கோவையில், கோவை சரளா வாழ்ந்த வீடு | Kovai Sarala House, Coimbatore

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 46

  • @vasutamilvasanthi2992
    @vasutamilvasanthi2992 2 роки тому +7

    I am also living this same compound..... நான் அவங்களை பார்த்தது இல்ல ஆனா எங்க அம்மா அவங்கள பத்தி நிறைய சொல்லி இருக்காங்க.... எங்க காம்பௌண்ட் விடு திரும்ப பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.... எங்க நெய்பர் சுக்கு எல்லாம் நான் ஷேர் பண்ணி இருக்க..... thank you so much.....🥰🤩

  • @nirmalkumar-rd8sh
    @nirmalkumar-rd8sh 2 роки тому +12

    இந்த வீடியோவை அவங்க பார்வைக்கு கொண்டு போங்க அவங்க என்ன feel பண்றாங்கன்னு பாக்கலாம்

  • @suganthis6393
    @suganthis6393 2 роки тому +23

    கோவை சரளா தேவி ராம்நகரில் உள்ள அரங்க நாதபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் SSLC வரை படித்தார்

  • @s.udayasanker9978
    @s.udayasanker9978 2 роки тому +9

    Kovai sarala born in malayali family,her orgin is Vembaloor,palghat district,Kerala

  • @s.udayasanker9978
    @s.udayasanker9978 2 роки тому +12

    Her mother tongue is not Tamil, her mother tongue is Malayalam, me too one of her Relations,Now am in Palakkad Kerala

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 роки тому +15

    Enga veettukku arukil irundhaar Gandhipuram sathy main road ill 12 vayathu irukkum podhu irundhaar.avarudaiya periya akkaa dance teacher.adharkku aduthu oru akka and thambi or annano oruvar undu.akkaa shobana kudumbathai dance class eduthu kavanithaar.avarum marriage seiyavillai.middle class family.indru saralaavin valarchi ennai pondru avar kudumbathai arindha palarukkum makilchi.vaazka valamudan.

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  2 роки тому

      Call : 7200578823

    • @anishkamal4539
      @anishkamal4539 2 роки тому

      ​@@ArchivesofHindustan ena perima ooda classmate thaa sarla chechi
      sir if u wanna to know more about her ..pls let me know my aunty's childhood Frnd ...

    • @anishkamal4539
      @anishkamal4539 2 роки тому

      ​@@ArchivesofHindustan she s pure malayali sir ...
      if u contact my aunty she use to say everything about her childhood

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  2 роки тому

      @@anishkamal4539 call me bro : 7200578823

  • @vinoreddy5765
    @vinoreddy5765 2 роки тому +1

    Inda veetuku poi enna use?

  • @anishkamal4539
    @anishkamal4539 2 роки тому +1

    gandhi puram
    sarala madam
    she is from Kerala ..
    avangaloda best Frnd hema nu oruthar erukangaa..
    anga thaa erukanga ..
    avanga paducha school bishop school from Lawley road

  • @happylife2560
    @happylife2560 2 роки тому +1

    இளம் இந்திய விஞ்ஞானிகள். புதிய கண்டுபிடிப்புகள். மாணவ சாதனையாளர்கள். மகளிர் வணிக வெற்றியாளர்கள்..பற்றி வீடியோ போட்டால் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தும்.

  • @SathishKumar-hb3qt
    @SathishKumar-hb3qt 2 роки тому +2

    Super

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 2 роки тому +3

    சரளா மேடத்தை புதன் பரிகார ஸ்தலத்திற்கு போனபோது அங்கு பார்த்தோம்.மிக சிம்பிள் கூடவே க்ஷிரிமான் அவரும் குடும்பத்தோடு வந்து இருந்தினர். கை குலுக்கி சரளா மேடம் பேசினாங்க.நோ பந்தா.

  • @pandiank14
    @pandiank14 2 роки тому

    Super Super congratulations 👌

  • @eternalfood6051
    @eternalfood6051 2 роки тому +20

    கோவை சரளா வந்து ட்வின்ஸ் அவங்களுக்கு ஒரு சிஸ்டர் கோயம்புத்தூர்ல இருக்காங்க அது நிறைய பேருக்கு தெரியாது நான் சின்ன வயசா இருக்கும்போது அவங்களைப் பார்த்து இருக்கேன் உங்க அப்படியே கோவைசரலா மாதிரியே இருப்பாங்க இந்த விவரம் உங்களுக்கு தெரியுமா தெரியாதா தான் எனக்கு தெரியவில்லை அவங்க ஹஸ்பேண்ட் ஒரு பெயிண்டர் எங்க வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வந்திருக்காங்க பத்து இருபது வருஷத்துக்கு முன்னாடி அந்த மாதிரி எனக்குத் தெரியும்

  • @SenthilKumar-se8yd
    @SenthilKumar-se8yd 2 роки тому +8

    Sontha vidu mathiri soldra pakki

  • @fiterfishdeepu4561
    @fiterfishdeepu4561 2 роки тому +1

    Enga amma sarala mam oda classmate. Avanga name Susila. Enga amma avanga Ella oru gang. Avangala patthi niraya sollirukkanga. Ippa kuda recent ah pesittirundhaanga. Avangalukku sarala mam ah pakkanunu romba aasai but eppidi

  • @jayalakshmikks3301
    @jayalakshmikks3301 2 роки тому +5

    CBE entha area intha Verdi naanga CBE than

  • @sekarvara6094
    @sekarvara6094 2 роки тому +3

    Sarala mam anmigavathy

  • @s.udayasanker9978
    @s.udayasanker9978 2 роки тому

    Her Family name is Vembaloor Andi veedu

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 2 роки тому +9

    சரளா என்ன இந்திய சுதந்திர போராட்ட தியாகியா?
    ஏன்டா அலைறீங்க?

    • @r8e2cnjp
      @r8e2cnjp 2 роки тому +3

      Manickam babu robert மோடி எதில் பெரியவன் அவனைப் பிரதம மந்திரியாகக் கொண்டாடும் நீங்கள் ஏழைகளுக்கும் உதவி வாழும் நல்மனம் படைத்த கோவை சரளா எந்த வகையிலும் தாழ்ந்தவரில்லை
      அதைத்தான் வள்ளுவர்
      கீழிருந்தும் கீழல்லார் கீழல்லவர் மேலிருந்தும் மேலல்லார் மேலல்லவர் என்று கூறுகிறார் பண்புநலன்தான் ஒருவரின் செயல்தான் ஒரு மனிதரைத் தீர்மானிக்கிறது

    • @kumarselvam4659
      @kumarselvam4659 2 роки тому

      நாடு உருப்படும்

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 2 роки тому +2

    கோயமுத்தூரில் இது எந்த இடம்.எந்த தெரு கூறுங்கள்.நான் கோவை காட்டூர் பகுதி.

  • @soundcheck2k7
    @soundcheck2k7 2 роки тому

    Appo, Kovai Sarala akka oru Malayali penn thaan... illa?

  • @s.udayasanker9978
    @s.udayasanker9978 2 роки тому +1

    Her sisters Suguna and shobana Residing in Saravanampatti

  • @sundarraju8846
    @sundarraju8846 2 роки тому

    Iam kovai...

  • @raja7637
    @raja7637 2 роки тому

    Periya thiyaaki ithaiyellaam kaatringa

  • @nandhuslifestyle8870
    @nandhuslifestyle8870 2 роки тому +2

    Super

  • @dineshkumardineshkumar7661
    @dineshkumardineshkumar7661 2 роки тому

    Super