரு சிற்றம்பலம்*
@@selvamg7144 Unmai ayya 🎇🙏
@@selvamg7144 என் அம்மாவை என்னிடமிருந்து பறித்த. கடவுளை நான் முழுவதும் வெறுக்கிறென்.துக்கம் துயரங்கள் தருபவன் எப்படி இறைவனாக இருக்கமுடியும். பிறந்தால் இறப்பு நிச்சயம்.ஆனால் பாதியில் அம்மாவை பறித்து ஆனாதையாக்கும் இறக்கமற்ற ஒன்று கடவுளாக முடியாமா?.எந்த தாயும் தன் பிள்ளைகளை துன்பபடுத்தி பார்க்கமாட்டாள். தாயுக்கும் மமெலானா கடவுள் பொன் பொருள் கல்வி எதையும் தரவேண்டாம் இருந்த ஒரெ ஒரு உறவைபறித்துக்கொன்டது உலகத்தில் உள்ள அனைத்து கேட்ட வார்தைகளிலும் திட்ட தகுதியானது இறக்கமற்ற கடவுள். கடவுளும் இல்லை ஒன்றும் இல்லை.
நமச்சிவாய, தங்கள் தாயாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற அடியேன் எல்லாம் வல்ல சிவபெருமானின் திருவடிக்கு விண்ணப்பம் செய்கிறேன் சுவாமி.
*திரு சிற்றம்பலம்*
Super job
Ethil enna solluth neenge enna heading koduthirikk
🙏🙏
ithai. kettathey. perumpakkiyam.
🙏🙏🙏
🙏🙏🙏