நடுத்தர மக்களை வைத்து இப்படியொரு அரசியலா!? | Part 2 | Siva | Thenmozhi

Поділитися
Вставка
  • Опубліковано 8 тра 2024
  • நம்ம சேனல்ல முதல்ல மக்கள் என்ன சொல்றாங்க பார்ப்போம் சிவா...! நடுத்தர மக்களை வைத்து இப்படியொரு அரசியலா!?
    / @tminfotainment
    __________________________________________________________________
    எதார்த்த அரசியல்- சினிமா கள நிலவரம் மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள TM Infotainment சேனலை பின்பற்றிக்கொள்ளவும்
    __________________________________________________________________
    #aiims #tngovernment #tminfotainment #bjp #dmk #middleclassfamily #youngsters #tnpeople

КОМЕНТАРІ • 24

  • @rajeshrdr4740
    @rajeshrdr4740 24 дні тому +2

    மருத்துவத்தில் ஆரம்பித்து சோலாரை பற்றியும் பேசி. அரசியலமைப்பில் மாற்றம் வேண்டும் என்ற தங்களின் முன்னெடுப்பிற்கு வாழ்த்துகள்.நீங்கள் சொன்னதில் வெளியே வராதவர்களை உங்களை போன்றோரின் முயற்சியால் வெளி வரட்டும் ஜெய்ஹிந்த்!

  • @user-rn8zz2hp6q
    @user-rn8zz2hp6q 23 дні тому +2

    இவர்களுடைய பேட்டி நாட்டுக்கு நலன் தரும் இது போன்ற சிந்தனை செயலாக்கம் தேவை

  • @majaykumar8656
    @majaykumar8656 23 дні тому +1

    நானும் விதைத்துக் கொண்டே இருக்கிறேன்
    சமமான கல்வி தரமான மருத்துவம் அனைத்து இந்தியர்களுக்கும் இலவசம்
    நிறைவேற பிரார்த்திக்கிறேன்

  • @sekharsubramani
    @sekharsubramani 24 дні тому +2

    அனைவரிடத்திலும் உள்ள உள்ள குமுறல் தான் மாற்றம் நிச்சயம் வரும்

  • @umasankar4807
    @umasankar4807 23 дні тому +2

    சமுதாய நோக்கமான கேள்விக்கு
    மக்கள் நலன் கருதி சாமானியன் சிந்தனைக்கு அப்பாற்பட்ட சிவா வின் பதில் அபாரம்

  • @manippstribol2709
    @manippstribol2709 20 днів тому +1

    அண்ணாமலை ஐயா அவர்களின் மனசாட்சியை எதிரொலிக்கும் பதிவு

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w 24 дні тому +2

    காலம் வரும்🎉

  • @sureshkumard6330
    @sureshkumard6330 24 дні тому +2

    Super

  • @subramanianj141
    @subramanianj141 23 дні тому +1

    தரமான பதிவு.தொடரட்டும்.வாழ்த்துகள்🎉

  • @GSumathi
    @GSumathi 24 дні тому +3

    அருமையான கேள்விகளை கேட்ட சகோதரிக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @GSumathi
    @GSumathi 24 дні тому +3

    அருமை சகோதரரே. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @viswanathanramaseshaiyer3243
    @viswanathanramaseshaiyer3243 24 дні тому +2

    👌👌👌அருமையான நல்ல பதிவு

  • @ushathirumurugan
    @ushathirumurugan 24 дні тому +1

    👍👌🕉️🇮🇳

  • @p.suresh-wp4wv
    @p.suresh-wp4wv 23 дні тому +1

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 24 дні тому +1

    17:25 நாட்கள் செல்ல செல்ல, மக்கள் அறிவு பெற பெற, அவர்களோட உலகறிவு வளர வளர, அவர்களோட சிந்தனையும் மாறிக்கிட்டே இருக்கு. அதனால, மொதல்ல நீங்க தேசியவாதியா இருங்க. அடுத்து நம்ம நாட்டுக்காக வேண்டிய நலத்திட்டங்களை தொலைநோக்கு பார்வையோடு சிந்தியுங்க. அடுத்த நாட்டு நடப்புறவு மூலம் நம்ம நாட்டை வளர்க்க சிந்தியுங்க. நம்ம நாட்டை உலகளவில் தலை நிமிர்ந்து நிற்க வைக்க சிந்தியுங்க. இதெல்லாம் உங்ககிட்ட இருக்குன்னு மக்களுக்கு தெரிஞ்சா, உங்களோட ஜாதி, மதம், பாலினம் இதுல எதையும் மக்கள் பாக்க மாட்டாங்க, உங்கள தலைவராக்கிருவாங்க. ஒரே நாள்ல இந்த மாற்றம் நடக்காட்டியும், கூடிய சீக்கிரம் நடக்கும்.!

  • @rameshb8404
    @rameshb8404 23 дні тому

    He has told currect information, people should realise then we will get good goverment

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 24 дні тому

    இதய சிகிச்சையை அரசு மருத்துவமனையில் open surgery லதான் பண்ண முடியும் என்று சொன்னார்கள். அதே சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் stunt வைத்துள்ளார்கள்.