Types Of Girls Proposal - Random Video| Sothanaigal | Ft. Gettimelam Guru | Deepa|Naakout|Allo Media

Поділитися
Вставка
  • Опубліковано 22 вер 2024
  • Presenting the Random Crazy Video Of Types Of Girls Proposal.
    Here we came with trending Types of Girl's proposals. There are Prank proposal, Maniratnam Type, Thayir Satham, Expectation, Reality, Senior Girl, Thanmaana Singam, Attitude Girl. Enjoy the different type of proposals.
    #typesofloveproposers​ #randomvideos #AlloMedia #sothanaigal
    Cast - Guru Lakshman, Deepa Balu, Guna Selvi, G Vickey, Venkatesh
    Concept & Direction - Abi AA
    Cine - Coolie Soundarrajan & Vishwa
    Edit - Koan
    Poster Design - Deepak Anto V
    Ass. Director - Prasanth
    Social Media - Vijay Kumar
    Associate Producer - Nelson Mahadevan
    CFO - Vishwa
    CEO - Raja
    For Advertisement: knockoutofficial2020@gmail.com
    Contact & Whatsapp : +91 7418396837
    Hit the Subscribe button for more videos: bit.ly/Subscrib...

    Follow us on :
    Facebook - / naakout​

    Instagram - / ​

    Subscribe - bit.ly/Subscrib...

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @amudhanharisekar
    @amudhanharisekar 3 роки тому +3330

    காட்சியில் வரும் அனைத்தும் கற்பனையே 😂😂😂

  • @exploretheworld8119
    @exploretheworld8119 3 роки тому +790

    இந்த காச்சியில் வரும் அனைத்து பெண்களின் காதல் proposal காட்சிகளும் கற்பனையே..90's கிட்ஸ் பையன்களை மனதை புண்படுத்தும் நோக்கம் அல்ல.😁😂😂

  • @tamilvillagevlogs4165
    @tamilvillagevlogs4165 3 роки тому +1454

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது 😄😄😄😄😄

  • @dineshkumar5588
    @dineshkumar5588 3 роки тому +2153

    Deepa வை பார்க் வந்தவங்க... லைக் பண்ணுங்க...

  • @pravins.pravin3842
    @pravins.pravin3842 3 роки тому +890

    விடியோவா இருந்தானலும் நியாயம் வேணாமாடா🤣🤣🤣

    • @shivas7552
      @shivas7552 3 роки тому +5

      😂😂😂👍

    • @heartkingupdations8266
      @heartkingupdations8266 3 роки тому +5

      அதானே... ரொம்ப ஓவர்லா இருக்கு...

    • @SriniVas-gp1mm
      @SriniVas-gp1mm 3 роки тому +10

      இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிந்தன... 😂😂😂😂

    • @vijaykarthik9521
      @vijaykarthik9521 3 роки тому

      Athana

    • @anandbabum8424
      @anandbabum8424 3 роки тому +1

      @@SriniVas-gp1mm vera level da nee😃😃

  • @kuttybala2312
    @kuttybala2312 3 роки тому +134

    அந்த தயிர்சாதம், ரவுடி ஜோடி சூப்பர்🥰
    அந்த மாதிரி ஒரு short film எடுங்க சூப்பராக இருக்கும்👍😍🥰

  • @vigneshvelmani1112
    @vigneshvelmani1112 3 роки тому +538

    தயிர் சாதம் acting semma....👍

  • @hariharankannan3360
    @hariharankannan3360 3 роки тому +89

    Anna “””” summa prank pannom 😂😂😂90’s kids naanga athigama ketta word “Anna”

  • @42priyenga.m45
    @42priyenga.m45 3 роки тому +175

    Just for nagaichuvai😂😂😂

  • @arunshs10
    @arunshs10 3 роки тому +539

    இப்படி ஒன்னு நடக்காதுனு தெரிஞ்சும் பார்த்த 8 லட்சம் பேருக்கும்.. வாழ்த்துக்கள் 🙏🏻😂

  • @jaivijay2077
    @jaivijay2077 3 роки тому +169

    வாய்ப்பில்ல ராஜா இந்த ஜென்மத்தில் வாய்ப்பு இல்லை 😂😂😂

  • @vignesh1539
    @vignesh1539 3 роки тому +82

    சற்று கனவில் இருந்து எழிந்திறக்கவும்😂😂😂 AND INNOCENT GURU MASS ACTING😎

  • @sugumarm2758
    @sugumarm2758 3 роки тому +333

    இதுல எனக்கு ரொம்ப புடிச்சது அந்த ஐயிர் ஆத்து பொண்ணு ப்ரொபோஸ் நல்லா இருந்துச்சி😘 அப்றம் தலைவன் குரு ஆக்ட்டிங் செம்ம 😎🥰

  • @STP24
    @STP24 3 роки тому +91

    90s Kids MindVoice: இப்பவே கண்ண கட்டுதே😁😜

  • @anantharasappan8318
    @anantharasappan8318 3 роки тому +76

    Thayir Saatham And Expectation proposal Super 🥰

  • @Vijay-zi6ds
    @Vijay-zi6ds 3 роки тому +46

    Thayir satham scence acting vera lvl ka💥💥💥💥

  • @KishorKumar-my3iz
    @KishorKumar-my3iz 3 роки тому +45

    That senior AKKA moment really cuteeyyy🖤🖤🖤🖤🖤😉😉🙈🙈...
    Personally 🖤🖤...tnxx for including seniorrr lubssss 🖤

    • @amirthaabirami9534
      @amirthaabirami9534 3 роки тому +2

      Chill😊

    • @KishorKumar-my3iz
      @KishorKumar-my3iz 3 роки тому +2

      @@amirthaabirami9534 🖤personal experience that rslts of this excitement🖤🤩... #seniorcrush 🤩

  • @-shravan_ss-6385
    @-shravan_ss-6385 3 роки тому +57

    Low Budget நானி 👌❤

  • @avichamuttai4178
    @avichamuttai4178 3 роки тому +518

    காலம் கடந்து விட்டதால் 90s kids இதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

    • @kannanm7288
      @kannanm7288 3 роки тому +4

      Adeiii😂

    • @sivakumarg98
      @sivakumarg98 3 роки тому +4

      😂

    • @kiris8146
      @kiris8146 3 роки тому +2

      😂

    • @shamadvik
      @shamadvik 3 роки тому +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @jayamani5025
      @jayamani5025 3 роки тому +3

      அடேய் நல்லாவே இருக்க மாட்டிங்க டா

  • @sundaramoorthim5658
    @sundaramoorthim5658 3 роки тому +140

    பொண்ணுங்க மட்டும் பசங்களிடம் வந்து love சொன்ன அது வேற level அ இருக்கும் 💞💞💞💞💞 நானும் பல வருஷம இருக்கேன் ஒருத்தியும் சொல்ல மாட்டிங்கறாங்க

    • @sundaramoorthim5658
      @sundaramoorthim5658 3 роки тому +3

      @Maximus Meridius தேடி போனால் எல்லாமே கிடைக்கும்

    • @edioticedith4575
      @edioticedith4575 3 роки тому +10

      காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி 😒

    • @edioticedith4575
      @edioticedith4575 3 роки тому +3

      @@sundaramoorthim5658 தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை... 🤷🏻‍♂️

    • @sindhulokesh2623
      @sindhulokesh2623 3 роки тому +1

      Vaipulla raja

    • @cadburybanu1049
      @cadburybanu1049 2 роки тому +1

      Apadi sonatha eva namata wanted ah vanthu pesura periya aala erupa polanu per vachi soluvigaley

  • @parthankrishnan7054
    @parthankrishnan7054 3 роки тому +167

    90's kids~
    God: thungunathu pothum enthiri 🤣

  • @roberttonafelixjohn4944
    @roberttonafelixjohn4944 3 роки тому +189

    இந்த மாறி நடக்குதுனா அது இந்த உலகத்தில் இருக்காது.... இது வேற்று கிரகமா இருக்கும்...

    • @fr13ndsrip41
      @fr13ndsrip41 3 роки тому +4

      😂😂😂🙌🙌🙌🙌 machaaaaaa

    • @gotronix3897
      @gotronix3897 3 роки тому +4

      Angayum vaipu illa

    • @venkateshvenkat2254
      @venkateshvenkat2254 3 роки тому +2

      😂😂😂😂

    • @ondimuthu8841
      @ondimuthu8841 3 роки тому +2

      நானும் அப்படி தான் நினைத்தேன்

    • @ajiv3628
      @ajiv3628 3 роки тому +2

      😂

  • @jaiganeshj378
    @jaiganeshj378 3 роки тому +85

    என்னதா அழகா இருந்தாலும் அடக்க ஒடக்கமா இருந்த தான் ஆண்களுக்கு பிடிக்கும் 💯👍

  • @Lighthouse-h4q
    @Lighthouse-h4q 3 роки тому +58

    Dont show Deepa in thumbnails, I automatically click it 😂😂😂

  • @manikandan_ip
    @manikandan_ip 3 роки тому +262

    Ivlo alagana tamil ponnungaluku heroine chance kidaikathu😑.
    Engayo irundhu oru kerala kaari ah kooptitu vandhu nadika vaipange😑

  • @athreyaaathreyaa9719
    @athreyaaathreyaa9719 3 роки тому +42

    இதெல்லாம் லட்சத்துல ஒருத்தனுக்கு நடக்குறது, மத்தவங்களுக்கெல்லாம் இந்தமாதிரி வீடியோவுலயும் படத்துலயும் பாத்து தெரிஞ்சுக்கிட்டாதான் உண்டு!!

  • @sunilrockstarsunilchathriy7706
    @sunilrockstarsunilchathriy7706 3 роки тому +32

    Thayir saadham Vera level proposal😉😎😍😁😍😘😗😙😚☺🙂🤗🤩

  • @jegadeeswaransb246
    @jegadeeswaransb246 3 роки тому +40

    இதெல்லாம்..... director ஓட teenage கற்பனைகள் போல...

  • @mohamed_simak
    @mohamed_simak 3 роки тому +330

    Deepa fans 🤩❤

  • @vasanthvp2857
    @vasanthvp2857 3 роки тому +36

    I like this hero , he will be in big screen soon

  • @surendran111
    @surendran111 3 роки тому +169

    Heroine eyes semmah

  • @ameerkhan9270
    @ameerkhan9270 3 роки тому +27

    உங்க Script la தீய வைக்க
    என்னைக்குமே எனக்கு இந்த மாதிரி நடந்தது இல்ல
    But நடந்தா நல்லா இருக்கும் nu தோணுது

  • @Mahe15
    @Mahe15 3 роки тому +20

    Thayir sadham couple Semma

  • @maheshwaranmani3592
    @maheshwaranmani3592 3 роки тому +8

    Guru attitude set aaguthu yaa unakku....🔥

  • @milton9924
    @milton9924 3 роки тому +1220

    Yarukella DEEPA Mela crush❤️ ?

  • @yogabaskar4775
    @yogabaskar4775 3 роки тому +15

    Ennaangada climax la vadivel comedy la varamari...yapa antha atta petty ah auto la yethunu...oru kolantha nadanthu pogume..antha scene recreation mari iruku😂😂😂😂

  • @mixturemedia5190
    @mixturemedia5190 3 роки тому +29

    Love from kerala❤️❤️❤️. Ellamei semma videos. Keep going👍

  • @pragotraders237
    @pragotraders237 2 роки тому +6

    விரைவில் உங்க எல்லாரையும் வெள்ளித்திரையில் பார்க்க ஆசை படுகிறேன் வாழ்த்துக்கள் ...naakout team

  • @liveslogan4571
    @liveslogan4571 3 роки тому +76

    While she saying mass 😁 Dmk Ad came 😂😂😂 vera level placement ya

  • @vishalilakshmanan8001
    @vishalilakshmanan8001 3 роки тому +11

    1.09 Annaaa....😂chumma prank panoam ana camera parunga..just for nagaichuvai..😅

  • @Fathima_JB
    @Fathima_JB 3 роки тому +13

    SENIOR GIRL PROPOSAL NALLA IRUNDHUCHU...!!! 😍👌😊

  • @rajeshbkrish0496
    @rajeshbkrish0496 3 роки тому +15

    I feel this guy can direct a good full fledged love story. ❤️

  • @dhanapaldhana1367
    @dhanapaldhana1367 3 роки тому +16

    That slang of calling
    Daii valandhakettavaney 😍

  • @lakshminarashimman9365
    @lakshminarashimman9365 3 роки тому +2

    சிறப்பு mr director. அவதார் படத்தையே மிஞ்சும் அளவுக்கு உங்க படம் வந்திருக்கு.😂😂😂😂😂

  • @gvlv4433
    @gvlv4433 3 роки тому +9

    Guru Anna acting Vera level🤙🤙🤙🤙....include Thaisatham and attitude girl ....summa mass😍😍😍😍

  • @mundasubharathi5082
    @mundasubharathi5082 3 роки тому +23

    ப்ரொபோஸ் பண்ண தெரியாதவங்க கூட இதைப்பார்த்து கத்துக்கோ வாங்க போல இருக்கு 👍👍👍👍

  • @directorcut3834
    @directorcut3834 3 роки тому +10

    எனக்கு என்னமோ இயக்குனர் இந்த கான்செப்ட் செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுத்து இருப்பார் போல, பூமியில் இப்பிடி ஒரு நிகழ்வு நடக 99.99% வாய்ப்பு சாத்தியமே இல்லை 😂🤣

  • @Fathima_JB
    @Fathima_JB 3 роки тому +10

    1:23 JUST FOR நகைச்சுவை...!!! 😂😂

  • @selvaselva2960
    @selvaselva2960 3 роки тому +11

    Block shift ....geththu seen semma nanbaa....ungalukku smilela vida and then thayakkaththa vida....geththaa irukkurathu semmayaa irukku nanbaa.......வாழ்த்துக்கள்

  • @lakshminarashimman9365
    @lakshminarashimman9365 3 роки тому +5

    Me: இதெல்லாம் நம்புற மாரியாங்க இருக்கு.
    That episode director: ஆரம்பத்துல நான் கூட நம்பல. நம்புனாதான் சம்பளம் தருவேன் அப்படின்னு முதலாளி சொல்லிட்டாரு அதனால நம்பி படம் எடுதுட்டேன்😂😂😂😂

  • @georgeebineser7054
    @georgeebineser7054 3 роки тому +8

    Types of girls proposal really supper 😍😍 THAYIR SATHAM antha clip again again pakkathonuthu vera lvl 😘😘😘 and...intha videos ooda bloopers konjam upload pannunga team😁

  • @21saravanakumar95
    @21saravanakumar95 3 роки тому +6

    Aprm epdi centum vangurathu😂😂😂 Vera level 😂😂

  • @gokulnath452
    @gokulnath452 3 роки тому +10

    Heroine madam sema😂😂..Thanmaana Singam thanaiya thalavi Deepa vazhga 🔥🔥...

  • @sharmamedia7374
    @sharmamedia7374 3 роки тому +6

    Thayir Sadham Vera level ❤️❤️❤️

  • @Ash007xyz
    @Ash007xyz 3 роки тому +10

    All happens like this suddenly alarm rings 🤣🤣🤣

  • @தமிழர்ஒற்றுமைநமதுபலம்

    நீங்க இருவரும் உண்மையாக காதலிச்சா நல்லா இருக்கும் ❤️❤️❤️❤️❤️👍

  • @venkateshkannan1947
    @venkateshkannan1947 3 роки тому +10

    தயிர் சாதம் scene superb

  • @msrinivas9752
    @msrinivas9752 Рік тому +1

    Attitude girl type vechu oru full series panna sooper aa irukku😍😍panrengalaa

  • @Repotile
    @Repotile 3 роки тому +5

    Ivanga ennapa prank panna aarambichitanga..
    Full video um prank ah irukku😅

  • @mr.mohansd17
    @mr.mohansd17 3 роки тому +10

    Raja (thala) movie heroine shade.. performance ❤️ nanna irukku, Namma naakout heroine kku..🥰🤗😊

  • @nanumengineerthanda9056
    @nanumengineerthanda9056 3 роки тому +24

    Ivai anaithum karpanaiyeeeee.......☹️

  • @shrinidhi.21
    @shrinidhi.21 3 роки тому +31

    Director Sirey ! Oru Manusan Poi sollalaam 😂 Adhuku Acre Kanakulayaa ?

    • @amirthaabirami9534
      @amirthaabirami9534 3 роки тому +2

      😂😂poi ila bro oru scene aadhu yarukadhu nadandhirkum..or nadakanunu aasa irundhirkum

    • @nirmalsiva1
      @nirmalsiva1 3 роки тому

      Hahaha

  • @save-world.786
    @save-world.786 3 роки тому +10

    Video last end seen ❤️ STR ❤️ dailog model 🔥 is vera leval

  • @jeevanandhu354
    @jeevanandhu354 3 роки тому +5

    The girl's voice resembles keerthy suresh's voice.acting of both ,is superb 😍😍😍 this guy is becoming a crush material 😋😘

  • @anantharajr2390
    @anantharajr2390 3 роки тому +29

    Heroin semma cute 💘

  • @arungk5119
    @arungk5119 3 роки тому +5

    indha maari appurava sambavam lam video la mathum dha pakka mudiyum😂😂

  • @manomadhan568
    @manomadhan568 3 роки тому +7

    Yaaru ma nee ithana naala enga iruntha❤️😍

  • @sharmilasivakumar5214
    @sharmilasivakumar5214 3 роки тому +5

    Manirathanam type semma guru expression 😘

  • @AHMED-qw6ft
    @AHMED-qw6ft 3 роки тому +7

    Reality 0.00%
    Expectation's 100%

  • @padmapriya3633
    @padmapriya3633 3 роки тому +2

    Both of acting nalla iruku .. Al the best sister and brother...

  • @dineshp9025
    @dineshp9025 3 роки тому +18

    நாங்களும் அழகாத்தானடா இருக்கிறோம் ஆனா ஒரு பொண்ணுகூட வந்து Prapose பண்ண மாட்டேங்கறாங்க ஆழ்ந்த வருத்தத்துடன் 90's Kidss...😭😭😭

  • @kathiresan9161
    @kathiresan9161 3 роки тому +4

    Thayir satham expression alli kottittangale 😘🔥🔥

  • @sevenstars2190
    @sevenstars2190 3 роки тому +30

    Guru and Deepa acting sema

  • @DominicTorretto-o4q
    @DominicTorretto-o4q 5 місяців тому +2

    Guru ❤️Deepa is my favourite couple forever. ☺️

  • @vishnuprema4701
    @vishnuprema4701 3 роки тому +28

    hero looks smart..superb acting ..all the best team:-)

  • @GuruBoii
    @GuruBoii 3 роки тому +48

    Dei pera pasangala.. ipdi la video potu yemathuvanga da. Nambadhinga da. Poi pozhappa paarunga da pera pasangala. 🥺🙏🏻

  • @hemalathad9776
    @hemalathad9776 3 роки тому +6

    Super 😄😄tayir saadam and attitude girl Vera level 😁😁😁 best of luck 😄😄

  • @rgvetrimech5650
    @rgvetrimech5650 3 роки тому +8

    தயிர் சாதம் செம்ம .....😘😘😘😘

  • @abivask8520
    @abivask8520 3 роки тому +82

    Vazakkamapola guru chlm cute who are all Guru fans like here

  • @Hdclips136
    @Hdclips136 3 роки тому +3

    Entha getup pottalum semmaya irukanga .... antha ponnu 💖💖🖤😍😍😍

  • @vasanthrajvasanthraj5424
    @vasanthrajvasanthraj5424 3 роки тому +6

    Bro climax en love story mary iruku bro 👍❤️❤️❤️❤️

  • @UMAMVKarthika
    @UMAMVKarthika 3 роки тому +2

    Thayirsadham superrr😂😂🤣☺🥰🥰😍😍😍

  • @chandru07r
    @chandru07r 3 роки тому +10

    Reshma ah engaya marachu vachurukeanga.. kannula aachum kaatunga

  • @nasrudeen8523
    @nasrudeen8523 3 роки тому +12

    இந்த மாதிரி மின்மினி பூச்சியெல்லாம் எங்க பாக்கமுடியுது 😉😉😉
    நம்ம கண்ணுல தென்படுறதெல்லாம் கரப்பான் பூச்சியாதான் இருக்கு 😂😁😁

  • @AyyappanNair14
    @AyyappanNair14 3 роки тому +7

    BGM selections are excellent....Keep it up🙂💙

  • @sparx_Leo
    @sparx_Leo 3 роки тому +1

    Just for நகைச்சுவை 😂😂😂

  • @mrarun9942
    @mrarun9942 3 роки тому +14

    Nalla irrukee😁😁😁 proposal la

  • @AdithyaSriramtheariesguy1995
    @AdithyaSriramtheariesguy1995 3 роки тому +9

    Am I the only one who loved and enjoyed the evergreen bgms of Harris from Majnu,Saamy,Anegan etc😍😍😍🔥🔥🔥👌🏻

    • @dralshaasharaf1598
      @dralshaasharaf1598 3 роки тому

      No ...😊🙌me too
      Which bgm is on 1:42 ..?

    • @AdithyaSriramtheariesguy1995
      @AdithyaSriramtheariesguy1995 3 роки тому +1

      @@dralshaasharaf1598 Wait.Let me check again!

    • @AdithyaSriramtheariesguy1995
      @AdithyaSriramtheariesguy1995 3 роки тому +1

      @@dralshaasharaf1598 Enga adhu Yuvan sir potta bgm dhaan.Aana endha padamunnu theriyaadhu.Sorrynga naan Harris veriyanungaa.En kitta Harris potta movie bgms kelungaa dhaaralama soldraen.

    • @dralshaasharaf1598
      @dralshaasharaf1598 3 роки тому

      @@AdithyaSriramtheariesguy1995 ok thank you

    • @sowmiya3179
      @sowmiya3179 3 роки тому

      @@dralshaasharaf1598 sandakozhi bgm

  • @n.mahalingam513
    @n.mahalingam513 3 роки тому +3

    On trending....50th place
    Congratulations 🥳🥳🥳🥳🥳

  • @kashtsha
    @kashtsha 3 роки тому +2

    Just for nagaichuvai Vera level😂

  • @sindhuma..karthipa..143
    @sindhuma..karthipa..143 3 роки тому +5

    Iyer girl proposal super😉😍😊

  • @karthikeyanraju6502
    @karthikeyanraju6502 Рік тому

    Intha madri love proposal laam dream world la irukravangalku kooda dream thaan 😂😂😂😂 btw everything is cute and beautiful with this pair 😍😍😍😍

  • @manikandan_ip
    @manikandan_ip 3 роки тому +8

    Ponnu endha ooru pa.
    Devadhai maathiri irukka🤩🤩🤩😍😍😍😍😍❤❤❤❤

  • @raghavaanand990
    @raghavaanand990 3 роки тому +1

    Guru as pulingo highlet. Super. Mass Vera level.

  • @MohanKumar-cn6se
    @MohanKumar-cn6se 3 роки тому +20

    ஐ அம் பாவம் ( 90) கிட்ஸ்

  • @jollymani8139
    @jollymani8139 3 роки тому +1

    Dream la kooda ithula nadakkathu....... Kaala kodumaa kathiravaaa........ 😂😂😂😂

  • @vigneshmuthu1870
    @vigneshmuthu1870 3 роки тому +7

    Nice acting both 😃
    Watching Thair sadham portion on loop

  • @liyana6784
    @liyana6784 3 роки тому +1

    தீபா பாலு வந்ததுக்கு அப்புறம் தான் இந்த channel Romma டீச் ஆகிச்சு....

  • @sathrockdt5687
    @sathrockdt5687 3 роки тому +3

    💘semmaiya irukka.Deepa vukkava pakka vanthen💝 .DEEPA fansaa iruntha Like pannidu ponga........

  • @guessme7594
    @guessme7594 2 роки тому +1

    Guru acting in thayirsadham vera lvl....😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘