சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி...பாடலை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் சலிக்காமல் கேட்டுக்கொண்டே இருப்பேன் என்று சொல்பவர்கள் யார் எல்லாம்? ✋☺️💞
Excellent composition vijay antony excellent music director beautiful location, costume colour combination extraordinary,,, lite music people will definitely perform this melody.
ஒரு நல்ல பாடல் எத்தனை வருடம் கழித்து வந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்பதற்கு இந்த பாடல் ஒரு உதாரணம்💥💥💥..... எப்போதும் விஜய் ஆண்டனி சிறந்த இசையமைப்பாளர் ❤❤❤....
2014 ஆம் ஆண்டு, ஒரு காரியம் செய்ய பாபநாசம் சென்ற போது, பேருந்தில் முதன் முதலாக இந்த பாடல் கேட்டேன், உடனே டவுன்லோட் செய்து கேட்க ஆரம்பித்தேன்... பல ஆண்டுகள் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்தேன்... இந்த ஒரு பாடலுக்காவே திரையரங்கம் சென்றேன்... மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉
Chikku Bukku Chikku Rayilu Vandi Lyrics in English - Madha Gaja Raja சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி சின்ன சேலம் போற வண்டி அதுல ஏறி போகலாமா சேலம் நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேலம் திண்டுகல்லு பூட்டா நீ சிவகாசி வேட்டா நீ யார கேட்டு போட்டடி நீ தாவணி ஏ! தன்னா நன்னா நன்னா நன்னா தன்னானா... சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி சின்ன சேலம் போற வண்டி அதுல ஏறி போகலாமா சேலம் நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேலம் ♪.♪.♪.♪.♪.♪.♪.♪.♪.♪ ஐயோ, நானும் என்ன சொல்ல என் மனசு எங்க புள்ள காடு மலை தேடி அலையுறேண்டி ஏ! தன்னா நன்னா தன்னா நன்னா தானா... வானம் தாண்டி போக நானும் ஏணி செய்ய போறேன் உன்ன பூமி தாண்டி தூக்கிப்போக போறேன் ஏ! தன்னா நன்னா தன்னா நன்னா தானா... ஒரு பேச்சும் பேசாம ஒரு வார்த்தை சொல்லாம உசுர உருவிபுட்டு ஓடி விட்டாயே என் உசுர உருவிபுட்டு ஓடி விட்டாயே சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி சின்ன சேலம் போற வண்டி அதுல ஏறி போகலாமா சேலம் நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேலம் ♪.♪.♪.♪.♪.♪.♪.♪.♪.♪ ஒத்த கேணி ஊருக்குள்ள ஒத்த குடம் தண்ணீ மொல்ல ஒத்தையில பொண்ணு நீயும் போக ஏ! தன்னா நன்னா தன்னா நன்னா தானா... அட பத்தமடை பாயிருக்க பக்கத்துல நீயிருக்க செத்து செத்து நான் பொளைக்கிறேண்டி ஏ! தன்னா நன்னா தன்னா நன்னா தானா... ஒரு பேச்சும் பேசாம ஒரு வார்த்தை சொல்லாம உசுர உருவிபுட்டு ஓடி விட்டாயே என் உசுர உருவிபுட்டு ஓடி விட்டாயே சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி சின்ன சேலம் போற வண்டி அதுல ஏறி போகலாமா சேலம் நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேலம் திண்டுகல்லு பூட்டா நீ சிவகாசி வேட்டா நீ யார கேட்டு போட்டடி நீ தாவணி ஏ! தன்னா நன்னா நன்னா நன்னா தான்னானா... சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி சின்ன சேலம் போற வண்டி அதுல ஏறி போகலாமா சேலம் நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேலம்
2011 முதல் தடவையாக Mp 3 கேக்க ஆரம்பிச்சது இத்தனை வருஷம் ஆகியும் சலிக்காமல் கேட்ட பாடல் முதல் முறையாக கடந்த மாதம் வெள்ளி திரையில் பார்த்தேன் தற்போது சின்ன திரையில் 💯 🔥
Finally full video of my recently addicted song❤❤❤❤❤❤ Both the vocals voice is mesmerizing 🫠🫠🫠🫠 Our Vijay Antony❎Vibe Antony ✅music vere level ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
cant wait for Thumbakki thumba song😍🤩🤩
Y bro no video's 😢
semma semma vibe.. theatre satha vs vishal
Naan pona theatre la cut pannitanga😢😢
12 வருடம் கழித்து ஒரு படம் சூப்பர் ஹிட் ஆவது ... மிகப்பெரிய சாதனை
Old movie kaga matum than parthathu 90s vibekaga matha padi padam mokka thaaan 😂😂😂😂....urutalam erunthalum Eppadi uruta kudathu appadiii enna antha padathula katha erunthuchu sollu parkalam 😂😂😂
@VigneshK-dv3mv ஆனால் அதே நாளில் வெளியான மற்ற படங்களின் கதைகள் இதைவிட கேவலம்
ஆயிரம் வரலட்சுமி வந்தாலும் நம்ம focus fullஆ அஞ்சலி மட்டும்தான்😍
2:40 This part has a separate fan base ..❤🤩
Yes🎉🎉🎉🎉
Yelam oru kalam vibe 🙈 vijayantony music 🥵🕺🥳😍
இப்போது காலகட்டத்தில் புரியாத பாடல் கேட்டு கொண்ட நேரத்தில் 12 வருடம் கழித்து பழைய பாடல் புதுப்பாடலாக வரும்போது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Vijay Antony Magical
Oru valiya video song officially ❤❤❤
Anjali expression ❤❤❤
Mood erudu
Namma Focus Fulla Anjali tha❤️🔥.
Anjaliiii💚💚🥰🥰 🔥🔥🔥
அஞ்சலி step super ❤❤
எத்தனை வருஷமா காத்துக் கொண்டிருக்கிறேன் யாரெல்லாம் waiting list ithula❤❤❤
Anjali entry ♥️
👌👌100% மிகச்சிறப்பான அருமையான பாடல் ❤❤❤
2:41 anjali entry 😊
2:41 Anjali entry ku waiting ❤❤❤
2.40 Anjali's Entry 😍😍😍😍😍😍😍😍😍
Anjali & Varu.....❤
Superb song. Vintage Vishal Anna super
சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி...பாடலை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் சலிக்காமல் கேட்டுக்கொண்டே இருப்பேன் என்று சொல்பவர்கள் யார் எல்லாம்? ✋☺️💞
Me ❤❤
I'm also🎉🎉🎉🎉
Super song🎉🎉🎉🎉
Mee
❤❤
Vishal and Anjali costume ❤
Believe Me ❤ Anjali portion has separate fan base ❤️🔥😍
0:22 sema song very nice old memories ah erukku ❤❤❤❤❤
❤ PT vishal 🎉
Vj Antony✖️ Vibe Antony ✅🕺
Excellent composition vijay antony excellent music director beautiful location, costume colour combination extraordinary,,, lite music people will definitely perform this melody.
Vibe material song from Vijay Antony 💥💯👍
ஒரு நல்ல பாடல் எத்தனை வருடம் கழித்து வந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்பதற்கு இந்த பாடல் ஒரு உதாரணம்💥💥💥..... எப்போதும் விஜய் ஆண்டனி சிறந்த இசையமைப்பாளர் ❤❤❤....
Kadaisiya indha padathayum pathachi indha pattayum pathachii😂
❤❤ this song ennavo seiudu paa enna lines 🎉❤😊
Vijay Antony❤🔥🔥
Vintage Vishal ❤❤❤
Varalakshmi steals the movie 😍❤️❤️
1:50 யேய் ஒரு பேசும் பேசாம ஒரு வார்த்தை சொல்லாம உசுர உருவிபுட்டு ஓடி விட்டாயே என் உசுர உருவிபுட்டு ஓடி விட்டாயே....❤💞
2014 ஆம் ஆண்டு, ஒரு காரியம் செய்ய பாபநாசம் சென்ற போது, பேருந்தில் முதன் முதலாக இந்த பாடல் கேட்டேன், உடனே டவுன்லோட் செய்து கேட்க ஆரம்பித்தேன்... பல ஆண்டுகள் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்தேன்... இந்த ஒரு பாடலுக்காவே திரையரங்கம் சென்றேன்... மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉
Vera level song nanba
Waiting for my dear lover song with banger vishal performance
Chikku Bukku Chikku Rayilu Vandi Lyrics in English - Madha Gaja Raja
சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலம் போற வண்டி
அதுல ஏறி போகலாமா சேலம்
நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேலம்
திண்டுகல்லு பூட்டா நீ
சிவகாசி வேட்டா நீ
யார கேட்டு போட்டடி நீ தாவணி
ஏ! தன்னா நன்னா நன்னா நன்னா தன்னானா...
சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலம் போற வண்டி
அதுல ஏறி போகலாமா சேலம்
நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேலம்
♪.♪.♪.♪.♪.♪.♪.♪.♪.♪
ஐயோ, நானும் என்ன சொல்ல
என் மனசு எங்க புள்ள
காடு மலை தேடி அலையுறேண்டி
ஏ! தன்னா நன்னா தன்னா நன்னா தானா...
வானம் தாண்டி போக நானும்
ஏணி செய்ய போறேன்
உன்ன பூமி தாண்டி
தூக்கிப்போக போறேன்
ஏ! தன்னா நன்னா தன்னா நன்னா தானா...
ஒரு பேச்சும் பேசாம
ஒரு வார்த்தை சொல்லாம
உசுர உருவிபுட்டு ஓடி விட்டாயே
என் உசுர உருவிபுட்டு ஓடி விட்டாயே
சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலம் போற வண்டி
அதுல ஏறி போகலாமா சேலம்
நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேலம்
♪.♪.♪.♪.♪.♪.♪.♪.♪.♪
ஒத்த கேணி ஊருக்குள்ள
ஒத்த குடம் தண்ணீ மொல்ல
ஒத்தையில பொண்ணு நீயும் போக
ஏ! தன்னா நன்னா தன்னா நன்னா தானா...
அட பத்தமடை பாயிருக்க
பக்கத்துல நீயிருக்க
செத்து செத்து நான் பொளைக்கிறேண்டி
ஏ! தன்னா நன்னா தன்னா நன்னா தானா...
ஒரு பேச்சும் பேசாம
ஒரு வார்த்தை சொல்லாம
உசுர உருவிபுட்டு ஓடி விட்டாயே
என் உசுர உருவிபுட்டு ஓடி விட்டாயே
சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலம் போற வண்டி
அதுல ஏறி போகலாமா சேலம்
நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேலம்
திண்டுகல்லு பூட்டா நீ
சிவகாசி வேட்டா நீ
யார கேட்டு போட்டடி நீ தாவணி
ஏ! தன்னா நன்னா நன்னா நன்னா தான்னானா...
சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலம் போற வண்டி
அதுல ஏறி போகலாமா சேலம்
நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேலம்
1:25 look 😍😍😍
3:49 dance step vera level ❤
Vijay Antony da💪🏻🔥
Anjali ❤️❤️❤️
👍
Thumbakki thumba song 🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
From Kumbakonam🎉🎉
Vibe song Vijay Antony 🔥🔥
Super song mamu
இதற்கு தானே இவ்ளோ நாள் காத்துக்கொண்டிருந்தேன் !
Finally Tamil la Release paniyachu !! 🥳💥
0:26 addicted that voice! ❤❤❤
எப்பா எவ்ளோ நாளாட இந்த hd songkuகாக wait பண்றது.
செம vibe song like this
சின்ன பொன்னு அம்மா வாய்ஸ் பாடலுக்கு அழகு சேர்க்கிறது
2:41 ANJALI IS SHOW STELLAR 🥵🔥
2011 முதல் தடவையாக Mp 3 கேக்க ஆரம்பிச்சது இத்தனை வருஷம் ஆகியும் சலிக்காமல் கேட்ட பாடல் முதல் முறையாக கடந்த மாதம் வெள்ளி திரையில் பார்த்தேன் தற்போது சின்ன திரையில் 💯 🔥
3:22 favorite part ❤❤❤❤❤
One who agree 👍
தியேட்டர்ல படம் பாக்குறப்போ இந்த பாட்ல எப்படி அஞ்சலி வருது🤔 ஓ இது சுந்தர் சி படமுள்ள😆
Super song 🎉
Finally🔥
Song vandhu ethana varusham aana ennaiya vibe material avalothan ⚡🎧❤️🔥
#vibe material 🎉
Anjali 😍😍😍
Colourful Song❤
2025 first blockbuster
100cr panni eruntha industry hit aagierukum
2025 Vijay Antony ❌
2012 Vijay Antony ✅👍💯
Hey buddy this song which is gonna be a massive hit of the year💥💯
-Thank you
Super theatre memories ❤❤
Film camera vera level
குட் சாங் ஃபேவரைட்❤😊🎉
❤❤❤❤❤❤. FROM MALAYSIA 🇲🇾
From Theni❤️❤️❤️
Pongal annaikku pathom.time travel panni ten years before pona oru thrupthi❤
Vishal 🔥🔥🔥🔥🔥
❤❤❤ puratchi Thalapathi vishal
Finally full video of my recently addicted song❤❤❤❤❤❤
Both the vocals voice is mesmerizing 🫠🫠🫠🫠
Our Vijay Antony❎Vibe Antony ✅music vere level ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
"சிக்கு புக்கு பாடல்"எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🎶🎶🎶🎶 என்று யாரெல்லாம் நினைக்கிற்கள்
💯🕺💃VIBE 🥰🥵
I like this song ❤...🥳🥳..addit My Baby's 🎉🎉🥳🥳
This movie and Vijay Antony music 🔥🔥🔥🔥🔥🔥🔥 Sundar C best cooking. Massive Hit
Vijay Antony music 💥💥💥✨
Vijay Antony 🔥 chinna ponnu 🎉
Nicee song🎉🎉 vijay antony beat n vibee🎉🎉❤
Love from Dindigul ❤💥
❤❤mass song
choreography is too good
Super song ❤
1:24 🔥❤️
சின்ன சேலத்தில் இருந்து ✨✋🏻
Old but recently addicted.. ❤
100 million views very soon ❤❤❤ expected
Still Addicted😊❤
Vj Antony beats are massive 🎉
I am waiting this video song from 12 years
Vijay antony 🔥🔥🔥
❤️super song❤️🔥🔥🔥🔥
❤❤❤
Vibe material 💃🕺🎉
விஷால் அண்ணா மாஸ் டான்ஸ்
Much awaited😂
Sundar c knows how to use heroines 😅
anjali vishal pair tha intha songku crt a irruku
Vintage vishal
Vintage vibe... ❤