உலகெங்கும் உள்ள பிரபல ஊழியர்கள் பார்க்க விரும்பும் சபை | Pas. Steven Suresh | Hunsur Church | Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 128

  • @VinothKumar-wi4ps
    @VinothKumar-wi4ps 5 місяців тому +35

    நான் பாண்டிச்சேரி பட்டனத்தை சேர்ந்தவன்.. என் மீது 4 வழக்குகள் உள்ளது.. எனக்கு சிறு வயதில்.. இயேசுவை பற்றி இதே சபையில் உள்ள.. யோஷுவா .. ஷீலா.. தான் எனக்கு ஆவிக்குரிய தகப்பன் தாய்.. ஆனால் இன்று என் நிலமை வேறு. காரணம் நான் சபைக்கு போவது இல்லை.. திரும்பவும் நான் மாறுவேன்.. காரணம் நான் இப்போது இருப்பது என் தேவனின் கிருபை..அவர் கிருபையால் இந்த சபைக்கு நான் போவேன்.. விடுதலை பெறுவேன்.. ஆமென்

    • @vimalw6803
      @vimalw6803 5 місяців тому +7

      உயிர் இருக்கும் வரை தான் நமக்கு வாய்ப்பு....விசுவாசத்தை விட்டுவிடாதீர்கள்.

    • @mercyjesus8117
      @mercyjesus8117 5 місяців тому +2

      Jesus ungala nesikuranga.... Sikarama manamthirumbi vandhurunga.... Inni kalam selathu

    • @JayavelaliceJayavelalice
      @JayavelaliceJayavelalice 5 місяців тому +1

      Kadan prechennai theranum prey for me Amen

    • @Mumtajyelainsiripileracanikana
      @Mumtajyelainsiripileracanikana 5 місяців тому

      ❤❤

    • @vehnsonchris4471
      @vehnsonchris4471 4 місяці тому

      கர்த்தர் உன்னை நடத்துவார் சகோதரர்

  • @rufuscliffvictor1958
    @rufuscliffvictor1958 4 місяці тому +1

    Praise God. Good to see pastor. Steven Suresh and the church. Amazing testimony. God bless you dear saints.

  • @babuangel6240
    @babuangel6240 5 місяців тому +11

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும் கர்த்தருடைய செயல் மிகவும் பிரம்மிக்கத்தக்க ஆச்சரியமாகவும் இருக்கிறது கேட்கும்போது நானும் பெங்களூரில் இருக்கிறேன் நாங்க வசிக்கிற இந்த பட்டணத்தில் இப்படியா இயேசுவின் நாமும்மகிமைப்படும்படியாய் தேவ மனிசரை இப்படியாய் பயன்படுத்துகிற இயேசுவுக்கே மகிமை edenடிவிபிரதர் நீங்க ஒவ்வொரு தேவ மனுஷனும் தேடி போய் அவர்களுடைய ஊழியத்தையும் சாட்சியும் பகிரும் போது அனேகர்களுக்கு பிரயோஜனமாக ஆசீர்வாதமாக இருக்கின்றது உங்கள் ஊழியம் தொடரட்டும்

  • @georgevincentgeorgevincent6591
    @georgevincentgeorgevincent6591 5 місяців тому +3

    பாஸ்டர் அய்யா யுவுக்குஸோத்திரம்உங்சபைஅட்ரஸ்தாங்கஸோத்திரம் நான் சென்னையில் இருக்கிறேன் ரொம்ப கடன் பிரச்சினை யில்கஸ்டபடுகிறேன்எனக்காகஜெபிக்குபடிவேன்டிக்கொள்கிறேன்

  • @Kamliswamy
    @Kamliswamy 3 місяці тому

    I'm very happy to see this video because this is our church ❤️🎉

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt 5 місяців тому +10

    ஏசுவே எனக்கு உதவி செய்ங்க தேவனே சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் மரைவதகா ஏசுவே ஆல்லேலுய ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Blackmonkinfinite
    @Blackmonkinfinite 2 місяці тому

    best example of visuvasigalal nadakkum adayalangalavana......!

  • @rufuscliffvictor1958
    @rufuscliffvictor1958 4 місяці тому

    Very good genuine words from Pastor. Meshack. You are blessed.

  • @yovansamuel3970
    @yovansamuel3970 5 місяців тому +2

    ஆமென் கர்த்தர் நல்லவர்

  • @nirmalachandran8950
    @nirmalachandran8950 5 місяців тому +4

    தேவனுக்கு மகிமை ,🙏

  • @Gnanam-xc6qy
    @Gnanam-xc6qy 4 місяці тому

    மரித்தவர்களை உயிரோடு எழுப்பினதை தயவு செய்து வீடியோவை
    காணொலில் பதிவிட அன்புடன் கேட்கிறேன்❤

  • @RameshS-um5jf
    @RameshS-um5jf 4 місяці тому

    Amen

  • @lalithapillai8041
    @lalithapillai8041 5 місяців тому +5

    This is revival🎉 God is using simple... humble ordinary people to bring glory to God. Their faith is like child's faith. God can do extra ordinary miracles by using ordinary people.

  • @medonaalfred6444
    @medonaalfred6444 4 місяці тому

    Amazing. Thanks for capturing all these stories

  • @jayarajma3220
    @jayarajma3220 5 місяців тому +1

    உன்னதங்களில் கடவுளுக்கு மகிமை உண்டாவதாக!
    பூவுலகில் மக்களுக்கு ஆண்டவர் இயேசுவினால் இரட்சிப்பும் சமாதானமும் உண்டாவதாக!
    ஆமென்🙏

  • @virgidaro3180
    @virgidaro3180 5 місяців тому +2

    Glory to God 🙏🙏🙏🙏

  • @PeterSelvaraj-v6d
    @PeterSelvaraj-v6d 5 місяців тому

    Praise the lord

  • @shekinahruthjs2757
    @shekinahruthjs2757 5 місяців тому

    Glory to God. Amazing. What a mighty God we serve

  • @georgevincentgeorgevincent6591
    @georgevincentgeorgevincent6591 5 місяців тому +2

    பாஸ் ட்ர் அய்யா யுவுக்குஸோத்திரம்உங்சபைஅட்ரஸ்தாங்கஸோத்திரம்

  • @kirubajeba753
    @kirubajeba753 5 місяців тому

    Glory to God praise the lord

  • @vazhikattuvaarsongs
    @vazhikattuvaarsongs 5 місяців тому

    Thank God... Glory to His holy Name... Our God is true living God...

  • @DaniGanesh
    @DaniGanesh 5 місяців тому

    ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🌹👏👏👏👏👏

  • @JoyceJessie-jx3bu
    @JoyceJessie-jx3bu 5 місяців тому

    Amen .. Glory to God 💙🙏 ..

  • @rathinamani947
    @rathinamani947 5 місяців тому

    Praise the lord amen amen amen amen 🙏

  • @paulkirubakaran1552
    @paulkirubakaran1552 5 місяців тому

    Praise be to God's Glory 👍💐 May God bless you abundantly 🎉

  • @ajmjoytv6610
    @ajmjoytv6610 5 місяців тому

    Glory to God 😇🙏

  • @miller_singh
    @miller_singh 5 місяців тому

    Our God is Amazing Thank you Jesus Amen Hallelujah 🙏👏🙌

  • @joelmoorthy136
    @joelmoorthy136 5 місяців тому

    Glory to God

  • @medonaalfred6444
    @medonaalfred6444 4 місяці тому

    I am thoroughly blessed. God bless the work of your hands dear Eden Tv crew

  • @pastorpetermorris2699
    @pastorpetermorris2699 5 місяців тому

    Glory to God...

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 5 місяців тому

    Praise the Lord Jesus Christ 🙏
    Amen Hallelujah 🙏✝️🙏

  • @pastorabrahamd5224
    @pastorabrahamd5224 5 місяців тому

    Praise God Amen

  • @lalithapillai8041
    @lalithapillai8041 5 місяців тому

    This is total transformation! Our God is an awesome God !

  • @PandiarajPandiaraj-ii3jk
    @PandiarajPandiaraj-ii3jk 5 місяців тому

    Praise The lord.Am.Amen.Allellujah.

  • @Godlovesme-2014
    @Godlovesme-2014 5 місяців тому

    Simple faith is all God needs to do amazing things!!

  • @AnandarajA-mp4wk
    @AnandarajA-mp4wk 5 місяців тому

    Jesus christ is true and liviing God glory to God halleluah.pastor.A.Ananda Raj. Kadapa.

  • @rkanagaraj9584
    @rkanagaraj9584 5 місяців тому

    ஆமென் அல்லேலூயா 🙏

  • @jcuministries
    @jcuministries 5 місяців тому

    குமரன் விடுதலை ஆக்கினால் மெய்யாகவே விடுதலை உண்டு பரிசுத்த ஆவியானவர் எங்கு உண்டோ அங்கு விடுதலை உண்டு ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 5 місяців тому +1

    Amen yesappa bless all dear ones

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 5 місяців тому

    Amen Praise the Lord

  • @brightjerald6299
    @brightjerald6299 5 місяців тому +1

    Praise the Lord hallelujah

  • @VinothKumar-wi4ps
    @VinothKumar-wi4ps 5 місяців тому

    என் ஆவிக்குரிய தகப்பன் யோஷுவா..

  • @jesudasonisaac6308
    @jesudasonisaac6308 5 місяців тому

    God is great

  • @sakthivelsakthiveltimothy
    @sakthivelsakthiveltimothy 5 місяців тому

    Amazing thank you jesus

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 5 місяців тому

    Amen to YAHOSHUAH Rapha.God Jesus Christ is the Healer of All.AlleluYAH. Maranatha.Shalom.1 Corinthians 12...9 Gifts of the Holy Spirit.

  • @ArogyamaryInd-qy9fr
    @ArogyamaryInd-qy9fr 5 місяців тому

    pray for My Doughter Carlines Thyroid brablem So she was Want healing and we also pray for your Ministry Amen hallelujah

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist 5 місяців тому +1

    Praise the lord jesus

  • @jayakumari6521
    @jayakumari6521 5 місяців тому

    Yesuve enmahanuku paripoorna viduthalai thanga mahan yesuvai ariya vendum yesuvin pillayai avanai nan parkanum andavare erakam cheiunkappa

  • @kirubajeba753
    @kirubajeba753 5 місяців тому

    Supper bro God bless them ❤😊

  • @Thomas-td7nv
    @Thomas-td7nv 5 місяців тому +6

    Pl pray for my son Joseph liver affected.pl pray for his deliverence

  • @arulselvam4521
    @arulselvam4521 5 місяців тому

    Thanks for this great information

  • @jebinyosuva3016
    @jebinyosuva3016 5 місяців тому +2

    பூமியிலே கிரியை நடப்பிக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.😊

  • @gkmaheshgkmahesh1367
    @gkmaheshgkmahesh1367 5 місяців тому

    Super god bless you

  • @ManojkumarJason-tz8py
    @ManojkumarJason-tz8py 5 місяців тому

    Amen praise the lord Jesus Christ pls pray need for money problems 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kavani5394
    @kavani5394 4 місяці тому

    1 தீமோத்தேயு 2 : எல்லா விதமான மக்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான
    அறிவைப் பெற வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும் அவருடைய விருப்பம்.5 ஒரே கடவுள்தான் இருக்கிறார். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடுவில் ஒரே மத்தியஸ்தர்தான் இருக்கிறார், அவர்தான் மனிதராகிய கிறிஸ்து இயேசு......
    யோவான் 12 : 49 ஏனென்றால், நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். 50 அவருடைய கட்டளையைக் கடைப்பிடிக்கும்போது முடிவில்லாத வாழ்வு கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். அதனால், நான் எதைப் பேசினாலும் என் தகப்பன் எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன்” என்றார்.......
    (இயேசு கூறிய அந்த வார்த்தைகள் அவற்றின் சூழமைவிலிருந்து பிரித்தெடுது இங்கு
    பயன்படுத்தப்படவில்லை என்பதைக் கவனித்தால் யாரைப்பற்றி முதலில்
    அறியவேண்டும் என்பது புரிந்துவிடும்.)
    கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிக்கும் தனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே
    முடிவில்லா வாழ்வு கிடைக்கும் என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்தது; அதையே அவர் செய்தும் காட்டினார். எப்படிச் செய்தார் என்பதைக் கவனியுங்கள்:
    எபிரேயர் 5 : 7 கிறிஸ்து இந்தப் பூமியில் வாழ்ந்தபோது, தன்னை மரணத்திலிருந்து காப்பாற்ற முடிந்தவரிடம் கண்ணீர்விட்டுக் கதறி, மன்றாட்டுகளையும் விண்ணப்பங்களையும் ஏறெடுத்தார்; அவருடைய பயபக்தியின் காரணமாகக்
    கடவுள் அவருடைய ஜெபத்தைக் கேட்டார். 8 அவர் கடவுளுடைய மகனாக இருந்தாலும்
    தான் பட்ட கஷ்டங்களின் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்......
    ஆனால் அதற்கு நேர்மாறாக, கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளாமல் முடிவில்லா
    வாழ்க்கையை அசட்டை செய்ததோடு மட்டுமல்லாமல் மற்றவர்களையும்
    தவறாக வழிநடத்திவரும் கடவுளின் வேறொரு மகனைப்பற்றியும் பைபிள்
    கூறுகிறது. அவன் வேறு யாருமல்ல, கடவுளையே எதிர்த்துநிற்கும் சாத்தான்.
    கடவுளின் பூமிக்கான நோக்கத்தைத் திசைதிருப்பும் சாத்தானும் அவனது
    சகாக்களும் 4ம் நூற்றாண்டு முதல் வெளிப்படையாகவே செயற்பட
    ஆரம்பித்தார்கள். அவர்கள்தான் இயேசுவைக் கடவுளாக்கியவர்கள்.
    அவர்களைக் குறித்து இயேசு முன்கூட்டியே பின்வருமாறு எச்சரித்தார்:
    மத்தேயு 7 : 23 ஆனால் நான் அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் யாரென்றே
    எனக்குத் தெரியாது! அக்கிரமக்காரர்களே, என்னைவிட்டுப் போய்விடுங்கள்’
    என்று சொல்வேன்..... ( 15 முதல், 24 வரை வாசிக்கவும்)
    இயேசு கூறியதைக் கவனியுங்கள் யோவான் 17 : 3 மற்றும் மத்தேயு 22 : 37 - 40

  • @j.pkumar6668
    @j.pkumar6668 5 місяців тому

    Amen Jesus

  • @joshuasirkali
    @joshuasirkali 5 місяців тому

    Wonderful

  • @AjithXavier-u7h
    @AjithXavier-u7h 5 місяців тому

    Jesus is alive.glory to Jesus

  • @shaikabdulkadhar573
    @shaikabdulkadhar573 5 місяців тому

    Amenamenamenappashosthiram

  • @ShekinahChurchSeithur
    @ShekinahChurchSeithur 5 місяців тому

    He is my Pastor

  • @Eva.MenakaBeulah
    @Eva.MenakaBeulah 5 місяців тому +1

    ❤❤❤❤

  • @chitradevi7687
    @chitradevi7687 5 місяців тому

    Halleluia

  • @kirubajack21
    @kirubajack21 4 місяці тому

    30.00 👌

  • @JaiJaiKumar-fe7fp
    @JaiJaiKumar-fe7fp 5 місяців тому +2

    ஜாசன் வெஸ்லி வயது 5 எழுந்து நடக்க ஜெபிக்க வேண்டும் . தமிழ் நாடு

  • @kingdomofgod9580
    @kingdomofgod9580 5 місяців тому

    Kingdom of God

  • @kirupajohn2621
    @kirupajohn2621 5 місяців тому +2

    ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.
    ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 48 )
    ஆலயங்களை கட்டுவது புதிய உடன்படிக்கையின் படி மீறுவது.

  • @sooryavennila9504
    @sooryavennila9504 5 місяців тому

    Very urgent pls pray for pastor Jagdish ministering in Assam. He iscatbhis death bed

  • @nhanamnagappan5458
    @nhanamnagappan5458 5 місяців тому

    Praise the Lord. I m from Malaysia. Is that any hotel in walking distance to the church. Plan to visit this church and learn their experience in God's miracle. Plan to come on September. Please advice.

  • @PadminiMohan-bd7bz
    @PadminiMohan-bd7bz 5 місяців тому

    He will do multiplies....

  • @baskarshanthi4727
    @baskarshanthi4727 5 місяців тому +2

    என் பையன திரும்ப என் தேவன் தந்தேயாகனும் னு என்னோட கூட prayer பண்னுங்க pleese......😅❤😅🙏🙏🙏🙏🙏🧒🙏🙏

    • @jaiseelan1333
      @jaiseelan1333 5 місяців тому

      Sure sister will pray and you both will be in same place soon don’t worry 😂😂😂

  • @nhanamnagappan5458
    @nhanamnagappan5458 5 місяців тому +1

    Hi brother, did you have any video on you speaking to the main Pastor Suresh?

  • @dcornerjoe7971
    @dcornerjoe7971 5 місяців тому

    சகோ நீங்கள் கூறுவது சரிதான் ஆனால் இந்த சபையில் முதன் முதலாக உயிருடன் எழுந்து வந்தவர் இந்நாள் வரை இன்னும் உயிருடன் இருக்கிறாரா......?

  • @williamwilliamsam8450
    @williamwilliamsam8450 5 місяців тому

    கிருபை கிருபை கிருபை

  • @MuthuLakshmi-y5s
    @MuthuLakshmi-y5s 5 місяців тому

    Pastor En Magan Arul Erode pray for our son gowtham

  • @mesaya-sd3ed
    @mesaya-sd3ed 5 місяців тому +6

    இந்த முறை தான் நல்ல சாட்சி போட்டு இருக்கிறீங்க Bro. தயவு செய்து பாட்டு பாடி, பாடல் எழுதும் தமிழ் நாட்டு ஊழியர்களை பேட்டி எடுத்து அவர்களை பிரபலமாக்க வேண்டாம்.

  • @arokianedunchezhian4345
    @arokianedunchezhian4345 5 місяців тому

    என்மகன் ஜோசப் தவறான தொடர்பீலிருந்து விடுபட்டு வீட்டிற்கு திரும்பி வர ஜெபிக்கவும்

  • @thangabai2622
    @thangabai2622 5 місяців тому

    My son vijai drink habit please pray for me

  • @rathinaraj3282
    @rathinaraj3282 5 місяців тому

    Brother praise the lord. Church location and address. Please.

  • @MuthuLakshmi-y5s
    @MuthuLakshmi-y5s 5 місяців тому

    My son death name arul age 17 Enaku help pan Jab Ham Sanyam

  • @tamilmission7406
    @tamilmission7406 5 місяців тому

    பால் தினகரன் ஏன் இப்படி மக்களை விசுவாசத்தில் நடத்துவதில்லை

  • @JohnSunder-n3i
    @JohnSunder-n3i 5 місяців тому

    சாவி கொடுத்து இயங்கும் பொம்மை போல, இறைவன் நம்மை படைக்கவில்லை.சிந்திக்கவும்,எதையும் தீர்மானித்துசெயல்பட,அதற்கு அறிவை கொடுத்து,நன்மைகளை செய்வதற்குஉறுதுணையாகவும் இருக்கிறார்.ஆகவே வியாதியிலிருந்து சாவிலிருந்துதுன்பத்திலிருந்து நமக்கு விடுதலைக்காக ஜெபிக்கும் பொழுது அது நடக்கிறதுநீங்கள் நம்புகிற படி நீங்கள் நடந்தால் அதுதான் உங்களுக்கு நடக்கும்

  • @kirupajohn2621
    @kirupajohn2621 5 місяців тому

    இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்ப பண்ணிண ஆவி யார் ?

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 5 місяців тому +1

    சாகக் கூடாத வயதில் சாகக் கூடாது..சாகவேண்டியவயதில் சாக வேண்டும்.முதலாலது மிகுந்த துன்பம் தருவது.பின்னையது சாக் வேண்டிய வயதில் சாகா விட்டால் அவருக்கும் தொல்லை இருப்பவர் க்கும் தொல்லை.இதனை நேரமறிந்து காலமறிந்து செய்பவன் இறைவன் .எல்லோரும் சாகாதிருந்தால் உலகம் தாங்குமா.
    தேவையில்லாமல் இறைவன் செயலில் தலையிடாதீர்கள்.

    • @JohnSunder-n3i
      @JohnSunder-n3i 5 місяців тому

      சாவி கொடுத்து இயங்கும் பொம்மை போல இறைவன் நம்மளை படைக்கவில்லைஎதையும் சிந்திக்கவும் தீர்மானித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தையும்அறிவையும் நமக்கு கடவுள் கொடுத்திருக்கிறார்நன்மை செய்வதற்கு உறுதுணையாக அவர் இருக்கிறார்ஆகவே துன்பத்திலிருந்து வியாதியில் இருந்து சாவிலிருந்து விடுதலைக்காக ஜெபிக்கும் பொழுதுநிச்சயமாக அதிலிருந்து விடுதலை கிடைக்கிறதுநீங்கள் நம்புகிற உங்கள் நம்பிக்கையின்படி நீங்கள் நடந்தால் அதுதான் உங்களுக்கு நடக்கும்கிறிஸ்துவை நம்புங்கள் எல்லாவித பிரச்சனையில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 5 місяців тому

      @@JohnSunder-n3i செத்தவர்களை உயிர்ப்பித்ததாக தலைப்பு. அதனால் தான் அதனைச் சொன்னேன்.நோய் குணமாக்குவதைப் பற்றி நான் எதுவும் சொல்ல வில்லை.
      வயதானவர்கள் இன்னும் கொண்டு போகாதாம் என்று அரைகுறை மனதோடு ஆகுதல் சொல்வதைக்
      கேட்டிருக்கிறேன்.
      இனி வாழ்வதால் தனக்கும் பிரயோசனமில்லை இருப்பவர் க்கும் தொல்லை எனும் நிலையில் அவர்கள் இறப்பை வேண்டுவதில் தவறில்லை.அப்படி நடப்பதை தடுக்க வேண்டிய அவசியமுமில்லை.

    • @nirmalachandran8950
      @nirmalachandran8950 5 місяців тому

      Deva சித்தம் இல்லாமல் ஏதும் நடக்காது.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 5 місяців тому

      @@nirmalachandran8950 செத்தவரை எழுப்புவதும் தேவசித்தம் என்கிறீர்கள் போல் தெரிகிறது.
      தேவ சித்தம் ,தலைவிதி இதில் எது
      உண்மை எது வலியது என்பதில் தெளிவில்லை.ஆனால் தனிமனிதன் வாழ்க்கை விதிப்படிதான் நடக்கிறது.
      அங்கு தேவ
      சித்தம் பிறக்கு முன்னரே தீர்மானிக்கப் படுகிறது என்றுதான் நினைக்கிறேன்.பூமியில் பிறந்தபின்னர் உடலுக்கு முதலாளி
      கிரகம்.பிறந்த பின்னர் அவன்தலைவிதியை மாற்ற முடியாது.
      அதனால்தான் உலகில் பல நல்லதும் கெட்டது மான செயல்கள் நடக்கின்றன.எல்லாம் ஆன்மா உண்மை அறிவைப் பெறுவதற்கான
      பயிற்சி நெறிக்குத் தான் இந்த இறைவன் படைத்த உலகு.
      அனுபவத்தால் வரும் அறிவே உண்மை அறிவு.கேள்விஞானம் தற்காலிக அறிவுதான்.
      நீங்கள் உயிர்பியுங்கள் .ஆனால் செத்துத்தான்ஆக வேண்டும்.
      ஓம் நமச்சிவாய!

  • @samuelganeshsamuelganesh7077
    @samuelganeshsamuelganesh7077 5 місяців тому +1

    இயேசு இன்னும் ஜீவிக்கிறார்

  • @tamilsundayschool6022
    @tamilsundayschool6022 5 місяців тому +1

    ஊழியங்களிலேயும் வித்தியாசம் உண்டுங்கிறத படிக்கலையா???

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 5 місяців тому

      ஆமாம் !
      ஊதியம் வாங்காமலும் செய்யலாம்.
      சொந்த ஊதியத்திலும் செய்யலாம்

  • @lalithapillai8041
    @lalithapillai8041 5 місяців тому

    No revival without persecution!

    • @positiveenergy4945
      @positiveenergy4945 5 місяців тому

      Persecution first...second karthar uyirodu irupathu nirubika ipdi arputhangal nadakkanum...rendume venum..persecution venum...arputhangalum nadakkanum....

  • @Suganthy-w5q
    @Suganthy-w5q 5 місяців тому

    3 perukum visa kidaikanum yessapa

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 5 місяців тому +2

    நம்புகிறோம்.
    தினகரன் அய்யா வை எழுப்பித்தாரும்

  • @ruckmania3936
    @ruckmania3936 5 місяців тому

    I am frm bangaluru indeed address

  • @davidkumar2804
    @davidkumar2804 5 місяців тому +1

    ஒரேதரம் மரிப்பதும் ஒரேதரம் பிறப்பதும் தேவ சித்தம் மரித்தவர்களை ஏன் எழுப்பிங்க

    • @Soldierforjesus-
      @Soldierforjesus- 5 місяців тому

      எழுப்பிக்கிறவர் தேவன் தானே

    • @selvisagin2339
      @selvisagin2339 5 місяців тому

      S devanum marithavarai uyirodu elipinarey

    • @gowthamzacchaeus1780
      @gowthamzacchaeus1780 5 місяців тому

      மரணம் தேவனுடைய சித்தம் கிடையாது....
      நீடித்த நாட்களை உன்னை திருப்தி ஆக்குவேன்...
      அகால மரணம் தேவனுடைய சித்தம் கிடையாது..
      இயேசு தம்முடைய சீஷர்களை பார்த்து சொல்லுகிறார் மரித்தோரை எழுப்புங்கள்..
      நீங்கள் எப்படி கேட்கலாம் ஏன் எழுப்பு நீங்க?
      ...

    • @letslookatfalseteachings8871
      @letslookatfalseteachings8871 5 місяців тому

      உங்க விசுவாசம் மாஸ்

  • @ConfusedGramophone-hj4ki
    @ConfusedGramophone-hj4ki 5 місяців тому

    Danil raj mava palkam

  • @kisvanth8655
    @kisvanth8655 5 місяців тому

    செத்து போனவர்களை உயிர்பிக்கின்ற வீடியோ இருக்கா. .?

  • @sowmyajagadish7894
    @sowmyajagadish7894 5 місяців тому

    Praise the lord Amen 🙏🙏🙏🙏

  • @regisridhar1270
    @regisridhar1270 5 місяців тому

    Praise the lord

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 5 місяців тому

    Amen

  • @Mumtajyelainsiripileracanikana
    @Mumtajyelainsiripileracanikana 5 місяців тому

    ❤❤

  • @manivannans2858
    @manivannans2858 5 місяців тому +1

  • @jeromejona5806
    @jeromejona5806 5 місяців тому

    Amen praise the lord

  • @rajathirajaiah2386
    @rajathirajaiah2386 5 місяців тому

    Amen

  • @pastorrajkumar805
    @pastorrajkumar805 5 місяців тому

    Amen