Це відео не доступне.
Перепрошуємо.

இந்த வருடம் ஆரம்பிச்சதுல இருந்தே கஷ்டம்தான் ஏன்னு தெரியல🤦‍♂️

Поділитися
Вставка
  • Опубліковано 13 кві 2024
  • இந்த வருடம் ஆரம்பிச்சதுல இருந்தே கஷ்டம்தான் ஏன்னு தெரியல🤦‍♂️
    Follow Facebook Page :
    / malarammasamayal

КОМЕНТАРІ • 25

  • @johnsonmax1460
    @johnsonmax1460 3 місяці тому +5

    நான் உங்கள் வீடியோக்களை பார்க்கிறேன், நீங்கள் ஒரு அழகான குடும்பம். உங்கள் அம்மா விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். மேலும் சமைக்கும் போது கண்ணில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் சில சன்கிளாஸ்கள் அணிவதால் கண்களுக்கு வெப்பம் வராது. நல்ல சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் இருக்கிறார்கள், அந்த சிகிச்சையைப் பெற்றால் சில சமயங்களில் ஆபரேஷன் இல்லாமல் குணமாகலாம். கரிவேபிலை, அகத்தி கீரை, வல்லாரை, திரிபலா கஷாயம் ஆகியவை கண்களுக்கு நல்லது. மேலும் கறிவேப்பிலை எண்ணெயை தலைக்கு தடவவும். விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்.
    மேலும் பிரதாப், ப்ரியாவை ஒரு நகைச்சுவைக்காக கூட கேலி செய்யாதே, அவள் ஒரு நல்ல தங்கை.

  • @N.Mahalakshminarayanan
    @N.Mahalakshminarayanan 3 місяці тому +4

    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @kalyanijagan5195
    @kalyanijagan5195 3 місяці тому +1

    udamba pathukkonga amma .

  • @thenravi4501
    @thenravi4501 3 місяці тому

    Tamil puthandu valthukkal malaramma,badjat nilamai ellaruklum varum,periya kastam varamal irunthal nallathu,priyakkum valthukkal ❤

  • @aymenmubeen1296
    @aymenmubeen1296 3 місяці тому +1

    Nyc amma ❤😊take care of your health

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 3 місяці тому +1

    Vanakkam malar amma. ❤

  • @balamanin.2137
    @balamanin.2137 3 місяці тому +9

    வீடியோ எடுக்கும் போது ஒவர் சீன்
    சாப்பிட்டு சின்ன குழந்தை மாதிரி

  • @VenomousVampire
    @VenomousVampire 3 місяці тому

    I love your family God bless you

  • @Rehanabathool
    @Rehanabathool 3 місяці тому +1

    Super magai oorkai recipe podunga amma

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 3 місяці тому

    Happy Tamil New Year to you and your family Priya Amma ❤❤❤❤❤

  • @amudhasiva3165
    @amudhasiva3165 3 місяці тому +1

    Happy tamil new year Amudha from Bangalore ❤❤take care amma

  • @user-zt5tu4cz2x
    @user-zt5tu4cz2x 3 місяці тому

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 3 місяці тому

    Tamil puthandu vazhthukal 💐
    Use sunglasses when you go out.
    Get well soon amma ❤

  • @NagajothiK-mq8he
    @NagajothiK-mq8he 3 місяці тому +1

    Happy tamil new yearma❤😂🎉

  • @msubramaniam8
    @msubramaniam8 3 місяці тому

    Iniya Tamizh puthaandu Vaazhthugal 🙏🙏🙏🙏

  • @minklynn1925
    @minklynn1925 3 місяці тому +5

    4 மாசத்துல எப்படிமா மழை பெய்யும்.ஏப்ர‌ல் மாசத்துல இரு நாட்கள் மழை பெய்தது.

  • @minklynn1925
    @minklynn1925 3 місяці тому +1

    சித்திரை திருநாள்🎉🎉🎉

  • @minklynn1925
    @minklynn1925 3 місяці тому

    இங்கயும் அ‌திகாலை மழை.கரண்ட் அடி‌க்கடி போய் தான் வந்தது

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 3 місяці тому

    Sametoyou🌹

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 3 місяці тому

    நீங்க சொல்றது கரெக்ட் வெயில் காலம் வந்தாலே கஷ்டம் தான் எனக்கு கண் ஆப்ரேஷன் பண்ணியும் அப்படித்தான் இருக்கு உடம்பை நல்லா பாத்துக்குங்க

  • @vimalaking9282
    @vimalaking9282 3 місяці тому

    This 2024 is for everyone like this only going hospital only
    Hospital year 😅

  • @sandrablessy9258
    @sandrablessy9258 3 місяці тому

    ❤🎉❤

  • @selvi9459
    @selvi9459 3 місяці тому

    S.unmai enakum ennai sutri irupavarkalukum 2024 startingaey sari illa

  • @malardevim2680
    @malardevim2680 3 місяці тому

    hi malar mummy how are you