கேடு கெட்ட தமிழர்கள் பொறாமைகளால் இல்லாத கட்டுக் கதைகளை உருவாக்கி விட்டன. தம்பி உங்களுடைய மனச்சாட்சி எல்லோருக்கும் தெரியம். வெளிநாட்டிலுள்ள நல்ல உள்ளங்களின் உதவியே பெரிய உதவியாக இருக்கின்றன.... வாழ்த்துக்கள்.
Super one. But care ful. மழை தண்ணிக்குள் வெள்ளத்தில் கரடு முரடான பாதையில் கரைச்சி குடுக்கலாம். Canada வில் smooth roads & walk ways. அந்ந மகள் இருக்கும் இடம் கரடு முரடானது. இதை உங்கள் அப்பாவுக்கு குடுக்கலாம். அவருக்கு மிதியாமல் கொள்ளும் போகலாம். May God blessyouall. ❤❤❤🎉🎉🎉😊😊
வாழ்த்துகள் .கிருஷ்ணா அனேக முதியோர்களுக்கு நீ உதவிசெய்திருக்கிறாய்.அவர்களுடைய ஆசீர்வாதம் உனக்கு உண்டு.இயேசப்பா உன்னோடு இருக்கிறார்.சாத்தான் சில மனிதர்களை வைத்து துக்கப்படுத்துகிறான்.கர்த்தர் உன் பக்கத்தில் இருக்கும்போது. மனிதன் என்னசெய்யமுடியும்.(மனிதர்களை நம்புவதைபார்க்கிலுமா தேவனை நம்புது மேலானது.)உங்கள் மூன்றுபேரையும் இயேசப்பா தன் உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிறார்.தையிரியமாக இருங்கள்.❤❤❤
சந்தோசம் தம்பி நீங்கள் எவ்வளவு கஷ்ட்டப்படட மக்களுக்கு உதவி செய்ரிங்கள் உங்களுக்கு எதுவும் நடக்குமா நீங்கள் உதவி புரிந்த மக்கள் உங்கலை வாழ்த்த வாழ்த்த உங்களுக்கு நன்மை நடக்குமே தவிர ஒரு போதும் தீமை நடக்காது நான் புத்தளம்
வாழ்த்துக்கள் கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா, யது, நேசன் அண்ணா உங்கள் நால்வரின் மனசுக்கேற்ப எல்லாம் நல்லதாக நடக்கும். Great jop 🥰❤️ இயேசு உங்களை ஆசீர்வதிப்ப்பார் 🙏🏻💜
கிருஷ்ணா சுகமாக எடுக்கின்றார் நீங்கள் செய்யும் உதவி மிகவும் ஆண்டவருக்கு பொருத்தமானது நீங்கள் எதையும் பார்க்க வேண்டாம் உங்களது பணியை தொடருங்கள் கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி நேசன் அண்ணன்
கிரிஷ்ணா கவிதாஸ் யது நேசண்ணா 🙋🏻♀️ நீங்கள் ஒன்றும் நினைத்து கவலைப்படாதீர்கள். நேற்று வந்த சோகங்கள் இன்று வாழ்வில் கிடையாது இன்று வந்த சோகங்கள் நாளை நம்மை தொடராது. எல்லாம் மாறும் கவலைப்பட வேண்டாம் 🌹🌹🌹
Hi bro. If you worry about some idiodic comments you cannot do anything. Just ignore all do what you are doing. We all with you no matter who say what.
லிட்டில் அக்கா சின்ன அக்கா என்றுகூட சொல்லலாம் மக்கள் புரிவதற்காக பேச்சு வழக்கில் சொல்வதெல்லாம் தவறாகாது உண்மையானபக்தியுள்ளவர்களைகர்த்தர் இரட்சிப்பார் ஆமேன்
கேடு கெட்ட தமிழர்கள் பொறாமைகளால் இல்லாத கட்டுக் கதைகளை உருவாக்கி விட்டன. தம்பி உங்களுடைய மனச்சாட்சி எல்லோருக்கும் தெரியம்.
வெளிநாட்டிலுள்ள நல்ல உள்ளங்களின் உதவியே பெரிய உதவியாக இருக்கின்றன....
வாழ்த்துக்கள்.
அண்ணா சந்தோசமாக இருக்குது மீண்டும் வீடியோ போட்டதுக்கு நன்றி ❤❤❤❤
Super one. But care ful. மழை தண்ணிக்குள் வெள்ளத்தில் கரடு முரடான பாதையில் கரைச்சி குடுக்கலாம். Canada வில் smooth roads & walk ways.
அந்ந மகள் இருக்கும் இடம் கரடு முரடானது.
இதை உங்கள் அப்பாவுக்கு குடுக்கலாம். அவருக்கு மிதியாமல் கொள்ளும் போகலாம்.
May God blessyouall. ❤❤❤🎉🎉🎉😊😊
கிருஸ்ணா நீங்கள் மக்களுக்கு செய்யும் நற்காரியங்கள் உங்களை எப்பவும் காத்துக் கொள்ளும். எதுவுமே வீண் போகாது தம்பி ❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துகள் .கிருஷ்ணா அனேக முதியோர்களுக்கு நீ உதவிசெய்திருக்கிறாய்.அவர்களுடைய ஆசீர்வாதம் உனக்கு உண்டு.இயேசப்பா உன்னோடு இருக்கிறார்.சாத்தான் சில மனிதர்களை வைத்து துக்கப்படுத்துகிறான்.கர்த்தர் உன் பக்கத்தில் இருக்கும்போது. மனிதன் என்னசெய்யமுடியும்.(மனிதர்களை நம்புவதைபார்க்கிலுமா தேவனை நம்புது மேலானது.)உங்கள் மூன்றுபேரையும் இயேசப்பா தன் உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிறார்.தையிரியமாக இருங்கள்.❤❤❤
🙏🙏🙏✝️🎊💞
கர்த்தருக்கு காத்திருப்போர் வெக்கப்பட்டுப் போவதில்லை தம்பி🙌💖
Amen@@eishaeisha2453
சந்தோசம் தம்பி நீங்கள் எவ்வளவு கஷ்ட்டப்படட மக்களுக்கு உதவி செய்ரிங்கள் உங்களுக்கு எதுவும் நடக்குமா நீங்கள் உதவி புரிந்த மக்கள் உங்கலை வாழ்த்த வாழ்த்த உங்களுக்கு நன்மை நடக்குமே தவிர ஒரு போதும் தீமை நடக்காது நான் புத்தளம்
கண்டிப்பாக
❤❤❤
Kris nanum netten appediywangl solluwang num, sandosam, preys and offering ,daspagem kodunge❤🎉
யாருக்கு தசம பாகம் கொடுக்கச் சொல்லுறியள்.@@ShanthiShanmugarajah-nl4rn
கவலைப்படவேண்டாம் சகோதரா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கிருஷ்னா முதல் போட்ட வீடியோ கிலியர் இல்லை ஆனல் இப்ப போட்ட வீடியோ சுப்பர் உங்கட மனம் சுத்தம் கிருஷ்னா 😮😮😮
கிருஷ்ணா.நீர்.கவலை வேண்டாம்.எல்லாம்.நன்மைக்கே
வாழ்த்துக்கள் கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா, யது, நேசன் அண்ணா உங்கள் நால்வரின் மனசுக்கேற்ப எல்லாம் நல்லதாக நடக்கும். Great jop 🥰❤️ இயேசு உங்களை ஆசீர்வதிப்ப்பார் 🙏🏻💜
மீண்டும் வீடியோ போட்டது மிக்க சந்தோசம் மகன். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤
கிருஷ்ணா வணக்கம் கவலை பட வேண்டாம் உதவி செய்கிறீர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளது முருகன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்
கிருஷ்ணா மோதிரம் கிடைத்ததை யொட்டி சந்தோஷம்
யது பட்டம் பார்க்கும் அழகோ அழகு
❤❤❤❤❤❤
Krishna don’t worry God bless you From Germany
மீண்டும் வீடியோ போட்டது மிகவும் சந்தோசமாக❤❤❤❤❤❤❤❤ இருந்தது❤❤❤❤❤❤
கவலை படா தைங்கோ இறைவன் எப்பவுமே உங்களுக்கு துணையாக இருப்பார் 🙏
கிருஷ்ணா சுகமாக எடுக்கின்றார் நீங்கள் செய்யும் உதவி மிகவும் ஆண்டவருக்கு பொருத்தமானது நீங்கள் எதையும் பார்க்க வேண்டாம் உங்களது பணியை தொடருங்கள் கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி நேசன் அண்ணன்
வீடியோ போட்டதற்கு நன்றி ❤ பானர்ப்பதற்கு சுப்பர் உதவியை செய்யுங்கோ.
நேத்து இந்த வீடியோ போடும்போது என்னாச்சி இன்டைக்கு கிளியராகயிருந்தது
கிரிஷ்ணா கவிதாஸ் யது நேசண்ணா 🙋🏻♀️ நீங்கள் ஒன்றும் நினைத்து கவலைப்படாதீர்கள். நேற்று வந்த சோகங்கள் இன்று வாழ்வில் கிடையாது இன்று வந்த சோகங்கள் நாளை நம்மை தொடராது. எல்லாம் மாறும் கவலைப்பட வேண்டாம் 🌹🌹🌹
❤❤❤❤❤❤❤❤
வீடியோ போட்டது மிகவும் சந்தோசமா இருக்கு bro
கஷ்டப்பட்டு நித்திரை கொல்லாமல் வேலை செய்து மக்கள்ளுக்கு உதவி செய்து வீண் போகாது❤❤❤❤
❤Sk ❤️ Anna kooda Eppavume kadavuloda bless Erukkum❤ don't worry anna you very perfect Sk Anna❤
Kirishna romba sandhosam modhiram eduthadhu enakum kavalaya poitu ... ungada nalla manasuku kadavull ungala epodhum kai vida mattar kirishna nagalum oru muslim nan thodarndhu unngada elllea vidovum parkra ungalku ondanda engada mhn marku nadandha madhiri enaku feel nanum sila ungada vidola parthu aludhurukn nirayave neeganada enda usuru avalavu pidikum kirishna...😢❤😊😍
Thankyou. Super super happy ❤❤❤❤. Congratulations
God bless you Krishna ❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் சகோ god bless u🙏
ட்ஸ் அண்ணா ❤️
Hi sk muthiram kidaitthathu so happy 😂don't worry always happy sk vlog ❤❤❤❤🎊🎊🎊
வணக்கம் தம்பிகள். முருகன் துணை சந்தோஷம் மோதிரம் கிடைத்ததுக்கு
Supar Supar anna 🎉🎉🎉
என் அனுபவம்... ஒரு சின்ன தங்க கம்மல் திருகு கூட கிடைத்து விடும். நாம் கஷ்டப்பட்டு ... உழைப்பில் கிடைக்கும் பொருட்கள் காணாமல் போவதில்லை 🙏✝️🎊💞
Ungal manasukku ellamee naallathe nadakkum Krishna naainga enna sonnalum kandu kollathengaa
Hi, Kirish, kavi, Yathu ❤❤❤ God bless you all 🙏 🙏🙏 Amma song super 👌
குறை நினைக்க வேண்டாம், இந்த சைக்கிள் அவாக்கு சரிவராது.
இந்த அம்மாவைப் பார்க்கும் போது தொட்டிலடி தத்தெடுத்த அம்மா போல் இருக்கிறார்....
Thank god you got the ring 😊
தம்பி உங்க ள் பணி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி ங்க ள👍👍👍💐💐
God bless you all.
சந்தோசம் தம்பியா வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி❤❤❤
மீண்டும் வீடியோ போட்டது.மிக்க சந்தோசம் மகன்❤❤❤❤❤❤💞💞💞💞💞
Ippo ok video ❤
Sk God bless you Germany 👍
நானும்...... மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்வது என் குணம். அதே சமயம் ஒரு சிறிய பொருள் தொலைந்தாலும் அதிக கவலையாக இருக்கும் 🙇
Super super. Thampi
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் anna🥰
Amen amen 🙏🙏❤❤❤❤❤
God bless you and all 🎉🎉🎉😊
Rompa santhosam thampi ❤❤❤❤❤❤❤❤
தம்பி. நிங்கள்❤கவலைப்படவேண்டாம்❤❤❤தம்பி.கடாவுல்.துணை இருபர்.தம்பிகுட்டிகள்❤❤❤❤பாய்❤❤❤❤❤❤❤
Super enjoy God bless you all ❤❤❤
நன்றி தம்பி 👌👌👌👌
Super❤❤❤🎉🎉🎉
கர்த்தருக்கே எல்லா மகிமையும்
கிருஷ்ணா குழைக்கிற நாய் குரைக்கும் நீங்கள் செய்கிற பணி தொடரட்டும்
Don't worry Kirushna God bless you ❤🙏🙏🙏
Thanks Krishna 🙏🙏🙏❤️❤️❤️❤️
கிருஷ்ணா தம்பி நீங்கள் முதற் போட்டா வீடியோ தொழிவு இல்லை மறுபடியும் கோட்டைக்கு நன்றி வாழ்த்துக்கள் குவைத் இருந்து றிபாயா
God bless you
Sorry Krishna மோதிரம் துலைந்தது என்று சொன்னபோது பகடி என்றே நினைத்தேன், இப்பதான் உண்மை தெரிந்தது , இனியாவது கவனமாக இருக்கவும், ஆண்டவர் உங்களைக் கைவிடமாட்டார் ,
மக்கள்ளொடு மக்களாய் இருக்கும் எங்கள் அன்புக்குரிய கிறிஸ்ண
வாழ்க வளமுடன் 🇶🇦🇶🇦🇶🇦
Super super krishna ❤❤❤🎉🎉🎉thank you
So happy daspagem ,kanikkey,and sundey go to Church thambi😂😅
Thanks Krishna 👍👍👍🚩🚩🚩
Valthugal brother NTk uae thamilan saarpaaga valthugal
God bless you❤
Unmaithan thampi❤
கஷ்ட்டப்பட்டது வீண் போக மாட்டாது
Aiyo thampi 🎉❤🎉🎉
❤❤❤❤❤ ரொம்ப நன்றி
God bless you brother's ♥ ❤❤
My comments first I'm so happy ❤😂😊🎉
Super amma congratulations
Good video
God bless you Amma
Jathuva paddam vidum edathukou kouddi kondou pongo. Happy you found your ring
Godblessyou❤❤❤from.colombo
Hi bro. If you worry about some idiodic comments you cannot do anything. Just ignore all do what you are doing. We all with you no matter who say what.
லிட்டில் அக்கா சின்ன அக்கா என்றுகூட சொல்லலாம்
மக்கள் புரிவதற்காக பேச்சு வழக்கில் சொல்வதெல்லாம் தவறாகாது
உண்மையானபக்தியுள்ளவர்களைகர்த்தர் இரட்சிப்பார் ஆமேன்
Super Bro 😘
Thankyou for your great help
Ninkal.kasra.paba.venbam.kabakku.kobukkàvum❤❤❤❤🎉🎉🎉🎉
Krishna ❤❤❤❤ puttlam
We are so happy
Finally ❤❤
Krishna Canada 110v. SriLanka 240 volt. Plz check charger box label.
வீழ்த்தநினைப்பவன்தான்வீழ்வான்நீஉயர்ந்துசெல்வாய்வாழ்த்துக்கள்கிருஷ்ணா
Hi thambikal❤❤❤❤
Good mowarukum
❤❤❤❤ super
Good
Anna ❤❤❤
I know this song💐💐💐💐👍👍👍👍
Super sk
Ulai gamal valga
Super ❤❤❤❤❤sk bro 💯💯💯👍💯👍
Look like a Senthil & Goundamani comedy 😅
Super 💯
Ok anna❤