Mathurai Veera | Kravanah | Veerabahdra | Official Song (2020)

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • Copyright© @ All Rights Reserved by MMP Music
    Mathurai Veera" a glorious track from our urumi devotional music album titled "Veerabahdra"
    Vocal : RK
    Lyric : RK | Vimal
    Feat : Vimal | Macho Maniac | Saran | T-BA
    Percussions: Saran | Viki
    D.O.P: TBA
    Direction: Saran
    Music : Navin
    Editing & Visual FX: VIM Design - Vimal
    Produced by : MM PRO PRODUCTION
    Published by : MMP MUSIC
    Recorded, Mixed & Mastered at Extreme Studio, Klang
    #KRAVANAH
    #EXTREMESTUDIO
    #MMPMUSIC
    #VIMDESIGN
    #DJREMIX

КОМЕНТАРІ • 701

  • @MMPMusic
    @MMPMusic  4 роки тому +308

    Thanks for watching our music video..Please do help us to subscribe our channel by clicking the Red color "Subscribe" Button...

    • @shatheeshkhanna9444
      @shatheeshkhanna9444 4 роки тому +28

      When will the kali amma song will release in UA-cam

    • @MMPMusic
      @MMPMusic  4 роки тому +24

      @@shatheeshkhanna9444 next song kali amma song

    • @rakshana_trading
      @rakshana_trading 4 роки тому +5

      This is youtube version? Seems i can see slight changes in the song... semexxx

    • @vimalkravanah
      @vimalkravanah 4 роки тому +5

      Rakshana Trading yes

    • @bboy1810
      @bboy1810 4 роки тому +8

      Mmp

  • @karupusamy582
    @karupusamy582 3 роки тому +538

    எனக்கு உயிர் கொடுத்து பிழைக்க வைத்து கண் இமை போல் எங்கள் குடும்பத்தை காத்து வரும் எங்கள் சாமி என் அப்பன் மதுரை வீரன்.நம்புங்கள் கண் இமை போல் காப்பார்.

    • @Funpanrom345
      @Funpanrom345 2 роки тому +25

      உன்மை நண்பா! நம்பி வந்தவர்களை கை விடாது மதுரை வீரன் சாமி🙏🏻.......

    • @jvgaming6496
      @jvgaming6496 2 роки тому +16

      என் அப்பன் மதுரை விரன்

    • @ushanthanvinu1604
      @ushanthanvinu1604 Рік тому +8

      Super ❤️❤️❤️

    • @navasakthimuniyasamy7137
      @navasakthimuniyasamy7137 Рік тому +6

      100% True

    • @sarathasaru7576
      @sarathasaru7576 Рік тому +3

      ​@@Funpanrom345 basis and I'm still

  • @maruthako-raman4982
    @maruthako-raman4982 3 роки тому +136

    ஒரு முறை இந்தப் பாடலைக் கேட்டவர்கள் பலமுறை கேட்க தூண்டும் ஆவலை ஏற்படுத்தும் இந்தப் பாடல் மிக மிக அருமை இந்தப் பாடலை பாடிய குழுவினர் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றி !..

  • @Puligalinpulligo
    @Puligalinpulligo 3 роки тому +154

    எங்க அருந்ததியர் குல தெய்வம்...
    இன்னும் இது போல் நிறைய படைப்புகள் படைத்து சாதனை பெறுங்கள்...

    • @Funpanrom345
      @Funpanrom345 2 роки тому +2

      அருந்ததியர் குலத்தின் அய்யனாரே எங்கள் மதுரை வீரன் அய்யா🙏🏻....

    • @freemind9188
      @freemind9188 2 роки тому +9

      நமது முப்பாட்டன் மதுரை வீரன் அவர்கள். இவரை யாரும் சாதியில் அடைக்காதிங்க. தமிழ் கடவுள் என்று கூறுங்கள்

    • @Funpanrom345
      @Funpanrom345 2 роки тому +3

      @@freemind9188 நண்பா அந்த குளத்தில் வளர்ந்தவர் அதான் அப்படி சொன்ன (எல்லோரும் சமம் தான்)

    • @visvaprasanna3748
      @visvaprasanna3748 Рік тому +1

      Tamil enathin kadavul oru samugathukula adachurathinga ugathukula

    • @Sakthivel_555
      @Sakthivel_555 9 днів тому +1

      ​​@@freemind9188 டேய் மதுரை வீரன் தெலுங்கர் அவர் தமிழர் இல்லை மதுரைவீரன் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் மதுரை வீரன் ரத்தம் சதையுமாக வாழ்ந்த ஒரு சாதாரண மனிதர் மதுரைவீரன் கடவுள் இல்லை மதுரைவீரன் திருமலை நாயக்கரின் படைத்தளபதி மதுரைவீரன் திருமலை நாயக்கரின் மகளை திருமணம் செய்த குற்றத்தால் திருமலை நாயக்கர் தான் மதுரை வீரனை கொன்றார் மதுரை வீரனுக்கும் தமிழர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை மதுரை வீரனை அதிகமாக வணங்குபவர்கள் மதுரை வீரனை குலதெய்வமாக கொண்டவர்கள் அருந்ததியர் சமூகம் என்னுடைய குலதெய்வம் மதுரைவீரன் இல்லை என்னுடைய குலதெய்வம் வழிகரையான் சொல்லுவாங்க வீரபத்ரசுவாமியின் பட்ட பெயர் தான் வழிகரையான் வீரபத்திர சுவாமி தான் எங்களுக்கு குலதெய்வம் மதுரை வீரன் இல்லை

  • @ajikaushi6069
    @ajikaushi6069 Рік тому +13

    எங்கள் குலசாமி மதுரை வீர ஐய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மா மதுரை வீரன் போற்றி போற்றி அரகாரோஹரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻குலத்த காக்கணும் தீமை ஒழிக்கணும் நல்லது பெருக்கணும் சாமி நீங்க கூடவே வரனும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vasanthramesh6878
    @vasanthramesh6878 2 роки тому +41

    🔥எங்கல் குலதைவம் மதுரை வீரன் ஐயா🙏🙏

  • @karuppa3007
    @karuppa3007 3 роки тому +70

    அருந்ததியர் சமுதாயத்தில் பிறந்த மதுரை வீரன் வாழ்க
    🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸
    ⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️

  • @BigVoize08
    @BigVoize08 4 роки тому +80

    Menni sillirkithu bro appa Madurai Veeran padal arumaiya ireku i can feel his presence while listening to this song❤ Endrum Veeran Tunai❤

  • @freemind9188
    @freemind9188 2 роки тому +35

    நமது முப்பாட்டன் மதுரை வீரன் அவர்கள். இவரை யாரும் சாதியில் அடைக்காதிங்க

  • @freemind9188
    @freemind9188 2 роки тому +16

    நான் பிறந்தது சாமி மதுரை வீரன் அருளால். ❤️❤️❣️💗🔥🎊

  • @manthirigaworld4449
    @manthirigaworld4449 4 роки тому +58

    மதுரைவீரன் பாடல்கள் நிறைய போடுங்கள் ஐயா

  • @tousarpanti9904
    @tousarpanti9904 4 роки тому +107

    அண்டம் அதிரும்... சூறாவளியும் சுருங்கும்... கடலே கட கடத்து போகும்.. எங்க அப்ப வரா மதுர வீர...
    அழைத்ததற்கு நன்றி... உங்களை காப்பான் என்றும் எங்க மதுர வீரன்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandipandi3117
    @pandipandi3117 Рік тому +12

    என் குலதெய்வம் ஐயா 🙏🏻🙏🏻💥⚜️⚜️🙏🏻என்றும் உன் துணை வேண்டும் ஐயா 🙏🏻🙏🏻🥺🥺🙏🏻🙏🏻

  • @selvakumarselvakumar9101
    @selvakumarselvakumar9101 4 роки тому +45

    ஓம் நமோ ஸ்ரீ மஹா மதுரை வீரன்

  • @gowthamshiv3636
    @gowthamshiv3636 4 роки тому +26

    Madurai veerayya 😍 endrum Veeran appa thunai

  • @shushithasathiamoorthy6952
    @shushithasathiamoorthy6952 3 роки тому +39

    Semma song......daily I listen tiz song one my favvy mathurai veeran thunai 🙏🙏

  • @AshokKumar-xl9dc
    @AshokKumar-xl9dc Рік тому +17

    எங்கள் வம்சத்தை காக்க வந்த காவல் தெய்வம்

    • @jayasri5072
      @jayasri5072 Рік тому

      😀💕jeiddurue8110 I 8sjejfifr

  • @user-dl9it8vn3u
    @user-dl9it8vn3u 2 роки тому +14

    மதுரை வீரன் அப்பா என் கணவரை நீங்க தான் எப்பவுமே பாதுகாப்பா பாத்துக்கனும் உங்களை தான் நம்பி இருக்கிறேன் அப்பா

  • @dnggh1442
    @dnggh1442 3 роки тому +14

    எங்கள் குலதெய்வம் மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது இடம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திட்டை நாள் வைகாசி மாதம் 31....14..06..2021

  • @arolsaktivell2832
    @arolsaktivell2832 4 роки тому +51

    Woow interesting song .Madurai veeran is my kulai dheivam

  • @mohanrajkolanji8546
    @mohanrajkolanji8546 3 роки тому +12

    🐴🐴🐴எங்கள் குல காக்க வந்த தெய்வம்🌺🌺 மதுரை வீரன்🐎🔱🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @gunasekaran6354
    @gunasekaran6354 3 роки тому +35

    குலதெய்வம் சரணம் 🙏
    குலதெய்வம் துணை👏👏👏

  • @gunamarudhu9788
    @gunamarudhu9788 2 роки тому +22

    மதுரை வீரஆ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Satish-qk6pz
    @Satish-qk6pz 4 роки тому +21

    Madhurai veeran thunai❤🔥
    Thankyousomuch brothers❤

  • @manikkavallim6077
    @manikkavallim6077 2 роки тому +44

    என்னையும் என் குழந்தைகளையூம் காக்கும் குல தெய்வம் என் மதுரை வீரன்

  • @gopalakrishnankrishnankris1642
    @gopalakrishnankrishnankris1642 2 роки тому +9

    ஓம் மதுரை வீரன் சுவாமியே போற்றி 🌼🌼🌼🌼🌼🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏

  • @dewarajan1895
    @dewarajan1895 4 роки тому +15

    Perfect song.... Perfect gorup.. 🦁

  • @lathatvr4840
    @lathatvr4840 Рік тому +12

    🙏🙏🙏 என் ஐயா மதுரை வீரன் 🙏🙏🙏

  • @deejayhits2165
    @deejayhits2165 4 роки тому +19

    #Engal Kuladeivameh Potri Potri
    #Anjanenjaneh Potri Potri
    #Madurai Veera Pandiyareh Potri Potri

  • @kunalanbayananu992
    @kunalanbayananu992 2 роки тому +34

    இந்த பாடல் வரிகள் எழுதியவருக்கு மற்றும் பாடல் பாடியவருக்கும் முதல் இனிய நல்வாழ்த்துக்கள்.
    மற்றும் நன்றி

  • @logudeva1083
    @logudeva1083 4 роки тому +19

    என்றும் வீரன் பக்தன்

  • @vishvakumar7669
    @vishvakumar7669 4 роки тому +15

    ஓம் ஸ்ரீ மதுரைவீரன் சாமி வீரஜெயம்

  • @jaon1671
    @jaon1671 3 роки тому +14

    என் குல தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Kaveen-wx6zs
    @Kaveen-wx6zs 3 роки тому +2

    Semme bro super great I love madhurai veerar

  • @suguraj4821
    @suguraj4821 2 роки тому +11

    எங்கள் குலதெய்வம் 🙏🙏🙏🙏

  • @roselinerk2704
    @roselinerk2704 4 роки тому +55

    Like I said...tis team group is alwys b best...most gifted to listenin to daddy songs...may lord shiva alwys n forever bless u all...keep shinin wit all ur hard wrkin teams...HariOm...❤👈

  • @gowthamshiv3636
    @gowthamshiv3636 4 роки тому +14

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ⚔️மதுரை வீரப்பா⚔️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nagarajacholanm.a2637
    @nagarajacholanm.a2637 3 роки тому +5

    Madurai veeran vamsam

  • @sritaran4787
    @sritaran4787 4 роки тому +7

    Semme song... Veeran thunai

  • @jaon1671
    @jaon1671 3 роки тому +16

    நமது குல தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @magesmages3289
    @magesmages3289 2 місяці тому +1

    Super song lyrics 🤩🤩❤ om Shanti om Shanti

  • @dewarajan2377
    @dewarajan2377 4 роки тому +4

    Perfect bro...madurai veeran jai..

  • @club8845
    @club8845 4 роки тому +11

    Jai Sree Madurai Veeran 🔥❤🙏🏽

  • @Vedha-sx8pv
    @Vedha-sx8pv 4 роки тому +5

    Kaarikala Cholaa💪💪💪💕💞 Madurai Veera appa💞💕💞

  • @luvanrajraj7686
    @luvanrajraj7686 4 роки тому +5

    Vere level bro🔥

  • @donamutha9904
    @donamutha9904 4 роки тому +17

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    En tata kalambhi vararu anne👌👌👌
    Nanri anne padal rombe paravama irukku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Lattubangtenworld
    @Lattubangtenworld 2 місяці тому +2

    மதுரை வீரன் 🔥🔥🔥😈

  • @tousarpanti9904
    @tousarpanti9904 4 роки тому +78

    எங்க குலம் காக்கும் மதுர வீரன் வந்துட்டாரு.... இனி அண்டமே அதிரும்...

  • @shaboyjokey3261
    @shaboyjokey3261 4 роки тому +28

    Madurai Veeran Tunnai🔥

  • @dongurudonguru737
    @dongurudonguru737 Рік тому +10

    ஐயா மதுரை வீரன் பாடல்கள் இன்னும் அதிகமாக நிறைய பதிவிறக்கம் செய்யுங்கள் ஐயா மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இன்னும் அதிக பாடல்கள் வேண்டும் ஐயா மதுரை வீரன் வாழ்க வாழ்க போற்றி போற்றி 🙏🙏🙏

  • @maruthumaruthustudio8002
    @maruthumaruthustudio8002 4 роки тому +9

    Vera level🔥🔥🔥🔥

  • @akentertainment6331
    @akentertainment6331 4 роки тому +8

    Super song Madurai Vera song #ayyaammanurumi #Karuppuvamsam

  • @m.parameshwaran6333
    @m.parameshwaran6333 3 роки тому +6

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻எங்கள் குலதெய்வம் மற்றும் காவல்தெய்வம் எங்க மதுரை வீரன் சாமி பாடல்களை போடுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ws1hi3sx2x
    @user-ws1hi3sx2x 2 роки тому +5

    மதுரை வீரன் என் அம்மாவை சூனியம் செய்து மிகவும் துன்பம் படுத்திய மனிதர்கள் அனைவரும் தண்டனை விதிக்கப்பட வேண்டும்🙏

  • @tivakaran9421
    @tivakaran9421 4 роки тому +33

    SEMMA BRO
    I LIKE THIS SONG VERY MUCH!!!!!!!!!!!!!

  • @jadamuni108
    @jadamuni108 5 місяців тому +1

    அக்கினி வீரபத்திரர் போற்றி அகோர வீரபாத்திர் போற்றி ஐயா வீரனே உன் ஆட்சி எட்டுதிக்கும் பரவட்டும் அணைத்து மக்களும் நலமாக இருக்க உங்கள் வெள்ளை குதிரையை எட்டுதிக்கும் திருப்பு ஐயா 🙏🤗🙏முன᭄🦅வேட்டையன்🦅

  • @kalidasansivadas3531
    @kalidasansivadas3531 4 роки тому +10

    Veeran vamsam 🙏

  • @dharmarajdharma1783
    @dharmarajdharma1783 3 роки тому +6

    பிச்சையா வீரனார் போற்றி போற்றி🙏🙏🙏

  • @sayangponnu6510
    @sayangponnu6510 4 роки тому +4

    Super anne neenge padure ellam bakthi padalum rombe arumaiya iruke ketaley silukuthey❤🙏🙏🙏🙏🙏🙏

  • @pganesan3471
    @pganesan3471 4 роки тому +8

    அருமையான பாடல்
    மேலதலாம் சூப்பர்
    இதற்க்கு ஏற்றமாரி படங்கள் அமைந்தால்சூப்பராயிருக்கும்

  • @vetrivelan8408
    @vetrivelan8408 2 роки тому +4

    என்னை வாழ வைத்த என் தெய்வம் மதுர வீரன் சாமி துணை

  • @MkumaranMkumaran-cu1lo
    @MkumaranMkumaran-cu1lo 4 роки тому +6

    Really Semma

  • @mukeshsekar1227
    @mukeshsekar1227 8 місяців тому +3

    மதுரை வீரன் துணை 🙏

  • @aravinthg3077
    @aravinthg3077 4 роки тому +3

    Thanks bro super song veera mathuraiveen.vamsam.

  • @arvinroy9426
    @arvinroy9426 4 роки тому +4

    Super song brother mathurai veeran tunai 🙏

  • @ravelcreation5311
    @ravelcreation5311 4 роки тому +10

    Madurai Veeran song pramatham. Hope to take more song like kalabhairava,jadamuni n more kaval theivam songs.😊😊😊

  • @user-cw4dx6pg1h
    @user-cw4dx6pg1h 3 роки тому +2

    Adra vera level da ⚔️⚔️⚔️

  • @MMahesh-rl6dr
    @MMahesh-rl6dr 10 місяців тому +1

    எங்கள் குலதெய்வம் மதுரைவீரன் ஐயா 🖤🤍💚🙏

  • @user-os2be1ww8x
    @user-os2be1ww8x Місяць тому

    Maturai veeran ayya en kudumba kulai teivam❤❤😊

  • @danish0886
    @danish0886 4 роки тому +16

    Ratna krishnan anne voice semma lah...from sri madurai veeran urumi melam until now...no1 can replace his voice

  • @appuv9405
    @appuv9405 27 днів тому

    எங்க குலதெய்வம் மதுரை வீரன் சாமி🙏 இவருடைய பெரிய கோயில் இருக்கிற இடம, யாராவது விலாசம் கொடுத்தா ரொம்ப சந்தோஷப்படுவோம்.

  • @majeeshwaran216
    @majeeshwaran216 3 роки тому +2

    Night la thookkam varaama vandi ootta........intha pattu romba nalla irukku

  • @selvakumarselvakumar9101
    @selvakumarselvakumar9101 4 роки тому +43

    மதுரை வீரன் சாமியின் குதிரை வெல்லை

  • @BharathKumar-yc1jp
    @BharathKumar-yc1jp 10 місяців тому

    ⚔️ஶ்ரீ மதுரை வீரன் துணை ⚔️
    ⚔️அருந்ததி வம்சமாடா ⚔️

  • @SaravananSk-zj5gc
    @SaravananSk-zj5gc 4 роки тому +40

    Keep more more and good song brother, sometimes I feel stress during driving drive lorry I always listen your album songs, it's really make me a good vibration and feel positive, thank you the team guys all of you hats of man.. May the god blessings for you all in hardwork and efforts 🙌🙌🙌👏👏👏✨✨✨✨

    • @blackgaming5068
      @blackgaming5068 3 роки тому

      என்ன இங்கிலீஷ் 😓😏😒😒

  • @heavenpeace3118
    @heavenpeace3118 4 роки тому +15

    More songs for madurai veeran guys ... Keep it up guys ❤💫 JaiMaduraiVeeran

  • @bboy1810
    @bboy1810 4 роки тому +8

    Ayya❤️

  • @boomiboomiselvam1237
    @boomiboomiselvam1237 3 роки тому +5

    Enga Kula theyvam ayya

  • @tibanraj9503
    @tibanraj9503 4 роки тому +14

    Lyrics 🔥🔥🔥🔥🔥🔥🔥The Heat in music ....Awesome 🙏🙏🙏

  • @yeshrajantransport1408
    @yeshrajantransport1408 4 роки тому +15

    After long years nice song lyrics and awesome musical...super nanba.

  • @helloletchumy2809
    @helloletchumy2809 3 роки тому +2

    Semme song madurai veerar

  • @krishika-vlog4825
    @krishika-vlog4825 2 роки тому +5

    எங்கள்க குலதெய்வம் மதுரை வீரன்🙏

  • @ethirajm6088
    @ethirajm6088 4 роки тому +4

    எங்கள் எங்கள் காவல் தெய்வமே துணை

  • @gowthamshiv3636
    @gowthamshiv3636 3 роки тому +5

    Madurai veerappa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @venkatesanc135
    @venkatesanc135 2 місяці тому

    எங்கள் குலதெய்வம் மதுரைவீரன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @manivarshanmanivarshan5576
    @manivarshanmanivarshan5576 3 роки тому +5

    Sema mass bro song

  • @Musicbranavaa
    @Musicbranavaa 4 роки тому +6

    Veeratil singam ayya super intro bro! Manasu thangam ayya

  • @prakashmithran6242
    @prakashmithran6242 Рік тому +2

    எங்கள் குலசாமி நீயே துணை

  • @Dayanitan2K8
    @Dayanitan2K8 2 місяці тому

    this song simply superb......we alwiz air this song whenever prayer at home...tq thambi.❤

  • @shubhamyendale579
    @shubhamyendale579 Рік тому +2

    Yadkot yadkot jay malhar 🙏💛 ⚔️
    Love from Maharashtra

  • @kobinathkrishnan57
    @kobinathkrishnan57 4 роки тому +15

    The beat are awesome...its very neat and clear...Superb Guys .. Keep it up .. Aiya Thunai !

  • @harisharyaa9246
    @harisharyaa9246 3 роки тому +15

    🌺🙏🌺 OM MADURA VEERAN POTRI OM 🌺🙏🌺

  • @janabeauty1792
    @janabeauty1792 2 роки тому +1

    எனக்கு ரொம்பவே புடிக்கும் இந்தா பட்டு எனக்கு குலசாமி மதுரை வீரன் சாமி

  • @saikopsychosaikopsycho5175
    @saikopsychosaikopsycho5175 4 роки тому +10

    sirappu .. sirappu.. migavum sirappu..mmp guys vantale saravadi tan..🔥🔥🔥🔥ellam kaval dheivam songs um tarama iruku.. 👌👌👌expecting more and more..keep rocking guys..karuppar thunai..🙏🙏🙏

  • @veeramani8495
    @veeramani8495 3 роки тому +3

    எங்க குல சாமி மதுரைவீரன் 🙏🙏

  • @viratian__efx__
    @viratian__efx__ Рік тому +2

    🙏ஐயா மதுரை வீரன் 🙏

  • @suriyaanneveriyan8218
    @suriyaanneveriyan8218 3 роки тому +8

    _ " OM SREE MADURAI VEERAN NAMAHA # 🙏 ❤️ 🔥 " _ .

  • @shyamsundar-zk8lz
    @shyamsundar-zk8lz 24 дні тому

    எங்கள் குல தெய்வம் மதுரைவீரன் அய்யா

  • @rkbrothers4560
    @rkbrothers4560 4 роки тому +8

    Best songs of Ayya samy Tq for do it

  • @krishnanjunior2146
    @krishnanjunior2146 2 роки тому +3

    Goosebumps 💥💥🔥🔥🔥🔥🔥